file_name
stringlengths
36
59
text
stringlengths
9
449
lang
stringclasses
12 values
speaker_id
stringclasses
26 values
duration
float64
1.5
29.8
source
stringclasses
2 values
emotion
stringclasses
1 value
domain
float64
snr_db
float64
22.5
60
⌀
silence_ratio
float64
0.1
0.35
⌀
clipping_ratio
float64
0
0
⌀
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05128.wav
குமாரியா யாரைச் சொல்லுகிறீர்கள் பழையாறையிலே இருக்கிறாளே ஒரு அகம்பாவம் பிடித்த கர்வி அந்த இளையபிராட்டி குந்தவை தேவியைத்தான் சொல்லுகிறேன் .
ta
indictts_ta_male
9.685
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05129.wav
அது யார் அவள் என்னோடு போட்டிக்கு வருகிறவள் சற்று முன் மிகப் பிரியத்தோடு பேசினீர்களே அந்த இளையபிராட்டி குந்தவை தேவிதான் .
ta
indictts_ta_male
8.384
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05130.wav
படித்து முடித்தபோது அவளுடைய கண்களிலிருந்து கிளம்பிய மின்னல் ஜுவாலை நாக சர்ப்பத்தின் வாயிலிருந்து வெளிவந்து மறையும் அதன் பிளவுபட்ட நாவை வந்தியத்தேவனுக்கு நினைவூட்டியது .
ta
indictts_ta_male
11.637
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05131.wav
நந்தினி கம்பீர பாவத்துடன் வந்தியத்தேவனைப் பார்த்து ஐயா நீர் இந்தக் கோட்டையிலிருந்து உயிரோடு தப்பிச் செல்ல எண்ணுகிறீர் அல்லவா என்று கேட்டாள் .
ta
indictts_ta_male
9.504
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05132.wav
ஒரு நிபந்தனையின் பேரில்தான் உம்மைத் தப்பித்துவிட நான் உதவி செய்யலாகும் .
ta
indictts_ta_male
4.832
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05133.wav
நிபந்தனையைச் சொல்லுங்கள் இந்த ஓலைக்கு குந்தவை என்ன மறு ஓலை கொடுக்கிறாளோ அதை மறுபடியும் என்னிடம் கொண்டுவந்து காட்ட வேண்டும் .
ta
indictts_ta_male
7.765
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05134.wav
அபாயத்துக்கு அஞ்சாதவர் என்று சற்று முன்னால் பெருமை அடித்துக் கொண்டீரே .
ta
indictts_ta_male
4.181
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05137.wav
வந்தியத்தேவனுடைய உடம்பு சிலிர்த்தது .
ta
indictts_ta_male
2.592
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05138.wav
அப்போது அவள் முகத்தில் படிந்திருந்தது பயத்தின் ரேகையா அல்லது மரங்களின் இருண்ட நிழலா என்று சொல்ல முடியாது .
ta
indictts_ta_male
7.52
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05139.wav
தங்க விளக்கின் சுடர் ஒளி அவன் முகத்தின் மீது விழுந்தது .
ta
indictts_ta_male
3.392
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05140.wav
மலர்ப் படுக்கையில் சாந்த வடிவமாய் அமர்ந்திருந்த நந்தினியைக் கண்டதும் அவனுடைய பூனைக் கண்கள் வெறிக் கனல் வீசின .
ta
indictts_ta_male
7.403
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05142.wav
பெண்ணே நினைவில் வைத்திருக்க வேண்டிய சில சம்பவங்களை நீ மறந்துவிட்டாய் போலிருக்கிறது .
ta
indictts_ta_male
4.832
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05143.wav
அவனைத் தடுப்பதில் பயனில்லை யென்று கருதியவனைப் போல் நந்தினி ஒரு பெருமூச்சு விட்டு விட்டு வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள் .
ta
indictts_ta_male
7.477
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05144.wav
நெஞ்சில் குடிகொண்டிருந்த அருவருப்பையும் பீதியையும் அதே சமயத்தில் பயங்கர சங்கல்பத்தின் உறுதியையும் அவள் முக மண்டலம் காட்டியது .
ta
indictts_ta_male
8.96
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05147.wav
அது பொய்யானால் நான் இன்று வரப்போவதாக முன்னதாகச் சொல்லி அனுப்பியிருந்தும் வழக்கமான இடத்துக்கு உன் தாதிப் பெண்ணை ஏன் அனுப்பி வைக்கவில்லை அனுப்பி வைத்துத்தான் இருந்தேன் .
