file_name stringlengths 36 59 | text stringlengths 9 449 | lang stringclasses 12
values | speaker_id stringclasses 26
values | duration float64 1.5 29.8 | source stringclasses 2
values | emotion stringclasses 1
value | domain float64 | snr_db float64 22.5 60 ⌀ | silence_ratio float64 0.1 0.35 ⌀ | clipping_ratio float64 0 0 ⌀ |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05740.wav | ராஜராஜனுடைய புதல்வன் ராஜேந்திரனை எடுத்து வளர்த்து வீராதி வீரனாயும் மன்னாதி மன்னனாயும் ஆக்கிய தீரப் பெண்மணி . | ta | indictts_ta_male | 8.427 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05741.wav | கரையில் குதிரை பூட்டிய ரதம் ஒன்று சித்தமாயிருந்தது . | ta | indictts_ta_male | 3.509 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05743.wav | தங்களைப் பற்றி என்ன கேட்டுத் தெரிந்து கொள்ளப் போகிறீர்கள் . | ta | indictts_ta_male | 3.403 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05744.wav | அப்படிச் சேகரித்து வைத்திருந்த ஜாதகங்களைப் புரட்டித்தான் கொடும்பாளூர் இளவரசி வானதியின் ஜாதகத்தை அவர் கண்டெடுத்தார் . | ta | indictts_ta_male | 7.744 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05745.wav | அதைத்தான் நானும் சொல்ல வருகிறேன் தாயே திடுதிடுப்பென்று கலியாணப் பேச்சை எடுக்கக்கூடாது அல்லவா . | ta | indictts_ta_male | 7.093 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05746.wav | ஆயிரமாயிரம் அரசர்கள் போற்றச் சக்கரவர்த்தியின் சிம்மாசனத்தில் பன்னெடுங் காலம் வீற்றிருப்பான் . | ta | indictts_ta_male | 5.888 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05748.wav | துர்க்கா தேவியின் அருள் மகிமையினால் எல்லாம் நிவர்த்தியாகும் . | ta | indictts_ta_male | 3.808 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05749.wav | குந்தவையின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்த வானதி கண்ணிமைகளை வண்டின் சிறகுகளைபோல் கொட்டி மலர மலர விழித்தாள் . | ta | indictts_ta_male | 8.427 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05751.wav | முப்பத்திரண்டு சாமுத்ரிகா லட்சணமும் பொருந்தியவர் . | ta | indictts_ta_male | 2.837 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05752.wav | எப்படி வருவார் குதிரை மேல் வருவாரா ரதத்தில் ஏறி வருவாரா யானைமேல் வருவாரா கால் நடையாக வருவாரா . | ta | indictts_ta_male | 7.104 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05753.wav | இதோ கேளுங்கள் உண்மையாகவே அப்போது வீதியில் குதிரை ஒன்று விரைந்து வரும் காலடி சத்தம் கேட்டது . | ta | indictts_ta_male | 6.293 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05754.wav | இது தானே ஜோசியர் வீடு ஆமாம் நீ யார் ஜோசியர் இருக்கிறாரா உள்ளே போகக் கூடாது அப்படித்தான் போவேன் விடமாட்டேன் ஜோசியரைப் பார்க்க வேண்டும் . | ta | indictts_ta_male | 9.973 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05756.wav | நமது வீரன் வந்தியத்தேவன் தான் வீட்டுக்குள்ளே இந்த மூன்று பேருடைய கண்களும் ஏக காலத்தில் அவ்வீரனைப் பார்த்தன . | ta | indictts_ta_male | 7.307 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05757.wav | வீட்டு வாசலில் சிறிது ஒதுங்கி நின்ற வந்தியத்தேவன் பெண்மணிகளைப் பார்த்ததும் மன்னிக்கவேண்டும் . | ta | indictts_ta_male | 6.165 