text
stringlengths
0
2.93k
ஒருமுரை ஒருமுரை நீ சிரித்தால்
நான் வாழ்வது அர்த்தமாகும்..
மறுமுரை மறுமுரை நீ சிரித்தால்
என் ஜென்மத்தின் சாபம் தீரும்...
வான்பார்த்த பூமி காய்ந்தாலுமே
வரப்பென்றும் அழியாதடி
தான்பார்த்த பிம்பங்கள் தொலைந்தாலுமே
கண்ணாடி மறக்காதடி
மழைவாசம் வருகின்ற நேரம் எல்லாம்
உன்வியர்வை தரும் வாசம் வரும்மல்லவா
உன்னினைவில் நான் உரங்கும் நேரம் அன்பே
மரணங்கள் வந்தாலும் வரம்மல்லவா
ஒருமுரை ஒருமுரை நீ சிரித்தால்
நான் வாழ்வது அர்த்தமாகும்..
மறுமுரை மறுமுரை நீ சிரித்தால்
என் ஜென்மத்தின் சாபம் தீரும்...
நாமிருக்கும் இந்த நொடி முடிந்தாலுமே
நினைவென்றும் முடியாதடி
நாமெடுத்த நிழல்படம் அழிந்தாலுமே
நிஜமென்றும் அழியாதடி
நான் கேட்கும் அழகான சங்கீதங்கள்
நீ எந்தன் பெயர் சொல்லும் பொழுதல்லவா
என் மூச்சின் சுவாசங்கள் உனதல்லவா
நீயின்றி என் வாழ்கை விழுதல்லவா..
ஒருமுரை ஒருமுரை நீ சிரித்தால்
நான் வாழ்வது அர்த்தமாகும்..
மறுமுரை மறுமுரை நீ சிரித்தால்
என் ஜென்மத்தின் சாபம் தீரும்...
உனக்காகதானே இந்த உயிருள்ளது
உன் துயரம் சாய என் தோள் உள்ளது
முடியாமல் நீளும் நாள் என்றும் இல்லை
யாரென்ன சொன்னால் என்ன அன்பே..
உன்னோடு நானும் வருவேன்
ஒருமுரை ஒருமுரை நீ சிரித்தால்
நான் வாழ்வது அர்த்தமாகும்..
மறுமுரை மறுமுரை நீ சிரித்தால்
என் ஜென்மத்தின் சாபம் தீரும்...
தள்ளிப் போகாதே..
தங்கமே உன்னத்தான்
நீயும் நானும் சேர்ந்தே செல்லும்
பச்சை வண்ண பூவே
ரகசிய கனவுகள்
ரகசிய கனவுகள் ஜல் ஜல் ..
என் இமைகளை கழுவுது சொல் சொல் ..
இளமையில் இளமையில் ஜில் ஜில் ..
என் இருதயம் நழுவுது செல் செல்
முதல் பிழை போல் மனதினிலே ..
விழுந்தது உனது உருவம் .. ஒ ..
உதடுகளால் உனை படிப்பேன் ..
இருந்திடு அறை நிமிடம் ..
தொலைவதுபோல் தொலைவதுதான் ..
உலகில் உலகில் புனிதம்..
இறகே இறகே மயிலிறகே ..
வண்ண மயிலிறகே வந்து தோடு அழகே ..
தொட தொட தொடர்கிற சுகம் சுகமே ..
கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே ..
மறுபடி ஒருமுறை பிறந்தேனே ..
விரல் தொட புருவமும் சிவந்தேனே ..
ஒ.. இல்லாத வார்த்தைக்கும் புரிகின்ற அர்த்தம் நீ ..
சொல்லாத இடமெங்கும் சுடுகின்ற முத்தம் நீ ..
சுடும் தனிமையை உணர்கிற மரநிழல் போல ..
எனை சூழ .. நரம்புகளோடு குரும்புகலாடும் ..
எழுதிய கணக்கு ..
எனதிறு கைகள் தழுவிட நீங்கும் ..
இருதைய சுளுக்கு ..
ரகசிய கனவுகள் ஜல் ஜல் ..
என் இமைகளை கழுவுது சொல் சொல் ..
இளமையில் இளமையில் ஜில் ஜில் ..
என் இருதயம் நழுவுது செல் செல்
உயிரணு முழுவதும் உன்னை பேச .. உன்னை பேச ..
இமை தொடும் நினைவுகள் அனல் வீச .. அனல் வீச ..
ஒ .. நெனச்சாலே செவப்பாகும் ..
மருதானித் தோட்டம் நீ ..
தலைவைத்து நான் தூங்கும் ..
தலைகாணி கூச்சம் நீ….
எனது இரு விரல் கசிகிற நிலவொளி நீ ..படர்வாய் ..
நெருங்குவதாலே நோருங்கிவிடாது இருபது வருடம் ..
ஹா .. தவறுகலாலே தொடுகிற நீயும் ..
அழகிய மிருகம் ..
ரகசிய கனவுகள் ஜல் ஜல் ..
என் இமைகளை கழுவுது சொல் சொல் ..
இளமையில் இளமையில் ஜில் ஜில் ..
என் இருதயம் நழுவுது செல் செல்