file_name
stringlengths
36
59
text
stringlengths
9
449
lang
stringclasses
12 values
speaker_id
stringclasses
26 values
duration
float64
1.5
29.8
source
stringclasses
2 values
emotion
stringclasses
1 value
domain
float64
snr_db
float64
22.5
60
⌀
silence_ratio
float64
0.1
0.35
⌀
clipping_ratio
float64
0
0
⌀
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04848.wav
கோட்டை வாசலின் கதவுகள் இரண்டும் படார் படார் என்று திறந்துகொண்டன .
ta
indictts_ta_male
4.437
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04849.wav
செந்நிறமான அக் கொடியின் மேலே புலியும் புலிக்கு அடியில் கிரீடமும் சித்தரிக்கப்பட்டிருந்தன .
ta
indictts_ta_male
5.771
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04850.wav
இரண்டு ஆட்கள் நின்று பேரிகைகளை முழங்கினார்கள் .
ta
indictts_ta_male
3.787
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04853.wav
எதிரில் வந்த ஒரு மாட்டுவண்டியை இன்னொரு வீரன் நிறுத்தி மாட்டை வண்டியிலிருந்து பூட்டு அவிழ்த்து விரட்டி அடித்தான் .
ta
indictts_ta_male
7.648
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04854.wav
இவர்களுடைய விளையாட்டு மற்றவர்களுக்கு வினையாக இருக்கிறது .
ta
indictts_ta_male
4.192
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04855.wav
நல்ல வேளை இவர்களுடைய பார்வை நம்மீது விழாமல் ஒதுங்கி நின்றோம் .
ta
indictts_ta_male
4.448
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04856.wav
ஆனான் ஒரே ஒரு வித்தியாசமும் அவனுக்குப் புலனாயிற்று .
ta
indictts_ta_male
3.179
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04858.wav
வேளக்காரப்படை மாலையில் கோட்டையிலிருந்து வெளியேறிய பிறகு மற்ற யாரையும் உள்ளே விடுவதில்லையென்று வந்தியத்தேவன் அறிந்து கொண்டான் .
ta
indictts_ta_male
8.448
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04859.wav
சீக்கிரத்தில் அதற்கு ஓய்வு கொடுக்க வேண்டியதுதான் .
ta
indictts_ta_male
2.827
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04860.wav
வீதிகளெல்லாம் ஜே ஜே என்று ஒரே ஜனக்கூட்டம் .
ta
indictts_ta_male
3.189
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04861.wav
வெளியூர்களிலிருந்து பல அலுவல்களின் நிமித்தமாக வந்தவர்கள் அங்குமிங்கும் சென்று கொண்டிருந்தார்கள் .
ta
indictts_ta_male
6.859
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04862.wav
பெரிய கோவிலா அது இல்லை சிறிய கோவில்தான் .
ta
indictts_ta_male
2.816
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04863.wav
ஆனால் என்று அந்த வாலிபன் தயங்கி நிறுத்தினான் ஆனால் என்ன .
ta
indictts_ta_male
4.501
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04864.wav
போனால் போகட்டும் தம்பி இரவு எங்கேயாவது நான் நிம்மதியாக தூங்க வேண்டும் .
ta
indictts_ta_male
4.992
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04865.wav
அயல் நாடுகளிலிருந்து வருகிறவர்களுக்கென்று ஏற்பட்ட ராஜாங்க விடுதிகளும் இருக்கின்றன .
ta
indictts_ta_male
6.069
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04866.wav
ஆனால் உங்களுக்கு இஷ்டமாயிருந்தால் .
ta
indictts_ta_male
2.016
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04869.wav
உன் வீடு எங்கே இருக்கிறது நகர எல்லையைத் தாண்டி கூப்பிடு தூரத்தில் எங்கள் பூந்தோட்டம் இருக்கிறது .
ta
indictts_ta_male
6.603
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04870.wav
தோட்டத்துக்குள்ளே எங்கள் வீடும் இருக்கிறது என்றான் அமுதன் ஆஹா அப்படியானால் உன் வீட்டுக்கு நான் வந்தே தீருவேன் .