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05758.wav | உள்ளே பெண்கள் இருக்கிறார்கள் என்று இந்தப் புத்திசாலி சொல்லவில்லை . | ta | indictts_ta_male | 4.032 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05759.wav | ஏதடா ஒரு மனிதன் வலிய வந்து பேசுகிறானே என்பதற்காகவாவது திரும்பிப் பார்த்து ஒரு வார்த்தை பதில் சொல்லக் கூடாதோ என்று வந்தியத்தேவன் இரைந்து கூறியது அவர்கள் காதில் விழுந்தது . | ta | indictts_ta_male | 12.555 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05760.wav | இவர் ஐந்தெழுத்துப் பெயரைச் சொல்லாதிருந்தால் நானும் எட்டெழுத்துத் திருநாமத்தை சொல்லவில்லை என்றான் ஆழ்வார்க்கடியான் . | ta | indictts_ta_male | 7.403 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05761.wav | முடியாது கற்றூணைப்பூட்டி கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயமே என்று சைவப் பெரியார் கம்பீர கர்ஜனை செய்தார் . | ta | indictts_ta_male | 9.003 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05762.wav | நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் என்று ஆழ்வார்க்கடியான் உரத்த குரலில் பாடத் தொடங்கினான் . | ta | indictts_ta_male | 8.256 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05763.wav | அந்தச் சங்கடத்திலிருந்து சிவனைக் காப்பார்றுவதற்காகத் திருமால் போயிருக்கலாம் என்றான் நம்பி . | ta | indictts_ta_male | 5.771 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05764.wav | வடமொழியில் பெற்றிருந்த வித்வத்தின் உதவியினால் பாரத தேசம் முழுவதும் திக்விஜயம் செய்து ஆங்காங்கு எட்டு அத்வைத மடங்களை ஸ்தாபனம் செய்தார் . | ta | indictts_ta_male | 9.739 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05765.wav | சரி அப்புறம் என்ன நடந்தது யார் யார் வந்திருந்தார்கள் எத்தனையோ பிரமுகர்கள் வந்திருந்தார்கள் . | ta | indictts_ta_male | 6.709 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05766.wav | அவ்வளவு ஸ்திரீகளிலும் பழுவேட்டரையாரின் இளைய ராணி தான் பிரமாத அழகுடன் விளங்கினாள் மற்ற கருநிறத்து மங்கையர்க்கு நடுவில் அந்த ராணியின் முகம் பூரண சந்திரனைப் போல் பொலிந்தது . | ta | indictts_ta_male | 12.8 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05767.wav | அவ்வளவுதானா இன்னும் ஏதோ இராஜாங்க விஷயமாகச் சொன்னான் . | ta | indictts_ta_male | 4.181 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05769.wav | அந்தக் கதையைத்தான் சொல்லுங்களேன் கேட்கலாம் கதை என்றால் கற்பனைக் கதையல்ல உண்மையாக நடந்த கதை . | ta | indictts_ta_male | 6.603 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05771.wav | ஓகோ அதையா கேட்கிறாய் பெண்களில் பத்மினி சித்தினி காந்தர்வி வித்யாதரி என்பதாக நாலு ஜாதிகள் உண்டு . | ta | indictts_ta_male | 8.565 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05772.wav | கடவுள் சர்வாந்தர்யாமி என்று நீ கேட்டதில்லையா . | ta | indictts_ta_male | 3.648 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05773.wav | இத்தனை நேரம் பேசச் சொன்னதும் கடவுள்தான் இப்போது நிறுத்தச் சொல்வதும் கடவுள்தான் சோதிடரே . | ta | indictts_ta_male | 6.165 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05774.wav | சொன்னால் எனக்கு நீ என்ன தருவாய்யப்பனே என் வந்தனத்தைத் தருவேன் . | ta | indictts_ta_male | 4.331 