file_name stringlengths 36 59 | text stringlengths 9 449 | lang stringclasses 12
values | speaker_id stringclasses 26
values | duration float64 1.5 29.8 | source stringclasses 2
values | emotion stringclasses 1
value | domain float64 | snr_db float64 22.5 60 ⌀ | silence_ratio float64 0.1 0.35 ⌀ | clipping_ratio float64 0 0 ⌀ |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05601.wav | அப்போது சிவகாமியும் அந்த இடத்துக்கு வந்து சேரவே புத்த பிக்ஷு அவளை ஏறிட்டுப் பார்த்துவிட்டு சிவகாமியிடம் நீங்கள் எல்லா விவரங்களையும் சொல்ல வேண்டும் . | ta | indictts_ta_male | 9.547 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05602.wav | எங்களை ஏதோ பேயோ பிசாசோ என்று அவள் சந்தேகிக்கிறாள் போலிருக்கிறது என்றார் . | ta | indictts_ta_male | 5.248 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05603.wav | அடிகளே தாங்களும் சித்தர் மலைக்குப் போய்வந்ததாகச் சொன்னீர்களே அங்கே என்ன என்ன அதிசயங்களைக் கண்டீர்கள் என்று ஆயனர் வினவியதும் பிக்ஷுவின் முகத்தில் பிரகாசம் உண்டாயிற்று . | ta | indictts_ta_male | 11.2 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05604.wav | சித்தர் மலைக்குகையில் ஜீன தீர்த்தங்கரர்களின் உருவங்கள் அழியா வர்ணங்கொண்டு எழுதியிருப்பதைக் கண்டேன் . | ta | indictts_ta_male | 7.008 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05606.wav | அவற்றை எழுதிய மகா சித்திரக்காரர் யாரோ என்று அதிசயித்தேன் . | ta | indictts_ta_male | 4.821 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05607.wav | யார் என்று தெரிந்ததா சுவாமி இப்போது தெரிகிறது அப்பேர்ப்பட்ட தத்ரூபமான ஜீவ வடிவங்களை எழுதக்கூடிய மகா சித்திரக்காரர் தென்னாட்டிலே ஆயனச் சிற்பியைத் தவிர வேறு யார் . | ta | indictts_ta_male | 11.253 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05608.wav | இருபத்திரண்டாம் அத்தியாயம் சத்ருக்னன் ஆயனர் வீட்டிலிருந்து புறப்பட்ட மகேந்திர பல்லவர் குதிரையை விரைவாகச் செலுத்திக்கொண்டு சென்று சற்றுத் தூரத்தில் நின்று கொண்டிருந்த தம் பரிவாரங்களை அடைந்தார் . | ta | indictts_ta_male | 13.088 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05609.wav | அந்தச் சாலை ஓரமாக ஒரு பெரிய கால்வாய் ஓடிற்று . | ta | indictts_ta_male | 3.648 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05610.wav | சற்று தூரத்திலே சென்ற படகுகளில் ஒன்றிலிருந்து படகோட்டி ஒருவன் செங்கனி வாயில் ஒரு வேய்ங்குழல் கொண்டிசைத்து தேனிசைதான் பொழிவோன் யார் யார் யார் . | ta | indictts_ta_male | 10.475 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05611.wav | கிளியே செந்தாமரை முகத்தில் மந்தகாசம் புரிந்து சிந்தை திரையாய்க் கொள்வோன் யார் யார் யார் கிளியே என்று இனிய குரலில் உணர்ச்சி ததும்பப் பாடிய இன்னிசைக் கீதம் இளங்காற்றிலே மிதந்து வந்தது . | ta | indictts_ta_male | 13.696 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05612.wav | சீக்கிரத்திலே இடியும் மழையும் புயலும் பூகம்பமும் வரப்போகின்றன என்று மௌனப் பறையறைந்து தெரிவித்துக் கொண்டும் அக்கால்வாயில் நெல்லேற்றிய படகுகளுக்கு நடுவிலே ஆயுதங்கள் ஏற்றிய படகு ஒன்றும் வந்துகொண்டிருந்தது . | ta | indictts_ta_male | 14.816 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05615.wav | அதே சமயத்தில் முன்னைவிட அதிக தூரத்திலிருந்து படகோட்டியின் இனிய கீதம் மெல்லிய குரலில் பின்வருமாறு