text stringlengths 0 2.93k |
|---|
சிவந்ததே என் மஞ்சளே |
கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே |
நெஞ்சிலே...ஊஞ்சலே... |
ஓரப் பார்வை வீசுவான் உயிரின் கயிறில் அவிழுமே |
ஓரப் பார்வை வீசுவான் உயிரின் கயிறில் அவிழுமே |
செவ்விதழ் வருடும்போது தேகத்தங்கம் உருகுமே |
உலகின் ஓசை அடங்கும்போது உயிரின் ஓசை தொடங்குமே |
வான்னிலா நாணுமே முகிலிழுத்துக் கண் மூடுமே |
(நெஞ்சினிலே) |
ஹேய்க் குருவாரிக் கிளியே குருவாரிக்கிளியே |
குக்குரு குருகுரு கூவிக் குருகிக் குன்னிமனத்தை |
ஊயல் ஆடிக் கூடுவகுக்கிக் கூட்டு விழிக்கின்னே |
மாறன் நின்னைக் கூகிக் குருகிக் கூட்டு விழிக்கின்னே |
குக்குரு குருகுரு கூவிக் குருகிக் குன்னிமனத்தை |
ஊயல் ஆடிக் கூடுவகுக்கிக் கூட்டு விழிக்கின்னே |
மாறன் நின்னைக் கூகிக் குருகிக் கூட்டு விழிக்கின்னே |
(தங்கக்) |
குங்குமம் ஏன் சூடினேன் கோலமுத்தத்தில் கலையத்தான் |
கூறைப்பட்டு ஏன் உடுத்தினேன் கூடல் பொழுதில் கசங்கத்தான் |
மங்கைக் கூந்தல் மலர்கள் எதற்கு கட்டில்மேலே நசுங்கத்தான் |
தீபங்கள் அணைப்பதே புதிய பொருள் நாந்தேடத்தான் |
(நெஞ்சினிலே) |
உன்னை காதலி என்று |
ஜூன் போனால் |
மின்னல்கள் கூத்தாடும் |
கல்யாண மாலை |
ஒரு ஜீவந்தான் உன் |
ஒரு ஜீவந்தான் உன் பாடல்தான் ஓயாமல் இசைக்கின்றது |
இரு கண்ணிலும் உன் ஞாபகம் உறங்காமல் இருக்கின்றது |
பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது |
காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது |
(ஒரு ஜீவந்தான்) |
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உனைச் சேருவேன் |
வேறாரும் நெருங்காமல் மனவாசல் தனை மூடுவேன் |
உருவானது நல்ல சிவரஞ்சனி உனக்காகத்தான் இந்த கீதாஞ்சலி |
ராகங்களின் ஆலாபனை மோகங்களின் ஆராதனை |
உடலும் மனமும் தழுவும் பொழுதில் உருகும் |
(ஒரு ஜீவந்தான்) |
காவேரி கடல்சேர அணைதாண்டி வரவில்லையா |
ஆசைகள் அலைபாய ஆனந்தம் பெறவில்லையா |
வரும் நாளெல்லாம் இனி மதனோற்சவம் |
வளையோசைதான் நல்ல மணிமந்திரம் |
நாந்தானைய்யா நீலாம்பரி தாலாட்டவா நடுராத்திரி |
சுருதியும் லயமும் சுகமாய் உருகும் தருணம் |
(ஒரு ஜீவந்தான் |
அந்த சாலை ஓரம் ஒரு மாலை நேரம் |
பட்டு பட்டு பட்டாம்பூச்சி |
அழகுக் குட்டிச்செல்லம் |
வளையோசை கலகலகல |
ஓ ப்ரியா ப்ரியா |
ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா |
ஏழை காதல் மாறுமோ இருளும் ஒளியும் சேருமோ |
நீயோர் ஓரம் நான் ஓரோரம் |
கானல் நீரால் தாகம் தீராது |
ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா |
இணைந்திடாது போவது வானம் பூமி ஆவதோ |
காலம் சிறிது காதல் நமது |
தேவன் நீதான் போனால் விடாது |
தேடும் கண்களே தேம்பும் நெஞ்சமே |
வீடும் பொய்யடி வாழ்வும் பொய்யடி |
அன்பு கொண்ட கண்களும் ஆசை கொண்ட நெஞ்சமும் |
ஆணை இட்டு மாறுமோ பெண்மை தாங்குமோ |
ராஜ மங்கை கண்களே என்றும் என்னை மொய்ப்பதோ |
வாடும் எழை இங்கு ஓர் பாவி அல்லவோ |
எதனாலும் ஒரு நாளும் மறையாது ப்ரேமையும் |
எரித்தாலும் மரித்தாலும் விலகாத பாசமோ |
கன்னி மானும் உன்னுடன் கலந்ததென்ன பாவமோ |
காதல் என்ன காற்றிலே குலைந்து போகும் மேகமோ |
அம்மாடி நான் ஏங்கவோ ஓ நீ வா வா |
ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா |
ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா |
காளிதாசன் ஏடுகள் கண்ணன் ராச லீலைகள் |
பருவ மோகம் தந்தது பாவம் அல்லவே |
ஷாஜஹானின் காதலி தாஜ்மஹால் பூங்கிளி |
பாசம் வைத்த பாவம்தான் சாவும் வந்தது |
இறந்தாலே இறவாது விளைகின்ற ப்ரேமையே |
அடி நீயே பலியாக வருகின்ற பெண்மையே |
விழியில் பூக்கும் நேசமாய் புனிதமான பந்தமாய் |
பேசும் இந்த பாசமே இன்று வெற்றி கொள்ளுமே |
இளம் கன்னி உன்னுடன் கூட வா வா |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.