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05775.wav | ஏதாவது பொன்தானம் கொடுப்பதாயிருந்தால் சொல்லு பொன்தானம் கொடுத்தால் நிச்சயமாகச் சொல்லுவீர்களா . | ta | indictts_ta_male | 6.293 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05776.wav | ஆழ்வார்க்கடியான் நம்பி என்று கேட்டதேயில்லையா ஒருவேளை ஆளைத் தெரிந்திருக்கும் பெயர் ஞாபகம் இராது . | ta | indictts_ta_male | 6.72 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05777.wav | அவருக்கு அப்படி வெவ்வேறு பெயர்கள் உண்டா ஊருக்கு ஒரு பெயர் வைத்துக் கொள்வார் அந்த வீர வைஷ்ணவ . | ta | indictts_ta_male | 5.771 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05779.wav | வல்லவரையன் வந்தியத்தேவனா அவனேதான் அப்படிச் சொல்லு தம்பி முன்னமே சொல்லியிருக்கக் கூடாதா . | ta | indictts_ta_male | 6.037 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05780.wav | உன் ஜாதகம் கூட என்னிடம் இருந்ததே தேடிப் பார்த்தால் கிடைக்கும் . | ta | indictts_ta_male | 3.904 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05781.wav | ஓஹோ அது எப்படி என்னைப் போன்ற சோதிடர்களுக்கு வேறு என்ன வேலை . | ta | indictts_ta_male | 4.427 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05782.wav | அவ்வளவுதான் கிரஹங்களும் நட்சத்திரங்களும் என் விஷயத்தில் என்ன சொல்கின்றன சோதிடரே . | ta | indictts_ta_male | 5.248 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05783.wav | மிக்க அபாயகரமான விஷயம் இல்லையா ஜோசியரே தற்சமயம் காஞ்சியில்லிருக்கிறாரே இளவரசர் ஆதித்த கரிகாலர் இருக்கிறார் . | ta | indictts_ta_male | 8.533 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05784.wav | ஜாதகம் கைவசம் இல்லை தம்பி பார்த்துத்தான் சொல்ல வேண்டும் . | ta | indictts_ta_male | 3.787 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05785.wav | மதுராந்தகரின் யோகம் எப்படி அவருடையது விசித்திரமான ஜாதகம் பெண்களின் ஜாதகத்தை ஒத்தது . | ta | indictts_ta_male | 6.283 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05786.wav | அல்லி ராஜ்யத்தைவிட மோசம் என்கிரிர்களா எங்கே அப்படிச் சொல்லுகிறார்கள் . | ta | indictts_ta_male | 5.109 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05788.wav | தியாகம் ஒழுக்கம் முதலிய குணங்களில் போலவே வீரபௌருஷத்திலும் சிறந்தவர் . | ta | indictts_ta_male | 5.301 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05789.wav | ஆற்றங்கரை முதலை குடந்தை நகரிலிருந்து தஞ்சாவூர் செல்வோர் அந்தக் காலத்தில் அரிசிலாற்றங்கரையோடாவது காவேரிக் கரையின் மேலாவது சென்று திருவையாற்றை அடைவார்கள் . | ta | indictts_ta_male | 11.072 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05792.wav | அவர்களில் சிலர் புல்லாங்குழல் வாசித்தார்கள் குடியானவர்கள் வயலில் வேலை செய்த அலுப்புத்தீர மரத்தடியில் உட்கார்ந்து இளைப்பாறினார்கள் . | ta | indictts_ta_male | 9.131 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05794.wav | அவன் உள்ளத்தை வெட்கி மருகச் செய்த உடலைக் குன்றச் செய்த ஒரு சந்தேகம் உதித்தது . | ta | indictts_ta_male | 5.515 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05795.wav | அதனால்தான் வானதிக்கு என்ன வந்துவிட்டது என்று கேட்க சோதிடரிடம் அழைத்துப் போயிருக்கிறார் ஏதாவது பேய் பிசாசுகளின் சேஷ்டையாயிருக்கலாம் அல்லவா . | ta | indictts_ta_male | 9.739 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05796.wav | அவள் செய்த ஜாலத்தைக் காட்டிலும் அந்த ஜாலத்தில் குந்தவை தேவியும் இளவரசரும் ஏமாந்து போனார்களே அது தான் பெரிய வேடிக்கை என்றாள் செந்திரு என்பவள் . | ta | indictts_ta_male | 10.421 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05797.wav | பொய்யும் புனைசுருட்டும் ஜாலமும் மாய்மாலமும் செய்கின்றவர்களுக்குத்தான் இது காலம் என்றாள் மந்தாகினி . | ta | indictts_ta_male | 6.848 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05798.wav | சென்ற நூறாண்டுகளாகச் சோழர்களின் கை நாளுக்கு நாள் வலுத்து வந்தது . | ta | indictts_ta_male | 4.832 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05799.wav | சுந்தர சோழருக்கு முன்னால் அரசு புரிந்த கண்டராதித்தர் சிவபக்தியில் திளைத்து சிவஞான கண்டராதித்தர் என்று புகழ் பெற்றவர் . | ta | indictts_ta_male | 8.309 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05800.wav | மகிந்தரராஜனுடைய தளபதி ஸேனா என்பவனின் தலைமையில் சிங்களப்படை எதிர்பாராத விதத்தில் வந்து சோழப் படையின் பகுதியை வளைத்துக் கொண்டது . | ta | indictts_ta_male | 9.344 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05802.wav | ஈழப் போருக்குத் தலைமை வகித்து நடத்த நானே இறங்கை சென்று வருகிறேன் என்றார் இளங்கோ அருள்மொழிவர்மர் . | ta | indictts_ta_male | 7.083 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05803.wav | அருமைத் தம்பியைப் போர் முகத்துக்கு அனுப்புவதற்குக் குந்தவை தேவி பழையாறையின் பிரதான மாளிகையில் மங்கள நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தாள் . | ta | indictts_ta_male | 8.96 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05804.wav | குந்தவைப் பிராட்டி தம் சகோதரர் புறப்படுவதைப் பார்ப்பதற்குக் கூட நில்லாமல் உள்ளே சென்று வானதிக்கு மூர்ச்சை தெளிவிக்க முயன்றாள் . | ta | indictts_ta_male | 8.171 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05807.wav | எனக்கு ஆறுதல் மொழி கூறித் தேற்றுகிறார் என் பாக்கியத்தை என்னவென்று சொல்வது . | ta | indictts_ta_male | 4.821 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05808.wav | நான் போய் வருகிறேன் நீங்கள் எனக்குச் செய்தி அனுப்பும் போது இந்தப் பெண்ணுக்கு உடம்பு எப்படியிருக்கிறது என்றும் சொல்லி அனுப்புங்கள் . | ta | indictts_ta_male | 7.381 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05809.wav | எனவே குந்தவையும் வானதியும் ரதம் ஏறிக் குடந்தை சோதிடரின் வீட்டுக்குப் போனபிறகு அப்பெண்கள் மேற்கூறியவாறெல்லாம் பேசிக் கொண்டது இயல்பேயல்லவா . | ta | indictts_ta_male | 10.176 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05810.wav | குதிரை பாய்ந்தது ஒப்புவமையில்லாத தன் சகோதரன் அருள்மொழிவர்மனுக்குத் தகுந்த மணமகள் வானதிதான் என்று குந்தவை தீர்மானித்திருந்தாள் . | ta | indictts_ta_male | 9.237 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05811.wav | எல்லாரும் இறங்கியானதும் அப்பெண்களில் ஒருத்தி ஐயோ முதலை என்று கூவினாள் . | ta | indictts_ta_male | 5.504 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05812.wav | அதன் முதுகில் பாய்ந்திருந்த தன் வேலை அசைத்து எடுத்தான் வேல் குத்தியிருந்த துவாரத்தின் வழியாக இரத்தம் பீறிட்டுக் கொண்டு வரவில்லை பின் என்ன வந்தது