text stringlengths 0 2.93k |
|---|
குயிலினமே .. குயிலினமே .. |
எனக்கொரு சிறகு கொடு .. |
முகிலினமே .. முகிலினமே .. |
முகவரி எழுதி கொடு .. |
அவனிடமே .. அவனிடமே .. |
எனது கனவை அனுப்பு .. |
இறகே இறகே மயிலிறகே .. |
வண்ண மயிலிறகே வந்து தோடு அழகே .. |
தொட தொட தொடர்கிற சுகம் சுகமே .. |
கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே .. |
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் |
தள்ளிப் போகாதே.. |
நெஞ்சோரமா ஒரு காதல் |
கூடமேல கூட வெச்சு |
முகம் பூ மனம் பூ |
முகம் பூ மனம் பூ |
விரல் பூ நகம் பூ நடக்கும் முதல் பூ |
சிரிப்பு திகைப்பு |
நினைப்பு தவிப்பு எனக்குள் கொழுப்பு |
நடை போடும் மலர் காடி |
ஒரு பூவும் போதுமா சொல் |
எனை பூவாய் உன்னில் சூட |
சுகமாகுமா சுமையாகுமா |
இருமலர்கள் உரசுவதால் தீ தான் தோன்றுமா |
(முகம் பூ..) |
உதட்டின் மறைவில் உறைந்தது பெண்மை |
ரோஜாப் பூவில் துளைத்த நிறம் |
மீசை என்னும் காம்பினில் பார்த்தேன் |
நெரிஞ்சிப் பூவில் உறுத்தும் குணம் |
ஒவ்வொரு ஆரமும் சொவ்வரலி |
ஒவ்வொரு விரலும் சாமந்தி |
நீ என் பூ நான் உன் பூ |
நாம் சேர சேர மாலை ஆகலாம் |
உடை மலரே உடை மலரே |
குடைவாய் உடைகாய் நீ |
நானே நானே சூரிய காந்தி |
என்னை சுற்றும் சூரியன் நீ |
நானே நானே சந்திரப் பார்வை |
என்னை வளர்த்தும் அல்லியும் நீ |
உன் விரல் உரசும் ஒரு கணத்தில் |
எனக்குள் நூறு சந்த்னப் பூ |
உன் கண்கள் ஊதாப் பூ |
ந் பார்க்கும் பார்வை பேசும் ஓசை போல் |
ஒரு பொழுது சிவந்து விடும் |
நானும் ஜாதிப் பூ |
(முகம் பூ..) |
தள்ளிப் போகாதே.. |
அந்த சாலை ஓரம் ஒரு மாலை நேரம் |
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் |
புத்தம் புது பாட்டு வந்தா |
கறுகறு விழிகளால் |
கறுகறு விழிகளால் ஒரு கண்மை என்னை கடத்துதே |
ததும்பிட ததும்பிட சிறு அமுதம் என்னை குடிக்குதே |
இரவினில் உறங்கையில் என் தூக்கம் என்னை எழுப்புதே |
எழுந்திட நினைக்கையில் ஒரு மின்னல் வந்து சாய்க்க |
நீ... ஒரு மல்லிச்சரமே |
நீ... இலை சிந்தும் மரமே |
என் புது வெள்ளி குடமே |
உன்னை தேடும் கண்கள் |
ஏய்.. நீ தங்கச்சிலையா |
வெண்.. நுரை பொங்கும் அலையா |
மன்.. மதன் பிண்ணும் வலையா |
உன்னை தேடும் கண்கள் |
புதுப்புது வரிகளால் என் கவிதை தாளும் நிறையுதே |
கனவுகள் கனவுகள் வந்து கண்கள் தாண்டி வழியுதே |
மறந்திட மறந்திட என் மனமும் கொஞ்சம் முயலுதே |
மறுபடி மறுபடி உன் முகமே என்னை சூழ |
தாமரை இலை நீர் நீதானா |
தனியொரு அன்றில் நீதானா |
புயல் தரும் தென்றல் நீதானா |
புதையல் நீதானா |
நீ... ஒரு மல்லிச்சரமே |
மண்ணில்... இலை சிந்தும் மரமே |
மின்னும் புது வெள்ளி குடமே |
உன்னை தேடும் கண்கள் |
ஏய்.. நீ தங்கச்சிலையா |
வெள்ளை.. நுரை பொங்கும் அலையா |
அம்பால்.. மதன் பிண்ணும் வலையா |
உன்னை தேடும் கண்கள் |
ஒரு நாள் ஒரு நாள் என்றே தினமும் போகும் |
மறுநாள் வருமா என்றே இரவில் இதயம் சாகும் |
பேசும் போதே இன்னும் ஏதோ தேடும் |
கையின் ரேகை போலே கள்ளத்தனம் ஓடும் |
நீரே இல்லா பாலையிலே நின்று பெய்யும் மழை மழை |
உள்ளுக்குள்ளே உச்சு கொட்டி தொடர்ந்திடும் பிழை பிழை |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.