file_name stringlengths 36 59 | text stringlengths 9 449 | lang stringclasses 12
values | speaker_id stringclasses 26
values | duration float64 1.5 29.8 | source stringclasses 2
values | emotion stringclasses 1
value | domain float64 | snr_db float64 22.5 60 ⌀ | silence_ratio float64 0.1 0.35 ⌀ | clipping_ratio float64 0 0 ⌀ |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04708.wav | எஸ்சி ஹாஸ்பிடாலிட்டி அன்டு ஹோட்டல் அட்மினிஷ்ட்ரேஷன் ஆண்டு பட்டப்படிப்பு உள்ளது . | ta | indictts_ta_male | 5.216 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04710.wav | என்னதான் கேரியர் முக்கியம்னாலும் பெர்சனல் லைஃப் முக்கியம் இல்லையா ? குழந்தை பிறந்து ஒரேயொரு மாசம்தான் ஆகுது . | ta | indictts_ta_male | 6.816 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04711.wav | என்ன பெரிய ஹோட்டல் ? பொங்கல் , புளியோதரை எல்லாம் போடற ஹோட்டல் தான் . | ta | indictts_ta_male | 4.309 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04712.wav | ஆருயிரே ! நீதான் என்றெண்ணி , ஒசை இனிமையில் மயங்கி ஒடிவந்தேன் தோப்புக்கு . | ta | indictts_ta_male | 5.472 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04713.wav | எஃப் தளங்களின் மீது டிசம்பர் ந் தேதி தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு வருவதாக அந்த உளவாளி நாயருக்குச் சொன்னார் . | ta | indictts_ta_male | 7.616 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04714.wav | அவர்களின் அராஜக ஆட்சிக்கு கடிவாளம் போட , நாம் இடைத் தேர்தலை இணைந்து சந்திக்க வேண்டும் , என்றார் . | ta | indictts_ta_male | 6.976 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04715.wav | பௌர்ணமியன்று நான் உனக்கு காசு தானம் செய்ய மறந்து விட்டேன் ! என்றான் . | ta | indictts_ta_male | 4.256 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04716.wav | ஒவ்வொரு ஆண்டும் சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் கிட்டத்தட்ட பேர் வார பயிற்சியைப் பெறுகிறார்கள் . | ta | indictts_ta_male | 7.616 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04717.wav | பக்கத்தில் இருக்கிற என் கேர்ள் ஃப்ரெண்டு சுபா வீட்டுக்குப் போனால் , அடிக்கிறாங்க அங்கிள் . | ta | indictts_ta_male | 4.427 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04719.wav | ஜப்பானை எதிர்த்துப் போரிட கூடுதலாக ஆறு இலட்சம் துருப்புகளை அமெரிக்கா இவ்வாறு ஏற்பாடு செய்திருந்தது . | ta | indictts_ta_male | 6.72 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04722.wav | அதே போட்டியில் ரஷ்யா முறையே தங்கம் , வெள்ளி , வெண்கலப் பதக்கங்களை வென்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது . | ta | indictts_ta_male | 6.677 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04723.wav | நர்ஸிங் ஹோம் மாடி வராந்தாவில் டாக்டர் தாமஸ் சிகரெட்டை ஊதியபடி உட்கார்ந்து வெளியே பார்த்துக் கொண்டிருந்தார் . | ta | indictts_ta_male | 7.403 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04726.wav | டீஸல் இஞ்சின் பொருந்திய எக்ஸ்பிரஸ் வண்டி பிளாட்பாரத்தில் வந்து நின்ற போது பிளாட்பாரம் அதிர்ந்தது . | ta | indictts_ta_male | 6.475 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04727.wav | அவற்றில் அழுத்தம் குறைவாக இருப்பதால் ஹைட்ரஜனை ஹீலியமாக மாற்றும் அளவுக்கு அங்கு வெப்பமும் தோன்றுவதில்லை . | ta | indictts_ta_male | 7.253 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04729.wav | என்ற தாகூரின் பாடலோடு தொடங்கிய அந்த அமர்விற்குத் தலைமை தாங்கியது இர்ஃபான் ஹபீப் . | ta | indictts_ta_male | 6.101 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04730.wav | இந்தக் கிழங்கு மாவையும் கோதுமை மாவையும் ஒன்றுக்கு மூன்று என்ற விகிதத்தில் கலந்து ரொட்டி செய்கின்றனர் . | ta | indictts_ta_male | 6.592 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04731.wav | ஆகஸ்டு மாதத்துக்குள் இந்த திரும்பப் பெறுதல் நடந்து முடியும் என்பது எதிர்பார்ப்பு . | ta | indictts_ta_male | 5.237 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04732.wav | இந்த ஹோட்டலையே உண்டு இல்லைன்னு பண்ணிடறேன் ஒருவழியாய் அடங்கி . | ta | indictts_ta_male | 4.48 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04733.wav | எந்தச் சமூகமும் தங்களுக்கு மட்டுமே சொந்தமென்று இவ்விடத்தை உரிமை கோரவில்லை . | ta | indictts_ta_male | 4.8 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04734.wav | ஞாயிறு பன்னிரு ஓரைகளையும் சுற்றிவர பன்னிரு மாதங்கள் அல்லது ஒரு ஆண்டை எடுத்துக் கொள்கிறது . | ta | indictts_ta_male | 6.165 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04735.wav | அந்தத் தெருவினுள் அவள் முன்போல வேலைக்கு நிம்மதியாகப் போய் வர இயலுமா ? அதோ போகிறாள் பார் ! அவள்தான் அனிதான்னு பேர் . | ta | indictts_ta_male | 7.509 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04736.wav | விழுமிய ஒன்று இஃதன்று இஃதன்று என்றே மனஞ் செல்கிறது ; . | ta | indictts_ta_male | 4.309 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04737.wav | அங்கு சென்று மூன்று நாட்கள் சதுரா என்னிடம் மொபைல் போனில் சந்தோஷமாகப் பேசினாள் . | ta | indictts_ta_male | 5.237 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04741.wav | ஆனால் ருக்மிணியோ ராஷ்ட்ரபதி பவனை விட சென்னையிலுள்ள தன் கலாக்ஷேத்ராவே மேல் என்று மறுத்துவிட்டார் . | ta | indictts_ta_male | 7.008 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04746.wav | சூரியனை ராத்திரியிலே காணமே ? அது எங்கே போகுது ? என்று இப்படி ஏதாவது கேட்டுக்கொண்டே இருக்கிறது . | ta | indictts_ta_male | 6.507 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04748.wav | சீன யுத்தத்துக்குப் பின் , முதல் வரை இந்த ஏர் ஃபீல்டுக்கு இந்தியா விமானங்களை அனுப்பிக் கொண்டிருந்தது . | ta | indictts_ta_male | 6.613 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04749.wav | ஜவாஹர்லால் நேரு நகர புனரமைப்புத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு . | ta | indictts_ta_male | 5.088 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04750.wav | ஆனால் மாசு அறக் கற்ற புலவருக்கோ சென்றவிட மெல்லாம் சிறப்புண்டு . | ta | indictts_ta_male | 4.299 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04751.wav | எனவே நோட்டிஃபிகேஷன் பகுதியில் விடுபட்ட ஐகான்களை அகற்ற வேண்டுமானால் நாம் கன்ட்ரோல் பேனலுக்குத்தான் செல்ல வேண்டும் . | ta | indictts_ta_male | 7.669 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04752.wav | ஆவேசத்தாலும் ஆத்திரத்தாலும் துடித்துக் கொண்டிருந்த தயாநந்த் அவனுக்குத் திரும்பவும் எழுந்திருக்கும் அவகாசத்தைத் தரவில்லை . | ta | indictts_ta_male | 7.499 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04754.wav | அத்தகைய கௌசிகன் என்ற சோதிடன் ஒருவனைப் பற்றியக் கதையை உனக்குக் கூறுகிறேன் , கேள் ! என்று சொல்லிவிட்டுக் கதை சொல்லத் தொடங்கியது . | ta | indictts_ta_male | 7.808 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04755.wav | அல்லது இந்த விஷயத்தில் அவர்கள் நடுநிலை வகிப்பதான எண்ணமும் இருக்கிறது . | ta | indictts_ta_male | 4.853 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04756.wav | எங்கள் வீட்டில் என் அறையில் மட்டுமே என்னால் எழுத முடியும் . | ta | indictts_ta_male | 4.053 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04757.wav | ஹங் முதலியவர்கள் குறிப்பிடும் சமூகத்தின் கூட்டு மனம் என்பது இந்த மனிதனைப் பற்றிக் குறைந்த அளவிற்கான ஒரு புரிதல் . | ta | indictts_ta_male | 7.243 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04759.wav | சுற்றுச்சூழல் தொடர்பாக நடந்த ஓவியப் போட்டியில் நான் அனுப்பி வைத்த ஓவியத்திற்குப் பரிசு கிடைத்தது எதிர்பார்த்தது தான் . | ta | indictts_ta_male | 6.891 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04760.wav | அமெரிக்காவில் கருப்பர் இனத்தை சேர்ந்த ஒபாமா ஆட்சி ஏற்பட்டது போல ஆந்திராவிலும் ஆட்சி மாற்றம் ஏற்படும்என்று சிரஞ்சீவி கூறி வருகிறார் . | ta | indictts_ta_male | 8.992 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04761.wav | அதிக மதிப்பெண் எடுக்க எளிதாக இல்லாமல் இருப்பதாக அந்த முறை தோன்றினாலும் கற்க கசடற என்பதற்கு அது வழிகோலும் . | ta | indictts_ta_male | 8.587 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04762.wav | மருதாசல நாயகத்கர் விடியுமுன் எழுந்து வயல் புறங்களுக்குச் சென்று நிலஹ்களைப் பார்வையிட்டுத் திரும்புவது வழக்கம் . | ta | indictts_ta_male | 7.307 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04764.wav | ஆனால் இச்சமயம் பாப்லாவின் உடல் நிலைபற்றிய தந்தியைப்பற்றி மஹாதேவிற்கு வாதம் செய்ய அதிகாரமே கிடையாது . | ta | indictts_ta_male | 7.499 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04767.wav | பூர்வாங்கத்தின் இத்தகைய கமக முறையே உத்தராங்கத்தில் கைஷிகி நிஷாதத்திற்கும் வரும் . | ta | indictts_ta_male | 5.888 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04770.wav | முறை சிறந்தன என்பது முறைமையாற் சிறந்தன எனப் பொருள்படும் என்பார் இளம்பூரணர் . | ta | indictts_ta_male | 5.664 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04772.wav | தமிழ் மையத்தைச் சேர்ந்த ஃபாதர் ஜெகத் காஸ்பர் , மா ஃபா கே . | ta | indictts_ta_male | 4.245 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04774.wav | எல்லாமே அழகம்மையின் கைவண்ணத்தால் உருவானவை என்பதுதான் ஹைலைட் அம்சம் ! இந்த கலை தாகம் இவருக்கு எப்படி வந்தது ? நான் எம் . | ta | indictts_ta_male | 8.96 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04775.wav | நிஜமாகவே அழுது கொண்டிருந்தான் சட்டை நனைய மாலை மாலையாக கண்ணீர் விட்டு பூ என்று அழுதான் ஜவஹர் விட்டல் . | ta | indictts_ta_male | 7.893 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04776.wav | ஒரு தொழிலை நேசித்து உண்மையாகச் செய்தால் ஜெயிப்பது பெரிய விஷயமில்லை என்பது என் அனுபவம் . | ta | indictts_ta_male | 6.699 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04778.wav | எழுத்தாளர் சரசுவதி விகடனில் எழுதிய மல்லி தொடர்கதைக்கு நான் தான் ஓவியம் வரைஞ்சேன் . | ta | indictts_ta_male | 6.101 