text stringlengths 0 2.93k |
|---|
கறுகறு விழிகளால் ஒரு கண்மை என்னை கடத்துதே |
ததும்பிட ததும்பிட சிறு அமுதம் என்னை குடிக்குதே |
இரவினில் உறங்கையில் என் தூக்கம் என்னை எழுப்புதே |
எழுந்திட நினைக்கையில் ஒரு மின்னல் வந்து சாய்க்க |
தாமரை இலை நீர் நீதானா |
தனியொரு அன்றில் நீதானா |
புயல் தரும் தென்றல் நீதானா |
புதையல் நீதானா |
தாமரை இலை நீர் நீதானா (ஒரு மல்லிச்சரமே) |
தனியொரு அன்றில் நீதானா (இலை சிந்தும் மரமே) |
புயல் தரும் தென்றல் நீதானா (நீ தங்கச்சிலையா) |
புதையல் நீதானா (மதன் பிண்ணும் வலையா) |
ஒரு மல்லிச்சரமே |
விழிகளின் அருகினில் |
இவன் பேரை சொல்லும் போது- எந்திரன் |
எங்கேயோ பார்த்த |
சிட்டு குருவி ஒன்று ஸ்நேக பார்வை கொண்டு |
முதன் முதலில் |
முதன் முதலில் பார்த்தேன் |
காதல் வந்ததே |
எனை மறந்து எந்தன் |
நிழல் போகுதே |
என்னில் இன்று நானே இல்லை |
காதல் போல ஏதும் இல்லை |
என்னில் இன்று நானே இல்லை |
காதல் போல ஏதும் இல்லை |
எங்கே எந்தன் இதயம் அன்பே |
வந்து சேர்ந்ததா |
முதன் முதலில் பார்த்தேன் |
காதல் வந்ததே |
நந்தவனம் இதோ இங்கேதான் |
நான் எந்தன் ஜீவனை நேரினில் பார்த்தேன் |
நல்லவளே அன்பே உன்னால்தான் |
நாளைகள் மீதொரு நம்பிக்கை கொண்டேன் |
நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய் |
அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய் |
நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய் |
அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய் |
முதற்பார்வை நெஞ்சில் என்றும் உயிர் வாழுமே |
உயிர் வாழுமே |
முதன் முதலில் பார்த்தேன் |
காதல் வந்ததே |
உத்தரவே இன்றி உள்ளே வா |
நீ வந்த நேரத்தில் நான் இல்லை என்னில் |
அந்த நொடி அன்பே என் ஜீவன் |
வேறெங்கு போனது பாரடி உன்னில் |
உன்னைக் கண்ட நிமிசத்தில் உறைந்து நின்றேன் |
மறுபடி ஒருமுறை பிறந்து வந்தேன் |
உன்னைக் கண்ட நிமிசத்தில் உறைந்து நின்றேன் |
மறுபடி ஒருமுறை பிறந்து வந்தேன் |
என் சுவாசக் காற்றில் எல்லாம் |
உன் ஞாபகம்.. உன் ஞாபகம் |
முதன் முதலில் பார்த்தேன் |
காதல் வந்ததே |
எனை மறந்து எந்தன் |
நிழல் போகுதே |
என்னில் இன்று நானே இல்லை |
காதல் போல ஏதும் இல்லை |
என்னில் இன்று நானே இல்லை |
காதல் போல ஏதும் இல்லை |
எங்கே எந்தன் இதயம் அன்பே |
வந்து சேர்ந்ததா |
முதன் முதலில் பார்த்தேன் |
காதல் வந்ததே |
எனை மறந்து எந்தன் |
நிழல் போகுதே |
தள்ளிப் போகாதே.. |
நெஞ்சோரமா ஒரு காதல் |
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் |
பச்சை வண்ண பூவே |
பறவையே எங்கு |
பறவையே எங்கு இருக்கிறாய் |
பறக்கவே என்னை அழைக்கிறாய் |
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே |
பறவையே எங்கு இருக்கிறாய் |
பறக்கவே என்னை அழைக்கிறாய் |
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே |
அடி என் பூமி தொடங்கும் இடம் எது நீதானே |
அடி என் பாதை இருக்கும் இடம் எது நீதானே |
பார்க்கும் திசைகளெல்லாம் பாவை முகம் வருதே |
மீன்கள் கானலின் நீரில் தெரிவதுண்டோ |
கண்கள் கைகள் சொல்வதுண்டோ |
நீ போட்டாய் கடிதத்தின் வரிகள் கடலாக |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.