text stringlengths 0 2.93k |
|---|
உன் பின்னழகில் பௌர்ணமிகள் தகதிமிதா ஜதி பேசும் |
எந்த நேரம் ஓயாமல் அழுகை |
ஏன் இந்த முட்டிக்கால் தொழுகை |
எப்போதும் இவன் மீது பால் வாசனை |
எந்த மொழி சிந்திக்கும் இவன் யோசனை |
எந்த நாட்டை பிடித்து விட்டான் |
இப்படியோர் இரத்தினக்கால் தோரணை.. தோரணண.. |
அழகு குட்டி செல்லம் |
உன்னை அள்ளி தூக்கும் போது |
உன் பிஞ்சு விரல்கள் மோதி |
நான் நெஞ்சம் உடைந்து போனேன் |
ஆளை கடத்திப் போகும் |
உன் கன்னக்குழியின் சிரிப்பில் |
விரும்பி மாட்டிக்கொண்டேன் |
நான் திரும்பி போக மாட்டேன் |
நீ திண்ற மண் சேர்த்தால் வீடொன்று கட்டிடலாம் |
நீ சினுங்கும் மொழி கேட்டால் சங்கீதம் கற்றிடலாம் |
தண்டவாலம் இல்லாத இரயிலை |
தவழ்ந்த படி நீ ஓட்டிப் போவாய் |
வம்பு தும்பு செய்கின்ற பொல்லாதவன் |
கடவுள் போல் கவலைகள் இல்லாதவன் |
ஒளிந்து ஒளிந்து போக்கு காட்டி |
ஓடுகின்ற கண்ணனே.. புன்னகை மன்னனே.. |
அழகு குட்டி செல்லம் |
உன்னை அள்ளி தூக்கும் போது |
உன் பிஞ்சு விரல்கள் மோதி |
நான் நெஞ்சம் உடைந்து போனேன் |
ஆளை கடத்திப் போகும் |
உன் கன்னக்குழியின் சிரிப்பில் |
விரும்பி மாட்டிக்கொண்டேன் |
நான் திரும்பி போக மாட்டேன் |
அம்மு நீ |
என் பொம்மு நீ |
மம்மு நீ |
என் மின்மினி |
உனக்கு தெரிந்த மொழியிலே எனக்கு பேசத் தெரியலே |
எனக்கு தெரிந்த பாஷை பேச உனக்கு தெரியவில்லே.. |
இருந்தும் நமக்குள் இது என்ன புது பேச்சு |
இதயம் பேச எதற்கிந்த ஆராய்ச்சி |
அழகு குட்டி செல்லம் |
உன்னை அள்ளி தூக்கும் போது |
உன் பிஞ்சு விரல்கள் மோதி |
நான் நெஞ்சம் உடைந்து போனேன் |
ஆளை கடத்திப் போகும் |
உன் கன்னக்குழியின் சிரிப்பில் |
விரும்பி மாட்டிக்கொண்டேன் |
நான் திரும்பி போக மாட்டேன் |
காதல் கிரிக்கெட்டு விழிந்திருச்சு |
தங்கமே உன்னத்தான் |
அந்த சாலை ஓரம் ஒரு மாலை நேரம் |
சொக்கவச்சப் பச்சக்கிளி சுத்த உட்டுப் பாத்ததென்ன |
ஏதேதோ எண்ணங்கள் |
ஏதேதோ எண்ணங்கள் வந்து |
எனக்குள் தூக்கம் போடுதே.. |
வழிதேடி மனசுக்குள் வந்து |
வருகை பதிவு செய்குதே.. |
அலைந்தது அலைந்தது இதயமும் அலைந்தது |
அசைந்தது அடிமனம் அசைந்தது பார். |
மிதந்தது மிதந்தது இரவேன மிதந்தது |
வழர்ந்தது இருஇமை வழர்ந்தது பார்.. |
புரிந்தது புரிந்தது இது என்ன புரிந்தது |
தெளிந்தது உயிர்வரை தெளிந்தது பார்.. |
ஏதேதோ எண்ணங்கள் வந்து |
எனக்குள் தூக்கம் போடுதே |
வழிதேடி மனசுக்குள் வந்து |
வருகை பதிவு செய்ததே.... |
பழகியருசியே பழகியபசியே உயிரில் உன் வாசம்.. |
நெருங்கிய கனவே நொருங்கிய கனவே |
உதட்டில் உன் சுவாசம்.. |
வேரில்லா மலர்கள் என்னை வந்து வருடியதே... |
காலில்ல காற்றுதான் என்னை தேடி தடவியதே.. |
சிரகில்லா மேகமும் என்னை என்னை மோதுதே.. |
நகமில்ல இரவுகள் என்னை மட்டும் கீரியதே.. |
முதல்முறை தெரிந்தது முதல்முறை புரிந்த்து |
முதல்முறை பிறந்தது தனிஉணர்வு.. |
இது ஒரு ரகசியம் இது ஒரு அதிசயம் |
இது ஒரு அவசியம் புது உறவு |
கவனித்து நடந்தேன் கவனித்து நடந்தேன் |
உனக்குள் விழுந்திடவே |
இமைகளை பிளந்தேன் இமைகளை |
திறந்தேன் உடனே பறந்திடவே |
யார்யாரோ சாலையில் வந்து சென்று போகட்டுமே |
நீ வந்து போகயில் கண்கள் அகலம் ஆயிடுதே |
திரும்பமல் போனால் பாதி ஜீவன் போயிடுமே |
விரும்பாமல் போனால் மொத்த ஜீவனும் சாய்ந்திடுமே. |
அலைந்தது அலைந்தது இதயமும் அலைந்தது |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.