file_name stringlengths 36 59 | text stringlengths 9 449 | lang stringclasses 12
values | speaker_id stringclasses 26
values | duration float64 1.5 29.8 | source stringclasses 2
values | emotion stringclasses 1
value | domain float64 | snr_db float64 22.5 60 ⌀ | silence_ratio float64 0.1 0.35 ⌀ | clipping_ratio float64 0 0 ⌀ |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04982.wav | ஆயினும் இச்சமயம் அதே பாடலை நான் பாடியிருந்தால் இன்னொரு கொடையையும் சேர்ந்திருப்பேன் . | ta | indictts_ta_male | 5.771 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04983.wav | அந்த எருமைக் கடாவின் பேரில் ஏறிக்கொண்டு தான் யமன் இப்போது ஜாம் ஜாம் என்று என்னைத் தேடி வந்து கொண்டிருக்கிறான் . | ta | indictts_ta_male | 7.136 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04984.wav | நமது தஞ்சைக் கோட்டைத் தளபதி சின்னப் பழுவேட்டரையரால் கூட யமதர்ம ராஜனையும் அவனுடைய எருமைக்கடா வாகனத்தையும் தடுத்து நிறுத்த முடியாது அல்லவா . | ta | indictts_ta_male | 9.813 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04985.wav | அங்கிருந்த புலவர்கள் பலர் விம்மி அழத் தொடங்கிவிட்டார்கள் . | ta | indictts_ta_male | 3.605 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04986.wav | புலவர்களே நமனை அஞ்சோம் என்று தமிழகத்தின் தவப்புதல்வர் ஒருவர் பாடினார் அல்லவா என்றார் சக்கரவர்த்தி . | ta | indictts_ta_male | 6.869 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04989.wav | பூம்புகாரின் செல்வப் பெருக்கையும் வளத்தையும் வர்ணிக்கும் சங்கப் புலவர் ஒருவர் இன்னின்ன நாட்டிலிருந்து இன்னின்ன பொருள்கள் வந்தன என்பதைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார் . | ta | indictts_ta_male | 10.432 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04992.wav | குந்தவை தேவிக்குக் கொண்டுவந்த ஓலையைக் காணாததால் மனக்கலக்கம் அடைந்திருந்த வல்லவராயன் . | ta | indictts_ta_male | 6.432 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04993.wav | வல்லவரையன் நல்ல பலசாலிதான் ஆயினும் அந்த வஜ்ரப் பிடியின் வேகம் அவன் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரையில் ஒரு குலுக்குக் குலுக்கி அவனை செயலிழந்து நிற்கும்படி செய்துவிட்டது . | ta | indictts_ta_male | 11.499 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04995.wav | என்னுடைய பெரிய தகப்பனார் இராஜாதித்தியர் தக்கோலத்தில் யானைமேலிருந்து போர் புரிந்தபடி உயிர் நீத்தார் . | ta | indictts_ta_male | 6.603 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04997.wav | அங்கேயே காலமானார் மேற்கெழுந்தருளிய தேவர் என்று அவரும் பெயர் பெற்றார் . | ta | indictts_ta_male | 5.003 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04998.wav | எங்கள் பழைய பூர்வீக ராஜ்யத்தில் ஒரு சிறு பகுதியையாவது அடியேனுக்குத் திருப்பிக் கொடுக்க அருள் புரிய வேண்டும் . | ta | indictts_ta_male | 6.475 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_04999.wav | இந்த பிள்ளை பிறந்தவுடனே சரஸ்வதி தேவி இவனுடைய நாவில் எழுதி விட்டாள் போலும் இவனுடைய வாக்குவன்மை அதிசயமாயிருக்கிறது என்றாள் தேவி . | ta | indictts_ta_male | 9.003 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05001.wav | பக்தனுக்குப் பரிந்து பார்வதி தேவி பரமசிவனாரிடமும் லக்ஷ்மிதேவி