file_name
stringlengths
36
59
text
stringlengths
9
449
lang
stringclasses
12 values
speaker_id
stringclasses
26 values
duration
float64
1.5
29.8
source
stringclasses
2 values
emotion
stringclasses
1 value
domain
float64
snr_db
float64
22.5
60
⌀
silence_ratio
float64
0.1
0.35
⌀
clipping_ratio
float64
0
0
⌀
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05267.wav
மறுபடியும் காலடி ஓசை .
ta
indictts_ta_male
1.6
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05268.wav
அவற்றில் ஒற்று நெடிய கம்பீரமான உருவம் மற்றொன்று சிறிது குட்டையான மெல்லிய வடிவம் .
ta
indictts_ta_male
6.432
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05270.wav
எதிரில் ஒரு பெருஞ்சுவர் தெரிந்தது .
ta
indictts_ta_male
2.112
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05275.wav
கொஞ்ச தூரம் இடுப்பு வரை நனைந்த ஈரத் துணியுடன் கந்தமாறனுடைய கனமான உடலைத் தூக்கிக் கொண்டு தள்ளாடிச் சென்ற பிறகு மரநிழலில் சிறிது இடைவெளி ஏற்பட்ட ஓரிடத்தில் கந்தமாறனைக் கீழே மெதுவாக வைத்தான் .
ta
indictts_ta_male
15.093
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05277.wav
இவ்வளவு அதிகமாகவும் ஆத்திரமாகவும் பேசியது அவனை மீண்டும் மூர்ச்சையடையும்படி செய்திருக்க வேண்டும் .
ta
indictts_ta_male
6.56
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05279.wav
பிசி ராய் ஆயிரத்தி என்னூத்தி எண்பத்திரெண்டு ஆயிரத்து தொள்ளாயிரத்தி அறுவத்திரெண்டு டாக்டர் பிதான்சந்திரராய் மேற்கு வங்க முதல்வராக இருந்தார் .
ta
indictts_ta_male
9.92
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05281.wav
மருத்துவம் பார்க்க இரண்டு ரூபாய் மட்டுமே நோயாளிகளிடம் வாங்கினார் .
ta
indictts_ta_male
4.853
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05282.wav
உலகமே வியந்து போற்றும் ஆன்மிக நெறியாளராக விளங்கியவர் .
ta
indictts_ta_male
4.501
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05286.wav
இளம் வயதிலேயே கவிபுனையும் திறன் பெற்றிருந்த இவர் தனது பத்தொன்பதாம் வயதில் குருவின் ஆணையின் பேரில் தேரூரில் குடிகொண்டுள்ள அம்பாளின் பெயரால் அழகம்மை ஆசிரிய விருத்தம் என்ற சிறு நூலை வெளியிட்டார் .
ta
indictts_ta_male
13.888
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05287.wav
இவர் கோட்டாறு ஆரம்ப பள்ளி நாகர்கோவில் ஆசிரியப்பயிற்சி பள்ளி திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரி திருவனந்தபுரம் பெண்கள் ஆசிரியப் பயிற்சிப்பள்ளி இங்கெல்லாம் ஆசிரியப் பணியாற்றி உள்ளார் .
ta
indictts_ta_male
12.032
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05288.wav
ஆயிரத்தி தொள்ளாயிரத்தி நாற்பதில் சென்னை மாநில தமிழ் சங்கம் சார்பில் இவருக்கு கவிமணி பட்டம் வழங்கப்பட்டது .
ta
indictts_ta_male
7.211
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05290.wav
பத்தொன்பதாம் நூற்றாண்டில் கல்வியாளராகவும் சமூக சீர்திருத்தவாதியாகவும் கொடிகட்டி பறந்தவர் ஈஸ்வர் சந்த் வித்யாசாகர் .
ta
indictts_ta_male
7.989
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05293.wav
அஞ்ஜனை கர்ப்பமானாள் .