ta
indictts_ta_male
11.008
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05148.wav
உனக்கு வைத்திருந்த ஏணியில் இன்னொருவன் ஏறி வந்துவிட்டான் .
ta
indictts_ta_male
3.637
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05149.wav
அது என்னுடைய குற்றமா யாருடைய குற்றமாயிருந்தால் என்ன இன்னும் ஒரு கணத்தில் என் உயிருக்கு ஆபத்து வருவதாயிருந்தது .
ta
indictts_ta_male
7.339
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05150.wav
என்னைச் சந்தேகித்த பாவத்தை அந்த முழுக்கினால் கழுவிக் கொண்டாய் பெண்ணே சத்தியமாகச் சொல் அந்த வாலிபனுடைய அழகில் நீ மதிமயங்கி விடவில்லையா .
ta
indictts_ta_male
8.907
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05152.wav
என்னிடம்கூட நீ கொடுக்காத உன் முத்திரை மோதிரத்தை அவனிடம் ஏன் கொடுத்தாய் .
ta
indictts_ta_male
5.109
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05153.wav
அவ்வனை இவ்விடம் தருவித்துப் பேசுவதற்காகவே கொடுத்தேன் .
ta
indictts_ta_male
3.243
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05154.wav
அடி பாதகி கடைசியில் உன் பெண் புத்தியைக் காட்டி விட்டாயா யாரோ முன்பின் தெரியாத வாலிபனிடம் நமது இரகசியத்தை .
ta
indictts_ta_male
7.733
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05155.wav
அவனிடமிருந்துதான் இரகசியத்தைக் கிரஹித்துக் கொண்டேன் .
ta
indictts_ta_male
2.752
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05156.wav
இதனாலெல்லாம் நமக்கு என்ன உபயோகம் உன்னுடைய அறிவின் ஓட்டம் அவ்வளவுதான் புலிக்குலத்தை அடியோடு அழிப்பது என்று நாம் விரதம் கொண்டிருக்கிறோம் .
ta
indictts_ta_male
8.971
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05157.wav
இது உலகம் அறிந்ததாயிற்றே அதுவும் தவறு உலகம் அப்படி எண்ணுகிறது இந்தக் கிழவரும் அப்படி எண்ணியே ஏமாந்து போகிறார் .
ta
indictts_ta_male
8.171
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05159.wav
அண்ணனும் தம்பியும் ஒருவரையொருவர் கண்டதும் தழுவிக் கொள்ளும் காட்சி நீலகிரியும் பொதிகை மலையும் ஆலிங்கனம் செய்து கொள்வது போலிருக்கும் .
ta
indictts_ta_male
8.661
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05161.wav
இன்னும் சிலர் சுந்தோப சுந்தரர்கள் என்பார்கள் .
ta
indictts_ta_male
3.157
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05162.wav
இராமரையும் பரதரையும் ஒத்த அருமைச் சகோதரர்கள் என்றும் வீமனையும் அருச்சுனையும் ஒத்த வீரச் சகோதரர்கள் என்றும் கூறுவோரும் உண்டு .
ta
indictts_ta_male
9.045
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05163.wav
மாளிகை வாசலுக்குத் தமையனை வரவேற்க வந்த தளபதியின் முகத்தில் பரபரப்பும் கவலையும் காணப்பட்டன .
ta
indictts_ta_male
6.603
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05168.wav
அண்ணா ஒரு சிறு சம்பவம் நடந்திருக்கிறது .
ta
indictts_ta_male
2.304
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05170.wav
நான் சென்றிருந்த காரியம் பூரண வெற்றிதான் .
ta
indictts_ta_male
2.613
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05172.wav
ஜனங்கள் ஆட்சேபிக்கத் துணிந்தால் மறுபடியும் அவர்கள் இம்மாதிரி காரியங்களில் பிரவேசிக்காதபடி செய்துவிட வேண்டும் .
ta
indictts_ta_male
6.944
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05173.wav
ஆதித்த கரிகாலன்மீது ஜனங்கள் அவ்வளவு பிரேமை கொண்டிருக்கவில்லை .
ta
indictts_ta_male
4.331
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05174.wav
சிவபக்தன் உத்தம குணம் படைத்தவன் என்று ஏற்கனவே பெயர் வாங்கியிருக்கிறான் .