கொஞ்சம் வாழைநாரும் பஞ்சும் வெளிவந்தன மறுபடியும் அந்தத் துஷ்டப் பெண்கள் சிரித்தார்கள் . | ta | indictts_ta_male | 15.883 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05813.wav | இவர்களை விட்டு ஓடிப்போவது ஒன்றுதான் செய்யக்கூடிய காரியம் தன் உள்ளத்தை நிலைகுலையச் செய்த மங்கையின் முகத்தைக் கூட ஏறிட்டுப் பார்க்காமல் வந்தியத்தேவன் பாய்ந்து ஓடி நதிக்கரைமீது ஏறினான் . | ta | indictts_ta_male | 12.437 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05816.wav | கடம்பூரிலிருந்து வந்த வந்தியத்தேவனுக்குக் குதிரை பிடித்துக்கொண்டு வந்த பணியாள் பக்கத்தில் நின்றான் . | ta | indictts_ta_male | 6.293 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05817.wav | எதற்காகக் கேட்கறீங்க சுவாமி நடுக் கொள்ளிடத்தில் படகு கவிழாமல் காப்பாற்றினாயே அப்படிப்பட்ட புண்ணியவானாகிய உன்னை நான் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டாமா என் பெயர் . | ta | indictts_ta_male | 11.765 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05818.wav | மச்சாவதாரம் மீனைச் சொல்லுறீங்களா ஆமாம் அப்பனே ஆமாம் நல்ல வேளை சாமி உங்கள் கண்ணே விசித்திரமான கண்ணாயிருக்கிறதே வெறும் மரத்தின்மேலே வேதாளம் தெரிகிறது . | ta | indictts_ta_male | 11.797 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05819.wav | என்னவென்று என்னைத் திட்டினார் உங்களை மறுபடியும் அந்த வீர சைவர் பார்த்தால் உங்கள் முன் குடுமியைச் சிரைத்துத் தலையை மொட்டையடித்து . | ta | indictts_ta_male | 8.704 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05820.wav | ஓகோ அந்த வேலைகூட அவருக்குத் தெரியுமா உங்கள் திருமேனியிலுள்ள நாமத்தையெல்லாம் அழித்து விட்டுத் திருநீற்றைப் பூசி விடுவாராம் அப்படியானால் அவரைக் கட்டாயம் நான் பார்த்தேயாக வேண்டும் . | ta | indictts_ta_male | 12.459 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05821.wav | அப்பனே நீ எங்கே போகப் போகிறாய் ஒரு வேளை நீயும் அந்த வழி வரப்போகிறாயோ இல்லை இல்லை . | ta | indictts_ta_male | 6.72 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05822.wav | அதற்குள் ஆழ்வார்க்கடியான் ஒரு விந்தையான காரியம் செய்திருந்தான் . | ta | indictts_ta_male | 4.309 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05823.wav | அதைத் தன் பேரில் அவன் பிரயோகிக்க மாட்டான் என்பது என்ன நிச்சயம் வேறு என்னதான் செய்வது . | ta | indictts_ta_male | 5.909 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05825.wav | உன் பெயர் சோமன் சாம்பவன் உன்னைத்தான் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தேன் . | ta | indictts_ta_male | 4.053 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05826.wav | அடிக்கடி நின்று நான் பின்னால் வருகிறேனா என்று பார்த்துப் போ ஆகட்டும் . | ta | indictts_ta_male | 4.683 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05828.wav | ரணகள அரண்யம் பழந்தமிழ்நாட்டில் போர்க்களத்தில் உயிர்துறந்த மகாவீரர்களின் ஞாபகமாக வீரக் கல் நட்டுக் கோயில் எடுப்பது மரபு . | ta | indictts_ta_male | 9.003 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05829.wav | உலக சரித்திரம் அறிந்தவர்கள் வாட்டர்லூச் சண்டை பானிபெத் சண்டை பிளாசிச் சண்டை போன்ற சில சண்டைகளின் மூலம் சரித்திரத்தின் போக்கே மாறியது என்பதை அறிவார்கள் . | ta | indictts_ta_male | 10.805 