text stringlengths 0 2.93k |
|---|
ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா |
ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா |
ஏக்கம் என்ன பைங்கிளி என்னை வந்து சேரடி |
நெஞ்சிரண்டு நாளும் பாட காவல் தாண்டி பூவை இங்காட |
காதல் கீர்த்தனம் காணும் மங்கலம் |
ப்ரேமை நாடகம் பெண்மை ஆடிடும் |
எந்தன் வானமும் |
உயிர் வாழ்ந்திடும் |
ஒரு தேவதை பார்க்கும் |
எங்கே உன் பூமுகம் |
பார்க்காத என்ன பார்க்காத |
பார்க்காத என்ன பார்க்காத |
கொட்டும் பார்வையால என்ன பார்க்காத |
போகாத தள்ளிப் போகாத |
என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத |
கொடுத்தத திருப்பி நீ கேட்க |
காதலும் கடனும் இல்ல |
தூக்கத்தில் நின்னு பாத்துக்கொள்ள |
நடப்பது கூத்துமில்ல.. |
(பார்க்காத) |
வேணா வேணாண்ணு நான் இருந்தேன் |
நீதானே என்ன இழுத்து விட்ட |
போடி போடின்னு நான் துரத்த |
வம்புல நீதானே மாட்டி விட்ட |
நல்லா இருந்த என் மனச |
நாராக கிழிச்சுப் புட்ட |
கறுப்பா இருந்த என் இரவ |
கலரா மாத்திப் புட்ட |
என்னுடன் நடந்த என் நிழல |
தனியா நடக்க விட்ட |
உள்ள இருந்த என் உசிர |
வெளிய மிதக்க விட்ட |
(பார்க்காத) |
(பெண்) |
வேணா வேணாண்ணு நினைக்கலையே |
நானும் உன்னை வெறுக்கலையே |
கானோம் கானோண்ணு நீ தேட |
காதல் ஒண்ணும் தொலையலையே |
ஒண்ணா இருந்த ஞாபகத்த |
நெஞ்சோடு சேர்த்து வச்சேன் |
தனியா இருக்கும் வலிய மட்டும் |
தனியா அனுபவிச்சேன் |
பறவையின் சிறகுகள் பிரிஞ்சாலும் |
வானத்தில் அது பறக்கும் |
காத்திருந்தால் தான் இருவருக்கும் |
காதல் அதிகரிக்கும் |
(பார்க்காத) |
கொடுத்தத திருப்பி நான் கேட்க |
கடனா கொடுக்கலையே |
உனக்குள்ளதானே நான் இருக்கேன் |
உனக்கது புரியலையே |
அய்யய்யோ என் |
முதன் முதலில் |
யாருமில்லா தனியரங்கில் |
கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய் |
சொல்லத்தான் நினைக்கிறேன் |
சொல்லத்தான் நினைக்கிறேன்... |
சொல்லாமல் தவிக்கிறேன்.. |
காதல் சுகமானது.. |
வாசற்படி ஓரமாய் வந்து வந்து பார்க்கும்.. |
தேடல் சுகமானது.. |
அந்தி வெயில் குளித்து சிறு மருதானி போல.. |
வெக்கங்கள் வர வைக்குறாய்.. |
வெளியே சிரித்து நான் விளையாடினாலும்.. |
தனியே அழ வைக்குறாய்.. |
இந்த ஜீவன் இன்னும் கூட ஏன் உயிர் தாங்குது.. |
காதல் சுகமானது..! |
(சொல்லத்தான்) |
சின்ன பூவொன்று பார்வையை தாங்குமா.. |
உன்னை சிறகு எண்ணி தூங்குமா.. |
தனிமை உயிரை வதைக்கின்றது.. |
கண்ணில் தீவைத்து போனது ஞாயமா.. |
என்னை சேமித்தவை நெஞ்சில் ஓரமா.. |
கொழுசும் உன் பெயர் சபிக்கின்றது.. |
தூண்டிலனை தேடும் ஒரு மீன்போல ஆனேன்.. |
துயரங்கள் கூட அட சுவையாகுது.. |
இந்த வாழ்க்கை இன்னும் இன்னும் .. |
ரொம்ப ருசிக்கின்றது..! |
(சொல்லத்தான்) |
ஒரு ஆணுக்குள் இத்தனை காந்தமா.. |
நீயும் ஆனந்த பைரவி ரகமா.. |
இதயம் அலை மேல் சருகானதே.. |
ஒரு சந்தன பௌர்னமி ஓரத்தில்.. |
வந்து மோதிய இரும்பு மேகமே.. |
தேகம் தேயும் நிலவானதே.. |
காற்று மழை சேர்ந்து வந்து அடித்தாலும் கூட |
கற்சிலையை போலே நெஞ்சு அசையாதது.. |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.