ta
indictts_ta_male
4.299
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05175.wav
அண்ணா முக்கியமான எதிர்ப்பு பழையாறையிலிருந்து தான் வரும் .
ta
indictts_ta_male
3.776
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05176.wav
கவலைப்படாதே இரண்டு பிள்ளைகளையும் தஞ்சைக்கு வரும்படி அழைப்பு அனுப்பவேண்டும் என்று சக்கரவர்த்தி கட்டளையிட்டிருக்கிறார் .
ta
indictts_ta_male
7.339
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05177.wav
வந்தால் அவனைத் தடுக்க வேண்டியது தான் மதுராந்தகனுக்கு இளவரசுப் பட்டம் கட்டிச் சிம்மாசனத்தில் சகல அதிகாரங்களுடன் ஏற்றிய பிறகுதான் அவர்கள் இருவரும் வந்தால் வரலாம் .
ta
indictts_ta_male
10.955
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05178.wav
இதை என்னிடம் விட்டுவிடு மற்றபடி நீ என்னவோ சிறிய விசேஷம் இங்கே நடந்ததாகச் சொன்னாயே அது என்ன காஞ்சியிலிருந்து வாலிபன் ஒருவன் வந்தான் .
ta
indictts_ta_male
10.005
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05179.wav
அவனை என்ன செய்தாய் ஓலைகளைப் பிடுங்கிக் கொண்டு அவனைச் சிறைப்படுத்தியிருக்கிறாய் அல்லவா .
ta
indictts_ta_male
4.565
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05181.wav
அது உண்மையா ஆகா வெறும் பொய் கடம்பூரில் அழையாத வாலிபன் ஒருவன் கந்தன்மாறனின் சிநேகிதன் என்று சொல்லிக்கொண்டு வந்திருந்தான் .
ta
indictts_ta_male
8.299
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05184.wav
உனக்குக் காலாந்தக கண்டன் என்று பெயர் வைத்தேன் என் முட்டாள்தனத்தை நொந்து கொள்ள வேண்டும் .
ta
indictts_ta_male
4.907
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05185.wav
அதை அவனுக்கு நீங்கள் கொடுத்தீர்களா இல்லவே இல்லை அப்படியெல்லாம் ஏமாந்துவிட நான் உன்னைப் போல் ஏமாளியா அவனிடம் முத்திரை மோதிரம் இருந்தது உண்மை .
ta
indictts_ta_male
10.08
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05186.wav
நீங்கள் கொடுத்திராவிட்டால் இன்னம் ஒரே ஒரு இடத்திலிருந்துதான் அதை அவன் பெற்றிருக்கமுடியும் .
ta
indictts_ta_male
5.355
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05188.wav
நம் எல்லாரையும் நாசம் செய்யப் போகிறது வேண்டாம் அவளைத் துரத்திவிட்டு மறு காரியம் பாருங்கள் காலாந்தக கண்டா .
ta
indictts_ta_male
7.083
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05189.wav
வேறு எந்தக் காரியத்தைப் பற்றி வேண்டுமானாலும் உன் அபிப்பிராயத்தை நீ தாராளமாய்ச் சொல்லலாம் .
ta
indictts_ta_male
5.621
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05190.wav
ஆனால் நான் கைப்பிடித்து மணந்து கொண்டவளைப் பற்றிக் குறைவாக இனி எப்போதேனும் ஒரு வார்த்தை சொன்னாலும் சரி உன்னை வளர்த்த அதே கையினால் உன்னைக் கொன்றுவிடுவேன் .
ta
indictts_ta_male
9.867
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05191.wav
அவர்களுடைய குரலும் சிம்ம கர்ஜனையைப் போலவே முழங்கிற்று .
ta
indictts_ta_male
3.808
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05192.wav
நந்தினியின் ஊடல் பெரிய பழுவேட்டரையர் கடைசியாகத் தமது மாளிகைக்குத் திரும்பிய போது நள்ளிரவு கழிந்து மூன்றாவது ஜாமம் ஆரம்பமாகியிருந்தது .
ta
indictts_ta_male
9.557
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05193.wav
அருமைச் சகோதரனை அவ்வளவு தூரம் கடிந்து கொள்ள வேண்டியிருந்தது பற்றிச் சிறிது பச்சாதாபப் பட்டார் .
ta
indictts_ta_male
6.507
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05194.wav
அவர்மீது தம்பி வைத்திருந்த அபிமானத்துக்கு அளவேயில்லை .
