text stringlengths 0 2.93k |
|---|
உன்னை மணப்பேனே |
சொல்லா வார்த்தையின் சுகமே |
மயில் தோகை போலவே |
என் மீது ஊறுதே |
எல்லா வானமும் நீ |
சில நேரம் மாத்திரம் |
செந்தூரம் ஆகுதே |
எனக்காகவே வந்தாய் |
என் நிழல் போலவே நின்றாய் |
உனை தோற்று நீ |
என்னை வென்றாயே |
(அடியே..) |
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் |
தள்ளிப் போகாதே.. |
அந்த சாலை ஓரம் ஒரு மாலை நேரம் |
ஏன் இங்கு வந்தான் பேசாதே என்றான்... |
இன்னாம்மா பண்ணலாம் |
இன்னாம்மா பண்ணலாம் |
டிஸ்கோவுக்கு போவலாம் |
வோட்காவை போடலாம் |
ஓடி பாடி ஆடலாம் |
ஆல்ரெடி நேரமாச்சு |
பப்பும்தானே மூடிப்போச்சு |
அ ஒங்க வூட்டுல பார்ட்டி |
அ நம்ம வூட்ல பார்ட்டி |
அத 11.30க்கே மூடுனா போரிங்தானே |
போலிஸ் ரொம்ப இப்ப ஸ்ட்ரிக் ஆனதே |
நம்ப யூத் மனசு வெக்ஸ் ஆனதே |
ஹவுஸ் பார்ட்டி கூட இல்லவே இல்லப்பா |
பக்கத்து வூட்டுக்காரன் ரொம்ப ரொம்ப தொல்லப்பா |
என்னதான் லைஃபு இது |
எஞ்சாய் பண்ற வயசு இது |
அ ஒங்க வூட்டுல பார்ட்டி |
அ நம்ம வூட்ல பார்ட்டி |
ஏ டோலு மையா டாலு மையா |
டோலு மையா டையா |
ஏ பையா ஏ டையா |
ஏ டுமிலே டுமிலே டுமா டுமா பையா |
ஏ டுமிலே டுமிலே டுமா டுமா பையா |
(இன்னாம்மா..) |
அ ஒங்க வூட்ல |
அ எங்க வூட்ல |
நடு ரோட்லம்மா.. |
அ தமிழ் நாட்டுல.. |
இன்னாப்பா இது கொட்ஷலா கிது |
டப்ளின்,ப்பாஷா எல்லாம் மூடிட்டுகீது |
தே நீ ஒன்னும் கவலப்படாத |
நம்ம ஆடுனா |
தமிழ்நாட்டுக்கே பார்ட்டிதான் |
முன்னெல்லாம் ஒரு பொண்ணு வேணுமுன்னா |
நாங்க காலேஜுக்கும் பஸ் ஸ்டாண்டுக்கும் போனோமுங்க |
இப்பல்லாம் ஒரு பொண்ணு வேணுமுன்னா |
நீங்க க்ளப்புக்கும் பப்புக்கும்தான் வரணுமுங்க |
வூட்லேந்து போவும்போது எல்லாத்தையும் மறைப்பீங்க |
பப்புக்குள்ள பார்த்தா எல்லாத்தையும் குறைப்பீங்க |
பொண்ணை குத்தம் சொல்லாத |
சந்தோஷத்தைக் கொல்லாத |
அ ஒங்க வூட்ல பார்ட்டி |
அ நம்ம வூட்ல பார்ட்டி |
அ ஒங்க வூட்ல |
அ நடு ரோட்ல |
அ தமிழ் நாட்டுல.. |
(இன்னாம்மா..) |
அந்த சாலை ஓரம் ஒரு மாலை நேரம் |
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் |
தள்ளிப் போகாதே.. |
பச்சை வண்ண பூவே |
தோழியா என் |
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே |
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே |
மடி மீது தூங்க சொல்கிறாய் |
தோள் மீது சாய்ந்து கொள்கிறாய் |
நெருங்கி வந்தால் நண்பன் என்கிறாய் |
ஓஹோஹோ பெண்ணே |
ஏனடி என்னை கொல்கிறாய் |
உயிர் வரை சென்று தின்கிறாய் |
மெழுகு போல் நான் உருகினேன் |
என் கவிதையே என்னை காதல் செய்வாய் |
கனவிலும் நீ வருகிறாய் |
என் இமைகளை தொட்டு பிரிக்கிறாய் |
இரவெல்லாம் செத்து பிழைக்கிறேன் |
உன் பதில் என்ன அதை நீயே சொல்லடி |
(தோழியா..) |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.