ta
indictts_ta_male
1.504
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05294.wav
இவன் வாயு செல்வன் கேட்கவா வேண்டும் .
ta
indictts_ta_male
2.443
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05295.wav
தரையில் எறும்பு மெல்ல ஊர்ந்து சென்று கொண்டிருந்தது .
ta
indictts_ta_male
3.307
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05299.wav
அதனால் யார் வலியவன் என்று பரிட்சையெல்லாம் வேண்டாம் என்று திரும்பவும் கூறியது .
ta
indictts_ta_male
5.621
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05300.wav
அதற்குக் கோவில் யானை கீழ்க்கண்டவாறு பதில் சொன்னது .
ta
indictts_ta_male
3.008
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05304.wav
அவன் வளர வளர குயவன் மண்பாண்டம் செய்வதைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான் .
ta
indictts_ta_male
5.12
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05307.wav
அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு கழியைத் தோளில் சுமந்து செல்வான் .
ta
indictts_ta_male
7.339
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05308.wav
உங்களுக்கும் தினமும் என் குறையால் வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது .
ta
indictts_ta_male
7.744
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05309.wav
என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன் அதன் எஜமானன் கூறினான் .
ta
indictts_ta_male
5.504
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05311.wav
அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன் .
ta
indictts_ta_male
2.731
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05316.wav
உனக்கு அதில்தான் தண்ணீரை சேமித்து வைக்க வேண்டுமென்றால் விவசாயிக்கு அதற்கான வாடகையை தினமும் கொடுத்து விடு .
ta
indictts_ta_male
7.061
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05317.wav
இல்லையென்றால் கிணற்றிலிருந்து உனது தண்ணீரை எடுத்துக் கொண்டு உடனே வெளியேறு என்று தீர்ப்புக் கூறினார் .
ta
indictts_ta_male
6.411
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05318.wav
தலைமை மருத்துவன் மன்னா இதற்கு மருந்தே கிடையாது என்று உண்மையைச் சொன்னான் .
ta
indictts_ta_male
5.227
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05320.wav
வழுக்கைக்குத் தீர்வா போய் வேறு வேலை இருந்தால் கவனியப்பா என்று கூறினர் .
ta
indictts_ta_male
4.821
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05321.wav
மன்னா இதில் இருக்கும் மருந்தை தினமும் சிரசில் தேய்த்துக் கொண்டு வந்தால் ஒரே மாதத்தில் முடி கொட்டுவது நின்று போகும் .
ta
indictts_ta_male
7.243
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05322.wav
அந்தப்புரத்திற்குச் சென்ற அரசன் அங்கு குடுவையைக் கையில் எடுத்து அதிலிருந்த மருந்தைத் தலையில் தேய்க்கப் போனான் .
ta
indictts_ta_male
6.944
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05325.wav
கடற்கரைக்கு வந்த துடிப்பான இளைஞன் ஒருவன் இதைக் கவனித்தான் .
ta
indictts_ta_male
4.149
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05331.wav
அதை வைத்து நீங்கள் பெரிய மாளிகை போன்ற வீட்டைக் கட்டிக் கொள்ளலாம் .
ta
indictts_ta_male
4.448
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05332.wav
ராமுவும் மாரியும் நண்பர்கள் .
ta
indictts_ta_male
2.048
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05333.wav
அவர்கள் வாழ்ந்த கிராமத்தில் கிடைத்த வேலையைச் செய்து கிராமத்தில் உள்ளோர் கொடுப்பதைச் சாப்பிட்டு வாழ்ந்து வந்தனர் .
ta
indictts_ta_male
6.848
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05335.wav
சீனாவில் ஒரு ஊரில் பத்து விவசாயிகள் இருந்தார்கள் .
ta
indictts_ta_male
3.264
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05336.wav
அப்பொழுது வானம் இருட்டிக் கொண்டு வந்தது .