ta
indictts_ta_male
3.755
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05195.wav
எதற்காக அநாவசியமாய் நந்தினியைப் பற்றிக் குறைகூற வேண்டும் மனித சுபாவம் அப்படித்தான் போலும் .
ta
indictts_ta_male
6.581
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05196.wav
தான் செய்த தவறுக்கு பிறர் பேரில் குற்றம் சொல்லித் தப்பித்துக் கொள்ள முயல்வது சாதாரண மக்களின் இயற்கை .
ta
indictts_ta_male
6.677
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05197.wav
அப்படி என்ன அவள் உயர்த்தி அவளுடைய பூர்வோத்திரம் நமக்குத் தெரியாது .
ta
indictts_ta_male
4.309
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05198.wav
அம்மாதிரி ஊரார் சிரிப்பதற்கு நம்மை நாமே இடமாக்கிக் கொள்வதா இருந்த போதிலும் சிற்சில விவரங்களை அவருடைய வாய்ப் பொறுப்பில் கேட்டறிந்து கொள்வதும் அவசியந்தான் .
ta
indictts_ta_male
10.4
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05199.wav
யாரோ ஒரு மந்திரவாதி அடிக்கடி அவளைப் பார்க்க வருகிறதாகக் கேள்விப்படுகிறோம் அவளே ஒப்புக்கொண்டாளே அது எதற்காக .
ta
indictts_ta_male
7.989
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05200.wav
ஏதோ விரதம் நோன்பு என்று சொல்லுகிறாளே தவிர என்ன விரதம் என்ன நோன்பு என்று விளங்கச் சொல்கிறாள் இல்லை கதைகளிலே வரும் தந்திரக்காரப் பெண்கள் தட்டிக் கழிக்கக் கையாளும் முறையைப் போலத்தானே இருக்கிறது .
ta
indictts_ta_male
13.035
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05201.wav
பழுவேட்டரையர் அவருடைய மாளிகை வாசலுக்கு வந்த போது அரண்மனைப் பெண்டிரும் ஊழியர்களும் தாதியர்களும் காத்திருந்து வரவேற்றார்கள் .
ta
indictts_ta_male
8.661
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05202.wav
விசாரித்ததில் இன்னும் லதா மண்டபத்தில் இருப்பதாகத் தெரிய வந்தது .
ta
indictts_ta_male
4.448
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05203.wav
இவர் கொடி மண்டப வாசலை அடைந்த போது நந்தினியும் அவளுடைய தோழியும் எதிரே வருவதைக் கண்டார் .
ta
indictts_ta_male
6.027
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05204.wav
தாங்கள் போர்க்களத்துக்குப் போனால் மாதக்கணக்கில் தங்களை நான் பிரிந்திருப்பேன் என்றா எண்ணினீர்கள் அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள் .
ta
indictts_ta_male
7.744
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05205.wav
தங்களுடைய நிழலைப் போல் தொடர்ந்து நானும் போர்க்களத்துக்கு வருவேன் .
ta
indictts_ta_male
3.915
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05209.wav
மூன்று உலகமும் நம் வசத்தில் இல்லாதபடியால் நம் உடல் பொருள் ஆவி மூன்றையும் இவளுக்காகத் தத்தம் செய்யலாம் .
ta
indictts_ta_male
6.432
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05210.wav
என்னை விடத் தங்களுக்குத் தங்கள் தம்பிதானே முக்கியமாகிவிட்டார் என்று கேட்டாள் நந்தினி .
ta
indictts_ta_male
5.483
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05212.wav
ஆனால் அந்த அசட்டுப் பிள்ளை மதுராந்தகன் சுரங்க வழியின் மூலமாக பத்திரமாகத் திரும்பி வந்து சேர்கிறானா என்று தெரிந்து கொள்வதற்காகவே தம்பியின் வீட்டில் தாமதிக்க வேண்டியதாயிற்று .
ta
indictts_ta_male
11.36
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05213.wav
மேலும் இந்த யோசனை கூறியது நீதான் என்பதை மறந்து விட்டாயா .
ta
indictts_ta_male
4.053
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05214.wav
மட்டுமா செய்தாய் இன்று மதுராந்தகன் உடம்பெல்லாம் விபூதியைப் பூசிக்கொண்டு ருத்ராட்ச மாலையை அணிந்து நமசிவாய ஜபம் செய்து கொண்டிருந்தான் .
