file_name stringlengths 36 59 | text stringlengths 9 449 | lang stringclasses 12
values | speaker_id stringclasses 26
values | duration float64 1.5 29.8 | source stringclasses 2
values | emotion stringclasses 1
value | domain float64 | snr_db float64 22.5 60 ⌀ | silence_ratio float64 0.1 0.35 ⌀ | clipping_ratio float64 0 0 ⌀ |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04323.wav | அப்பன் ரோட்டு காவாக்குள்ள முழுவி வேலை செய்யும் போது காவாத் தண்ணிய குடிச்சதுல மயக்க அடைஞ்சி கெடக்குதாம்மா . | ta | indictts_ta_male | 7.061 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04324.wav | நூற்றெட்டுச் சங்குக் கோலத்தை நாற்பத்தெட்டு நாட்கள் நம்பிக்கையுடன் போட்டால் நினைத்து நடக்கும் என்பது ஐயங்காரின் நம்பிக்கை . | ta | indictts_ta_male | 7.349 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04325.wav | இந்நிலைமையை மாற்ற முடியுமா ? சீரமைக்க முடியும் என்றும் கூடச் சிந்தித்துப் பார்க்கலாம் . | ta | indictts_ta_male | 5.216 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04328.wav | இந்த நர்ஸிங் ஹோமைக் கட்டும்போது மேஸ்திரியாக இருந்த இவளுடைய புருஷன் திடீரென்று செத்துப் போனான் . | ta | indictts_ta_male | 6.144 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04331.wav | மைல் தூரம் குண்டுகளைச் சுடும் ஆற்றல் இந்தப் பீரங்கிக்கு உண்டு . | ta | indictts_ta_male | 4.192 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04334.wav | இரண்டு கைகளையும் பின்புறம் கொண்டு சென்று பாதங்களைப் பிடித்துக் கொள்ள வேண்டும் . | ta | indictts_ta_male | 4.533 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04335.wav | இப்படி தவழும் கோலத்திலுள்ள கிருஷ்ணனை இந்தியாவில் வேறு எந்தக் கோயிலிலும் தரிசிக்க முடியாது . | ta | indictts_ta_male | 5.749 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04336.wav | ஜெயகாந்தன் நான் பேசும் போது , இந்தியாவின் அந்தக் கடன்படும் உடன்பாட்டை விமர்சனம் செய்தும் கண்டித்தும் பேசினேன் . | ta | indictts_ta_male | 7.136 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04337.wav | கோவில் எதிரே இருக்கும் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்ற அந்தப் பெண்ணின் அண்ணனைப் பற்றித்தான் சொல்கிறார் அண்ணா . | ta | indictts_ta_male | 6.528 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04339.wav | அவ்வாறே அய்வ ர் நல்லூரின் பெயர் பஞ்ச பாண்டவர்களை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது . | ta | indictts_ta_male | 5.749 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04343.wav | கொஹைன் பரூவாவும் தனது நாடக வாழ்க்கையை காவ்ன்புடா கிராமத் தலைவன் , என்று சாதாரண இன்பியல் நாடகத்துடன் தொடங்கினார் . | ta | indictts_ta_male | 9.088 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04345.wav | மிகவும் சுகமாகச் சென்றுக் கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று தடம் புரண்ட மாதிரி இருந்தது அவனுக்கு . | ta | indictts_ta_male | 6.027 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04346.wav | அவர் பூனாவில் வாழ்ந்தவர் ; பூந்தோட்டம் வளர்க்கும் தொழிலை மேற்கொண்டிருந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் ; மராட்டியிலும் , ஆங்கிலத்திலும் சிறந்த புலமை உள்ளவர் . | ta | indictts_ta_male | 8.821 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04351.wav | பள்ளியைவிட்டு நகர்ந்தாலும் ஔவைகள் ஒலித்த நல்வழிப் பாடல்கள் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன . | ta | indictts_ta_male | 6.848 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04352.wav | பின் ஹாப்பாவின் உள்ளே உள்ள நீரின் மேல் மட்டத்தில் அடுக்கு இலைகளைக் கொண்ட பாசிகளைப் பறித்து வந்து மிதக்குமாறு போடவும் . | ta | indictts_ta_male | 8.203 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04354.wav | இவ்வாறு பிரிந்தவுடன் காதல் கொண்டவளை மணம் செய்து கொண்டு குடும்பம் என்னும் அமைப்பில் வாழ்வர் . | ta | indictts_ta_male | 6.155 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04355.wav | அந்தக் கடைக்காரன் உங்களை அடையாளம் கண்டு கொண்டானா ? ம் ஹும் . | ta | indictts_ta_male | 3.808 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04357.wav | ரஷ்யாவில் வலிமைபெற்ற ஸ்டாலினிசத்தை நாம் மார்க்சிய லெனினியத்தின் மொத்த தூய வடிவமாக மதிப்பிட வேண்டியதில்லை . | ta | indictts_ta_male | 8.256 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04360.wav | தந்தை சொல் மிக்க மந்திரமில்லை தாயிற் சிறந்த கோயில் இல்லை என்கிறது கொன்றைவேந்தன் எனும் நீதிநூல் . | ta | indictts_ta_male | 6.741 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04361.wav | தொங்ப்ரா பிற்பபு என்பவரின் சமூக யதார்த்த நாடகங்களைக் குறிப்பிடலாம் . | ta | indictts_ta_male | 4.949 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04362.wav | பாரீசில் நடந்த உலக தடகளப் போட்டி சாம்பியன்ஷிப்பில் அவர் வெண்கலப் பதக்கம் வென்றார் . | ta | indictts_ta_male | 5.483 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04364.wav | ஓர் அபலைத் தாயின் கடைசி ஆசை என்ற கதை சொந்தக் கணவனால் வஞ்சிக்கப்பட்ட ஓர் அபலையின் கதை . | ta | indictts_ta_male | 6.709 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04365.wav | இதில் என்ன விசித்திரம் என்றால் , அப்போது மூப்பனாரும் , சிதம்பரமும் என்னைக் கண்டித்தார்கள் . | ta | indictts_ta_male | 5.344 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04370.wav | திகம்பர சாமியார் , விஜயகுமாரி , தேவகி , லாவண்யா மோகன சுந்தரம் , எனத் தொடர்ந்து பல படங்கள் . | ta | indictts_ta_male | 7.221 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04372.wav | தர்மபுரி , வருவான் வடிவேலன் இன்ஜினியரிங் கல்லூரியில் நடந்த மாநிலம அளவிலான இன்ஸ்பயர் கண்காட்சில் . | ta | indictts_ta_male | 7.179 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04375.wav | கல்லீரல் செல்களைத் தூண்டி அதிக அளவு பித்தநீர் சுரக்கச் செய்யும் . | ta | indictts_ta_male | 3.893 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04378.wav | இது எல்லாக் காலங்களிலும் சாத்தியம் என்பதனை இலக்கிய வரலாறு கூறும் . | ta | indictts_ta_male | 4.8 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04380.wav | என்ற தொழிலாளி கேண்டீன் ஊழியர் தாமதமாக செய்வதைச் சுட்டிக்காட்டி , ஆக்ரோஷ உணவுர்வுடன் டேபிளை நகர்த்தி வைக்கலாம் . | ta | indictts_ta_male | 7.744 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04383.wav | வரதராஜ முதலியார் வட்டி சகிதம் தந்து அதைத் திருப்பிக் கொண்டார் . | ta | indictts_ta_male | 3.488 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04384.wav | அத்துடன் பதிவு செய்யப்படும் தகவலை தென் கொரியா மற்றும் ஜப்பானுக்கும் அளித்து வருகிறது . | ta | indictts_ta_male | 5.077 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04385.wav | இந்தச் சேவை வருகிற ஜூலைமாதம் முதல் முழுமையாக செயல்படத் துவங்கும் . | ta | indictts_ta_male | 4.565 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04387.wav | நீங்கள் சாப்பிட்டு மிச்சமிருந்தால் எனக்கும் கொடுங்கள் என்று அவன் சொன்னான் . | ta | indictts_ta_male | 4.437 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04392.wav | பீடிகையுடன் தொடங்கி டாக்டர் பூஷணம் தேவ்வின் ஸைக்கியாட் ரிஸ்டிடம் கேட்டு அறிந்த விவரங்களை அவளிடம் கூறினார் . | ta | indictts_ta_male | 6.816 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04393.wav | கார்நாற்பது தலைவி இல்லறம் நல்லறமாக விளங்க வேண்டும் என்ற விருப்புடன் இருக்கின்றாள் . | ta | indictts_ta_male | 5.76 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04394.wav | நீங்கள் செய்ய வேண்டியது உரமிட்டு அந்த விதை மலரும்படி பார்த்துக் கொள்வது மட்டுமே . | ta | indictts_ta_male | 5.408 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04395.wav | காலதல் கொணன்டேன் ஹிட்டான பிறகு விகடனில் வெளிவந்த என் முதல் பேட்டி இப்பவும் மனசுல பதிஞ்சிருக்கு . | ta | indictts_ta_male | 6.667 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04396.wav | இதில் வரும் தொடரான இயற்கை அறிந்து செயல் என்பது இயற்கையின் சூழலையும் குறிக்கும் . | ta | indictts_ta_male | 5.632 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04397.wav | அவ வீட்டுல ஏதோ சத்தம் வரவே உடனே அங்கிருந்து கௌம்பிட்டம் . | ta | indictts_ta_male | 3.637 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04398.wav | இருப்பினும் , புதன்கிழமை இரு தனியார் ஹெலிகாப்டர்கள் மூலம் எஞ்சியிருந்த பேரும் ஹில்சா நகருக்கு அழைத்து வரப்பட்டனர் . | ta | indictts_ta_male | 7.381 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04399.wav | நாட்டினுடைய மக்களின் நலனைக் கருதியே அஹிம்சா தர்மத்தில் பாடுபட வேண்டுமென்று உபதேசித்த காங்கிரஸ் மகாசபை வேறு . | ta | indictts_ta_male | 8 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04400.wav | வங்கத்தில் நடைபெற்ற இளைஞர்களின் தீவிர இயக்கங்களை வரவேற்றவர் இந்த பாரதி . | ta | indictts_ta_male | 5.301 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04401.wav | பழநி , காமராஜர் நகரைச் சேர்ந்த ஜெயராம் , அதே பகுதியைச் சேர்ந்த ராமர் மகள் பத்மாவை காதலித்தார் . | ta | indictts_ta_male | 7.211 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04404.wav | அதற்கு ராஜீவ் காந்தியின் படுகொலை உருவாக்கிய அனுதாப அலையும் கைகொடுத்தது . | ta | indictts_ta_male | 4.949 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04405.wav | அவ்விரு சதைகளில் இடப்பக்கம் உள்ளதை மட்டும் எழுப்பிக் காட்டினால் , அதற்குத் தட்சிணா நௌலி என்று பெயர் . | ta | indictts_ta_male | 6.304 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04406.wav | எனக்கு ஏன் இந்தத் தொந்தரவு ? ஏதோ ஹைதரா பாத்து நண்பர் ஹரிஹரன் சென்னையில் மகளின் திருமணத்தைச் செய்ய வேண்டும் என்றார் . | ta | indictts_ta_male | 7.2 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04408.wav | எனது தந்தையும் தாயும் செய்கு முஹ்யித்தீனின் மூலிகைச் செடிகள் வளரும் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தார்கள் . | ta | indictts_ta_male | 6.432 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04410.wav | மேற்கண்ட தவறுகளைப் பற்றி அலசி ஆராய்ந்து அவற்றிற்கான அடிப்படைக் காரணம் என்னவென்று கண்டறிய முயற்சி செய் . | ta | indictts_ta_male | 6.827 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04412.wav | வாரணாசிக்கு அருகிலுள்ள சாரநாத் புகழ்பெற்ற பௌத்தப் புனித தலங்களுள் ஒன்று . | ta | indictts_ta_male | 5.024 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04414.wav | இக்கதையை விளக்கும் சிற்பத்தொகுதி பிள்ளையார்பட்டி அருகேயுள்ள குன்றக்குடிக் குடைவரையில் இடம் பெற்றுள்ளது . | ta | indictts_ta_male | 6.315 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04415.wav | அதியமான் ஏதோ மிகமிக