file_name stringlengths 36 59 | text stringlengths 9 449 | lang stringclasses 12
values | speaker_id stringclasses 26
values | duration float64 1.5 29.8 | source stringclasses 2
values | emotion stringclasses 1
value | domain float64 | snr_db float64 22.5 60 ⌀ | silence_ratio float64 0.1 0.35 ⌀ | clipping_ratio float64 0 0 ⌀ |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04530.wav | பெருநாள் தொழுகை முடிந்து வீடு திரும்பிய ஸஹாபுதீனின் குரலைக் கேட்டதும் , எல்லாம் முடிஞ்சுது . | ta | indictts_ta_male | 5.888 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04531.wav | முதல் வேலையாக , அந்த யோகியை தன் வீட்டிற்கு அழைத்த காமேஷ் அவர் மனம் மகிழுமாறு விருந்தளித்தான் . | ta | indictts_ta_male | 6.699 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04534.wav | பெர்மனெண்ட் மாக்னெட் எரேஸ்ஹெட் எரேஸ் ஹெட் இது காயில் எதுவும் இல்லாத ஒரு பெர்மனெண்ட் மாக்னெட் துண்டு ஆகும் . | ta | indictts_ta_male | 7.744 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04536.wav | இருவருக்கும் குழந்தை இல்லாது இருந்த நிலையில் கௌசிக முனிவர் தந்த மாங்கனியை இருவரும் பகிர்ந்து உண்டனர் . | ta | indictts_ta_male | 6.72 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04537.wav | அவர்கள் மௌனத்தை உள்ளிருந்து எழுந்த சிருங்கார சிற்றரவங்கள் கலைத்துக் கொண்டிருந்தன . | ta | indictts_ta_male | 5.632 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04538.wav | லிகோனின் ஆச்சரியத்துடன் ஸெர்ஜெய் யுவானிச்சுக்கு மந்திரம் மாயம் ஏதாவது தெரியுமோ என்னவோ ! என்றால் ராம்செஸ் ஹாஸ்யமாக . | ta | indictts_ta_male | 9.184 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04540.wav | அழிவில் இருந்து மீண்டு எழுந்த ஃபீனிக்ஸ் பறவை போன்ற யூதமக்கள் முதியோரை மிக மதித்தனர் . | ta | indictts_ta_male | 6.304 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04543.wav | இன்று ஈழத்தில் நடைபெறும் நிகழ்வுகளும் நிகழ்ந்த சம்பவங்களும் இதற்குச் சான்றுகளாம் . | ta | indictts_ta_male | 5.888 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04544.wav | அது தமிழில் சீரழிந்து நிற்பது பணத்தாசையால் , சினிமாவையும் உள்ளிட்ட ஒர் அரிய சாதனம் தூர்தர்ஷன் . | ta | indictts_ta_male | 7.093 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04545.wav | கேட்டால் , திராவிட பாரம்பரியத்தின் பரிணாம வளர்ச்சி என்றும் அவர் சொல்லலாம் . | ta | indictts_ta_male | 4.96 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04546.wav | தாழ்ந்த ஜாதியினர் கிராமத்தில் சட்டை போட்டுக்கொண்டு உலவினால் ஆபத்து என்ற நிலையையும் சமூகம் மாற்றியுள்ளது . | ta | indictts_ta_male | 7.893 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04548.wav | ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி , சட்டசபை குழுத் தலைவர் சக்கரபாணி , மூத்த அமைச்சர் ரோசைய்யா ஆகியோர் உடன் இருந்தனர் . | ta | indictts_ta_male | 8.821 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04550.wav | மரக்கை பாஸ்ட் பௌலிங்குக்கு ஒத்துவருமா என்ன ? இனி வாசகர்கள் கொஞ்ச நேரம் ஆறு வருடத்துக்கு முந்திய சுகன்தேவைப் பற்றிப் படிக்கலாம் . | ta | indictts_ta_male | 8.501 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04551.wav | மாரிக்குப்பம் பௌத்த பாடசாலை ஆசிரியர் அய்யாக்கண்ணு புலவர் , புத்ததோத்திர சங்கீதங்கள் பல எழுதி இசை அமைத்தார் . | ta | indictts_ta_male | 7.605 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04552.wav | உமியின் ஈரப்பதம் இருக்குமானால் ஒரு கிலோ உமியில் இருந்து கிடைக்க கூடிய வெப்பத்தின் அளவு சுமார் மெகாஜூல் ஆகும் . | ta | indictts_ta_male | 7.808 