ta
indictts_ta_male
7.403
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04872.wav
அரை நாழிகை நேரம் நடந்து அவர்கள் நகர்ப்புறத்துக்கு அப்பாலிருந்த பூந்தோட்டத்துக்கு வந்து சேர்ந்தார்கள் .
ta
indictts_ta_male
6.475
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04874.wav
கூரிய அறிவின் ஒளியும் அம்முகத்திலிருந்து வீசியது .
ta
indictts_ta_male
3.211
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04878.wav
பெரிய பழுவேட்டரையர் சின்ன பழுவேட்டரையர் இவர்களின் மாளிகைகளும் பரிவாரங்களும் அங்கு இருந்தன .
ta
indictts_ta_male
6.101
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04879.wav
கோட்டை வாசலில் நானே பார்த்தேன் .
ta
indictts_ta_male
2.091
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04880.wav
ஒரு வேளை வழியில் எங்கேனும் தங்கி விட்டு நாளை வரக்கூடும் .
ta
indictts_ta_male
4.181
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04882.wav
ஆனாலும் இத்தனை நாளைக்குப் பிறகு கலியாணம் செய்து கொண்டிருக்கிறாரே ஆமாம் அது கொஞ்சம் வியப்பான காரியம்தான் .
ta
indictts_ta_male
6.987
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04884.wav
தஞ்சையில் தங்க இம்மாதிரி ஒரு வீடு அகப்பட்டதும் தன்னுடைய அதிர்ஷ்டந்தான் .
ta
indictts_ta_male
4.875
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04885.wav
அதையெல்லாம் கெடுத்துக் கொள்வானேன் மேலும் நீண்ட பிரயாணக் களைப்புடன் முதல்நாள் இரவு கண் விழித்ததும் சேர்ந்துகொண்டது .
ta
indictts_ta_male
7.221
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04886.wav
இவர்களையெல்லாம் அடக்கி நியாயத்தையும் தர்மத்தையும் நிலைநாட்ட அரசாங்கம் வேண்டும் .
ta
indictts_ta_male
5.504
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04888.wav
இதற்காகத்தான் அலங்கரித்துக் கொண்டானா அல்லது பழவூர் இளையராணியை அன்று மீண்டும் பார்க்கப் போகிறோம் என்கிற எண்ணமும் அவன் மனதிற்குள் இருந்ததா என்று நாம் சொல்ல முடியாது .
ta
indictts_ta_male
10.56
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04889.wav
புதல்வி என்று நிறுத்தினான் புதல்விக்கு என்ன ஒன்றுமில்லை .
ta
indictts_ta_male
3.808
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04890.wav
உன்னைக் காட்டிலும் நன்றாய்ப் பாடுவானா அழகாயிருக்கிறது உங்கள் கேள்வி .
ta
indictts_ta_male
4.704
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04891.wav
ஆடு மாடுகளும் காட்டு மிருகங்களும் மெய்மறந்து நிற்கும் .
ta
indictts_ta_male
3.787
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04892.wav
இறைவன் என் முன்னால் தோன்றி நீ சுந்தரமூர்த்தியைப் போல் இந்த உடம்போடு கைலாஸத்துக்கு வருகிறாயா .
ta
indictts_ta_male
6.485
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04893.wav
ஆனால் நான் சொல்லி என்ன பயன் ஏன் பயன் இல்லை .
ta
indictts_ta_male
2.976
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04894.wav
பழுவூர்க்காரர்கள் போட்ட கோட்டை அவர் தாண்டுவதில்லை என்று ஜனங்கள் சொல்கிறார்கள் .
ta
indictts_ta_male
5.088
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04896.wav
அவர்களைத் தட்டிப் பேசுவதற்கே யாரும் கிடையாது .
ta
indictts_ta_male
3.008
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04897.wav
சுந்தர சோழரின் உடம்பைப் பற்றி எல்லாரும் சொல்லுகிறார்கள் .