முக்கியமான ஆலோசனையில் ஈடுபட் டிருக்கிறான் என்பதை ஔவையார் உணர்ந்து கொண்டார் . | ta | indictts_ta_male | 6.283 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04420.wav | ட்விலைட் ஃபார் மாஸுடிகல்ஸ் இரண்டே மாதத்தில் செயல்பட துவங்கி விட்டது . | ta | indictts_ta_male | 4.16 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04421.wav | ரத்தக் குழாய்களுக்கு இடையேயான இணைப்பு மிகச் சிறிய அளவில் இருந்தால் , நீண்ட நாள்களுக்கு எந்த அசௌகரியமும் இருக்காது . | ta | indictts_ta_male | 7.509 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04423.wav | கொடி போன்று படரும் தூதுவளைக் கீரை கத்தரிச் செடியின் குடும்பத்தைச் சார்ந்ததாகும் . | ta | indictts_ta_male | 4.608 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04426.wav | ஒரு சின்ன மௌனத்துக்குப் பிறகு , நீங்க என்ன நெனைக்கறீங்க ? என்றார் . | ta | indictts_ta_male | 3.616 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04429.wav | ஜதிஸ்வரம் ஒரு ராகத்திலோ அல்லது ராக மாலிகையிலோ அமைக்கப் பெற்றிருக்கும் . | ta | indictts_ta_male | 4.832 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04430.wav | இரத்தத்தில் காணப்படும் கொழுப்பு உயர்வால் ஏற்படும் இருதய நோய்தாக்கத்தை போக்கவல்ல தன்மை உண்டாகின்றது என்பது எல்லோரும் அறிந்த விஷயமாகும் . | ta | indictts_ta_male | 8.533 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04432.wav | இரவு நான் உறங்கும்போது திடீரென என்னை எழுப்பி அய்யா அந்தத் தலையணையைக் கொடுங்கள் பி . | ta | indictts_ta_male | 5.771 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04434.wav | கடந்த , ம் ஆண்டுகளில் , ஒரிசாவில் முதல்வராக பிஜு பட்நாயக் இருந்தார் . | ta | indictts_ta_male | 4.853 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04435.wav | டிஜிட்டல் வீடியோ நாடாக்கள் ஐ போன்றது . | ta | indictts_ta_male | 2.453 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04436.wav | தெளிவு கருதி , தேவையான இடங்களில் எல்லாம் அடைப்பினுள் ஆங்கிலச் சொற்கள் தருகிறார் ஆசிரியர் . | ta | indictts_ta_male | 5.803 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04439.wav | மேட்டிமையும் , அடிமைச் சிறுமதியும் தங்கள் கலையைத் தாங்களே மதிக்காத மூட மௌடீகத்துவம் இன்னும் இந்திய மொழிகளில் பூரணமாக விலகவில்லை . | ta | indictts_ta_male | 9.632 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04440.wav | ஜனநாயக வடிவிலான அரசு நல்ல பலனைக் கொடுக்குமா என்பது , சமூகத்தில் உள்ள தனி நபர்களின் மனப்பான்மையைப் பொறுத்தது . | ta | indictts_ta_male | 8.533 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04443.wav | இவர்களுக்கு சௌகரியங்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள் . | ta | indictts_ta_male | 5.355 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04445.wav | மறுநாள் மாலையில் அவன் தந்த அப்ளிகேஷனில் இருந்த போன் நம்பரைத் தொடர்பு கொண்டு விசாரித்தாள் . | ta | indictts_ta_male | 6.208 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04446.wav | எதிர்முனையில் இளஞ்சிங்கம் அமர்நாத் பறந்து பறந்து பந்துகளை விளாசித் தள்ளி , நிமிடங்களில் முதல் டெஸ்ட் சதத்தைப் பெற்றார் . | ta | indictts_ta_male | 8 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04447.wav | போன வருஷம் இப்படித்தானே ஒரு சின்ன மழையிலே நனைஞ்சுட்டு வந்து பத்து நாள் ஜுரமா படுத்துண்டு இருந்தேளே மறந்து போச்சா . | ta | indictts_ta_male | 7.765 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04455.wav | பிஜு விஸ்வநாத் கிராமத்தின் அழகையும் மீன் பிடிக்கும் காட்சிகளையும் அப்படியே தன்னுடைய