ta
indictts_ta_male
2.379
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05337.wav
பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த விவசாயிகளில் ஒருவன் நம்மிடையே ஒரு மகாபாவி இருக்கிறான் .
ta
indictts_ta_male
5.899
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05339.wav
விவாதத்தின் முடிவில் தீர்ப்பைக் கடவுளிடமே விட்டு விடுவது என்று முடிவாயிற்று .
ta
indictts_ta_male
5.003
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05340.wav
ஒரு முன்கோபக்காரப் பையன் இருந்தான் .
ta
indictts_ta_male
2.219
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05341.wav
கோபம் வந்தால் தலைகால் தெரியாமல் வாய்க்கு வந்த படி வயது வரம்பில்லாமல் எல்லோரையும் பேசி விடுவான் .
ta
indictts_ta_male
6.549
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05345.wav
இன்னூம் கொஞ்சம் தூரம் பரிசல் ஆற்றில் சென்றது .
ta
indictts_ta_male
2.859
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05346.wav
பரிசல்காரன் ஏன் சாமி இம்புட்டு படிச்சிருக்கிங்களே உங்களுக்கு நீச்சல் தெரியலையே இப்ப ஆத்துல வெள்ளம் வந்துருச்சே .
ta
indictts_ta_male
7.637
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05349.wav
நன்றி கௌசல்யா எனக்குப் படம் நினைவில் இல்லை .
ta
indictts_ta_male
3.307
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05350.wav
கொஞ்சம் சொந்த நடையில் எழுதியிருக்கிறேன் .
ta
indictts_ta_male
2.464
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05351.wav
மன்னருக்கு சுருக்கென்று ஏதோ உரைத்து சோதிடர் கூட எஸ்கேப் ஆகிவிட்டார் என்று கேள்வி .
ta
indictts_ta_male
5.877
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05352.wav
ஒரு வீரன் போர்க்களத்திற்குள் வந்து கொண்டிருந்ததை கிருஷ்ணர் கவனித்தார் .
ta
indictts_ta_male
4.437
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05353.wav
அவன் தன்னிடம் இருக்கும் வில்லையும் அம்புகளையும் காட்டி இதில் ஒன்றால் பாண்டவர்களையும் மற்றொன்றால் கௌரவர்களையும் மூன்றாவதில் அந்தக் கிருஷ்ணனையும் கொல்லும் திறனை படைத்தவன் நான் என்றான் .
ta
indictts_ta_male
12.437
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05354.wav
வீரன் என் திறமைக்கு சவாலாக நான் எப்போதுமே தோற்கும் கட்சிக்கு ஆதரவாகவே போரிடுவேன் என்றான் .
ta
indictts_ta_male
7.008
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05355.wav
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் தவறே செய்ய முடியாது .
ta
indictts_ta_male
3.776
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05358.wav
வாக்குப் பதிவுக்கு வந்து இறங்குவது முதலாக வாக்குப்பதிவு நடந்து இயந்திரங்கள் மீண்டும் பொது இடத்தில் சேகரிக்கப்படுவது வரையிலும் எந்தெந்த நிலைகளில் எப்படியெல்லாம் தில்லுமுல்லு நடைபெற வாய்ப்பு உள்ளது என்பதை செயல்விளக்கம் செய்து காட்டும் பொறுப்பு அரசியல் கட்சிகளுக்கு உள்ளது .
ta
indictts_ta_male
17.461
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05360.wav
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒரு வாக்காளர் தான் தேர்வு செய்யும் சின்னத்திற்கான பொத்தானை அழுத்தியதும் வாக்குப்பதிவு நடப்பதோடு அச் சின்னம் பொறித்த சீட்டும் பிரின்ட் அவுட் அச்சாகி வெளிவரும் வசதி இருந்தால் அந்தத் துண்டுச்சீட்டை பார்த்தவுடன் தனது சின்னத்துக்கான வாக்கு அளித்தோம் என்ற மனநிறைவை வாக்காளர் பெற முடியும் .
