text stringlengths 0 2.93k |
|---|
செந்தாழம்பூவில் |
தள்ளிப் போகாதே.. |
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் |
நெஞ்சோரமா ஒரு காதல் |
உனக்கென்ன வேணும் சொல்லு... |
நெஞ்சுக்குள் பெய்திடும் |
நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை |
நீருக்குள் மூழ்கிடும் தாமரை |
சட்டென்று மாறுது வானிலை |
பெண்ணே உன் மேல் பிழை |
நில்லாமல் வீசிடும் பேரலை |
நெஞ்சுக்குள் நீந்திடும் காலலை |
பொன்வண்ணம் சூடிடும் காரிகை |
பெண்ணே உன் காஞ்சலை |
ஓம் ஷாந்தி ஷாந்தி ஓ ஷாந்தி |
என் உயிரை உயிரை நீ ஏந்தி |
ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி |
இனி நீதான் எந்தன் அந்தாதி |
(நெஞ்சுக்குள்..) |
ஏதோ ஒன்று என்னை ஈர்க்க |
மூக்கின் நுனி மர்மம் சேர்க்க |
கள்ளத்தன்ம் ஏதும் இல்லா |
புன்னகையோ போகும்மில்லா |
நீ நின்ற இடமென்றால் விலையேறி போகாதோ |
நீ செல்லும் வழியெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ |
என்னோடு வா வீடு வரைக்கும் |
என் வீட்டை பார் என்னை பிடிக்கும் |
இவள் யாரோ யாரோ தெரியாதே |
இவள் பின்னால் நெஞ்சே போகாதே |
இது பொய்யோ மெய்யோ தெரியாதே |
இவள் பின்னால் நெஞ்சே போகாதே |
போகாதே.. |
(நெஞ்சுக்குள்...) |
தூக்கங்களை தூக்கிச் சென்றாள் |
தூக்கி சென்றாள்.. |
ஏக்கங்களை தூவிச் சென்றாள் |
உன்னை தாண்டி போகும் போது |
போகும் போது.. |
வீசும் காற்றின் வீச்சிலே |
நில்லென்று நீ சொன்னால் என் காதல் நகராதே |
நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே |
காதல் எனை கேட்கவில்லை |
கேட்காதது காதில் இல்லா |
என் ஜீவன் ஜீவன் நீதானே |
என தோன்றும் நேரம் இதுதானே |
நீ இல்லை இல்லை என்றாலே |
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே |
(நெஞ்சுக்குள்..) |
அடியே கொல்லுதே |
அழகோ அள்ளுதே |
உலகம் சுருங்குதே |
இருவரில் அடங்குதே |
உன்னோடு நடக்கும் |
ஒவ்வொரு நொடிக்கும் |
அர்த்தங்கள் சேர்ந்திடுதே |
என் காலை நேரம் |
என் மாலை வானம் |
நீ இன்றிக் காய்ந்திடுதே |
(அடியே..) |
இரவும் பகலும் உன் முகம் |
இரையைப் போலே |
துரத்துவதும் ஏனோ |
முதலும் முடிவும் நீ எனத் |
தெரிந்த பின்பு |
தயங்குவதும் வீணோ |
வாடைக் காற்றினில் ஒரு நாள் |
ஒரு வாசம் வந்ததே |
பொன் நேரம் வந்ததே |
உந்தன் கண்களில் ஏதோ |
மின்சாரம் உள்ளதே |
என் மீது பாய்ந்ததே |
மழைக் காலத்தில் சரியும் |
மண் தரை போலவே மனமும் |
உனைக் கண்டதும் சரியக் கண்டேனே |
(அடியே..) |
அழகின் சிகரம் நீயடி |
கொஞ்சம் அதனால் |
தள்ளி நடப்பேனே |
ஒரு சொல் ஒரு சொல் சொல்லடி |
இந்தக் கணமே |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.