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04779.wav | லாப விகிதம் குறைவான பிக் பஜார் , சுபிக்ஸா போன்றவற்றுக்கு நுகர்வோரை விரைவாக கையாளுதல் அவசியம் . | ta | indictts_ta_male | 6.955 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04780.wav | அப்பாவிடம் அக்கௌண்ட் எழுதக் கற்றுக் கொண்டு பார்ட் டைமில் அக்கௌண்ட் எழுதி சம்பாதிக்கலாம் . | ta | indictts_ta_male | 4.971 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04781.wav | அதனால் அவள் எந்த இளைஞனைப் பார்க்க நேரிட்டாலும் ஒரு கணம் திகைத்துத் தயங்கி இவர்தான் அவரோ ? என்று மயங்குகிறாள் . | ta | indictts_ta_male | 7.381 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04782.wav | ஆம் , பிரபு ! நீங்கள் கூறுவது சரி ! என்று அனைவரும் ஆமோதிக்க , பீர்பல் மட்டும் மௌனமாக இருந்தார் . | ta | indictts_ta_male | 7.221 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04783.wav | பரிகாரம் தினமும் சூரிய பகவானை வழிபட்டு சூரிய காயத்ரியை முறை பயின்று வர நன்மையே . | ta | indictts_ta_male | 5.813 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04784.wav | ஆந்திர நாட்டில் பொது மக்களுக்காகத் தொண்டரடிப் பொடி ஆழ்வாரின் கதை நாடகமாக ஆக்கப்பெற்றது . | ta | indictts_ta_male | 6.208 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04785.wav | லாரன்ஸால் ஏற்பட்ட நஷ்டம் ! ஆவி புகழ் லாரன்ஸை இப்போது வலையில் கட்டி வம்பு அடிக்கிறது . | ta | indictts_ta_male | 6.581 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04786.wav | தான்சென் , உமது குரு ஸ்வாமி ஹரிதாஸ் மிகவும் தெய்வீகமாகப் பாடுவார் எனக் கேள்விப்பட்டேன் . | ta | indictts_ta_male | 6.155 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04789.wav | ராஜயானை ஐம்பது யானைகள் பின்தொடர அங்கு வந்து சேர்ந்து விட்டது . | ta | indictts_ta_male | 4.683 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04790.wav | ஒவ்வொரு மாதமும் ரேவதியின் அந்த மூன்று நாட்கள் வரும் பொழுதெல்லாம் , பர்வதம் முகத்தைச் சுளித்தாள் . | ta | indictts_ta_male | 6.325 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04793.wav | அது தஞ்சாவூர்க் கோட்டைக்குள் பிரவேசிக்கவும் சக்கரவர்த்தியைப் பார்க்கவும் பயன்படலாம் . | ta | indictts_ta_male | 4.843 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04794.wav | அதற்குத் தகுந்தபடி ஏதாவது கொஞ்சம் பேசி வேஷம் போட்டால் போகிறது . | ta | indictts_ta_male | 4.171 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04796.wav | அப்படியும் பல்லக்கு கீழே வைக்கப்படவில்லை ஒரே மூச்சாகப் போய்க்கொண்டிருந்தது . | ta | indictts_ta_male | 4.704 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04797.wav | கோட்டைக்குள் பல்லக்குப் போய்விட்டால் அப்புறம் அவன் எண்ணம் கைகூடப் போவதில்லை . | ta | indictts_ta_male | 4.693 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04798.wav | எடுத்த காரியத்தை முடிக்காமல் உயிரோடு திரும்பிப் போவதில் என்ன லாபம் . | ta | indictts_ta_male | 4.437 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04799.wav | நீ யார் அப்பா திருவையாற்றிலிருந்து எங்களை ஏன் தொடர்ந்து வருகிறாய் என்று கேட்டான் . | ta | indictts_ta_male | 5.269 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04800.wav | இந்த சாலை தஞ்சாவூருக்குத்தான் போகிறது . | ta | indictts_ta_male | 2.336 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04801.wav | ஆனால் இதில் முக்கியமானவர்கள் மட்டுமே போகலாம் மற்றவர்களுக்கு வேறு சாலை இருக்கிறது என்றான் வீரன் . | ta | indictts_ta_male | 6.325 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04802.wav | அப்படியா ஆனால் நானும் ரொம்ப ரொம்ப முக்கியமான மனுஷன் தான் என்றான் வந்தியத்தேவன் . | ta | indictts_ta_male | 5.632 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04804.wav | என் சித்தப்பா தஞ்சையில் இருக்கிறார் . | ta | indictts_ta_male | 2.069 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04805.wav | அவருக்கு நோய் என்றறிந்து பார்க்கப் போகிறேன் என்று கூறினான் வந்தியத்தேவன் . | ta | indictts_ta_male | 5.12 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04806.wav | உன் சித்தப்பா தஞ்சையில் என்ன செய்கிறார் அரண்மனையில் உத்தியோகம் பார்க்கிறாரா . | ta | indictts_ta_male | 4.661 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04808.wav | ஏன் பின்னாலேயே வந்துகொண்டிருக்கிறாய் . | ta | indictts_ta_male | 2.112 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04809.wav | உடனே அவன் மூளையை விரட்டிக் கண்டுபிடிக்க முயன்ற உபாயமும் புலப்பட்டுவிட்டது . | ta | indictts_ta_male | 5.109 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04811.wav | அவர்கள் பயத்துடன் திரும்பிப் பார்த்தார்கள் . | ta | indictts_ta_male | 2.272 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04812.wav | பல்லக்கை மூடியிருந்த திரை சலசலத்தது . | ta | indictts_ta_male | 2.848 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04814.wav | தொண்டையில் திடீரென்று ஈரம் வற்றியது . | ta | indictts_ta_male | 2.432 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04815.wav | என்று உளறிக் கொட்டினான் . | ta | indictts_ta_male | 1.515 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04816.wav | அவனுடைய கையும் இயல்பாக உறைவாளிடம் சென்றது . | ta | indictts_ta_male | 3.381 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04817.wav | அதனால் கண்களை மட்டும் பல்லக்கின் பட்டுத் திரையின் மத்தியில் ஒளிர்ந்த மோஹனாங்கியின் சந்திர பிம்ப வதனத்தினின்றும் அவனால் அகற்ற முடியவில்லை . | ta | indictts_ta_male | 9.92 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04818.wav | பெண் என்றாலும் எப்படிப்பட்ட பெண் . | ta | indictts_ta_male | 1.941 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04819.wav | நல்ல வேளையாக அதே நிமிஷத்தில் வந்தியத்தேவனுடைய மூளை நரம்பு ஒன்று அசைந்தது . | ta | indictts_ta_male | 5.888 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04820.wav | அதை உபயோகித்துக் கொள்ளத் தீர்மானித்தான் . | ta | indictts_ta_male | 2.261 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04821.wav | அதுகாறும் குவிந்திருந்த தாமரை மொட்டு சிறிது விரிந்து உள்ளே பதிந்திருந்த வெண்முத்து வரிசையை இலேசாகப் புலப்படுத்தியது . | ta | indictts_ta_male | 8.267 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04823.wav | இவளுடைய குரலில் அத்தகைய போதை தரும் பொருள் என்ன கலந்திருக்க முடியும் . | ta | indictts_ta_male | 4.448 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04824.wav | ஏன் இக் குரலைக் கேட்டு நமது தலை இவ்விதம் கிறுகிறுக்க வேண்டும் சற்று முன்னால் நீ என்ன சொன்னாய் . | ta | indictts_ta_male | 6.325 