ta
indictts_ta_male
8.832
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05215.wav
கோவில் குளம் என்று சொல்லிக் கொண்டு அம்மாவுக்குப் பிள்ளை நான் தான் என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தான் அரசாள்வதில் ஆசை உண்டாக நாங்கள் எவ்வளவோ முயன்றும் முடியவில்லை .
ta
indictts_ta_male
11.008
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05218.wav
நந்தினி அந்தப் பிள்ளை விஷயத்தில் நீ என்ன மாயமந்திரம் செய்தாயோ தெரியவில்லை .
ta
indictts_ta_male
5.099
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05219.wav
யுத்த களத்தில் நேருக்கு நேர் நின்று ஆண் பிள்ளைகளோடு போரிடுவீர்கள் .
ta
indictts_ta_male
4.437
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05220.wav
கேவலம் பெண் பிள்ளைகள் என்று அலட்சியம் செய்வீர்கள் .
ta
indictts_ta_male
3.381
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05221.wav
அந்தக் குந்தவையின் வஞ்சனையெல்லாம் உங்களுக்குத் தெரியாது எனக்குத் தெரியும் .
ta
indictts_ta_male
4.427
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05223.wav
இந்த உடம்பில் உயிருள்ள வரையில் மறக்க முடியாது என்று கூறி நந்தினி விம்மி அழத் தொடங்கினாள் .
ta
indictts_ta_male
6.208
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05224.wav
நந்தினியின் கண்ணீர் அவருடைய உள்ளத்தீயை மேலும் கொழுந்து விட்டெரியச் செய்ய நெய்யாக உதவிற்று .
ta
indictts_ta_male
6.304
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05225.wav
நந்தினி அவரை சாந்தப் படுத்த முயன்றாள் .
ta
indictts_ta_male
2.368
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05226.wav
ஆனால் மத்தகஜத்தின் மண்டையைப் பிளந்து இரத்தத்தைக் குடிக்கும் வலிமையுள்ள சிங்கம் கேவலம் ஒரு பூனையின் மீது பாய முடியாது குந்தவை ஒரு பெண் பூனை ஆனால் பெரிய மந்திரக்காரி .
ta
indictts_ta_male
12.032
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05227.wav
இந்தச் சோழ ராஜ்யத்தையே ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறாள் அவளுடைய மந்திரத்தை மாற்று மந்திரத்தால் தான் வெல்ல வேண்டும் .
ta
indictts_ta_male
6.56
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05228.wav
நாதா தங்கள் கையில் வாளும் வேலும் இருக்கும்போது மந்திரம் எதற்கு .
ta
indictts_ta_male
4.907
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05229.wav
பேதைப் பெண்ணாகிய என்னிடம் விட்டுவிடுங்கள் மாயமந்திரங்களை தங்களுக்கு எதற்கு மாயமும் மந்திரமும் என்றாள் நந்தினி .
ta
indictts_ta_male
7.637
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05230.wav
உலகம் அறிய சாஸ்திர விதிப்படி நீயும் நானும் மணந்து இரண்டரை ஆண்டுகள் ஆகிற்றன ஆயினும் நாம் உலக வழக்கப்படி இல்வாழ்க்கை நடத்த ஆரம்பிக்கவில்லை .
ta
indictts_ta_male
10.133
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05232.wav
ஒருநாள் எரிந்து சாம்பலாகி மண்ணோடு மண் ஆகப் போகிற உடம்பு இது .
ta
indictts_ta_male
4.501
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05233.wav
பாண்டியர் படையை அடியோடு நாசம் செய்து மதுரையில் வெற்றிக் கொடி நாட்டிய பிறகு கொங்கு நாடு சென்றேன் .
ta
indictts_ta_male
6.101
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05234.wav
வழியில் காடு அடர்ந்த ஓர் இடத்தில் உன்னைக் கண்டேன் .
ta
indictts_ta_male
3.52
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05235.wav
மனித பாஷை உனக்குத் தெரிந்திராது என்று எண்ணிக்கொண்டு பெண்ணே நீ யார் என்று கேட்டேன் .
ta
indictts_ta_male
5.707
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05238.wav
உன்னை இந்த ஜன்மத்தில் நான் முன்னால் பார்த்ததில்லை .
ta
indictts_ta_male
3.232
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05241.wav
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த கண்ணகி நீதான் என்பதை உணர்ந்தேன் .
ta
indictts_ta_male
4.501
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05245.wav
ஆயினும் காரியம் முடியும் வரையில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியதுதானே அதற்குச் சந்தேகம் இல்லை .