ta
indictts_ta_male
3.104
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04898.wav
தெரியாமல் என்ன சக்கரவர்த்திக்கிப் பக்கவாதம் வந்து இரண்டு கால்களும் சுவாதீனம் இல்லாமல் போய் விட்டன .
ta
indictts_ta_male
6.325
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04899.wav
சேந்தன் அமுதன் தனது புதிய நண்பனைப் பிரிந்து தளிக்குளத்தார் ஆலயத்தை நோக்கிச் சென்றான் .
ta
indictts_ta_male
5.643
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04901.wav
அதிலிருந்து எத்தனை எத்தனை முக்கிய நிகழ்ச்சிகள் தொடர்ந்து வந்தன .
ta
indictts_ta_male
3.915
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04902.wav
அழகிய சிற்ப வேலைப்பாடுகள் அமைந்த கட்டிடங்கள்தான் ஆனாலும் பல பகுதிகள் இடிந்தும் சிதைந்தும் கிடந்தன .
ta
indictts_ta_male
6.901
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04903.wav
இந்தத் தஞ்சையின் தோற்றமோ நேர்மாறாக இருந்தது .
ta
indictts_ta_male
2.859
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04904.wav
ஆங்காங்கு அரண்மனைத் தோட்டங்களில் வளர்ந்திருந்த விருட்சங்கள் செம்மண் பூமியின் சத்தை உண்டு கொழுகொழுவென்று செழித்து ஓங்கியிருந்தன .
ta
indictts_ta_male
8.565
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04905.wav
குதிரைகளும் குதிரை பூட்டிய ரதங்களும் பூமி அதிரும்படி சத்தமிட்டுக் கொண்டு சென்றன .
ta
indictts_ta_male
4.875
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04906.wav
அதோடு ஆதித்த கரிகாலர் நேரில் வாய்மொழியாகத் தெரிவிக்கச் சொன்னதையும் சொல்ல வேண்டும் .
ta
indictts_ta_male
5.237
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04907.wav
விரைவிலேயே அரண்மனை முகப்பை அடைந்துவிட்டான் .
ta
indictts_ta_male
3.061
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04908.wav
ஆகா இது எத்தகைய அரண்மனை தேவலோகத்தில் தேவேந்திரனுடைய அரண்மனையையும் உஜ்ஜயினி நகரத்து விக்ரமாதித்யனுடைய அரண்மனையும் போல அல்லவா இருக்கிறது .
ta
indictts_ta_male
8.821
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04909.wav
ஆயினும் என்ன இன்னும் எத்தனை காவல்கள் இப்படி உண்டோ சின்னப் பழுவேட்டரையர் எங்கே இருக்கிறாரோ .
ta
indictts_ta_male
6.293
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04910.wav
சிம்மாசனத்துக்குப் பின்னால் நின்று சில ஏவலாளர் வெண்சாமரம் வீசிக் கொண்டிருந்தார்கள் .
ta
indictts_ta_male
5.003
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04911.wav
இந்த மோதிரத்தையும் அவர்தான் கொடுத்தனுப்பினார் .
ta
indictts_ta_male
2.848
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04912.wav
ஆகா இதனை நீ முன்னமே சொல்லவில்லை கடம்பூரில் இரவு நீ தங்கியிருந்தாயா இன்னும் யார் யார் வந்திருந்தார்கள் மழநாடு நடுநாடு திருமுனைப்பாடி நாடுகளிலிருந்து பல பிரமுகர்கள் வந்திருந்தார்கள் .
ta
indictts_ta_male
13.248
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04913.wav
இரு இரு பிறகு சாவகாசமாகக் கேட்டுக் கொள்கிறேன் .
ta
indictts_ta_male
3.541
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04915.wav
பிரபு காஞ்சியிலிருந்து வந்தேன் .
ta
indictts_ta_male
1.781
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04916.wav
அவர் அருகில் திருக்கோவலூர் மலையமான் புதல்வியான சக்கரவர்த்தினி வானமாதேவி வீற்றிருந்தாள் .
