text stringlengths 0 2.93k |
|---|
இடி இடிப்பாளோ? |
மாயமாய் போவாளோ? |
தண்டை அணிஞ்சவ |
கொண்டை சரிஞ்சதும் |
அண்ட சராசரம் போச்சு |
வண்டு தொடாமுகம் |
கண்டு வனாந்தரம் |
வாங்குதே பெருமூச்சு |
ஏ..ஹே...ஏர் கிழிச்ச தடத்து வழி |
நீர் கிழிச்சு போவது போல் |
நீ கிழிச்ச கோட்டு வழி |
நீளுதடி எம்பொழப்பு |
ஊரான் காட்டு கனியே |
ஒன்ன நெனச்சு - |
நெஞ்சு சப்புக்கொட்டித் துடிக்குதடி! |
யாத்தே இது சரியா இல்ல தவறா |
நெஞ்சில் கத்திச் சண்டை நடக்குதடி! |
ஒன்ன முன்ன நிறுத்தி என்ன நடத்தி |
கெட்ட விதி வந்து சிரிக்குதடி |
ஒ...காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி |
யார் காட்டுச் சிறுக்கி இவ? |
மழை கொடுப்பாளோ? |
இடி இடிப்பாளோ? |
மாயமாய் போவாளோ? |
தாபங்களே ரூபங்களாய் படுதே தொடுதே |
தோழியா என் |
மலரே மௌளனமா |
தங்கமே உன்னத்தான் |
விழி மூடி யோசித்தால் |
விழி மூடி யோசித்தால்.. |
அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே.. |
தனியாக பேசிடும் சந்தோசம் |
தந்தாய் பெண்ணே பெண்ணே |
அடி இதுபோல் மழை காலம் |
ஏன் வாழ்வில் வருமா? |
மழை கிளியே மழை கிளியே |
உங்கண்ணை கண்டேனே |
விழி வழியே விழி வழியே |
நான் என்னை கண்டேனே செந்தேனே |
(விழி மூடி..) |
கடலாய் பேசிடும் வார்த்தைகள் யாவும் |
துளியாய் துளியாய் குறையும் |
மௌனம் பேசிடும் பாஷைகள் |
மட்டும் புரிந்திடுமே |
தானாய் எந்தன் கால்கள் இரண்டும் |
உன்ந்தன் திசையில் நடக்கும் |
தூரம் நேரம் காலம் எல்லாம் சுரிங்கிடுமே |
இந்த காதல் வந்துவிட்டால் நம் தேகம் மிதந்திடுமே.. |
விண்ணோடும் முகிலோடும் விழையாடி திரிந்திடுமே. |
(விழி மூடி..) |
ஆசை என்னும் தூண்டில் |
முள்ளால்தான் மீனாய் நெஞ்சை இழுக்கும் |
மாட்டிக்கொண்டபின் மறுபடி மாட்டிட மனம் துடிக்கும்.. |
சுற்றும் பூமி என்னை விட்டு தனியாய் சுற்றி பறக்கும் |
நின்றால் நடந்தால் நெஞ்சில் எதோ புது-மயக்கம்.. |
இது மாயவலையல்லவா புது மோகநிலையல்லவா |
உடை மாறும் நடை மாறும் ஒரு பாரம் என்னை பிடிக்கும் |
விழி மூடி யோசித்தால்.. |
காதல் கிரிக்கெட்டு விழிந்திருச்சு |
அந்த சாலை ஓரம் ஒரு மாலை நேரம் |
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் |
விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன் |
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் |
என் மீது மோதுதம்மா |
பூ வாசம் மேடை போடுதம்மா |
பெண்போல ஜாடை பேசுதம்மா |
அம்மம்மா ஆனந்தம் |
வளைந்து வ்ளைந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோ |
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ |
ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது |
ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது |
காடுகள் மலைகள் தேவன் கலைகள் |
செந்தாழ்ம்பூவில் |
அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள் |
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட பார்க்கிறாள் |
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன் |
பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன் |
மலையின் காட்சி இறைவன் ஆட்சி |
செந்தாழம்பூவில் |
இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை |
இதழில் வழியும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை |
ஓடை தரும் வாடை காற்று வான் உலகை காட்டுது |
உள்ளெ வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னை கூட்டுது |
மறவேன் மறவேன் அற்புத காட்சி |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.