file_name stringlengths 36 59 | text stringlengths 9 449 | lang stringclasses 12
values | speaker_id stringclasses 26
values | duration float64 1.5 29.8 | source stringclasses 2
values | emotion stringclasses 1
value | domain float64 | snr_db float64 22.5 60 ⌀ | silence_ratio float64 0.1 0.35 ⌀ | clipping_ratio float64 0 0 ⌀ |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05446.wav | அவன் மன உணர்வை மதித்து நான் இந்தக் குடிசையை அகற்றாமல் இந்தத் தோட்டத்தை உருவாக்கினேன் . | ta | indictts_ta_male | 5.771 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05447.wav | பேரரசரின் பெருந்தன்மையையும் நல்ல பண்பையும் ராஜசிம்மன் வியந்து பாராட்டினான் . | ta | indictts_ta_male | 5.237 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05448.wav | இளங்கன்று பயம் அறியாது என்ற பழமொழிக்கு ஏற்ப ஒரே தாவாகத்தாவி புலியின் முன்னே சென்று நின்றது . | ta | indictts_ta_male | 7.403 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05451.wav | இராசாளி பதில் கூறாது மவுனம் சாதித்தது . | ta | indictts_ta_male | 3.008 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05452.wav | இப்படிப்பட்ட சூழ்நிலையில் அயோத்தி நகரில் கொள்ளையர்கள் அட்டகாசம் அதிகரித்தது . | ta | indictts_ta_male | 4.971 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05453.wav | நீ என் மாளிகைக்கு வா உன்னை நான் மகிழ்விக்கிறேன் என அரசனை கூப்பிட்டான் . | ta | indictts_ta_male | 4.971 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05454.wav | ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால் நமது செந்தமிழ் நாட்டில் இவ்வளவு அற்புதமான சிற்பங்களைச் செய்த மகா சிற்பிகள் இருந்தார்கள் அவர்களை ஆதரித்துப் போஷித்து உற்சாகப்படுத்தி அவர்களுடைய கலைத் திறனைப் பிரகாசிக்கச் செய்த மன்னர்களும் இருந்தார்கள் . | ta | indictts_ta_male | 17.003 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05455.wav | அத்தகைய மேம்பாட்டை ஒரு சமூகம் அடைய வேண்டுமானால் அதற்கு எத்தனை நூற்றாண்டுகளுக்கு முன்னாலிருந்து அச்சமூகத்திலே கலையும் கல்வியும் நல்லாட்சி நல்லொழுக்கம் வளர்ந்து வந்திருக்க வேண்டும் . | ta | indictts_ta_male | 12.864 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05456.wav | கோயில்களும் கோபுரங்களும் குன்றைக் குடைந்தெடுத்த விமானங்களும் பாறைச் சிற்பங்களும் அந்த நாளைய மன்னர்களின் கொடுங்கோன்மை மூலமாகத் தோன்றியவை என்று ஒரு சிலர் கூறியதையும் கேட்டிருந்தேன் . | ta | indictts_ta_male | 12.459 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05458.wav | மாமல்லபுரத்தில் உள்ளது போன்ற சொப்பன சிற்ப லோகத்தைப் பலவந்தத்தின் மூலமாக சிருஷ்டி செய்திருக்க முடியாது . | ta | indictts_ta_male | 7.371 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05459.wav | கல்கி பத்திரிகை தொடங்கிய புதிதில் சில நண்பர்கள் தொடர்கதை எழுதும்படி கேட்டார்கள் . | ta | indictts_ta_male | 5.803 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05460.wav | மகேந்திர பல்லவர் மாமல்ல நரசிம்மர் இருவரும் தமிழ்நாட்டின் சரித்திரத்தில் புகழ்பெற்ற உண்மையான பாத்திரங்கள் மற்றும் தளபதி பரஞ்சோதியார் வாதாபி புலிகேசி இலங்கை மானவன்மன் நெடுமாற பாண்டியன் மங்கையர்கரசி குலச்சிறையார் ஆகியவர்கள் சரித்திர பூர்வமானவர்கள் . | ta | indictts_ta_male | 18.709 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05462.wav | தளபதி பரஞ்சோதி பிற்காலத்தில் சேனாதிபதி உத்தியோகத்தை விட்டுத் தமது சொந்தக் கிராமமாகிய திருச்செங்காட்டங் குடிக்குச் சென்று சிவநேசச் செல்வராக வாழ்க்கை நடத்தியது ஆகிய இவையெல்லாம் சரித்திர பூர்வமான உண்மைச் சம்பவங்கள் . | ta | indictts_ta_male | 15.936 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05463.wav | அழியா வர்ணங்களில் எழுதிய அற்புதக் கலைப்பண்பு வாய்ந்த சித்திரங்கள் காணப்படுகின்றன . | ta | indictts_ta_male | 6.101 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05465.wav | கதையில் நேர்முகமாக அஜந்தாவைப் பற்றிச் சொல்லும் கட்டம் வருவதற்கு முன்னால் அங்குள்ள சித்திரங்களை நேரில் பார் நேரிலே பார்த்துவிட வேண்டுமென்று விருப்பமும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருந்தது . | ta | indictts_ta_male | 13.227 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05466.wav | அந்த விருப்பமும் நிறைவேறுவதற்கு இறைவன் திருவருள் துணை புரிந்தது . | ta | indictts_ta_male | 4.576 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05467.wav | இளவேனிற் காலத்தில் ஒருநாள் மாலை மகேந்திர தடாகத்தின் கரை வழியாகச் சென்ற இராஜபாட்டையில் பிரயாணிகள் இருவர் காஞ்சி மாநகரை நோக்கி நடந்து கொண்டிருந்தனர் . | ta | indictts_ta_male | 10.283 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05469.wav | இவற்றின் மத்தியில் அந்தத் தாவள்யமான நாரைக் கூட்டம் வானவெளியில் மிதந்து செல்வதுபோல் நெருக்கமாய்ப் பறந்து செல்லும் காட்சி யாருக்குமே மனக் கிளர்ச்சியை உண்டாக்கும் . | ta | indictts_ta_male | 10.837 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05470.wav | இறைவனுடைய லீலா வினோதங்களில் சிந்தை செலுத்தியவர்களோ மெய்மறந்து பரவசமாகி விடுவார்கள் . | ta | indictts_ta_male | 6.549 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05472.wav | அந்த மணத்தை மூக்கினால் நுகர்வது மட்டுமின்றித் தேகம் முழுவதானாலும் ஸ்பரிசித்து அனுபவிக்கலாம் என்று தோன்றியது . | ta | indictts_ta_male | 7.787 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05473.wav | பரஞ்சோதி சற்று நேரம் பேசாமல் இருந்துவிட்டு . | ta | indictts_ta_male | 3.008 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05476.wav | ஓஹோ தாங்கள் முக்காலமும் உணர்ந்த முனிவர் என்பது தெரியாமல் கேட்டுவிட்டேன் க்ஷமிக்க வேண்டும் . | ta | indictts_ta_male | 5.803 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05477.wav | மங்கிய மாலை வெளிச்சத்தில் ஓர் அபூர்வ உருவம் அவர்களுக்கெதிரே வந்துகொண்டிருந்தது தெரிந்தது . | ta | indictts_ta_male | 6.688 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05479.wav | அதற்குச் சமணர் ஆகா இந்த ருத்ர பூமியில் எனக்கு என்ன வேலை . | ta | indictts_ta_male | 4.704 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05480.wav | நான் பாண்டிய நாட்டுக்குப் போகிறேன் என்றார் . | ta | indictts_ta_male | 2.4 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05481.wav | புத்த சந்நியாசி கதவைத் திறந்த காவலனைப் பார்த்து . | ta | indictts_ta_male | 3.381 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05482.wav | மருதப்பா நகரில் ஏன் கலகலப்புக் குறைவாயிருக்கிறது . | ta | indictts_ta_male | 3.904 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05483.wav | மருதப்பனுடைய மகனை ஒரு சமயம் பாம்பு தீண்டி அவன் உயிர் பிழைப்பதே