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04556.wav | அது நாஞ்சில் நாட்டு வேளாளரின் உள்ளங்களைக் கூரிய வாளொப்ப ஈர்க்கலானது . | ta | indictts_ta_male | 5.483 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04559.wav | ஒரு பெரிய புற்றுக்குச் சமீபம் நின்ற இரு யௌவன உருவங்கள் , ஆம் , யுவனும் , யுவதியும் அதைக் கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தனர் . | ta | indictts_ta_male | 8.267 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04563.wav | விண்டோவின் ஆஃபீஸ் தொகுப்பின்கிளிப் ஆர்கனைசரின் பட்டியலில் இதையும் சேர்க்க வேண்டு மெனில் இதை டிக் செய்து தேர்ந்தெடுக்க வேண்டும் . | ta | indictts_ta_male | 8.16 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04564.wav | ஆனால் நான் இருப்பதைப் போன்ற கிராமங்களில் இருக்க எத்தனை டாக்டர்கள் முன் வருகிறார்கள் . | ta | indictts_ta_male | 5.792 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04567.wav | பிறகு , இரண்டு கார்பன் அணுக்களையும் , ஆறு ஹைட்ரஜன் அணுக்களையும் ஓர் ஆக்ஸிஜன் அணுவையும் பிணைத்தார் . | ta | indictts_ta_male | 6.56 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04568.wav | இது காலையில் நாலரை மணிக்கு வானத்தில் தோன்றுவதால் இதனை விடிவெள்ளி என அழைக்கின்றார்கள் . | ta | indictts_ta_male | 6.507 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04570.wav | கண் இமைக்காமல் காத்து வந்த மரங்களை கண் இமைக்கும் நேரத்தில் வெட்டிச் சாய்த்தது அந்தப்படை . | ta | indictts_ta_male | 6.208 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04571.wav | மொழிபெயர்ப்பு வழியாகக் கூட என் ஆன்மாவில் ஆதிக்கம் செலுத்துகிற ஆற்றலைப் பெற்றுள்ளன தமிழ் இலக்கியங்கள் . | ta | indictts_ta_male | 7.371 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04574.wav | நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை சுஹாசினி இந்திரா படத்தை இயக்கினார் . | ta | indictts_ta_male | 4.587 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04575.wav | இதுவே ஒன்று அல்லது அதற்கும் குறைவு என்பதால் பதினேழு சதவீதம் தான் . | ta | indictts_ta_male | 4.565 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04576.wav | மாநில ஆளுநரே மாநில முதல்வரைத் தேர்வு செய்யும் அதிகாரம் பெற்றவராவார் . | ta | indictts_ta_male | 4.907 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04578.wav | குழந்தை அழும் போதெல்லாம் வயிற்று வலியால் தான் அழுகிறது என்று நினைத்துக் கொண்டு கிரேப்வாட்டர் கொடுத்தால் பசியும் ஜீரணமும் கெட்டுவிடும் . | ta | indictts_ta_male | 8.608 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04579.wav | எனக்கு உரிமையில்லை என்று தடுத்தானா தனக்கு உரிமை உண்டு என்று நினைத்தானா என்ற ஐயம் இன்றளவும் தீரவில்லை . | ta | indictts_ta_male | 7.339 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04580.wav | எனக்கு இன்னும் அவங்க ரெண்டு பேரோட சின்ன வயசு பாவாடை தாவணி உருவம்தான் ஞாபகத்துல நிக்குது . | ta | indictts_ta_male | 6.101 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04581.wav | இருக்கின்ற எண்ணிக்கையை வைத்தே மிருக்காட்சி சாலைகளுக்கு இடையேயான ஒத்துழைப்போடு தேவையான ஹிப்போக்களை இனவிருத்தி செய்து கொள்ள முடியும் . | ta | indictts_ta_male | 9.077 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04583.wav | ஏழுமணிக்கே வரவேண்டிய பாசஞ்சர் ரயில் மூன்றரை மணி நேரம் தாமதமாக வந்தது . | ta | indictts_ta_male | 5.099 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04584.wav | பைகளை மலரின் அடியில் அல்லது மஞ்சரியின் அடியில் உள்ள காம்புடன் இணைத்து , பெயர் சீட்டுடன் கட்டி வைக்க வேண்டும் . | ta | indictts_ta_male | 7.477 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04585.wav | இருதினம் கழித்து ஜீலநதியின் வடகரையில் பேச்சு மூச்சற்றுக் கிடந்த ஸ்ரீயைக் கொண்டு வருகிறார்கள் . | ta | indictts_ta_male | 6.581 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04587.wav | மீண்டும் அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கில் மீண்டும் மீண்டும் செய்கிறார்கள் . | ta | indictts_ta_male | 4.715 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04588.wav | அன்னாசி ஜாம் நன்கு பழுத்த மணம் வீசும் பழங்களாகத் தெரிவு செய்து ஓடும் நீரில் நன்கு கழுவ வெண்டும் . | ta | indictts_ta_male | 7.2 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04591.wav | இத்தாக்குதல் தோன்றுமுன் மார்பை இறுகக் கட்டியது போன்ற உணர்வு ஏற்படும் . | ta | indictts_ta_male | 5.227 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04592.wav | கல்லா இது ? உன் மூளையில் தான் இப்போது பாறாங்கல் இருக்கிறது ! என்று கௌரியைப் பலமாகத் திட்டினான் தணிகாசலம் . | ta | indictts_ta_male | 7.253 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04593.wav | நான் பார்ப்பதற்கு அமைதியாக மீசை முளைக்காமல் , நளினமாக இருப்பேன் , அதனால் அவன் என்னை செல்லமாக ஹீரோயின் என அழைப்பான் . | ta | indictts_ta_male | 9.099 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04596.wav | வெப்ப மிகுதியான இடங்களில் நான்கு மாதங்கள் கழித்தும் எடுக்கலாம் . | ta | indictts_ta_male | 4.32 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04597.wav | டமால் ! முன்புறம் கூட்ஸ் வண்டி வருகிறதே என்று ரயிலைப் பின்னுக்கு விரட்டினார் ஸயன்டிஸ்ட் . | ta | indictts_ta_male | 6.037 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04598.wav | பல வருஷமா என்னோட ஃபேமிலி சென்னையிலேயே செட்டில்ட் பையன் தேஜ்ராஜ் படிச்சது வளர்ந்தது முழுக்க மெட்ராஸ் . | ta | indictts_ta_male | 6.944 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04602.wav | ஓர் இளம் ஜோடி மகிழ்ச்சியுடன் பேசியபடி மணலின் அவன் அருகே சற்றுத் தள்ளி வந்து அமர்ந்து கொண்டானர் . | ta | indictts_ta_male | 7.243 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04604.wav | நவம்பர் ந் தேதி ஒன்பது ஆண்டுகளாக , தான் வகித்து வந்த ராணுவத் தலைவர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் முஷர்ரஃப் . | ta | indictts_ta_male | 7.872 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04608.wav | அவருக்கு மின்னஞ்சல் அனுப்பினால் மணி நேரத்திற்குள் பதில் வரும் என்கிறார் எஃப் ஐ . | ta | indictts_ta_male | 5.003 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04609.wav | மணப்பெண் மற்றும் மணமகனின் முகங்கள் , கடவுகளின் முகங்கள் என்று கூடுதல் டிசைன்களுடன் இருந்தால் . | ta | indictts_ta_male | 6.432 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04610.wav | ஆனால் , அவர்கள் இறுதியில் கௌதமர் சொல்வது தான் சரியானது , என்று கூறி விட்டனர் . | ta | indictts_ta_male | 5.408 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04614.wav | வழக்கு போடுபவர்கள் தங்களால் வாதாட முடியாது என்பதால் தான் வக்கீல்களை நாடுகின்றனர் . | ta | indictts_ta_male | 5.909 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04618.wav | நேர்மையான ஹீரோவை சூழ்நிலை காரணமாக கெட்டவனாக நினைக்கும் கதாநாயகி , உண்மையிலேயே கெட்டவனாக இருக்கும் ஒருவனை நல்லவன் என நம்புகிறாள் . | ta | indictts_ta_male | 9.739 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04619.wav | மௌனியின் மிகச் சிறந்த கதைகளையும் தேனீதான் அதிக அளவில் வெளியிட்டு கௌரவித்தன . | ta | indictts_ta_male | 5.76 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04620.wav | காதலிக்கிற போது , ஒவ்வொரு இளைஞனும் தன்னை ஒரு