ta
indictts_ta_male
6.027
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05246.wav
எல்லா ஜாக்கிரதையும் நான் செய்து கொண்டு தான் வருகிறேன் .
ta
indictts_ta_male
3.243
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05247.wav
பதினெட்டுப் பிராயம் வரையில் நான் பற்பல இன்னல்களுக்கு உள்ளாவேன் என்று சொன்னான் .
ta
indictts_ta_male
4.907
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05251.wav
இருள் மாளிகை காணாமற்போன வந்தியத்தேவன் என்ன ஆனான் என்பதை இப்போது நாம் கவனிக்கலாம் .
ta
indictts_ta_male
6.165
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05252.wav
இருளளர்ந்த மாளிகைக்கு அருகில் சென்று அவன் மறைந்து நின்றான் என்பதைப் பார்த்தோம் அல்லவா .
ta
indictts_ta_male
5.504
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05253.wav
மேலே தூண் ஒன்றும் கைக்கு அகப்படவில்லை ஏதோ பள்ளத்தில் இறங்குவது போன்ற உணர்ச்சி உண்டாகிறது .
ta
indictts_ta_male
6.304
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05254.wav
ஆகா அது என்ன ஓசை சடசட வென்ற ஓஸ் எங்கேயிருந்து வருகிறது வெள்ளாலர்கள் சிறகை அடித்துக் கொள்ளும் ஓசையாக இருக்க வேண்டும் .
ta
indictts_ta_male
9.099
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05255.wav
கீழேயிருந்து ஒரு படிக்கட்டு மேலே வந்து அங்கே ஒரு வளைவு வளைந்து திரும்பி மேலேறிச் சென்றது .
ta
indictts_ta_male
6.144
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05256.wav
பாதாளச் சிறையின் பயங்கரங்களைப் பற்றி வந்தியத்தேவன் அதிகம் கேள்விப்பட்டிருந்தபடியால் அந்த எண்ணம் அவனுடைய ரோமக் கால்களில் எல்லாம் வியர்வை துளிக்கும்படி செய்தது .
ta
indictts_ta_male
10.368
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05257.wav
மகா தைரியசாலியான வந்தியத்தேவனுடைய கைகால்கள் எல்லாம் அச்சமயம் வெலவெலத்துப் போய் நடுநடுங்கின படிக்கட்டின் வழியாக மேலேறி மூன்று உருவங்கள் வந்தன .
ta
indictts_ta_male
12
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05258.wav
அவர்களில் முன்னால் வந்தவன் வேறு யாரும் இல்லை வந்தியத்தேவனுடைய பிரிய நண்பனாகிய கந்தமாறன்தான் நடுவில் வந்த உருவம் முதலில் ஓர் அதிசயமான பிரமையை வந்தியத்தேவனுக்கு உண்டாக்கிற்று .
ta
indictts_ta_male
12.672
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05259.wav
அவர்களைப் பின்தொடர்ந்து போகலாமா என்று வந்தியத்தேவன் ஒருகணம் நினைத்து அதையும் உடனே மாற்றிக் கொண்டான் .
ta
indictts_ta_male
7.349
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05260.wav
நிலவறை இருண்ட சுரங்கப் பாதையில் வந்தியத்தேவன் காலை ஊன்றி வைத்து விழுந்து விடாமல் நடந்தான் .
ta
indictts_ta_male
6.827
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05263.wav
கடவுளே அவ்வளவும் புன்னை மொட்டுக்களைப் போன்ற வெண் முத்துக்கள் குண்டு குண்டான கெட்டி முத்துக்கள் அதோ அந்தப் பானையில் பளபளவென்று மஞ்சள் வெயில் வீசும் பொற்காசுகள் .
ta
indictts_ta_male
11.232
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05264.wav
தஞ்சை அரண்மனையின் நிலவறைப் பொக்கிஷம் இதுதான் போலும் தனாதிகாரி பழுவேட்டரையரின் மாளிகையையொட்டி இந்த இருள் மாளிகையும் அதில் இந்தப் பொக்கிஷ நிலவறையும் இருப்பதில் வியப்பில்லையல்லவா .
ta
indictts_ta_male
12.277
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05266.wav
பழைய வாணர்குல ராஜ்யத்தை அடையலாம் என்னும் மண்ணாசையும் காட்டினான் .
ta
indictts_ta_male
4.288
indictts_iitm
neutral
null
null
null
null