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05831.wav | கடைசியாக சோழ குலத்தார் பாண்டியர்களின் தொல்லையைப் பொறுக்க முடியாமல் அவர்களுடைய நெடுங்காலத் தலைநகரான உறையூரை விட்டு நகர வேண்டி வந்தது . | ta | indictts_ta_male | 9.216 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05832.wav | இவர் பற்பல யுத்த களங்களில் முன்னணியில் நின்று போர் செய்து உடம்பில் தொண்ணூற்றாறு காயங்களை அடைந்தவர் . | ta | indictts_ta_male | 7.243 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05833.wav | என்றும் புண்ணூறு தன்றிருமேனியிற் பூணாகத் தொண்ணூறும் ஆறுஞ் சுமந்தோனும் என்றெல்லாம் பிற்கால ஆஸ்தானப் புலவர்களால் பாடப் பெற்றவர் . | ta | indictts_ta_male | 10.037 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05834.wav | விஜயாலயனுடைய அமானுஷ்ய வீரத்தைக் கண்டு முதலில் சிறிது திகைத்து நின்றார்கள் . | ta | indictts_ta_male | 6.069 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05839.wav | அவனுடைய செவிகளும் அவ்வாறே மிக மெல்லிய ஓசையையும் கேட்கக்கூடிய கூர்மை பெற்றிருந்தன . | ta | indictts_ta_male | 6.144 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05840.wav | அணிலோ ஓணானோ அல்லது அத்தகைய வேறொரு சிறிய பிராணியோ மரக்கிளைகளின் மீது தாவி ஏறிற்று . | ta | indictts_ta_male | 6.816 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05842.wav | கேளுங்கள் அவரே சொல்லுவார் இடும்பன்காரி சொல்லத் தொடங்கினான் தங்கள் கட்டளைப்படியே சம்புவரையர் மாளிகையில் பணியாளாக நான் அமர்ந்து வேலை பார்த்து வருகிறேன் . | ta | indictts_ta_male | 10.475 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05843.wav | அதை எப்படி அறிந்தீர் நேற்று இரவு கந்தன்மாறனின் பாலிய நண்பன் ஒருவனும் கடம்பூர் மாளிகைக்கு வந்திருந்தான் . | ta | indictts_ta_male | 7.648 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05845.wav | நமக்கெல்லாம் இணையில்லாத தலைவியாக உள்ள தேவியை அவன் கொண்டு போகப் பார்க்கிறவன் . | ta | indictts_ta_male | 5.504 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05847.wav | பழையாறையில் இருக்கிறாளே ஒரு கிழப் பாதகி அந்தப் பெரிய பிராட்டியின் ஒற்றனாயிருக்கலாம் என்று இப்போது சந்தேகிக்கிறேன் . | ta | indictts_ta_male | 7.893 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05849.wav | அவன் யாருடைய ஒற்றன் என்று நினைக்கிறீர்கள் இன்னும் அதை நான் கண்டுபிடிக்க முடியவில்லை . | ta | indictts_ta_male | 5.077 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05850.wav | ஒருவேளை தற்போது இலங்கையில் இருக்கும் போலி இளவரசனுடைய ஒற்றனாக இருக்கலாம் . | ta | indictts_ta_male | 5.109 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05851.wav | இதையெல்லாம் மருத மரத்தின் மறைவிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த ஆழ்வார்க்கடியானுக்கு மெய் நடுங்கியது உடம்பெல்லாம் வியர்த்தது . | ta | indictts_ta_male | 7.904 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05852.wav | அந்த மரத்தடியிலிருந்து உயிரோடு தப்பித்துப் போகப் போகிறோமா என்றே அவனுக்குச் சந்தேகம் உண்டாகி விட்டது . | ta | indictts_ta_male | 6.123 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05854.wav | இராஜரீகத்தில் கருணை என்பதே கூடாது . | ta | indictts_ta_male | 2.859 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05855.wav | பார்க்கப் போனால் சோழ குலத்தவர்கள் சிறிது கருணையுள்ளவர்கள் என்றே சொல்லவேண்டும் . | ta | indictts_ta_male | 4.96 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05856.wav | எதிரிகளையும் முடியுமானால் நண்பர்களாக்கிக் கொள்ளவே பார்க்கிறார்கள் . | ta | indictts_ta_male | 4.16 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05857.wav | அதற்காகக் குலம் விட்டுக் குலம் கலியாண சம்பந்தமும் செய்து கொள்கிறார்கள் சுந்தர சோழரின் தந்தை அரிஞ்சய சோழர் வைதும்பராயன் மகளைத் திருமணம் செய்து கொள்ளவில்லையா . | ta | indictts_ta_male | 10.709 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05858.wav | அழகுக்குப் பெயர்போன அந்தக் கலியாணியின் மகனாயிருப்பதினால் தானே சுந்தர சோழரும் அவருடைய மக்களும் கூட சௌந்தரியத்தில் சிறிது சிறந்து விளங்குகிறார்கள் . | ta | indictts_ta_male | 10.688 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05859.wav | இதோ ஞாபகம் வருகிறது திருவையாற்று வீதி முனை அரங்கங்களில் பெண்கள் நடனம் ஆடுகிறார்கள் . | ta | indictts_ta_male | 6.699 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05860.wav | அந்த ஆடலுக்கேற்ற பாடலோடு மத்தளச் சத்தமும் முழங்குகிறது . | ta | indictts_ta_male | 4.171 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05861.wav | அந்த முழக்கத்தைக் கேட்ட குரங்குகள் மேகங்களின் கர்ஜனை என்று எண்ணி உயர்ந்த மரங்களின் உச்சாணிக் கிளைகளில் ஏறி மழை வருமா என்று வானத்தைப் பார்க்கின்றன அடடா . | ta | indictts_ta_male | 11.211 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05864.wav | யார் நடமாடுந் திருவையாறே ஆகா சம்பந்த ஸ்வாமிகள் சிறந்த சிவபக்தர் . | ta | indictts_ta_male | 5.493 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05866.wav | அந்த நகரத்தைக் கண்ட நம்பி ஆரூரர் காண்பினிய மணிமாடம் நிறைந்த நெடு வீதிக்கடல் நாகைக் காரோணம் மேவியிருந்தீரே என்று வர்ணித்தார் . | ta | indictts_ta_male | 9.483 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05867.wav | கடல் நாகை காரோணத்தில் மேவியிருந்த காயாரோகணப் பெருமானிடம் ஸ்ரீ சுந்தர மூர்த்தி நாயனார் என்னென்ன பொருள்கள் வேண்டுமென்று கேட்டார் தெரியுமா மற்ற ஊர்களிலே போலப் பொன்னும் மணியும் ஆடை ஆபரணங்களும் கேட்டதோடு நாகைப்பட்டினத்திலே ஓர் உயர்ந்த சாதிக் குதிரையும் கேட்டுப் பெற்றுக் கொண்டார் . | ta | indictts_ta_male | 20.875 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05869.wav | அத்தகைய பேரரசரின் மகன் மாறவிஜயோத்துங்க வர்மன் என்பவன் தன் தந்தையின் திருநாமம் நின்று நிலவும் படியாக மேரு மலையை யொத்த சூடாமணி விஹாரத்தை நாகைப்பட்டினத்தில் கட்டினான் என்று அச்செப்பேடுகள் குறிக்கின்றன . | ta | indictts_ta_male | 15.989 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05870.wav | இச்செப்பேடுகள் சமீப காலத்தில் கப்பல் ஏறிக் கடல் கடந்து ஐரோப்பாவில் ஹாலந்து தேசத்தில் உள்ள லெயிடன் என்னும் நகரத்தின் காட்சி சாலையில் வைக்கப்பட்டிருக்கின்றன . | ta | indictts_ta_male | 10.912 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_05871.wav | இளவரசர் அருள்மொழிவர்மரோடு சிறிது காலம் பழகியதனால் அவனுடைய மனப்போக்கே மாறிப் போயிருந்தது . | ta | indictts_ta_male | 6.603 | indictts_iitm | neutral | null | null | null | null |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.