மகாவிஷ்ணுவிடமும் பேசுவதுபோல் தாங்கள் எனக்காகப் பேச வேண்டும் . | ta | indictts_ta_male | 8.757 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05003.wav | வடதிசையில் நம் பகைவர்கள் இன்னும் பலசாலிகளாக இருக்கிறார்களே பார்த்திபேந்திரனும் மலையமானும் அங்கிருந்து பார்த்துக் கொள்வார்கள் . | ta | indictts_ta_male | 8.597 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05004.wav | அது மட்டுமல்ல ஈழநாட்டுக்குச் சென்றிருக்கும் இளங்கோவை உடனே இங்கு வந்து சேரும்படி அழைப்பு அனுப்ப வேண்டும் . | ta | indictts_ta_male | 6.453 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05005.wav | அருள்மொழி இங்கு வரும்போது ஈழப்படைக்கு உணவு அனுப்புவது பற்றி உங்கள் ஆட்சேபத்தையும் அவனிடம் தெரிவிக்கலாம் . | ta | indictts_ta_male | 7.093 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05006.wav | தனதான்யாதிகாரியும் ஆட்சேபிக்கவில்லை . | ta | indictts_ta_male | 2.485 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05007.wav | நம்முடைய மக்களுக்கே போதாமலிருக்கும்போது இலங்கைக்குக் கப்பல் கப்பலாக அரிசி அனுப்புவதை மக்கள் ஆட்சேபிக்கிறார்கள் தற்போது வாய்க்குள் முணுமுணுக்கிறார்கள் . | ta | indictts_ta_male | 9.771 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05008.wav | தங்கள் உடல்நிலையைப் பாதிக்கும்படி இந்த அரண்மனைக்குள்ளேயும் அவர்களுடைய கூச்சல் வந்து கேட்கும் . | ta | indictts_ta_male | 6.187 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05009.wav | அவர் எப்போது திருப்புகிறார் இன்று இரவு கட்டாயம் வந்துவிடுவார் காஞ்சிக்கும் நாளை தினம் ஓலை எழுதி அனுப்பலாம் . | ta | indictts_ta_male | 7.392 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05012.wav | சித்திர மண்டபம் சின்னப் பழுவேட்டரையார் வந்தியத்தேவனைத் தம்முடன் ஆஸ்தான மண்டபத்துக்கு அழைத்துப் போனார் . | ta | indictts_ta_male | 6.731 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05014.wav | வந்தியத்தேவனும் ஏவலாளனும் வெளியே சென்று உடன் இன்னொருவன் தளபதியிடம் பயபக்தியுடன் நெருங்கி ஒரு ஓலைச் சுருளை நீட்டினான் . | ta | indictts_ta_male | 9.099 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05015.wav | நல்ல உடைகளை அணிந்து கொள்வதில் பிரியமுள்ள வந்தியத்தேவனும் குதூகலத்தில் ஆழ்ந்தான் . | ta | indictts_ta_male | 5.931 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05018.wav | இந்தக் கட்டத்தில் சென்ற நூறு வருஷமாகப் பழையாறையிலும் தஞ்சையிலும் இருந்து அரசு புரிந்த சோழ மன்னர்களின் வம்ச பரம்பரையை வாசகர்களுக்குச் சுருக்கமாக ஞாபகப்படுத்த விரும்புகிறோம் . | ta | indictts_ta_male | 11.648 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05019.wav | தொண்ணூற்றிறாறு போர் காயங்களைத் தன் திருமேனியில் ஆபரணங்களாய் பூண்ட விஜயாலய சோழனைப் பற்றி முன்னமே கூறியிருக்கிறோம் . | ta | indictts_ta_male | 7.008 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05021.wav | காவிரி ஆறு உற்பத்தியாகும் சஹஸ்ய மலையிலிருந்து அப் புண்ணிய நதி கடலில் கலக்கும் இடம் வரையில் ஆதித்த சோழன் பல சிவாலயங்களை எடுப்பித்தான் . | ta | indictts_ta_male | 9.088 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05023.wav | இந்த முதற் பராந்தகன் காலத்திலேயே சோழ சாம்ராஜ்யம் கன்யாகுமரியிலிருந்து கிருஷ்ணா நதி வரையில் பரவியத் . | ta | indictts_ta_male | 7.243 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05024.wav | அந்த நாளில் வடக்கே பெருவலி படைத்திருந்த இராஷ்டிரகூடர்கள் சோழர்களுடைய பெருகி வரும் பலத்தை ஒடுக்க முனைந்தார்கள் . | ta | indictts_ta_male | 7.392 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05025.wav | வடநாட்டுப் படையெடுப்பை எதிர்பார்த்து இராஜாதித்யன் திருமுனைப்பாடி நாட்டில் பெரும் சைன்யத்துடன் பல காலம் தங்கியிருந்தான் . | ta | indictts_ta_male | 7.243 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05026.wav | இவனும் பல்லவ அபராஜிதவர்மனைப் போல் யானை மீதிருந்து போர் புரிந்து யானை மேலிருந்தபடியே இறந்தபடியால் இவனை ஆனைமேல் துஞ்சிய தேவன் என்று கல்வெட்டுச் சாதனங்கள் போற்றிப் புகழ்கின்றன . | ta | indictts_ta_male | 12.96 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05027.wav | இராஜாதித்யன் மட்டும் இறந்திராவிட்டால் அவனே பராந்தக சக்கரவர்த்திக்குப் பிறகு சோழ சிம்மாசனம் ஏறியிருக்க வேண்டும் . | ta | indictts_ta_male | 6.699 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05028.wav | சீரான்மல்கு தில்லைச் செம்போன் அம்பலத்தாடி தன்னைக் காரார் சோலைக்கோழி வேந்தன் தஞ்சையோர்கோன் கலந்த ஆராவின் சொற் கண்டராதித்தன் அருந்தமிழ் மாலை வல்லவர் . | ta | indictts_ta_male | 11.669 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05031.wav | இவருடைய மூத்த மனைவி இவர் பட்டத்துக்கு வருவதற்கு முன்பே காலமாகிவிட்டாள் . | ta | indictts_ta_male | 4.8 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05033.wav | கேவலம் இந்த உலக சாம்ராஜ்யத்தைக் காட்டிலும் சிவலோக சாம்ராஜ்யம் எவ்வளவோ மேலானது என்று நம்பியவர்களாதலால் . | ta | indictts_ta_male | 7.776 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05037.wav | அவர்கள் சென்ற போர் முனைகளிளெல்லாம் விஜயலக்ஷ்மி சோழர்களின் பக்கமே நிலைநின்று வந்தாள் . | ta | indictts_ta_male | 6.165 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05038.wav | திருடர் திருடர் விஜயாலய சோழர் முதல் இரண்டாம் பராந்தகராகிய சுந்தரசோழர் வரை சோழ மன்னர்களின் உயிர்ச் சித்திரங்களை நம் வீரன் வந்தியத்தேவன் பார்த்து மகிழ்ந்தான் . | ta | indictts_ta_male | 10.955 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05040.wav | இத்தகைய மன்னர் பரம்பரையைப் பெற்ற சோழ நாடு பாக்கியம் செய்த நாடு இன்று அவர்களுடைய ஆட்சியின் கீழ் உள்ள நாடுகள் எல்லாம் பாக்கியம் செய்த நாடுகள்தாம் . | ta | indictts_ta_male | 9.803 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05044.wav | அண்ணன் தம்பிகளான பழுவேட்டரையர்கள் இன்று சோழ நாட்டில் இவ்வளவு ஆதிக்கம் வகிப்பதற்குக் காரணம் இல்லாமற் போகவில்லை . | ta | indictts_ta_male | 7.509 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05045.wav | பெரியவர் வந்துவிட்டால் அந்தச் சந்தேகம் ஊர்ஜிதமாகிவிடும் . | ta | indictts_ta_male | 3.573 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05046.wav | தன்னுடைய உடைகளைப் பரிசீலனை செய்து பார்ப்பதற்காகவே தனக்கு இவ்வளவு உபசாரம் செய்து புது ஆடைகளும் கொடுத்திருக்கிறார்கள் . | ta | indictts_ta_male | 8 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05047.wav | வந்த உடனே தருகிறோம் அதெல்லாம் முடியாது நீங்கள் திருடர்கள் என்னுடைய பழைய உடையில் பணம் வைத்திருந்தேன் . | ta | indictts_ta_male | 6.955 