ta
indictts_ta_male
21.323
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05361.wav
பொதுத்தேர்தலின்போது தேர்தல் பார்வையாளர்களை பிற மாநிலங்களிலிருந்து வரவழைப்பதைப் போல மாவட்டத் தேர்தல் அலுவலர்களாகப் பிற மாநில ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கும் புதிய மாற்றத்தையும் அரசியல் கட்சிகள் வலியுறுத்த வேண்டும் .
ta
indictts_ta_male
15.296
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05362.wav
குறைகள் சொல்லப்படும்போது அதற்கான வாய்ப்புகளை அலசிப் பார்ப்பதும் பல்துறை வல்லுநர்களின் கருத்துகளை அறிவதும்தான் தேர்தல் ஆணையத்தின் பணியாக இருக்க வேண்டும் .
ta
indictts_ta_male
10.475
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05363.wav
மின்சாரத்தைச் சேமிக்க வேண்டும் என்பதை பல்வேறு விளம்பரங்கள் மூலம் நாள்தோறும் மக்களுக்கு அரசு அறிவுறுத்துகிறது .
ta
indictts_ta_male
7.403
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05365.wav
மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் முப்பது மீட்டர் இடைவேளியில் தெருவிளக்குகளை அமைத்து மக்களுக்கு வெளிச்சம் தரும் கொள்கையைக் கொண்டுள்ளது தமிழக அரசு .
ta
indictts_ta_male
10.272
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05366.wav
இரவு நேரத்திலும் மக்கள் சிரமமின்றி நடமாட வேண்டும் என்பதற்காகத்தான் தெருவிளக்குகள் .
ta
indictts_ta_male
5.909
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05367.wav
ஓர் இடத்தை இரவு நேரத்தில் கடந்து செல்லும் மக்கள் எண்ணிக்கை மற்றும் வாகனங்களின் எண்ணிக்கையை வைத்தே அந்த இடத்தில் சாதாரண குழல்விளக்கு கொண்ட மின்கம்பம் போதுமா அல்லது சோடியம் விளக்கு தேவையா அல்லது உயர்கோபுர மின்விளக்கு தேவையா என்பதைத் தொடர்புடைய அதிகாரிகள் தீர்மானிக்க வேண்டும் .
ta
indictts_ta_male
19.552
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05368.wav
உள்ளூர் அரசியல் பிரமுகரின் கட்டாயத்தின் பேரில் அவர் சொல்லும் இடத்தில் தெருவிளக்குகள் அல்லது உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்படுகின்றன .
ta
indictts_ta_male
9.131
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05369.wav
இத்தகைய புதிய நடைமுறைக்கு ஈரோடு திருப்பூர் வேலூர் போன்ற இளம் மாநகராட்சிகள் அதிக ஆர்வம் காட்டுவது கவலை அளிப்பதாக இருக்கிறது .
ta
indictts_ta_male
9.376
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05370.wav
இத்தகைய ஆர்வக் கோளாறுக்கு காரணம் திட்ட மதிப்பீடு உயர உயர இரவது சதவீதத்தின் அளவும் உயர்கிறது என்பதைத் தவிர வேறொன்றும் கிடையாது .
ta
indictts_ta_male
9.685
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05373.wav
உண்மையாக வாங்கியிருந்தால் வாரண்டி காலத்துக்கு முன்னதாக ப்யூஸ் போன பல்புகள் ஒவ்வொன்றுக்கும் மாற்று பல்பு பெற முடியும் .
ta
indictts_ta_male
8.139
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05377.wav
ஆஸ்திரேலியாவில் ஐம்பத்திரெண்டு வாரங்களில் விமானி ஆகலாம் என்று விளம்பரங்கள் கொடுத்து இந்தியாவின் முக்கிய நகரங்களில் முகாமிட்டு பெற்றோர்களை நம்பவைத்து மாணவர்களை இத்தகைய தரம் குறைந்த கல்லூரிகளுக்கு ஆள்பிடித்துத் தருகிறார்கள் இந்தக் கல்வித் தரகர்கள் .