ta
indictts_ta_male
6.293
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04917.wav
ஆகா இளவரசன் காஞ்சியில் பொன் மாளிகை கட்டியிருக்கிறானாம் .
ta
indictts_ta_male
3.669
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04919.wav
ஆனால் ஆதித்த கரிகாலன் இப்படிச் செய்திருக்கிறான் ஆகா இந்தத் தெய்வ நிந்தனைக்கு என்ன பரிகாரம் செய்வது என்றார் .
ta
indictts_ta_male
7.125
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04920.wav
ஆகையால் தாங்களும் தேவியும் வசிப்பதற்காகத் தங்கள் புதல்வர் பொன்மாளிகை கட்டியது முறைதானே என்றான் .
ta
indictts_ta_male
7.093
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04921.wav
நம்முடைய ஆதித்தனுக்கு இவனையொத்தவர்களின் உதவியிருந்தால் அவனைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை .
ta
indictts_ta_male
5.803
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04922.wav
நெடுந்தூரப் பிரயாணத்தை மேற்கொள்ளுதல் இயலாத காரியம் .
ta
indictts_ta_male
2.859
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04923.wav
நாலு வார்த்தையில் சுருக்கமாக சொல்லிவிட வேண்டியது தான் .
ta
indictts_ta_male
2.901
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04924.wav
இவ்விதம் சில விநாடிப்பொழுதில் சிந்தித்து முடிவு செய்து சக்கரவர்த்தி தயவு செய்யுங்கள் கருணை கூர்ந்து என் விண்ணப்பத்தைக் கேளுங்கள் .
ta
indictts_ta_male
8.043
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04925.wav
அவருடைய முகத்தில் கோபக் கனல் ஜ்வாலை விட்டது .
ta
indictts_ta_male
2.72
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04927.wav
அகத்தியனாரின் வழி வந்தவர்கள் தொல்காப்பியம் முதலிய சங்க நூல்களைக் கரைத்துக் குடித்தவர்கள் .
ta
indictts_ta_male
5.643
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04928.wav
சிலப்பதிகாரம் முதலிய ஐம்பெருங் காவியங்களைத் தலைகீழாகப் படித்தவர்கள் .
ta
indictts_ta_male
4.149
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04929.wav
அவர்கள் ஒவ்வொருவரும் எழுதிய கவிகள் அடங்கிய ஏட்டுச் சுவடிகள் கோடானு கோடி கரையான்களுக்குப் பல்லாண்டு உயிர் வாழ்வதற்கு உணவாகும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் .
ta
indictts_ta_male
9.792
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04930.wav
கவிஞர்களின் கதியான கருணை வள்ளல் வாழ்க பண்டித வத்ஸலராகிய பராந்தக சக்கரவர்த்தியின் திருப் பேரர் நீடூழி வாழ்க என்று வாழ்த்தினார்கள் .
ta
indictts_ta_male
10.347
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04931.wav
எனினும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் தமது நோயையும் மறந்து வந்தவர்களை வரவேற்பதற்காக எழுந்திருக்க முயன்றார் .
ta
indictts_ta_male
7.264
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04932.wav
உடனே சின்னப் பழுவேட்டரையர் முன் வந்து பிரபு புலவர்கள் தங்களைத் தரிசித்து மரியாதை செலுத்திவிட்டுப் போக வந்திருக்கிறார்களேயன்றித் தங்களுக்குச் சிரமம் கொடுக்க வரவில்லை .
ta
indictts_ta_male
10.005
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04933.wav
ஆம் ஆம் அரசர்க்கரசே சக்கரவர்த்திப் பெருமானே தங்களுக்குச் சிறிதும் சிரமம் கொடுக்க நாங்கள் வந்தோமில்லை என்றார் புலவர்களின் தலைவராகிய நல்லன் சாத்தனார் .
ta
indictts_ta_male
10.443
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04935.wav
தரையில் விரித்திருந்த ரத்தின ஜமக்காளத்தில் எல்லோரும் உட்கார்ந்தார்கள் .
ta
indictts_ta_male
3.733
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04938.wav
பிறகு அவன் அங்கே தம்முடைய கண்காணிப்பில் இருப்பதே நலம் என்று தீர்மானித்தார் .