துர்பலம் என்று தோன்றியது . | ta | indictts_ta_male | 6.421 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05484.wav | அச்சமயம் அந்த புத்த பிக்ஷு மணிமந்திர ஔஷதங்களினால் அந்தப் பிள்ளையைக் குணப்படுத்தினார் . | ta | indictts_ta_male | 5.707 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05486.wav | மாடுகள் அம்மா என்று கத்தும் சத்தம் கட்டை வண்டிகள் கட கட என்று உருண்டோடும் சத்தம் இவ்வளவும் சேர்ந்து சொல்ல முடியாத அல்லோலகல்லோலமாகி விட்டது . | ta | indictts_ta_male | 9.227 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05487.wav | பொருந்திய வேலை அவன் வலது கையில் தூக்கிப் பிடித்ததற்கும் மதம் கொண்ட யானை அவன் நின்ற இடத்திற்கு அருகே வருவதற்கும் சரியாயிருந்தது . | ta | indictts_ta_male | 9.099 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05488.wav | அந்தச் சமயம் அவ்விசாலமான வீதி ஜன சூனியமாகக் காணப்பட்டது ஓர் ஈ காக்கை அங்கே கிடையாது . | ta | indictts_ta_male | 6.976 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05489.wav | வந்தவர்கள் எல்லாரும் அங்கு நிகழ்ந்தவைகளைப் பற்றி ஏக காலத்தில் பேச ஆரம்பிக்கவே சற்றுமுன் நிசப்தம் கொண்டிருந்த இடத்தில் கல கல என்று பேச்சொலி எழுந்தது . | ta | indictts_ta_male | 10.208 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05491.wav | வெண்புரவிகளில் முன்னால் வந்தவர்கள் மகேந்திர சக்கரவர்த்தியும் அவருடைய ஏக புதல்வர் நரசிம்ம பல்லவருந்தான் என்பதை ஆயனரும் சிவகாமியும் உணர்ந்ததும் அவர்களுக்குப் பெரிதும் வியப்பு உண்டாயிற்று . | ta | indictts_ta_male | 13.557 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05492.wav | அவன் நல்ல சமயத்தில் இத்தகைய வீரச் செயலைப் புரிந்திராவிட்டால் பல்லவ சாம்ராஜ்யத்தின் மகா சிற்பியை அல்லவா இந்நேரம் இழந்திருப்போம் என்றார் . | ta | indictts_ta_male | 9.504 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05493.wav | அயலூரிலிருந்து புதிதாக வந்த இளைஞன் யாராயிருந்தாலும் இன்றிரவு அவனைப் பிடித்து வைத்திருந்து நாளைக்கு அரண்மனைக்கு அழைத்து வரவேண்டும் . | ta | indictts_ta_male | 9.408 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05497.wav | சோழநாடு முழுதும் உறையூர்ச் சோழ மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்த பழைய காலத்தில் பரஞ்சோதியின் மூதாதைகள் இராஜ சேவையில் ஈடுபட்டு படைத் தலைவர்களாயிருந்தார்கள் . | ta | indictts_ta_male | 11.872 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05498.wav | வீராதி வீரர்களென்று புகழ் பெற்ற அவனுடைய மூதாதைகளின் வீர இரத்தம் பரஞ்சோதியின் தேகத்தில் அலை மோதிக்கொண்டு ஓடியது . | ta | indictts_ta_male | 8.309 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05500.wav | இரண்டொரு அண்ணாவிமார் பரஞ்சோதி விஷயத்தில் தண்ட உபாயத்தைக் கையாளப் பார்த்தார்கள் . | ta | indictts_ta_male | 5.749 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05501.wav | இந்தப் பரத கண்டத்திலேயே காஞ்சியில் உள்ளவை போன்ற கல்லூரிகளும் கலைக்கூடங்களும் வேறெங்கும் இல்லையாம் . | ta | indictts_ta_male | 7.371 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05502.wav | மருள் நீக்கியார் என்னும் இயற்பெயர் கொண்ட நாவுக்கரசர் சிலகாலம் தர்மசேனா என்ற பெயருடன் சமண சமயப் போதகர்களில் புகழ்பெற்றவராய் விளங்கினார் . | ta | indictts_ta_male | 9.621 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05503.wav | அதுமுதல் தேனினும் இனிய தமிழ்மொழியில் சிவபக்தி ததும்பும் பண்களையும் தாடகங்களையும் அமுத வெள்ளமாகப் பொழிந்து வந்தார் . | ta | indictts_ta_male | 8.832 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05504.wav | மேற்சொன்னவாறு பரஞ்சோதி சிந்தனை செய்து கொண்டிருக்கையில் அந்த அறையில் உண்டான ஒரு மாறுதல் அவனுடைய கவனத்தை சட்டென்று கவர்ந்தது . | ta | indictts_ta_male | 8.789 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05505.wav | அடடே முதலில் பார்த்தபோது ஒரு கைகூட நுழையமுடியாத சிறு துவாரமாயிருந்தது இப்போது ஆள் நுழையக்கூடிய அளவு பெரிதாகிவிட்டதே இது என்ன இந்திர ஜாலமா . | ta | indictts_ta_male | 10.549 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05506.wav | அல்லது மகேந்திர ஜாலமா மகேந்திர சக்கரவர்த்தியின் காஞ்சி மாநகரம் மாய ஜால நகரமாயிருக்கிறதே ஐயையோ இது என்ன பயங்கரம் . | ta | indictts_ta_male | 9.024 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05507.wav | யாரோ வேண்டுமென்றுதான் கூரையில் துவாரம் செய்திருக்கிறார்கள் . | ta | indictts_ta_male | 3.275 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05508.wav | அதன் வழியாக கயிற்றை உள்ளே விடுகிறார்கள் . | ta | indictts_ta_male | 3.243 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05509.wav | உடனே கயிற்றின் வழியாக அவன் மேலே ஏறத் தொடங்கினான் . | ta | indictts_ta_male | 3.616 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05510.wav | பல்லவ சாம்ராஜ்யத்தைப் பாதுகாப்பதற்கு காவேரி முதல் கிருஷ்ணா நதி வரையில் லட்சோப லட்சம் வீரர்கள் காத்திருக்கிறார்கள் பிரபு . | ta | indictts_ta_male | 8.949 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05512.wav | ஆம் பல்லவேந்திரா அந்த வேலை எறிந்தவன் கீழைச் சோழ நாட்டானாய்த்தானிருக்கவேண்டும் . | ta | indictts_ta_male | 5.621 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05513.wav | அவனை அவசியம் கண்டுபிடிக்க வேண்டும் சேனாபதி மௌனமாயிருந்தார் . | ta | indictts_ta_male | 3.957 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05514.wav | பிறகு மாமல்லர் விசாலமான அந்த அழகிய அரண்மனைக்குள் பிரவேசித்து தீபம் ஏந்துவோர் தம்பைப் பின் தொடர்ந்து வருவதற்குத் திணறும்படியாக அவ்வளவு விரைவாக நடந்து சென்றனர் . | ta | indictts_ta_male | 11.253 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05517.wav | அதற்குப் பிரதியாக நானும் ஒரு வரம் கேட்பேன் அதை நீ தரவேண்டும் என்று அன்பு கனிந்த குரலில் கூறினார் . | ta | indictts_ta_male | 6.549 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05519.wav | நமது எல்லைக் காவல் படைகளைப் புலிகேசியின் ராட்சத சைனியம் வெகு சீக்கிரத்தில் முறியடித்து விட்டு அதிவேகமாக முன்னேறி வருகிறதாம் . | ta | indictts_ta_male | 9.152 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05520.wav | பல்லவ ராஜ்யத்துக்கு வந்திருக்கும் அபாயம் மிகப் பெரியது . | ta | indictts_ta_male | 3.125 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05522.wav | கருணாமூர்த்தியான புத்த பகவானின் திருப் பற்களில் ஒன்று அந்தக் கோயிலின் கர்ப்பக் கிருஹத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது . | ta | indictts_ta_male | 7.243 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05524.wav | அதே சமயத்தில் இராஜ விஹாரத்துக்கு எதிர் வரிசையிலிருந்த கட்டிடங்கள் இருண்ட நிழலிலிருந்து இரண்ட