ta
indictts_ta_male
17.088
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05379.wav
அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வில் முதல் கட்டம் முடிந்துள்ள நிலையில் இன்னமும் முழு எண்ணிக்கையில் மாணவர்கள் சேராத கல்லூரிகளும்கூட நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கை திருப்திகரமாக முடிந்துள்ளது என்றால் கல்வித் தரகர்கள் எந்த அளவுக்கு சிறப்பாகச் செயல்படுகிறார்கள் என்பதைக் காண முடிகிறது .
ta
indictts_ta_male
19.627
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05380.wav
இவர்களில் பன்னண்டாயிரத்தி நூற்றி ஐந்து பேர் இருவத்தி இரண்டு சதவீதம் கலந்தாய்வுக்கே வரவில்லை .
ta
indictts_ta_male
6.155
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05381.wav
இவர்களில் மூன்று சதவீதம்பேர் அகில இந்திய நுழைவுத் தேர்வில் பங்குகொண்டு இடம் கிடைத்து சேர்ந்திருக்கலாம் .
ta
indictts_ta_male
6.72
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05382.wav
காரணம் கல்வித் தரகர்கள் முன்பதிவு செய்து கொண்டால்தான் ஆயிற்று இல்லையானால் எவ்வளவு பணம் கொடுத்தாலும் சீட்டு கிடைக்காது என்று அச்சுறுத்தி பாதி நன்கொடையை முன்பணமாக கல்லூரிக்குப் பெற்றோர் செலுத்தும்படி செய்கிறார்கள் .
ta
indictts_ta_male
14.037
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05383.wav
பதினைந்து ஆண்டுகள் பழமையான வர்த்தக வாகனங்களுக்கு உரிமத்தை ரத்து செய்யும் மேற்குவங்க மாநில அரசின் முடிவை கடுமையாக எதிர்த்து கோல்கத்தா நகரில் அண்மையில் மிகப்பெரிய அளவில் வேலைநிறுத்தம் நடைபெற்றது .
ta
indictts_ta_male
14.155
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05384.wav
ஏனென்றால் வாகனப் புகையால் வெளிச்சூழலில் பரவுகிற துகள்கள் எண்ணிக்கையும் சுவாசிக்கும் காற்றின் மூலம் நுரையீரலுக்கு உள்ளே செல்லும் துகள்களின் எண்ணிக்கையும் நூற்றி நாப்பதுக்கு அறுவது என்ற விகிதாசாரம்வரை இருக்கலாம் .
ta
indictts_ta_male
14.4
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05385.wav
இதில் உள்ளே செல்லும் துகள்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அந்தச் சூழலில் வாழ்வோருக்கு மார்பக நோய்கள் ஆஸ்த்மா ஆகியவை ஏற்படுகின்றன .
ta
indictts_ta_male
9.12
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05386.wav
இதை எதிர்த்து மாநில அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது என்பது வேறு விஷயம் .
ta
indictts_ta_male
5.301
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05387.wav
அதைவிடுத்து கடன்பட்டு வாங்கிய சரக்கு வாகனங்களையும் ஆட்டோக்களையும் இன்னமும் முதலீட்டைக்கூட கண்ணில் காணாத நிலையில் திடீரென தூக்கியெறி என்றால் எப்படி சாத்தியமாகும் .
ta
indictts_ta_male
11.979
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05388.wav
இந்த முறை பத்தாவது வகுப்புக்கு பொதுத் தேர்வு அவசியமா தேர்வே இல்லாமல் மாணவர்களை அடுத்த வகுப்புக்கு அனுப்பிவைத்துவிடலாமா என்ற சர்ச்சை மூண்டிருக்கிறது .