கேமராக் கண்களால் செதுக்கி இருக்கிறார் . | ta | indictts_ta_male | 7.637 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04457.wav | இதனைப் போன்று மற்ற இதழ்களும் பரிசுகளை வழங்கி ஊக்குவிக்க வேண்டும் . | ta | indictts_ta_male | 4.427 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04458.wav | மாக்னடோபஸ் மாக்னடோபஸ் என்றால் என்ன ? மிகவும் சிறிய கோள் விண்வவெளியில் உள்ள கோள்களில் புதன்தான் மிகவும் சிறிய கோள் ஆகும் . | ta | indictts_ta_male | 8.96 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04460.wav | ஏற்கனவே ரோஜா மலரே என்கிற படத்தை இயக்கிய ஜெயமுருகன் இந்தப் படத்தை இயக்குகிறார் . | ta | indictts_ta_male | 6.187 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04467.wav | காரியத்தைக் கெடுத்துவிடப் பார்க்கிறாளே என்று மனைவிமீது எரிச்சல் கொண்ட ராட்சசன் , அவன் மீது கையை வைத்தால் உன்னைக் கொன்று விடுவேன் . | ta | indictts_ta_male | 8.565 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04468.wav | திராவிட இயக்கத்தின் கூறுகளில் ஒன்றாகிய தனித்தமிழ் இயக்கத்தை அவைதிக மரபில் வைத்துப் பார்ப்பதற்கான கூறுகளே ஏதும் இல்லை . | ta | indictts_ta_male | 8.853 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04473.wav | என்ன செய்யறது ? அவனோட தங்கமான குணத்துக்கு இன்னும் கொஞ்சம் அரவணைச்சுக் கொண்டுபோற நல்ல பெண் வந்திருக்கலாம் . | ta | indictts_ta_male | 7.104 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04476.wav | ஆனால் வெற்றி தோல்விகள் மாறி மாறி வந்தாலும் அணியினரின் உற்சாகம் குன்றாமல் வழிநடத்திச் சென்றார் தோனி . | ta | indictts_ta_male | 7.243 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04477.wav | அப்போது எதிர்பாராத விதமாக அந்த நபர் ஒரு பூசணிக்காய் அளவுள்ள ஒரு கருங்கல்லை எடுத்து எங்கள்மீது வீசினார் . | ta | indictts_ta_male | 7.595 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04478.wav | சண்முகத்தையே ஔவையாராக நடிக்க வேண்டி , அவர் இல்லத்திற்கே தேடி வந்து விட்டார் . | ta | indictts_ta_male | 5.237 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04479.wav | அதன் பின் ஜிம்மி அவன் முன் பதுங்கி வாலை ஆட்டி குதித்து அவன் முகத்தை நக்கி அவனை வசியப்படுத்தி விட்டது . | ta | indictts_ta_male | 7.499 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04480.wav | பாஸ்டனுக்குச் செல்லும்பொழுது வசதி பொருந்திய மாது ஒருத்தியின் அறிமுகம் இவருக்கு ஏற்பட்டது . | ta | indictts_ta_male | 5.803 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04482.wav | வினை வீண் போகாதென்பது சமய வாதிகள் மதம் மட்டுமல்ல ; பௌதிக நூலார் கொள்கையுமாகும் . | ta | indictts_ta_male | 6.432 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04490.wav | சிறு விமானத்தை அதிக பயன்பாடு உள்ளதாக மாற்றும் வேலையை சார்லஸ் டீம் பார்த்து வருகிறது . | ta | indictts_ta_male | 6.304 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04492.wav | முஹம்மதை நபிகள் நாயகம் நாம் ஆசை வார்த்தைகளால் மயக்கி விடலாம் . | ta | indictts_ta_male | 4.907 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04495.wav | அந்த மானேஜிங் டைரக்டர் அவளைப் பார்த்தும் அவளை வேலைக்கு வைத்துக்கொண்டால் பல சௌகரியம் அவனுக்கு . | ta | indictts_ta_male | 6.027 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04496.wav | இதே மாதிரி நிறைய ஃபிராடு வேலைகளை கார் கம்பெனிங்க செய்துகிட்டுதான் இருக்காங்க . | ta | indictts_ta_male | 4.565 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04497.wav | முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இசை ரசிகர்களின் அமோக ஆதரவினால் இந்த