வெண்புரவிகள் வெளிப்பட்டு வந்தன . | ta | indictts_ta_male | 8.683 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05526.wav | காஞ்சிக்கு நான் புதிதாயிற்றே பிக்ஷு பரஞ்சோதியின் காதோடு மகேந்திர சக்கரவர்த்தியும் அவருடைய மகன் மாமல்ல நரசிம்மனுந்தான் என்றார் . | ta | indictts_ta_male | 9.131 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05527.wav | ஏதேதோ பயங்கர துர்க்கனவுகள் தோன்றி தூக்கத்தைக் கெடுத்தன . | ta | indictts_ta_male | 3.701 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05528.wav | இவன் மகாவீரன் ஆவான் அல்லது மகாத்மா ஆவான் என்று யாரோ ஒருவர் சொன்னது போலிருந்தது . | ta | indictts_ta_male | 6.208 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05530.wav | அந்த அகழியினால் கோட்டைப் பாதுகாப்புக்குத்தான் என்ன பிரயோஜனம் எதிரிகள் வந்தால் சுலபமாய் நீந்திவிடமாட்டார்களா . | ta | indictts_ta_male | 7.2 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05531.wav | படகு அகழியின் அக்கரையை அடைந்தது . | ta | indictts_ta_male | 2.368 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05532.wav | சிவனடியார்களும் வைஷ்ணவப் பெரியார்களும் ஸ்தல யாத்திரை என்ற வியாஜத்தில் தேசமெங்கும் பிரயாணம் செய்து சைவ வைஷ்ணவ சமயங்களைப் பரப்பி வந்தார்கள் . | ta | indictts_ta_male | 9.888 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05533.wav | இது காரணமாகத் தமிழகத்தில் சென்று சில நூற்றாண்டுகாலமாய் வேரூன்றியிருந்த புத்த சமண சமயங்களுக்கும் சைவ வைஷ்ணவ சமயங்களுக்கும் தீவிரப் போட்டி ஏற்பட்டது . | ta | indictts_ta_male | 10.155 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05535.wav | நகரத்தை விட்டு எங்கேயாவது ஏகாந்தமான பிரதேசத்துக்குப் போனாலொழிய மேற்படி மனோரதம் நிறைவேறுவது சாத்தியமாகாது என்பதையும் அவர் நன்கு உணர்ந்தார் . | ta | indictts_ta_male | 10.603 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05543.wav | ஆம் சுவாமி அப்புறம் பன்னிரண்டு ஹஸ்த வகைகளை அமைத்திருக்கிறேன் . | ta | indictts_ta_male | 3.915 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05544.wav | நடனத்துக்குரிய ஆடை ஆபரணங்களை அணிந்து நின்ற சிவகாமியின் நவ யௌவன சௌந்தர்யத்தின் ஒளி பரஞ்சோதியின் கண்களைக் கூசச் செய்தது . | ta | indictts_ta_male | 9.408 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05546.wav | சிவகாமியின் இந்தக் கடுஞ்சொல் கேட்டுக்கொண்டிருந்த மூன்று பேரையும் சிறிது திடுக்கிடச் செய்தது . | ta | indictts_ta_male | 5.76 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05547.wav | முற்றத்துக் கூரைமேல் உட்கார்ந்திருந்த மயில் ஜிவ்வென்று பறந்து தரைக்கு வந்தது . | ta | indictts_ta_male | 5.408 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05548.wav | அது முடிகிறவரையில் நான் தாமரைக் குளத்துக்குப் போய்வருகிறேன் என்று சொல்லி விட்டு சிவகாமி சமையற்கட்டை தாண்டி சென்ற போது வீட்டின் கொல்லைப்புறத்தை அடைந்தாள் . | ta | indictts_ta_male | 9.781 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05552.wav | அவள் அப்பா புத்த பகவான் அன்பு மதத்தையும் அஹிம்சா தர்மத்தையும் உபதேசித்தது உண்மைதான் . | ta | indictts_ta_male | 5.963 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05553.wav | சிவகாமி மிகவும் புத்திசாலி அவள் சொல்லியதில் ரொம்பவும் உண்மை இருக்கிறது என்றார் . | ta | indictts_ta_male | 5.397 