ta
indictts_ta_male
10.731
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05389.wav
எனவே மாநிலக் கல்வி வாரியம் மத்திய கல்வி வாரியம் மெட்ரிகுலேஷன் கல்வி வாரியம் என்றெல்லாம் பிரிவினைகள் தேவையில்லை என்பதே இதை வலியுறுத்துவோரின் வாதம் .
ta
indictts_ta_male
10.997
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05392.wav
ஒரு கோடி குடும்பங்கள் பயனடையும் இந்த காப்பீட்டுத் திட்டத்துக்காக ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு ஓராண்டுக்கான சந்தா தொகையாக ரூபாய் ஐந்நூற்றி பதினேழு கோடியை தமிழக அரசு வழங்கியுள்ளது .
ta
indictts_ta_male
13.493
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05393.wav
தமிழ்நாடு மருத்துவக் கல்வித் துறை இயக்குநர் எஸ் விநாயகம் நிருபர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் தமிழக அரசின் உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக தமிழகத்தில் உள்ள பதினான்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் ஒரு சிறப்பு வார்ட் தனியார் மருத்துவமனைக்கு இணையாக உயர் தரத்தில்...
ta
indictts_ta_male
22.251
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05394.wav
அல்லது சிறப்பு வார்டில் பத்து ஏழைகளுக்கு முக்கிய அறுவை சிகிச்சை நடந்தால் அதில் ஐந்துக்கு மட்டும் காப்பீடு கோரும்படியும் மீதி ஐந்து நோயாளிகளை வழக்கமான பொது வார்டு கணக்கில் சேர்ப்பதும் பெரிய விஷயமல்ல .
ta
indictts_ta_male
13.504
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05395.wav
அரசின் காப்பீட்டுத் தொகை அரசு மருத்துவமனைக்கே இப்படியாக சுற்றி வளைத்து வருவதைவிட அரசு நிறுவனமான எல் . ஐ . சி க்கே இந்த காப்பீட்டு திட்டத்தை தந்திருந்தால் செலவானாலும் அரசுக்கே மிச்சமானாலும் அரசுக்கே என்று ஆகாதா .
ta
indictts_ta_male
14.656
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05397.wav
அரசு மருத்துவமனைகள் தனியார் மருத்துவமனைகளைவிடத் தரம் மிகுந்ததாக மாற்றப்படுவதற்கு முயற்சிக்காமல் தர்மத்திற்கு நடத்தப்படும் தர்மாஸ்பத்திரிகளாக்குவதுதான் அரசின் நோக்கம் போலிருக்கிறதே .
ta
indictts_ta_male
12.139
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05398.wav
ஆனந்தபுரி என்ற கிராமத்தில் ஆண்டியப்பன் என்ற ஏழை விவசாயி வாழ்ந்தான் .
ta
indictts_ta_male
5.237
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05399.wav
அவனுக்கு மனைவியும் மூன்று பெண் குழந்தைகளும் இருந்தனர் .
ta
indictts_ta_male
3.915
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05402.wav
மத்திய உணவுக்குப் பிறகு அனைவரும் வயல் ஓரம் மரத்தடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர் .
ta
indictts_ta_male
6.027
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05407.wav
இனிமேல் இவரிடம் எதையும் மறைக்கத் தேவையில்லை என்று முடிவு செய்த ஆண்டியப்பன் என்று முடிவு செய்த ஆண்டியப்பன் அய்யா ஊரெல்லாம் ஒரே திருட்டு பயம் .
ta
indictts_ta_male
9.664
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05409.wav
அதை கொள்ளைக்காரங்க கொள்ளை அடிச்சுக்கிட்டு போயிடுவாங்களோன்னு பயமாயிருக்குங்க என்றான் .
ta
indictts_ta_male
5.205
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05410.wav
அப்படியா அய்யய்யோ அவனுங்க இங்கே வந்துட்டா என்ன பண்றது ஆமா நீங்க எவ்வளவு பணம் வைத்து இருக்கிறீர்கள் என்றான் வியாபாரி .
