text stringlengths 0 2.93k |
|---|
உனக்கேன் ஆசை மன்மதன் போலே |
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது |
மாதங்களில் என்ன பன்னிரெண்டு வரலாம் |
உனக்கேன் ஆசை மேலொன்று கூட்ட |
மாதுதன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே |
உனக்கேன் ஆசை உறவென்றும் நாட |
மாதுதன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே |
உனக்கேன் ஆசை உறவென்றும் நாட |
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது |
வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது |
ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும் |
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும் |
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது |
அந்த சாலை ஓரம் ஒரு மாலை நேரம் |
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் |
தள்ளிப் போகாதே.. |
உனக்கென்ன வேணும் சொல்லு... |
என்ன இதுவோ |
என்ன இதுவோ என்னை சுற்றியே |
புதிதாய் ஒளி வட்டம் |
கண்கள் மயங்கி கொஞ்சம் |
படுத்தால் கனவில் ஒரு சத்தம் |
நேற்று பார்த்தேன் நிலா முகம் |
தோற்று போனேன் ஏதோ சுகம் |
ஏ தென்றல் பெண்ணே இது காதல் தானடி |
உன் கண்களோடு இனி மோதல் தானடி |
காதலே வாழ்க்கையின் |
வேதம் என்று ஆனது |
கண்களால் சுவாசிக்க |
கற்று தந்தது |
பூமி சுழல்வதாய் பள்ளி |
பாடம் சொன்னது |
இன்று தான் என் மனம் |
ஏற்றுக்கொண்டது |
ஓகோ காதலி என் தலையணை |
நீ என நினைத்துக்கொள்வேன் |
நான் தூங்கினால் அதை தினம் |
தினம் அணைத்துக்கொள்வேன் |
கோடை கால பூங்காற்றாய் |
எந்தன் வாழ்வில் வீசினாய் |
புத்தகம் புரட்டினால் |
பக்கம் எங்கும் உன் முகம் |
பூமியில் வாழ்வதாய் |
இல்லை ஞாபகம் |
கோயிலின் வாசலில் |
உன் செருப்பை தேடுவேன் |
கண்டதும் நொடியிலே |
பக்தன் ஆகுவேன் |
ஓகோ காதலி என் நழுவிய |
கைக்குட்டை எடுப்பது போல் |
சாலை ஓரமாய் நீ நடப்பதை |
குனிந்து நான் ரசித்திடுவேன் |
உன்னை பார்க்கும் நாளெல்லாம் |
சுவாசக்காற்று தேவையா |
தள்ளிப் போகாதே.. |
காதல் கிரிக்கெட்டு விழிந்திருச்சு |
அந்த சாலை ஓரம் ஒரு மாலை நேரம் |
பச்சை வண்ண பூவே |
எனதுயிரே எனதுயிரே |
எனதுயிரே எனதுயிரே |
எனக்கெனவே நீ கிடைத்தாய்.. |
எனதுறவே எனதுறவே |
கடவுளைப் போல் நீ முளைத்தாய். |
நெடுஞ்சாலையில் படும் பாதம் போல், |
சேர்கிறேன் வாழும் காலமே |
வரும் நாட்களே, தரும் பூக்களே, |
நீளுமே காதல் காதல் வாசமே.. |
எனதுயிரே எனதுயிரே |
எனக்கெனவே நீ கிடைத்தாய்.. |
எனதுறவே எனதுறவே |
கடவுளைப் போல் நீ முளைத்தாய். |
இனி இரவே இல்லை, |
கண்டேன் உன் விழிகளில் கிழக்கு திசை. |
இனிப் பிரிவே இல்லை, |
அன்பே உன் உளரலும் எனக்கு இசை.. |
உன்னைக் காணும் வரையில் |
எனது வாழ்க்கை வெள்ளை காகிதம்.. |
கண்ணால் நீயும் அதிலே |
எழுதிப்போனாய் நல்ல ஓவியம்.. |
சிறு பார்வையில் ஒரு வார்த்தையில் |
தோன்றுதே நூறு கோடி வானவில். |
எனதுயிரே எனதுயிரே |
எனக்கெனவே நீ கிடைத்தாய்.. |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.