ta
indictts_ta_male
4.96
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04939.wav
உங்களில் எவரேனும் புதிய பாடல் ஏதேனும் கொண்டு வந்திருக்கிறீர்களா என்று சக்கரவர்த்தி சுந்தர சோழர் கேட்டார் .
ta
indictts_ta_male
6.549
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04940.wav
உடனே ஒரு புலவர் சிகாமணி எழுந்து நின்று பிரபு உலகபுரத்தில் தங்கள் திருப்பெயரால் விளங்கும் சுந்தர சோழப் பெரும்பள்ளியிலிருந்து அடியேன் வந்தேன் .
ta
indictts_ta_male
8.981
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04941.wav
சிவநேசச் செல்வராகிய தாங்கள் பௌத்த மடாலயத்துக்கு நிவந்தம் அளித்து உதவியதை இந்தத் தமிழகமெங்கும் உள்ள பௌத்தர்கள் பாராட்டிப் போற்றுகிறார்கள் .
ta
indictts_ta_male
9.227
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04942.wav
தாங்கள் உடல் நோயுற்றிருப்பது அறிந்தது முதல் பிக்ஷுக்கள் மிக்க கவலை கொண்டு தங்கள் உடல் நலத்துக்காகப் பிரார்த்தனை நடத்தி வருகிறார்கள் .
ta
indictts_ta_male
7.893
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04944.wav
திண்மையும் உலகிற் சிறந்துவாழ் கெனவே அந்நாளில் பழையாறை நகருக்கு நந்திபுரி என்னும் பெயரும் உண்டு .
ta
indictts_ta_male
7.403
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04945.wav
சில காலத்துக்கு முன்பு சோழ மண்டலம் பல்லவர் ஆட்சியின் கீழ் இருந்த போது நந்திபுரி என்னும் பெயர் பிரபலமாய் விளங்கியது .
ta
indictts_ta_male
7.765
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04946.wav
புத்தர்கள் இவ்வளவு நன்றியுடையவர்களாயிருப்பது வியப்பு என்றார் ஒரு வீர சைவக் கவிராயர் .
ta
indictts_ta_male
5.205
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04951.wav
அதற்கான இணையான வேறொரு யானை எங்கே கிடைக்கும் என்று இந்திரன் பார்த்துக் கொண்டிருந்தான் .
ta
indictts_ta_male
5.408
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04952.wav
அவனுடைய திகைப்பைக் கண்ட சுந்தர சோழர் தாமே ஒரு யானையைப் பொறுக்கி இந்திரனுக்கு அளித்தார் .
ta
indictts_ta_male
5.771
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04953.wav
நம் வஜ்ராயுதத்தினால் கூட முடியாதோ என்று பீதி இந்திரனுக்கு உண்டாகி விட்டதைக் கவனித்து வஜ்ராயுதத்தைவிட வலிமை வாய்ந்த ஒரு அங்குசத்தையும் அளித்தார் .
ta
indictts_ta_male
9.632
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04955.wav
ஆனால் சூரியனுடைய தேரில் பூட்டிய குதிரைகள் ஏழும் ராகுவின் கால்கோடி விஷத்தினால் தாக்கப்பட்டு இறந்தன .
ta
indictts_ta_male
7.243
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04960.wav
ஒரு வேளை இந்திரனுக்கு நான் அளித்த வெள்ளை யானையையும் சூரியனுக்கு அளித்த குதிரைகளையும் திரும்பப் பறித்துக் கொண்டு வந்து விட்டீரோ .
ta
indictts_ta_male
7.264
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04961.wav
இத்தனை காலமும் நான் இவர்களைப் போன்ற புலவர் சிகாமணிகளைத் வரவொட்டாமல் தடை செய்து வைத்திருந்தேன் .
ta
indictts_ta_male
6.325
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04962.wav
ஆனால் இப்போது அது பிழை என்று உணர்கிறேன் .