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04825.wav | காசிப் பட்டின் மென்மையும் கள்ளின் போதையும் காட்டுத் தேனின் இனிப்பும் கார்காலத்து மின்னலின் ஜொலிப்பும் ஒரு பெண் குரலில் கலந்திருக்க முடியுமா . | ta | indictts_ta_male | 9.237 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04826.wav | அவ்விதம் இதோ கலந்திருக்கின்றனவே பல்லக்கைக் கொண்டு வந்து அவர்கள் உன் குதிரைமீது மோதினார்கள் என்றா சொன்னாய் . | ta | indictts_ta_male | 7.136 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04827.wav | ஆம் மகாராணி இவர்கள் அப்படித்தான் செய்தார்கள் என் குதிரை மிரண்டுவிட்டது என்றான் . | ta | indictts_ta_male | 5.664 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04828.wav | குறுநகையின் நிலவு கோபக் கனலாயிற்று . | ta | indictts_ta_male | 2.272 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04829.wav | வேடிக்கை அப்புறம் இருக்கட்டும் உண்மையைச் சொல் எதற்காகப் பல்லக்கின் மேல் குதிரையைக் கொண்டு வந்து மோதி நிறுத்தினாய் . | ta | indictts_ta_male | 7.115 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04830.wav | இதற்குத் தக்க மறுமொழி சொல்லித்தான் ஆகவேண்டும் . | ta | indictts_ta_male | 2.485 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04831.wav | சொல்லா விட்டால் நல்லவேளையாக ஏற்கனவே அந்த மறுமொழி வந்தியத்தேவன் உள்ளத்தில் உதயமாயிருந்தது . | ta | indictts_ta_male | 6.165 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04832.wav | அவன் தான் திருமலையப்பன் . | ta | indictts_ta_male | 1.589 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04833.wav | கண்களில் வியப்பும் ஐயமும் தோன்றின . | ta | indictts_ta_male | 2.539 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04834.wav | நினைத்த காரியம் வெற்றி பெற்றுவிடும்போல் காண்கிறது ஆனால் முக்கால் கிணறு தாண்டி பயனில்லை . | ta | indictts_ta_male | 6.208 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04836.wav | வேடிக்கை பார்ப்பதெல்லாம் பிற்பாடு வைத்துக்கொள்ள வேண்டும் . | ta | indictts_ta_male | 2.795 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04837.wav | இந்த தீர்மானத்துடன் வந்தியத்தேவன் தஞ்சை நகரின் பிரதான வாசலை அணுகினான் . | ta | indictts_ta_male | 5.355 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04839.wav | வாசலண்டை காவலர்கள் மட்டும் நின்றார்கள் . | ta | indictts_ta_male | 2.496 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04840.wav | விஷயம் என்னவென்று தெரிந்துகொள்ள வந்தியத்தேவன் ஆவல் கொண்டான் . | ta | indictts_ta_male | 4.32 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04841.wav | வீண் சண்டைகளில் இறங்க இது தருணமல்ல . | ta | indictts_ta_male | 2.464 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04842.wav | தம்பி எல்லாரும் எதற்காக வீதி ஓரம் ஒதுங்கி நிற்கிறார்கள் ஏதாவது ஊர்வலம் கீர்வலம் வரப் போகிறதா என்று கேட்டான் . | ta | indictts_ta_male | 7.648 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04844.wav | வேடிக்கை பார்க்கத்தானே ஆமாம் . | ta | indictts_ta_male | 1.909 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04847.wav | அவர்களைக் கேள்வி கேட்பார் கிடையாது . | ta | indictts_ta_male | 2.112 | indictts_iitm | neutral | null | null | null | null |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.