ta
indictts_ta_male
8.203
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05412.wav
கொள்ளைத் தலைவன் ஒவ்வொருவராக வெளியே இழுத்துப் போட்டான் எடுடா பணத்தை என்று அலறினான் .
ta
indictts_ta_male
6.027
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05416.wav
என் பத்தாயிரத்தை காப்பாற்றிய உங்களை நான் காப்பாற்ற மாட்டேனா என்று கூறியபடி ஆயிரத்து ஐநூறு பணத்தை ஆண்டியப்பனிடம் கொடுத்தான் வியாபாரி .
ta
indictts_ta_male
9.003
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05417.wav
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குன்றுமலை என்ற நாட்டை மதிவாணன் என்பவன் ஆட்சி செய்தான் .
ta
indictts_ta_male
6.005
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05418.wav
மன்னனுக்கு மூன்று பிள்ளைகள் இருந்தனர் .
ta
indictts_ta_male
2.731
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05420.wav
மன்னர் மதிவாணன் தன் அமைச்சர்களை கூட்டினார் .
ta
indictts_ta_male
2.805
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05421.wav
அந்த அவையில் சிருங்கேசன் என்ற பண்டிதரும் இருந்தார் .
ta
indictts_ta_male
3.307
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05422.wav
அனைவராலும் பெரியவர் என்று போற்றப்படுபவர் .
ta
indictts_ta_male
2.987
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05423.wav
எனவே இளவரசர்களை அவரிடமே கல்வி கற்க வேண்டும் என்று எல்லா அறிஞர்களும் ஒன்றாக முடிவு செய்தனர் .
ta
indictts_ta_male
6.72
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05425.wav
ஆறு மாதத்தில் அரச குமாரர்களை எல்லா வித்தைகளிலும் சிறந்தவர்களாக ஆக்கிவிடுவேன் .
ta
indictts_ta_male
5.504
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05427.wav
சிருங்கேசனின் உயர்ந்த பண்பை பாராட்டினார் மன்னர் .
ta
indictts_ta_male
3.264
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05428.wav
ஆறு மாதங்களுக்கு உள்ளாகவே அரச குமாரர்கள் நீதி நிர்வாகம் போன்றவைகளை கதைகள் மூலம் அறிந்து கொண்டனர் .
ta
indictts_ta_male
7.243
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05429.wav
சிறந்த அரசர்களாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றனர் .
ta
indictts_ta_male
2.997
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05434.wav
அவனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கலேன்னா நான் எங்காவது போயிடுவேன் என்றான் மகன் .
ta
indictts_ta_male
5.109
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05437.wav
கந்தர்வபுரம் என்ற நாட்டை திவாகர் என்ற மன்னன் ஆண்டார் .
ta
indictts_ta_male
4.032
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05440.wav
ஏனென்றால் அந்த இடத்தில் ஒரு பிரிந்தும் பிரியாததுமாக கிழிந்த காய்ந்த ஓலைகளுடன் கூடிய ஒரு சிறு குடிசை இருந்தது .
ta
indictts_ta_male
8.064
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05442.wav
ராஜசிம்மன் என்றொரு சிற்றரசன் அந்த தோட்டத்தைக் காண வந்தான் .
ta
indictts_ta_male
3.947
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05443.wav
அத்தனை எழிலான தோட்டத்தில் இப்படி ஒரு ஏழ்மை தோற்றமுடன் கூடிய குடிசை ஒன்றும் இருப்பதற்கு ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும் என்று நினைத்தான் .
ta
indictts_ta_male
9.408
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05445.wav
நான் இறந்த பின்பு இந்த இடத்தை நீங்கள் இடித்து சிதைத்து உமது தோட்டத்தை உருவாக்கிக் கொள்ளலாம் .
ta
indictts_ta_male
5.803
indictts_iitm
neutral
null
null
null
null