கேட்டது . | ta | indictts_ta_male | 7.765 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05616.wav | கண்ணன் என்றங்கே ஒரு கள்வன் உளன் என்று கன்னியர் சொன்னதெல்லாம் மெய்தானோ . | ta | indictts_ta_male | 5.707 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05618.wav | எதற்காக நரசிம்மா அந்த வாலிபனைப் பார்த்து இந்த வேலை அவனிடம் ஒப்புவிக்க வேண்டும் . | ta | indictts_ta_male | 5.771 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05619.wav | புத்த பிக்ஷுவுடன் அன்றிரவு நாம் பார்த்த வாலிபன்தான் இந்த வேலுக்குரியவன் என்று தாங்கள் சொன்னீர்களல்லவா அன்று ஊகித்து சொன்னேன் . | ta | indictts_ta_male | 8.16 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05620.wav | ஆனால் அந்த வாலிபனுக்கு இந்த வேல் இனிமேல் தேவையில்லை நரசிம்மா அதோ போகிறதே ஆயுதப் படகு அதிலுள்ள பழைய வேல்களுடன் இதையும் நீ சேர்த்து விடலாம் ஏன் அப்பா . | ta | indictts_ta_male | 11.243 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05622.wav | பரஞ்சோதி பரஞ்சோதி திவ்யமான பெயர் அந்த வீர வாலிபனைப்பற்றி என்னவெல்லவோஆசை கொண்டிருந்தேன் அவனை என் ஆருயிர்த் தோழனாகக் கொள்ள விரும்பினேன் . | ta | indictts_ta_male | 10.432 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05624.wav | எதைப்பற்றிச் சொல்லுகிறாய் நரசிம்மா அன்றிரவே அந்தப் புத்த பிக்ஷுவைப்பற்றித் தாங்கள் சந்தேகம் கொண்டீர்கள் . | ta | indictts_ta_male | 6.539 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05625.wav | இவ்விதம் மாமல்லர் யோசித்துக் கொண்டிருக்கும் போது படகுகள் மூன்றும் அவர்கள் இருந்த இடத்தை நெருங்கின . | ta | indictts_ta_male | 6.507 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05628.wav | போர்க்களத்திலிருந்து திரும்பி வந்து இந்த மாமல்லபுரத்தில் நாம் ஆரம்பித்த சிற்ப வேலை பூர்த்தியாவதைக் காண்பேன் என்று நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றார் . | ta | indictts_ta_male | 9.077 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05631.wav | நாட்டுக்கே வந்த அதிர்ஷ்டம் நாட்டு மக்கள் செய்த நல்வினையால் வந்த அதிர்ஷ்டம் . | ta | indictts_ta_male | 4.704 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05632.wav | சின்னஞ்சிறு குழந்தையது பலகையிலே சேர்த்துப் பீதாம்பரத்தினால் கட்டப்பட்டிருந்தது . | ta | indictts_ta_male | 5.088 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05633.wav | அவனுடைய மார்பின் ரோமங்கள் குத்திய காரணத்தினால் குழந்தை அழுகிறது . | ta | indictts_ta_male | 4.693 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05634.wav | அந்த அரசிளங்குமரன் தன் மனைவியோடும் குழந்தையோடும் தாய்நாட்டுக்குத் திரும்பி வந்தபோது கப்பலுக்கு விபத்து நேர்ந்தது . | ta | indictts_ta_male | 7.744 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05636.wav | சிற்ப வேலை நடந்து கொண்டிருந்த குன்றுகளுக்கு மத்தியில் ஒரு கல்யானை கம்பீரமாக நின்றது . | ta | indictts_ta_male | 5.76 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05637.wav | யானை மீது வந்த சக்கரவர்த்தியும் அவருடைய குமாரரும் கீழே இறங்கிக் கல்யானையின் அருகில் நின்றார்கள் . | ta | indictts_ta_male | 6.581 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05638.wav | அவர்கள் மீது வெயில்படாமல் ஒரு விசாலமான வெண்குடையைப் பணியாட்கள் பிடித்துக் கொண்டிருந்தார்கள் . | ta | indictts_ta_male | 6.283 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05640.wav | சமண முனிவர்கள் கெடுத்துவிட்டார்களா ஆமாம் அவர்களால் வந்ததுதான் இந்த யுத்தம் . | ta | indictts_ta_male | 5.632 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05641.wav | மேலை நாடுகளில் சிலகாலமாகப் புதிதாக ஒரு மதம் ஸ்தாபனமாயிருக்கிறதாம் . | ta | indictts_ta_male | 4.981 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05642.wav | அதை ஸ்தாபித்த அவதார புருஷரின் பெயர் ஏசுகிறிஸ்து என்று சொல்கிறார்கள் . | ta | indictts_ta_male | 4.715 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05645.wav | தற்செயலாகச் சிவகாமியின் பார்வை கீழே தரையில் கிடந்த ஒரு காவிக் கட்டியின் மேல் விழுந்தது . | ta | indictts_ta_male | 6.187 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05647.wav | மலை வழியில் சென்ற அத்தியாயத்தில் கூறிய சம்பவம் நிகழ்ந்தது நாலு தினங்களுக்குப் பிறகு பரஞ்சோதி போர் வீரனைப் போல் உடை தரித்து கையில் வேல் பிடித்து . | ta | indictts_ta_male | 10.816 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05648.wav | அழகிய உயிர்சாதிப் புரவியின் மேல் அமர்ந்து மலைப் பாதையில் தன்னந்தனியாகப் போய்க் கொண்டிருந்தான் . | ta | indictts_ta_male | 6.603 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05650.wav | இந்த பங்குனி மாதத்தில் சாலை ஓரத்து ஆல மரங்களிலே புதிய இளந்தளிர்கள் பளபள என்று மின்னிக் கொண்டிருக்கும் . | ta | indictts_ta_male | 7.765 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05651.wav | எனவே புரச மரங்கள் பூத்திருக்கும் காட்சியைப் பார்க்கும் போது அவனுக்கு ருத்ரபூமியின் நினைவு வருவது வழக்கம் . | ta | indictts_ta_male | 7.403 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05652.wav | ஆனாலும் பகலெல்லாம் பிரயாணம் செய்து களைத்திருந்த குதிரை எவ்வளவுதான் வேகமாய்ப் போய்விடக் கூடும் நிர்மானுஷ்யமான அந்த மலைப் பிரதேசம் உண்மையில் அச்சத்தைத் தருவதாய்த்தான் இருந்தது . | ta | indictts_ta_male | 12.128 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05653.wav | மார்பில் பாய்ச்சுவதற்குச் சித்தமாக அவனுடைய வலது கையானது வேலைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தது . | ta | indictts_ta_male | 6.688 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05654.wav | கீழே விழுந்தவன் போர்க்கோலம் பூண்ட வீரன் என்பதையும் அவனுடைய இடையில் கட்டித் தொங்கிய பெரிய வாளையும் பார்த்ததும் பரஞ்சோதி கலகலவென சிரிக்கத் தொடங்கினான் . | ta | indictts_ta_male | 10.965 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05655.wav | அவ்வளவுதான் பரஞ்சோதி குதிரை மேலிருந்து தடாலென்று தலைகுப்புறக் கீழே விழுந்தான் . | ta | indictts_ta_male | 5.237 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05656.wav | பிக்ஷு எவ்வளவோ தன்னிடம் அன்பாகப் பேசியிருந்தும் எவ்வளவோ ஒத்தாசை செய்திருந்தும் அவரிடம் தனக்கு ஏற்படாத பக்தியும் வாத்ஸல்யமும் தன்னைக் கீழே தள்ளி மேலே உட்கார்ந்த அந்த மனிதனிடம் உண்டாக காரணம் என்ன . | ta | indictts_ta_male | 14.4 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05658.wav | அதன்மேலே அந்த வீரன் சொல்லிய வரலாறு பின்வருமாறு ஏறக்குறைய இருநூற்றைம்பது வருஷங்களுக்கு முன்னால் வடதேசத்திலிருந்து வீரசின்மன் என்னும் பிராம்மணன் தன் சீடனாகிய மயூரசன்மன் என்னும் சிறுவனுடன் காஞ்சி மாநகருக்கு வந்தான் . | ta | indictts_ta_male | 16.736 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05661.wav | மயூரசன்மனை உடம்பில் முப்பத்தாறு காயங்களுடன் கைப்பற்றிய பல்லவ மன்னன் முன் கொண்டுவந்து நிறுத்தினார்கள் . | ta | indictts_ta_male | 6.603 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05662.wav | என்ன நடந்திருக்கும் என்று நீதான் சொல்லேன் என்று அவ்வீரன் கூறிப் பரஞ்சோதியின் ஆவலை அதிகமாக்கினான் . | ta | indictts_ta_male | 6.731 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05664.wav | பல்லவ மன்னர் என்ன செய்தார் மயூரசன்மனை மன்னித்ததோடு அவனுடைய வீரத்தை மெச்சி அவன் ஸ்தாபித்த ராஜ்யத்தை அவன் ஸ்தாபித்த ராஜ்யத்தை அவனுக்கே திருப்பிக் கொடுத்து விட்டார் . | ta | indictts_ta_male | 11.765 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05665.wav | கிருஷ்ணணை துங்கபத்திரை நதிக்கரை ஓரமாய் அவர்களுடைய இராஜ்யமும் பெருகி வந்தது . | ta | indictts_ta_male | 5.899 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05666.wav | ஆமாம் நீ சிறுபிள்ளை உனக்கு எப்படி அது தெரிந்திருக்கும் இப்போது ராட்சஸ ஸ்வரூபம் கொண்டு பல்லவ சாம்ராஜ்யத்தின் மீது படையெடுத்து வருகிறானே . | ta | indictts_ta_male | 9.547 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05667.wav | அந்தப் பழைய வரலாறுகளையெல்லாம் அறிந்து கொள்ளுவதில் பரஞ்சோதிக்கு ரொம்பவும் சுவாரஸ்யமாயிருந்தது . | ta | indictts_ta_male | 5.888 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05668.wav | இல்லை ஏன் அதற் இந்த வேலை வந்து விட்டது . | ta | indictts_ta_male | 2.837 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05669.wav | நானும் இன்றிரவு அங்கேதான் தங்கப் போகிறேன் என்றான் அவ்வீரன் . | ta | indictts_ta_male | 4.181 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05670.wav | விநாடிக்கு ஒரு நூற்றாண்டு விதம் எளிதில் கடந்து இன்றைக்குத் தொள்ளாயிரத்து எண்பத்திரண்டு ஆயிரத்தி தொள்ளாயிரத்தி ஐம்பதாம் ஆண்டில் எழுதியது ஆண்டுகளுக்கு முந்திய காலத்துக்குச் செல்வோமாக . | ta | indictts_ta_male | 12.192 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05672.wav | விஜயாலய சோழன் காலத்திலிருந்து பழுவேட்டரையர் குலம் வீரப்புகழ் பெற்றிருந்தது . | ta | indictts_ta_male | 5.621 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05674.wav | ஆகா பழையாறை நகர் சோழ மன்னர்களின் தலைநகர் பூம்புகாரையும் உறையூரையும் சிறிய குக்கிராமங்களாகச் செய்து விட்டு பழையாறை அந்நகரிலுள்ள மாட மாளிகைகளும் கூடகோபுரங்களும் கடை வீதிகளும் படை வீடுகளும் சிவலயாக கற்றளிகளும் திருமாலுக்குரிய விண்ணகரங்களும் எப்படியிருக்கும் . | ta | indictts_ta_male | 20.992 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05675.wav | இதையெல்லாம் பார்த்துக்கொண்டு சென்ற வந்தியத்தேவன் ஓரிடத்தில் ஒரு பெருங்கூட்டம் நின்று கொண்டிருப்பதையும் அந்தக் கூட்டத்துக்குள்ளேயிருந்து யாரோ சிலர் உரத்த குரலில் வாக்குவாதம் செய்யும் சத்தம் வருவதையும் கவனித்தான் . | ta | indictts_ta_male | 12.704 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05676.wav | வாதிட்ட மூவரில் ஒருவர் உடம்பெல்லாம் ஊர்த்தவபுண்டகரமாகச் சந்தனம் அணிந்து தலையில் முன்குடுமி வைத்திருந்த வைஷ்ணவ பக்த சிகாமணி . | ta | indictts_ta_male | 9.483 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05677.wav | இரண்டையும் கடந்தவரான அத்வைத வேதாந்தி என்று தெரியவந்தது . | ta | indictts_ta_male | 4.299 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05678.wav | நீங்கள் கீழான பக்தி மார்க்கத்தில் இருக்கிற வரையில் தான் சிவன் விஷ்ணு என்று சண்டையிடுவீர்கள் . | ta | indictts_ta_male | 6.037 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05679.wav | ஸ்ரீ சங்கர பகவத்பாதாச்சாரியார் பிரம்ம சூத்திர பாஷ்யத்தில் என்ன சொல்லியிருக்கிறார் என்றால் . | ta | indictts_ta_male | 6.016 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05681.wav | அரியும் சிவனும் ஒண்ணு அறியாதவர் வாயிலே மண்ணு என்று சொன்னார்கள் . | ta | indictts_ta_male | 4.693 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05682.wav | மத்தகஜத்தின் மேல் அந்த வீரர் வீற்றிருந்த காட்சி ஒரு மாமலை சிகரத்தின் மீது கரிய கொண்டல் என்று தங்கியது போல் இருந்தது . | ta | indictts_ta_male | 8.565 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05684.wav | பழுவேட்டரையரை எதிர்கொண்டு அழைத்துப் போகின்றன . | ta | indictts_ta_male | 2.624 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05685.wav | தம்பி எனக்கு ஒரு உதவி செய்வாயா என்று ஆழ்வார்க்கடியான் இரக்கமான குரலில் கேட்டான் . | ta | indictts_ta_male | 5.664 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05686.wav | உன்னால் முடியக்கூடிய காரியத்தையே சொல்வேன் . | ta | indictts_ta_male | 2.901 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05687.wav | இன்றிரவு என்னைக் கடம்பூர் அரண்மனைக்கு அழைத்துக் கொண்டு போ எதற்காக அங்கே யாராவது வீர சைவர் வருகிறாரா சிவன் பெரிய தெய்வமா . | ta | indictts_ta_male | 8.555 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05688.wav | அப்படியானால் நீ கடம்பூருக்கு அழைப்புப் பெற்றுப் போகவில்லையென்று சொல்லு ஒரு வகையில் அழைப்பு இருக்கிறது . | ta | indictts_ta_male | 6.603 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05691.wav | ஆண்டாளின் இனிய பாசுரத்தைக் கேட்டு விட்டாயானால் அப்புறம் வாளையும் வேலையும் விட்டெறிந்து விட்டு என்னைப் போல் நீயும் கண்ணன் மேல் காதல் கொண்டு விண்ணகர யாத்திரை கிளம்பி விடுவாய் உனக்கு ஆண்டாள் பாசுரங்கள் தெரியுமா பாடுவாயா . | ta | indictts_ta_male | 15.2 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05692.wav | இதற்குள் உண்மையிலேயே வீரநாராயணப் பெருமாள் கோயிலை அவர்கள் நெருங்கி வந்து விட்டார்கள் . | ta | indictts_ta_male | 5.867 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05693.wav | வட காவேரி என்று பக்தர்களாலும் கொள்ளிடம் என்று மற்றவர்களாலும் அழைக்கப்பட்ட பெருநதியின் வழியாக அளவில்லாத வெள்ள நீர் ஓடி வீணே கடலில் கலந்துகொண்டிருந்தது . | ta | indictts_ta_male | 10.805 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05695.wav | நலியும் நரகமும் நைந்த நமனுக் கிங்கு யாதொன்றுமில்லை . | ta | indictts_ta_male | 4.427 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05696.wav | கலியும் கெடும் கண்டு கொள்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண்மேல் . | ta | indictts_ta_male | 4.832 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05697.wav | மலியப் புகுந்து இசைபாடி ஆடி உழி தரக் கண்டோம் . | ta | indictts_ta_male | 4.32 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05701.wav | இத்தனை நேரம் இளைப்பாறியிருந்த வல்லவராயனுடைய குதிரை இப்போது நல்ல சுறுசுறுப்பைப் பெற்றிருந்தது . | ta | indictts_ta_male | 6.56 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05702.wav | ஒரு நாழிகை நேரத்தில் கடம்பூர் சம்புவரையர் மாளிகை வாசலை அடைந்துவிட்டது . | ta | indictts_ta_male | 5.387 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05703.wav | ஆனால் திறந்திருந்த வாசலில் வேல் பிடித்த வீரர்கள் சிலர் நின்று கொண்டிருந்தார்கள் . | ta | indictts_ta_male | 5.088 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05704.wav | திடீரென்று அபாயம் அறிவிக்கும் முரசு டடம் டடம் என்று முழங்கிற்று . | ta | indictts_ta_male | 5.099 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05705.wav | கையில் பிடித்த கத்தியை இலேசாகச் சுழற்றிக் கொண்டு சூரசம்ஹாரம் செய்த சுப்பிரமணியரைப் போல் நின்ற வந்தியத்தேவன் ஒருகணம் வியப்புடன் நோக்கினான் . | ta | indictts_ta_male | 10.101 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05706.wav | வல்லவா என் அருமை நண்ப , உண்மையாகவே நீதானா என்று உணர்ச்சி ததும்பக் கூவிக்கொண்டு ஓடிச் சென்று வல்லவரயனை அந்த இளைஞன் கட்டித் தழுவிக் கொண்டான் . | ta | indictts_ta_male | 10.443 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05707.wav | அவளுக்கு பின்னால் கூச்சத்துடன் மறைந்திருக்கும் பெண்தான் கந்தமாறனின் சகோதரியாயிருக்க வேண்டும் என்று ஊகித்துக் கொண்டான் . | ta | indictts_ta_male | 7.499 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05708.wav | மாட கோபுரங்கள் ஸ்தூபி கலசங்கள் குதிரை லாயங்கள் ஆகியவற்றை வந்தியத்தேவனுக்குக் கந்தமாறன் காட்டிக்கொண்டு சென்றான் . | ta | indictts_ta_male | 8.309 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05710.wav | பழுவேட்டரையருக்கு நீங்கள் அளித்த வரவேற்பு மரியாதைகளையும் எனக்கு அளித்த வரவேற்பையும் ஒப்பிட்டுப் பார்த்தேன் . | ta | indictts_ta_male | 7.403 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05712.wav | அந்த நண்பர்கள் இன்னும் சில அடி தூரம் சென்று ஒரு திருப்பத்தில் திரும்பியதும் குரவைக் கூத்து மேடை அவர்களுடைய கண்களுக்குப் புலனாயிற்று . | ta | indictts_ta_male | 8.704 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05713.wav | சூரபத்மன் கஜமுகன் முதலிய அசூர கணங்களைக் கொன்று கடல் நீரை வற்றச் செய்த வெற்றிவேலின் திறத்தைப் பாடினார்கள் . | ta | indictts_ta_male | 8.032 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05714.wav | அந்தச் சிவகுமாரன் மண்ணுலகத்தில் தமிழகத்துக்கு வந்து காட்டில் தினைப்புனம் காத்து நின்ற மலைக்குறவர் மகளை மணந்து கொண்டதைப் புகழ்ந்து பாடினார்கள் . | ta | indictts_ta_male | 10.571 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05715.wav | அங்கே அம்மாளிகையின் வெளிமதில் சுவரின் மீது ஒரு தலை தெரிந்தது . | ta | indictts_ta_male | 4.459 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05716.wav | அது ஆழ்வார்க்கடியானுடைய தலைதான் ஒரு கணம் வந்தியத்தேவன் ஒரு பயங்கர உணர்ச்சிக்கு உள்ளானான் . | ta | indictts_ta_male | 6.549 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05717.wav | விருந்தினர் பலர் வந்திருந்தபடியால் வல்லவரையனுக்கு அம்மாபெரும் மாளிகையின் மேல்மாடத்தில் ஒரு மூலையிலிருந்த திறந்த மண்டபமே படுப்பதற்குக் கிடைத்தது . | ta | indictts_ta_male | 10.155 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05718.wav | எங்கேயோ வெகு தூரத்திலிருந்து ஒரு நரி ஊளையிடும் சப்தம் கேட்டது . | ta | indictts_ta_male | 4.501 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05719.wav | அகோரமாக வாயைத் திறந்து கொண்டிருந்த காளிமாதாவின் சிலைக்குப் பின்னாலிருந்து பூசாரி ஒருவன் வெளிக்கிளம்பி வந்தான் . | ta | indictts_ta_male | 8.192 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05723.wav | பல்லவ சக்கரவர்த்திகள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து ராஜ்ய பாரம் புரிந்த அரண்மனைகள் இவருடைய அந்தஸ்துக்குப் போதவில்லையாம் . | ta | indictts_ta_male | 8.555 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05725.wav | வாழ்க பழுவேட்டரையர் வாழ்க பழுவூர் மன்னரின் சாணக்ய தந்திரம் வாழ்க அவர் வீரம் என்னும் கோஷங்கள் எழுந்தன . | ta | indictts_ta_male | 7.893 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05728.wav | ஆகையால் இன்று எதற்காகக் கூடினோமோ அதைப் பற்றி முதலில் முடிவு கொள்வோம் . | ta | indictts_ta_male | 4.843 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05729.wav | மேல்மாடத்தில் தூண் மறைவில் உட்கார்ந்து ஒரு வார்த்தை விடாமல் அடங்கா ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்த வந்தியத்தேவன் இப்போது ஜாக்கிரதையாகக் கீழே பார்த்தான் . | ta | indictts_ta_male | 10.144 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05730.wav | மன்மதனையொத்த ஓரு அழகிய உருவம் பல்லக்கிலிருந்து வெளியே வந்து புன்னகை புரிந்து நின்றது . | ta | indictts_ta_male | 6.283 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05732.wav | ஆஹா எவ்வளவு முன்யோசனை நீயல்லவா உண்மை நண்பன் என்றான் வந்தியத்தேவன் . | ta | indictts_ta_male | 5.493 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05733.wav | ஆமாம் இவ்விதம் உங்கள் சோழ நாட்டு நதியைப்பற்றி அலட்சியமாய் நினைத்ததற்காக மன்னித்துவிடு அப்பப்பா . | ta | indictts_ta_male | 6.987 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05734.wav | பொன்னி நதியே உன்னைப் பார்த்துக் களிப்படையாத கன்னிப்பெண் யார் தான் இருக்கமுடியும் உன் மணக்கோல ஆடை அலங்காரங்களைக் கண்டு உள்ளம் பொங்காத மங்கை யார் இருக்க முடியும் . | ta | indictts_ta_male | 11.531 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05735.wav | நதிக்கரை மரங்களில் வாழும் கிளிகளும் குயில்களும் கூட வாய்திறவா மோனத்தில் ஆழ்ந்திருக்கின்றனவே . | ta | indictts_ta_male | 6.955 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05736.wav | மனிதர்களாய்ப் பிறந்தவர்கள் கேட்கும் செவி படைத்த பாக்கியசாலிகள் அந்த அமுத கானத்தை கேட்டுப் பரவசம் அடைவதில் வியப்பு என்ன . | ta | indictts_ta_male | 8.448 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05737.wav | மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப மணிப்பூ ஆடை அதுபோர்த்துக் கருங்கயற்கண் விழித்து ஒல்கி . | ta | indictts_ta_male | 6.816 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05738.wav | அந்த அமுதத் தமிழ்ப் பாடல்களை எங்கேயோ கேட்டிருக்கிறோமல்லவா ஆம் சிலப்பதிகாரத்தில் உள்ள வரிப் பாடல்கள் இவை . | ta | indictts_ta_male | 7.808 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05739.wav | அவர்களில் ஒருத்தி ஏழுலகத்துக்கும் ராணி எனத் தகும் கம்பீரத் தோற்றமுடைய பெண்மணி . | ta | indictts_ta_male | 5.877 | indictts_iitm | neutral | null | null | null | null |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.