சினிமா ஹீரோ மாதிரிதான் கற்பனை செய்து கொள்கிறார்கள் . | ta | indictts_ta_male | 6.421 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04623.wav | தயாராகி வந்திருந்த ஔவையார்கள் எல்லோரும் ஓர் அறையில் உட்கார்ந்து இருந்தார்கள் . | ta | indictts_ta_male | 5.227 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04625.wav | பட்டா நிலமாக இருந்தால் , நஞ்சையில் ஹெக்டேர் ஒரு புலம் , புஞ்சையாக இருந்தால் ஹெக்டேர் ஒரு புலம் அமைக்க வேண்டும் . | ta | indictts_ta_male | 7.104 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04626.wav | அவற்றைச் சோதித்தறிந்து மென்மேலும் திறமையான கற்பித்தலை நோக்கிச் செல்பவராக மாறுகிறார் . | ta | indictts_ta_male | 5.771 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04628.wav | மிகையான ஒரு பாத்திரங்களும் , செய்தியும் அதீதமான ஒரு பூடகத்தன்மை கொண்டு விலகிச் சென்று விடுகின்றன . | ta | indictts_ta_male | 6.816 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04631.wav | ஆன்டெனா எவ்வளவு பெரியதாக இருக்க வேண்டும் ? கேட்பொலிச் சமிக்ஞையை ஒலிபரப்ப , ஆன்டெனா நீளம் , மைல்கள் . | ta | indictts_ta_male | 7.339 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04636.wav | மகாவிஷ்ணுவின் படுக்கையாக அமைந்த ஆதிசேஷன் என்ற மகாபலம் பொருந்திய தேவனுக்கும் வாயு பகவானுக்கும் எழுந்தது கருத்து மோதல் . | ta | indictts_ta_male | 8.501 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04638.wav | இது தான் அதிர்ஷ்டம் என்பதா ? ஊழ்வினை என்பதா ? எது எப்படியோ போகட்டும் . | ta | indictts_ta_male | 4.832 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04639.wav | கோவையில் தென் மேற்கு பருவ மழை ஜூலை முதல் வாரத்தில் துவங் கியது . | ta | indictts_ta_male | 4.032 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04640.wav | பூங்குழலி குதிரையின் அருகில் சென்று அதன் முகத்தைத் தடவிக் கொடுதாள் . | ta | indictts_ta_male | 4.437 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04641.wav | பிறகு மிளகுக் கொடி படர்ந்து ஏறிய பலாமரத்தின் நிழலில் உதிர்ந்த காட்டுமல்லிகைப் பூக்களின்மேல் படுக்கிறது . | ta | indictts_ta_male | 7.477 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04642.wav | அமிர்தம் சீ றிக்கொண்டு வேளியே வருமுன் சாரதா தன் ஃபிளாட்டுக்குள் மறைந்து கொண்டு கதவைத் தாளிட்டுக் கொண்டு விட்டாள் . | ta | indictts_ta_male | 6.955 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04643.wav | பின்பு , அவ்வழியைத் தொடர்ந்து செய்கையில் உயிரியல் துறையில் நிகழும் செயல்களையும் கதிர்வீசு உளவு காட்டிகள் தெரிந்து கூறும் என்பது துலங்கிற்று . | ta | indictts_ta_male | 9.6 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04644.wav | மணி கள்ளச் சாராயம் காய்ச்சி பல உயிர்களைக் கொன்னு இருக்காங்க . | ta | indictts_ta_male | 3.797 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04646.wav | சென்னையில் உள்ள தமிழிசைச் சங்கமே ஆம் ஆண்டு முதல் இத்தகையா ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகின்றது . | ta | indictts_ta_male | 6.101 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04649.wav | ஆனால் அவற்றை இலக்கியம ஆக்க ரீதியாக வடிவம் வழியாக உணர்த்த முடியும் என்று அரிஸ்டாட்டில் தான் கூறினார் . | ta | indictts_ta_male | 7.605 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04650.wav | ராஜேஷின் லேப்டாப் வேலை செய்யாததால் , ஆருஷியின் அறையில் இருக்கும் கணினியைப் பயன்படுத்த அம்மா அப்பா இருவரும் வருகிறார்கள் . | ta | indictts_ta_male | 8.779 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04651.wav | குண்டூசி அளவிற்கு உள்ள ஒரு விஷயத்தை யானை அளவிற்கு