ta
indictts_ta_male
2.72
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04963.wav
இவர்களுடைய பேச்சைக் கேட்டுத் தாங்கள் வாய் விட்டுச் சிரித்தீர்கள் .
ta
indictts_ta_male
3.264
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04964.wav
அந்தக் குதூகலச் சிரிப்பின் ஒலியைக் கேட்டு உடைய பிராட்டியின் பட்டத்து அரசியை உடைய பிராட்டி என்று குறிப்பிடுவது அக்காலத்து மரபு முகமும் தாதியரின் முகங்களும் மலர்ந்தன .
ta
indictts_ta_male
11.925
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04966.wav
நன்று சொன்னீர் தளபதி இப்போதாவது இதை நீர் உணர்ந்தீர் அல்லவா .
ta
indictts_ta_male
4
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04967.wav
புலவர்கள் அத்தனைபேரும் அவன் பக்கமாகப் பார்த்து நன்று நன்று என்று உற்சாகத்துடன் ஆர்ப்பரித்தார்கள் .
ta
indictts_ta_male
6.453
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04968.wav
ஏற்கனவே அவருடைய சிரஸின் பேரில் தூக்க முடியாத கனமுடைய சோழ சாம்ராஜ்ய மணிமகுடம் உட்கார்ந்து அழுத்திக்கொண்டிருந்தது .
ta
indictts_ta_male
8.16
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04969.wav
ஆசிரியரின் கற்பனை அணி அலங்காரம் இல்பொருள் உவமை என்று இவ்விதம் ஏதாவது ஒரு வகை இலக்கணம் கூறி ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும் .
ta
indictts_ta_male
8.971
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04970.wav
புலவர் தலைவரான நல்லன் சாத்தனார் பிரபு அப்படியானால் இந்தப் பாடலை இயற்றிய கவி என்று தயங்கினார் .
ta
indictts_ta_male
6.699
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04971.wav
இன்னும் சிலர் தங்களுடைய மனோநிலை இன்னதென்று தங்களுக்கே தெரியாமல் கல்லாய்ச் சமைந்திருந்தார்கள் சுந்தர சோழர் கூறினார் .
ta
indictts_ta_male
7.136
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04973.wav
அது நேற்று நடந்தது போல் எனக்கு ஞாபகம் இருக்கிறது .
ta
indictts_ta_male
2.827
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04974.wav
விந்தை விந்தை என்றும் அற்புதம் அற்புதம் என்றும் புலவர்கள் கூறி மகிழ்ந்தார்கள் .
ta
indictts_ta_male
4.832
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04975.wav
குந்தவை என்ற பெயரைக் கேட்டதுமே வந்தியத்தேவனுக்கு மெய்சிலிர்த்தது .
ta
indictts_ta_male
4
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04976.wav
சோழகுலத்தில் பிறந்த அந்த இணையில்லாப் பெண்ணரசியின் எழிலையும் புலமையையும் அறிவுத்திறனையும் பற்றி அவன் எவ்வளவோ கேள்விப்பட்டதுண்டு .
ta
indictts_ta_male
8.309
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04977.wav
அத்தகைய அதிசய அரசகுமாரியைப் பெற்றெடுத்த பாக்கியசாலியான தந்தை இவர் தாய் அதோ பக்கத்தில் அமர்ந்திருக்கும் மூதாட்டி .
ta
indictts_ta_male
7.776
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04978.wav
ஏனெனில் குந்தவைப் பிராட்டிக்கு அவன் கொண்டு வந்திருந்த ஓலை அச் சுருளுக்குள் இருந்தது .
ta
indictts_ta_male
5.237
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04979.wav
தடவி பார்த்த கை திகைப்படைந்த செயலிழந்து நின்ற அவனுடைய உள்ளம் திக்பிரமை கொண்டது .
ta
indictts_ta_male
5.888
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04981.wav
பிரபு தாங்களே பாடியிருந்தால் என் பாடல் அற்புதமான பாடல்தான் சந்தேகமே யில்லை .
ta
indictts_ta_male
5.707
indictts_iitm
neutral
null
null
null
null