வருடம் பங்கேற்ற இசைக் கலைஞர்கள் உற்சாகத்தில் திளைத்தனர் . | ta | indictts_ta_male | 9.088 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04500.wav | அரை மணி நேரம் கழித்து , எப்படியோ சுதாரித்துக் கொண்டு காரில் ஏறி உட்கார்ந்தான் . | ta | indictts_ta_male | 5.109 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04501.wav | தனது லக்கேஜோடு சேர்ந்து பாராசூட் வீரர்களையும் ராணுவ வீரர்களையும் கொண்டு சென்று இறக்க முடியும் . | ta | indictts_ta_male | 6.603 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04502.wav | நீ ஷûக்த மந்திரத்தில் இடம் பெறும் ஒவ்வொரு மந்திரத்துக்கும் ஓர் இயந்திரம் உண்டு . | ta | indictts_ta_male | 5.344 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04503.wav | அப்போது எல்ஃபின்ஸ்டன் தியேட்டர் அருகே கரண்ட் சர்க்குலேட்டிங் லைப்ரரி , என்று ஒரு புத்தகக் கடையை தணிகாலசம் என்பவர் நடத்தி வந்தார் . | ta | indictts_ta_male | 8.288 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04506.wav | உமென்ஸ் ஹாஸ்டல் வராண்டாவில் உட்கார்ந்து நைட்டில் படிக்கின்ற மாணவிகளைத் தவிர சுற்றிலும் ஆள் நடமாட்டமே இல்லை . | ta | indictts_ta_male | 7.371 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04509.wav | இந்த டெலஸ்கோப்பை ஐதராபாத் ஜூப்ளி ஹில்சில் உள்ள தனது பங்களாவின் மேல் பகுதியில் பொருத்தியுள்ளார் . | ta | indictts_ta_male | 6.549 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04512.wav | இதுக்கும் மேல என்னை நீங்களோ உங்க அண்ணனோ பாலோ பண்ண நினைச்சா அப்புறமா இந்த விஷயத்தை போலீஸ்தான் டீல் பண்ணும் . | ta | indictts_ta_male | 7.776 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04514.wav | அந்த இடைவெளியில் கொஞ்சமும் சோர்வடையாமல் , ரஞ்சிப் போட்டிகளில் முத்திரை பதித்தே வந்திருக்கிறார் . | ta | indictts_ta_male | 6.016 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04517.wav | வெளியே , மனித ஓசைகள் ஓய்ந்தன ; கழுதையின் கத்தல் மட்டுமே மௌனத்தைக் கலைத்துக் கொண்டிருந்தது . | ta | indictts_ta_male | 5.984 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04518.wav | இந்தக் குழந்தைக்கு அடிக்கடி மாந்தம் வருகிறது பேய் பிசாசுகளின் சேஷ்டை ஏதேனும் இருக்கலாமே என்னவோ தெரிவில்லை . | ta | indictts_ta_male | 7.349 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04519.wav | என்னைப் பாதிச்ச சின்னச் சின்ன விஷயங்களைத் தொடுத்தது மட்டும் தான் நான் செய்த வேலை . | ta | indictts_ta_male | 5.227 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04522.wav | ஆனாலும் , அவர் நல்ல தங்காள் வேஷத்துக்கே அவதாரம் என்று சொல்லுவார்கள் . | ta | indictts_ta_male | 4.704 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04526.wav | ஸிமியோனுடன் நான் தனியாகப் பேசும்போது எனக்கு பயமாக இருக்கிறது அர்த்தமில்லாத பயமாக இருக்கலாம் அது . | ta | indictts_ta_male | 7.307 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04527.wav | எதிர்கால உலக அமைதி , பாதுகாப்பு , மற்றும் தனது பாதுகாப்பில் இந்தியாவி்ன் பங்கு நிச்சயம் இருக்கும் என அமெரிக்கா நம்புவது . | ta | indictts_ta_male | 7.584 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04528.wav | பங்கீடு சரியாக இல்லாவிட்டால் தெய்வம் தண்டிக்கும் என்பது இனக்குழு மக்களின் நம்பிக்கை . | ta | indictts_ta_male | 5.355 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04529.wav | மூன்றில் ஒரு பங்கு அகர்வால் மற்றும் ஜெயின் இனத்தவர்கள் இருக்கின்றனர் . | ta | indictts_ta_male | 4.587 | indictts_iitm | neutral | null | null | null | null |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.