மிகைப்படுத்திப் பார்க்கும் ஆற்றல் மனதிற்கு உண்டு . | ta | indictts_ta_male | 6.4 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04653.wav | பாடல்கள் வார இதழ்களிலும் , திங்கள் இதழ்களிலும் வெளிவந்த காலத்தில் அறிஞர்களின் கருத்தை அவை பெரிதும் கவர்ந்து நின்றன . | ta | indictts_ta_male | 8.267 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04655.wav | கிழங்கை நன்றாக வேகவைத்துத் தோல் நீக்கி இரண்டு அல்லது மூன்று துண்டுகளாக நறுக்கி பொரியல் செய்யலாம் . | ta | indictts_ta_male | 7.115 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04657.wav | கோர்ட் வாசல்லயும் ரெஜிஸ்திரார் ஆபீஸ் வாசல்லயும் பொழப்பு ஓடிட்டு இருக்கு . | ta | indictts_ta_male | 4.821 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04658.wav | எவ்வாறான பிரச்சனைகள் உருவாகினும் தரப்பட்டுள்ள நிபந்தனைக்கு ஏற்றது இரண்டு தரவுத்தள மாதிரியையும் ஒருங்கே கொண்டிருக்கும் இரண்டாவது நிலைமையாகும் . | ta | indictts_ta_male | 10.432 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04661.wav | சியின் ஜோடியாக நடிக்கும் ஆயுதம் செய்வோம் படத்தில் மதுரைப் பெண்ணாக வருகிறேன் . | ta | indictts_ta_male | 4.651 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04663.wav | யூஸ்டன் ரெயில் நிலையத்தில் பர்மிங்ஹாமுக்குச் செல்லும் ரெயில் வண்டியில் ஏற்றி விட்டுத்தான் வேலைக்குச் சென்றாள் . | ta | indictts_ta_male | 6.677 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04665.wav | திட்டத்துக்குத் தேவையான நிதியை ஷமீம் , பாகிஸ்தானில் இருந்து நவாஸýக்கு அனுப்பிவைத்தார் . | ta | indictts_ta_male | 6.027 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04666.wav | ஆனால் கபின்டா மக்கள் அங்கோலாவின் துருப்புகளைப் பற்றி பயந்து கொண்டு வாழ்க்கை நடத்தினார்கள் . | ta | indictts_ta_male | 6.144 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04668.wav | இந்தியா திரும்பியதும் பால்கே ஃபிலிம் கம்பெனி என்ற நிறுவனத்தை ஏற்படுத்தி ராஜா ஹரிச்சந்திரா என்ற படத்தை எடுத்தார் . | ta | indictts_ta_male | 7.733 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04670.wav | அவ்வூர்த் தொடர்புக்கு ஒத்த பண்பாட்சியை ஊராண்மை என்பது மிகவும் பொருத்தமாம் . | ta | indictts_ta_male | 5.237 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04671.wav | இதனால்தான் மக்கள் வன்முறைப் பாதைக்குத் தள்ளப்பட்டனர் என தன் கட்சி சுற்றிக்கை ஒன்றில் சொல்கிறார் கணபதி . | ta | indictts_ta_male | 6.56 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04672.wav | என்னைக் காப்பாற்றிய அவளது பாதங்கள் நொந்து போகலாமா ? நான் அவளுக்கு தங்க ஷு செய்து தருகிறேன் , என்றார் . | ta | indictts_ta_male | 7.104 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04673.wav | கர்நாடகாவில் பெற்ற தோல்வியால் துவண்டு போயிருந்த காங்கிரஸ் ஆந்திராவில் கிடைத்த திடீர் வெற்றியால் கொஞ்சுண்டு வாயைத் திறந்து சிரிக்கிறது . | ta | indictts_ta_male | 7.872 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04674.wav | நீங்கள் என் பேரில் வைக்கும் கௌரவத்துக்குத் தகுந்தபடி நானும் முயலுகிறேன் என்றாள் வந்தவள் . | ta | indictts_ta_male | 6.272 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04676.wav | இந்த அரசின் டிரான்ஸ்ஃபர் கூத்துகளால் எங்கே அட்மிஷன் போடுவது எனப் புரியாமல் அதிகாரிகள் அல்லாடித் தவிக்கிறார்கள் . | ta | indictts_ta_male | 7.339 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04678.wav | தான்கண்ட கனவுகள் பற்றியும் , அவை பலித்ததைக் குறித்தும் ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்று கவிஞர் திட்டம் போட்டிருந்தார் . | ta | indictts_ta_male | 6.816 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04679.wav | இன்று அவரது புணே இன்ஸ்டிடியூட்டில் , , மாணவர்கள் யோகா கற்றுக் கொள்கிறார்கள் . | ta | indictts_ta_male | 4.811 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04680.wav | நீதான் ஆபீஸ் அசிஸ்டென்ட் காலையில் சீக்கிரமே வந்து பெஞ்சு , மேசை , பிளாக் போர்டு எல்லாம் துடைச்சி சுத்தம் பண்ணிடணும் . | ta | indictts_ta_male | 7.349 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04682.wav | எனக்கு உடம்பு முடியலைன்னு அவளுக்குத் தெரியுமா ? அன்றைக்கு ஹார்ட் அட்டாக் வந்தது மட்டும் தெரியும் . | ta | indictts_ta_male | 5.749 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04683.wav | ஆயுத உற்பத்தியும் அதன் வினியோகமும் உலகம் முழுவதும் பரவலாக நடக்கின்றன . | ta | indictts_ta_male | 4.971 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04685.wav | செலவுத் தேவையின் அளவையும் மீறி மிதமிஞ்சிப் பெற்றோரால் கொடுக்கப்படும் காசு அந்தக் குழந்தை . | ta | indictts_ta_male | 6.027 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04686.wav | பௌத்தம் எல்லா வழிகளிலும் ஜப்பானிய வாழ்க்கையை முடிவு செய்யத் தகுந்த செல்வாக்குப் பெற்றது . | ta | indictts_ta_male | 5.76 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04688.wav | சாஸ்திரி சொல்வதுதான் உண்மையான கதை என்று சாஸ்திரியே முடிவில் சொல்கிறார் . | ta | indictts_ta_male | 4.693 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04689.wav | ஏழையாக இருக்கும் பெண்களுக்கு வேலையை தேர்ந்தெடுப்பது பற்றி பேசுவது சிக்கலான விஷயம் . | ta | indictts_ta_male | 5.621 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04692.wav | இவர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் ரன்கள் எடுத்து இச்சாதனை படைத்தார் . | ta | indictts_ta_male | 4.299 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04693.wav | புரஃபவுனல் ஹோட்டல் எஜுகேஷன் விருந்தோம்பல் துறைக்கு பெருமளவில் ஆள் பற்றாக்குறை உள்ளது . | ta | indictts_ta_male | 6.272 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04694.wav | எது எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம் ; ஆசிஃப் களத்தில் இறங்கி விட்டார் என்பது மட்டும் உண்மை . | ta | indictts_ta_male | 5.909 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04695.wav | கோலமிட்டுச் சூடம் ஏற்றித் திருஷ்டி கழிப்பர் ; பேய்பிசாசுகள் உள்ளே நுழையா என்பதும் நம்பிக்கை . | ta | indictts_ta_male | 6.155 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04696.wav | பிரைஸ்வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸில் கன்சல்டன்டாக இருக்கும் பிரசூன் பெளமிக் மும்பையில் வீடு வாங்க நினைத்தார் . | ta | indictts_ta_male | 6.923 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04697.wav | இதன் உடலில் ஏறத்தாழப் பதின்மூன்று கணையங்கள் துண்டு , போலத் தோன்றும் பகுதிகள் , அமைந்திருக்கும் . | ta | indictts_ta_male | 5.909 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04705.wav | ஹோமி பாபாவின் ஆராய்ச்சிகளைத் தொடர ஒரு ஆய்வு மையத்தை உருவாக்கினார் டாடா . | ta | indictts_ta_male | 5.109 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04706.wav | ஹாப்ஸ்பர்க் சாம்ராஜ்யம் ஒழிந்தால்தான் ஆஸ்திரிய மக்கள் விடுதலை பெற்று மீண்டும் தாய் நாட்டுடன் இணைவது சாத்தியம் என்று நினைத்தேன் . | ta | indictts_ta_male | 8.288 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04707.wav | நடுத்தர வயதைத் தாண்டிய பெண்களுக்கு வரும் ஹார்மோன் கோளாறுகளை சரி செய்ய வந்துள்ளது இந்த சிகிச்சை . | ta | indictts_ta_male | 6.987 | indictts_iitm | neutral | null | null | null | null |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.