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05048.wav | உடனே கொண்டு வாருங்கள் இல்லாவிட்டால் . | ta | indictts_ta_male | 2.208 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05049.wav | ஆனால் இதுதான் தஞ்சாவூர் ஞாபகம் இருக்கட்டும் அடே என் துணிகளை உடனே கொண்டு வருகிறாயா இல்லையா . | ta | indictts_ta_male | 6.421 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05050.wav | இருந்தால்தானே தம்பி கொண்டு வருவேன் அந்த அழுக்குத் துணிகளை வெட்டாற்று முதலைகளுக்குப் போட்டு விட்டோம் முதலை வயிற்றில் போனது திரும்பி வருமா . | ta | indictts_ta_male | 8.661 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05051.wav | இன்னொருவன் வந்தியத்தேவனுடன் மல்யுத்தம் செய்ய வருகிறவனைப் போல் இரண்டு கைகளையும் முன்னால் நீட்டிக் கொண்டுவந்தான் . | ta | indictts_ta_male | 6.709 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05052.wav | மூன்று பேரும் சட் புட்டென்று எழுந்து மறுபடியும் வந்தியத்தேவனைத் தாக்குவதற்கு வளைத்துக்கொண்டு வந்தார்கள் . | ta | indictts_ta_male | 6.731 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05053.wav | வந்தியத்தேவன் தன் குரலின் சக்தியையெல்லாம் உபயோகித்துத் திருடர்கள் திருடர்கள் என்று சத்தமிட்டுக் கொண்டே அவர்கள் மீது பாய்ந்தான் . | ta | indictts_ta_male | 8.043 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05054.wav | எங்கள் தொண்டை மண்டலத்தில் இப்படிப்பட்ட திருடர்களை உடனே கழுவில் ஏற்றிவிட்டு மறு காரியம் பார்ப்போம் என்று சரமாரியாகப் பொழிந்தான் . | ta | indictts_ta_male | 7.744 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05055.wav | எஜமானே தாங்கள் சொன்னது சொன்னபடியே செய்தோம் . | ta | indictts_ta_male | 2.869 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05056.wav | இவரை எண்ணெய் முழுக்காட்டிப் புதிய ஆடைகளையும் ஆபரனங்களையும் அணிவித்தோம் அறுசுவை உண்டி அளித்தோம் . | ta | indictts_ta_male | 6.453 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05058.wav | சோழ குலத்துப் பகைவர்களோடு போராடிக் கொஞ்சம் நாள் ஆயிற்று . | ta | indictts_ta_male | 3.52 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05059.wav | தோள்கள் தினவெடுக்கின்றன அரண்மனை விருந்தாளிகளை எப்படி நடத்த வேண்டுமென்று இவர்களுக்குப் பாடம் கற்பிக்கிறேன் என்றான் நமது வீரன் . | ta | indictts_ta_male | 7.915 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05061.wav | எங்கேடா அவை எஜமான் தங்கள் கட்டளைப்படி பத்திரப்படுத்தி வைத்திருக்கிறோம் . | ta | indictts_ta_male | 4.704 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05062.wav | தளபதி காவலர்களைப் பார்த்து முட்டாள்களா இந்தப் பிள்ளைக்கு புது ஆடைகள் கொடுக்கும்படி மட்டுந்தானே சொன்னேன் பழையவைகளைப் பற்றி நான் ஒன்றுமே சொல்லவில்லையே . | ta | indictts_ta_male | 9.493 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05063.wav | தளபதி நான் இளவரசர் கரிகாலனுடைய தூதன் பிறரிடம் கை நீட்டிப் பணம் பெறும் வழக்கம் என்னிடம் கிடையாது . | ta | indictts_ta_male | 6.997 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05064.wav | அப்படியானால் உன்னுடைய உடைகளையும் அதற்குள்ளிருந்த பொற்காசுகளையும் திருப்பி உன்னிடம் சேர்ப்பிக்கச் செய்கிறேன் . | ta | indictts_ta_male | 6.187 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05065.wav | ஆகா உனக்கு எத்தனை கோபம் வருகிறது எங்கே யாரிடத்தில் பேசுகிறோம் என்பதை மறந்துவிட்டே பேசுகிறாய் . | ta | indictts_ta_male | 7.083 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05066.wav | சக்கரவர்த்தியின் க்ஷேமத்தைக் கருதித்தான் . | ta | indictts_ta_male | 2.368 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05067.wav | அது எவ்வளவு பொருள் பொதிந்த வார்த்தை ஆம் தம்பி பழையாறையிலிருந்து சக்கரவர்த்தியை நாங்கள் இங்கே அழைத்துவந்து கட்டுக் காவலுக்குள் வைத்திராவிட்டால் இத்தனை நாளும் என்ன விபரீதம் நடந்திருக்குமோ தெரியாது . | ta | indictts_ta_male | 12.448 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05069.wav | இன்னொரு ஓலையா யாருக்கு நீ சொல்லவே இல்லையே அந்தரங்கமானபடியால் சொல்லவில்லை நீங்கள் இப்போது வற்புறுத்துகிறபடியால் சொல்லுகிறேன் . | ta | indictts_ta_male | 8.821 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05071.wav | ஆகா தப்புவதற்கு இதைக் காட்டிலும் வேறு சிறந்த உபாயம் என்ன பின்னோடு வருகிறவர்கள் அவ்வளவு சுலபத்தில் தன்னை விட்டுவிடமாட்டார்கள் . | ta | indictts_ta_male | 9.451 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05072.wav | கடவுளே பார்த்துக் காட்டியிருக்கும் இந்த வழியை உபயோகித்துக் கொள்ளாவிட்டால் தன்னைப் போன்ற மூடன் வேறு யாரும் இல்லை . | ta | indictts_ta_male | 7.392 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05073.wav | கூட்டம் மேலே போகப் போக இவனும் ஒரே இடத்தில் நில்லாமல் மேலும் கீழும் அப்பாலும் இப்பாலும் நகர்ந்து கொண்டிருந்தான் . | ta | indictts_ta_male | 7.872 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05075.wav | மிதமிஞ்சி மதுபானம் செய்தவன் போலிருக்கிறது என்ற பாவனையில் சிலர் பார்த்தார்கள் . | ta | indictts_ta_male | 5.163 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05076.wav | அச்சமயம் வீதியில் எதிர்ப்புறமாகத் தயிர்க் கூடையுடன் வந்து கொண்டிருந்த ஒரு ஸ்திரீ வேளைக்காரப் படைக்கு ஒதுங்கி ஒரு சந்தில் நின்றாள் . | ta | indictts_ta_male | 8.427 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05077.wav | இன்னும் இரண்டு மூன்று சந்துகள் புகுந்து திரும்பிய பிறகே ஓட்டத்தை நிறுத்தி மெதுவாக நடக்கலுற்றான் . | ta | indictts_ta_male | 6.72 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05078.wav | வந்தியத்தேவன் இப்போது புகுந்து சென்ற சந்துகளில் ஏற்கனவே இருள் சூழ்ந்துவிட்டது . | ta | indictts_ta_male | 5.536 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05080.wav | அவன் தூக்கம் நீங்க கண் விழித்த போது சந்திரன் உதயமாகி கீழ்வானத்தில் சிறிது தூரம் மேலே வந்திருந்தது . | ta | indictts_ta_male | 7.339 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05082.wav | அல்லது பெரியதொரு அரண்மனைத் தோட்டத்தின் மதில் சுவரோ அண்ணாந்து பார்த்துக்கொண்டே வந்தியத்தேவன் எழுந்தான் . | ta | indictts_ta_male | 6.827 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05083.wav | வயிற்றிலுள்ள குடல் மேலே மார்பு வரை விம்மி வந்து அடைத்தது . | ta | indictts_ta_male | 4.448 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05084.wav | என்ன ஐயா சுவரில் சாய்ந்தபடி தூங்கிவிட்டாயா எத்தனை தடவை கூப்பிடுகிறது ஆ இது வேதாளம் அல்ல . | ta | indictts_ta_male | 7.477 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05085.wav | அல்லது உண்மையில் நடப்பதா அழகுதான் இன்னும் தூக்கம் கலையவில்லை போலிருக்கிறது . | ta | indictts_ta_male | 5.515 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05086.wav | ஜாக்கிரதையாக ஏறி வா கீழே விழுந்து தொலைக்காதே இப்படிச் சொல்லிக் கொண்டே அப்பெண் சுவரின் உட்புறத்திலிருந்து மெல்லிய மூங்கிலினால் ஆன ஏணி ஒன்றை எடுத்து வெளிப்புறத்தில் சுவர் ஓரமாக வைத்தாள் . | ta | indictts_ta_male | 12.853 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05087.wav | ஏணியில் முக்கால் பங்கு அவன் ஏறியபோது அந்தப் பெண் மறுபடியும் நல்ல தாமதக்காரன் நீ அங்கே இளைய ராணியம்மாள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் . | ta | indictts_ta_male | 9.355 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05089.wav | அதனால் தான் அவளுடைய முகம் வேளக்காரப் படையினர் துரத்திய தயிர்கூடைக்காரியின் முகம்போல் தோன்றியும் அவன் சுவரிலிருந்து தவறி விழவில்லை . | ta | indictts_ta_male | 9.12 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05090.wav | இன்றிரவு இதற்கு மேல் என்னென்ன வியப்பான நிகழ்ச்சிகள் நடந்தாலும் வியப்படைவதற்கு இடமில்லைதான் . | ta | indictts_ta_male | 6.891 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05091.wav | வந்தியத்தேவன் அவள் கூறியவாறே செய்தான் . | ta | indictts_ta_male | 2.613 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05092.wav | அதே நேரத்தில் மதில் சுவருக்கு வெளியே ஏதோ சத்தம் கேட்டது . | ta | indictts_ta_male | 4.16 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05093.wav | அச்சமயம் காற்றின் அசைவில் மரக்கிளைகள் விலகி நிலாக் கதிர் ஒன்று வந்தியத்தேவனுடைய முகத்தின் மீது விழுந்தது . | ta | indictts_ta_male | 7.605 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05094.wav | என்ன பார்க்கிறாய் என்று கேட்டான் . | ta | indictts_ta_male | 1.888 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05095.wav | நீ நீதானா என்று பார்த்தேன் நான் நான் இல்லாவிட்டால் வேறு யாராயிருப்பேன் . | ta | indictts_ta_male | 5.205 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05096.wav | உற்சாகம் இருக்கும்போது இளமை தானே வருகிறது அப்படி உனக்கு என்ன உற்சாகம் வந்தது . | ta | indictts_ta_male | 5.771 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05097.wav | அதிலும் பெண் பிள்ளை ஒருத்தியிடமோ தோல்வியடையப் போகிறோம் ஒரு பெரிய மாளிகையை அவர்கள் நெருங்கிச் சென்றார்கள் . | ta | indictts_ta_male | 7.125 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05098.wav | இடதுபுறத்துக் கட்டிடத்திலோ ஒரு சின்னஞ்சிறு தீபம்கூட எரியவில்லை . | ta | indictts_ta_male | 4.48 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05099.wav | வரச் சொல் உடனே கேட்பானேன் நான் தான் இத்தனை நேரமாய்க் காத்திருக்கிறேன் என்று தெரியுமா என்ற சொற்கள் அவனுக்கு மயக்கத்தை உண்டாக்கின . | ta | indictts_ta_male | 8.533 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05100.wav | பல வர்ண நறுமண மலர்களைப் பரப்பிய சப்ரகூட மஞ்சத்தில் ஒரு பெண் ஒய்யாரமாக சாய்ந்து கொண்டு வீற்றிருந்தாள் . | ta | indictts_ta_male | 7.776 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05103.wav | அம்மணி தங்கள் மைத்துனர் இருக்கிறாரோ சின்னப் பழுவேட்டரையர் அவருடைய ஆட்கள் சுத்தத் திருடர்கள் . | ta | indictts_ta_male | 6.24 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05104.wav | மன்னிப்பதற்கு அவசியம் ஒன்றும் ஏற்படவில்லையே அது எப்படி அம்மணி நீ நினைத்தது அவ்வளவாகத் தவறும் இல்லை . | ta | indictts_ta_male | 7.125 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05105.wav | தெரியுமா தெரியவில்லை அம்மணி எனக்கு மந்திரமும் தெரியாது ஜோசியமும் தெரியாது உன்னை நேற்றுக் காலையில் பார்த்தது முதல் உன்னுடைய ஞாபகமாகவே இருந்தது . | ta | indictts_ta_male | 11.093 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05106.wav | நேற்று உங்களைப் பார்த்தது முதல் எனக்கு உங்கள் ஞாபகமாகவேயிருந்தது பூர்வ ஜன்ம வாசனையில் உனக்கு நம்பிக்கை உண்டா . | ta | indictts_ta_male | 8.299 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05107.wav | அப்படியென்றால் பூர்வ ஜன்மத்தில் இரண்டு பேருக்கு நட்போ உறவோ இருந்தால் இந்த ஜன்மத்திலும் அத்தகைய சொந்தம் ஏற்படும் என்கிறார்களே அதைத்தான் சொல்லுகிறேன் . | ta | indictts_ta_male | 9.685 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05110.wav | அம்மணி அந்த வீர வைஷ்ணவ சிகாமணி தங்களை அவருடைய சகோதரி என்று சொல்லிக் கொண்டார் . | ta | indictts_ta_male | 5.643 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05111.wav | நாங்கள் ஒரே வீட்டில் ஒரே குடும்பத்தில் வளர்ந்தோம் . | ta | indictts_ta_male | 3.392 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05112.wav | தாங்கள் கண்ணனை மணந்து கொள்ளும் கலியாணக் காட்சியைப் பார்க்க வீர வைஷ்ணவ பக்த கோடிகளும் காத்துக் கொண்டிருக்கிறார்கள் வைஷ்ணவ பக்த கோடிகளும் காத்துக் கொண்டிருக்கிறார்களாம் நந்தினி ஒரு பெருமூச்சு விட்டாள் . | ta | indictts_ta_male | 13.408 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05113.wav | ஆண்டாளைப் போல் பரம்பக்தையாகக் கொஞ்சமும் தகுதியற்றவள் நான் என்று சொல்லு நான் அதை ஒப்புக் கொள்ளவில்லை . | ta | indictts_ta_male | 6.72 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05117.wav | இப்போது தாங்கள் அல்லவா முகஸ்துதி செய்கிறீர்கள் நீரும் உமது முகத்தைத் திருப்பிக்கொண்டு முதுகைக் காட்டுவதுதானே . | ta | indictts_ta_male | 6.997 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05118.wav | ஆனால் அம்மணி தங்களைச் சிரிக்கப் பண்ணுவது வெகு அபாயம் தடாகத்தில் தாமரை சிரித்து மகிழ்ந்தது தேன் வண்டு மயங்கி விழுந்தது என்றான் வந்தியத்தேவன் . | ta | indictts_ta_male | 10.091 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05122.wav | பிறகு ஏதோ மறந்துபோன விஷயத்தை ஞாபகப்படுத்திக் கொண்டவள் போல் சின்னப் பழுவேட்டரையரின் ஆட்கள் உம்மை எதற்காகத் தேடுகிறார்கள் என்று கேட்டாள் . | ta | indictts_ta_male | 9.131 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05123.wav | என்ன சந்தேகம் பனை இலச்சினை உள்ள முத்திரை மோதிரம் என்னிடம் எப்படி வந்தது என்று நந்தினியின் முகத்தில் பயத்தின் சாயல் சிறிது தென்பட்டது . | ta | indictts_ta_male | 9.248 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05126.wav | இரண்டு தடவை தற்செயலாகப் பார்த்த என்னாலேயே தங்களை மறக்கமுடியாது போலிருக்கிறதே வாழ்நாளெல்லாம் தங்களோடு இருந்தவரால் எப்படி மறக்கமுடியும் . | ta | indictts_ta_male | 9.323 | indictts_iitm | neutral | null | null | null | null |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.