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05554.wav | குதிரை வந்த சப்தம் சிவகாமியின் செவியில் விழுந்தது . | ta | indictts_ta_male | 3.659 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05555.wav | குதிரை நின்றதையும் அதன்மேல் வந்த வீரன் இறங்கி தன்னை நோக்கி நடந்து வருவதையும் அவள் உணர்ந்தாள் . | ta | indictts_ta_male | 6.187 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05556.wav | வருகிறது இன்னார்தாம் என்பதை அவளுடைய நெஞ்சு அவளுக்கு உணர்த்தியது . | ta | indictts_ta_male | 4.501 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05557.wav | வீர சௌந்தரியம் குடிகொண்டு தேஜஸுடன் விளங்கிய நரசிம்மரின் நவ யௌவன முகத்தில் இலேசாகப் புன்னகை அரும்பியது . | ta | indictts_ta_male | 7.904 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05558.wav | ரதி ஆச்சரியத்தையே அறியாதவரான சக்கரவர்த்தியின் திருக்குமாரனுக்கு என்னுடைய ஆயிரங்கோடி நமஸ்காரத்தைச் சொல்லிவிட்டு இதையும் சொல்லு . | ta | indictts_ta_male | 8.725 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05560.wav | மேல் உப்பரிகையில் என் தாய்மார்களோடு உட்கார்ந்து பார்த்துக்கொண்டுதான் இருந்தேன் . | ta | indictts_ta_male | 4.853 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05561.wav | குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயும் என்ற தெய்வீகப் பாடலுக்கு அபிநயங்கூடப் பிடித்தாயே . | ta | indictts_ta_male | 6.005 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05563.wav | மேற்கே காவிரி நதியின் ஜனன ஸ்தானம் வரையில் போயிருந்தோம் . | ta | indictts_ta_male | 3.637 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05564.wav | ஆனால் நான் சக்கரவர்த்தியிடம் என் மனநிலையைத் தெரியப்படுத்தச் சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்தேன் . | ta | indictts_ta_male | 5.76 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05565.wav | நான் குழந்தையாயிருந்தால் சம்மதிப்பாரா பிரபு தாங்கள்கூட உண்மையாகவே போர்க்களம் போவீர்களா என்று சிவகாமி கவலையுடன் கேட்டாள் . | ta | indictts_ta_male | 9.248 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05566.wav | அவர்களைத் துவம்ஸம் செய்து புத்தி புகுட்ட வேண்டாமா பிரபு அதற்குப் பல்லவ சைனியங்கள் இல்லையா . | ta | indictts_ta_male | 6.005 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05567.wav | பல்லவ சைனியங்கள் அன்னியர்களை எதிர்த்து போர் புரியும்போது நான் என்ன செய்வதாம் . | ta | indictts_ta_male | 5.205 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05568.wav | அரண்மனையில் உட்கார்ந்து அறுசுவை உண்டி அருந்தி அந்தப்புர மாதர்களுடன் சொக்கட்டான் ஆடிக் கொண்டிருக்கட்டுமா . | ta | indictts_ta_male | 7.083 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05572.wav | அவருடைய விசாலமான வீர லக்ஷ்மி குடிகொண்ட மார்பை விதவிதமான வர்ணங்களுடன் பிரகாசித்த நவரத்தின மாலைகள் அலங்கரித்தன . | ta | indictts_ta_male | 8.587 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05573.wav | வடக்கே தக்ஷசீலம் முதல் தெற்கே கன்னியாகுமரி வரையில் உள்ள பண்டிதர்கள் மகா ரசிகரான மகேந்திர சக்கரவர்த்தியிடம் தங்களுடைய புலமையைக் காட்டிப் பரிசுபெறும் பொருட்டுக்கு காஞ்சி நகரில் வந்து மொய்த்த வண்ணம் இருந்தார்கள் . | ta | indictts_ta_male | 13.675 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05574.wav | அன்றைக்கு ஐந்நூறு வருஷங்களுக்கு முன்னால் வடநாட்டில் உஜ்ஜயினி நகரத்தில் அரசு செலுத்திக் காளிதாஸின் முதலிய மகா கவிகளை ஆதரித்த சந்திரகுப்த விக்கிரமாதித்யருக்குப் பிறகு . | ta | indictts_ta_male | 11.637 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05576.wav | தாள வகைகளிலே ஸங்கீர்ண ஜாதி தாளத்தை அதிசயமாகக் கையாளும் வல்லமை காரணமாக ஸங்கீர்ண ஜாதிப் பிரகரணர் என்ற பட்டம் அவருக்கு அளிக்கப்பட்டிருந்தது . | ta | indictts_ta_male | 9.867 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05578.wav | புத்த பிக்ஷுக்களும் இடைவிடாமல் தென்னாட்டின் மீது படையெடுத்து வந்து காஞ்சி நகரில் வித்யா பீடங்களை ஏற்படுத்தி வந்தார்கள் . | ta | indictts_ta_male | 7.659 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05581.wav | எல்லோரும் வீட்டுக்குள் சென்றார்கள் சக்கரவர்த்தி வரும் சமயங்களில் அமர்வதற்காகவே ஆயனர் ஓர் அழகிய கல்சிம்மாசனத்தை அமைத்திருந்தார் . | ta | indictts_ta_male | 9.131 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05583.wav | சபையிலே செய்திருக்க வேண்டிய சம்மானத்தை இங்கேயாவது செய்யலாமென்று உத்தேசித்திருக்கிறேன் . | ta | indictts_ta_male | 5.632 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05586.wav | ஆனால் அவருடைய மொழிகள் அங்கிருந்த மூன்று பேருடைய உள்ளங்களிலும் வெவ்வேறு விதமான உணர்ச்சிகளை உண்டாக்கியிருக்கவேண்டுமென்பது அவர்களுடைய முகபாவ மாறுதல்களிலிருந்து நன்கு தெரிந்தது . | ta | indictts_ta_male | 12.587 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05589.wav | கண்களும் கண்ணிமைகளும் புருவங்களும் கூட அல்லவா நம்மோடு வார்த்தையாடுகின்றன . | ta | indictts_ta_male | 5.269 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05590.wav | ஆஹா கருணாமூர்த்தியான புத்த பகவான் பூவுலகத்திலிருந்து ஹிம்சையையும் யுத்தத்தையும் அடியோடு ஒழிக்க முயன்றார் . | ta | indictts_ta_male | 7.509 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05592.wav | ஹஸ்தினாபுரம் என்ன பாடலிபுத்திரம் என்ன உஜ்ஜயினி என்ன இவையெல்லாம் இப்போது இருந்த இடம் தெரியவில்லை . | ta | indictts_ta_male | 6.997 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05594.wav | கடைசியாகச் சிவகாமியிடம் விடை பெற்றுக் கொள்வதற்கும் குமார சக்கரவர்த்தி அந்தக் கண்களின் பாஷையையே கையாண்டார் . | ta | indictts_ta_male | 7.381 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05595.wav | தனக்கு முன்னால் வீட்டுக்குள் போய்விட ஆயனாரிடம் அந்த வாலிபனைபற்றிக் கேட்கவேண்டும் என்னும் எண்ணத்துடன் அவள் உள்ளே புகுந்தபோது புத்தர் சிலைக்கு அருகாமையில் ஆயனார் செல்வதையும் அந்த சிலைக்குப் பின்னாலிருந்த புத்தபிக்ஷுவும் அவருடன் வந்த இளைஞனும் திடீரென்று எழுந்து நிற்பதையும் கண்டாள் . | ta | indictts_ta_male | 19.349 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05596.wav | காஞ்சி சக்கரவர்த்தியின் காராகிருஹத்திலிருந்து தப்பி வந்தவர்களுக்கு என்ன தண்டனை என்று உங்களுக்குத் தெரியாதா ஏன் தெரியாது மரண தண்டனைதான் . | ta | indictts_ta_male | 9.248 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05599.wav | வழியில் எவ்வளவோ அபாயங்கள் ஏற்படுமே அபாயங்களையெல்லாம் கடந்து போய் வரக்கூடிய வீரனாகையால் தான் பரஞ்சோதியைச் சொன்னேன் . | ta | indictts_ta_male | 8.747 | indictts_iitm | neutral | null | null | null | null |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.