text stringlengths 0 2.93k |
|---|
சுண்டு விரலால் தொட்டு இழுத்தாய்.. |
ஏன் குடை சாய்ந்தது.. |
காதல் சுகமானது..! |
தேவதையைக் கண்டேன் |
தேவதையைக் கண்டேன் காதலில் விழுந்தேன் |
என் உயிருடன் கலந்துவிட்டாள். |
நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் |
என் முகவரி மாற்றி வைத்தாள். |
ஒரு வண்ணத்துப்பூச்சி எந்தன் வழிதேடி வந்தது |
அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது. |
தீக்குள்ளே விரல் வைத்தேன் பனித்தீவில் கடைவைத்தேன் |
மணல்வீடு கட்டிவைத்தேன். |
(தேவதையை) |
தேவதை தேவதை தேவதை தேவதை அவளொரு தேவதை |
தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை |
தேவதை தேவதை தேவதை தேவதை அவளொரு தேவதை |
தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை |
விழி ஓரமாய் ஒரு நீர்த்துளி வழியுதே என் காதலி |
அதன் ஆழங்கள் நீ உணர்ந்தால் போதும் போதும் போதும் |
அழியாமலே ஒரு ஞாபகம் அலைபாயுதே என்ன காரணம் |
அருகாமையில் உன் வாசம் வீசினால் சுவாசம் சூடேறிடும் |
கல்தரை மேலே பூக்கும் பூக்கள் |
கூந்தலைப் போய்த்தான் சேராது |
எத்தனை காதல் எத்தனை ஆசை |
தடுமாறுதே தடம் மாறுதே |
அடி பூமி கனவில் உடைந்து போகுதே |
(தேவதையை) |
தோழியே ஒரு நேரத்தில் தோளிலே நீ சாய்கையில் |
பாவியாய் மனம் பாழாய் போகும் போகும் போகும் |
சோளியாய் என்னை சுழற்றினாய் சூழ்நிலை திசை மாற்றினாய் |
கானலாய் ஒரு காதல் கண்டேன் கண்ணை குருடாக்கினாய் |
காற்றினில் கிழியும் இலைகளுக்கெல்லாம் |
காற்றிடம் கோபம் கிடையாது |
உன்னிடம் கோபம் இங்கு நான் கொண்டால் |
எங்கு போவது என்ன ஆவது |
என் வாழ்வும் தாழ்வும் உன்னைச் சேர்வது. |
(தேவதையை) |
(ஒரு வண்ணத்துப்பூச்சி) |
உசுரே போகுதே உசுரே போகுதே ... |
அழகு குட்டி |
உயிரிலே என் |
இவன் பேரை சொல்லும் போது- எந்திரன் |
ஏதோ நினைக்கிறேன் |
பெண் : ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறைக்கிறேன் (4) |
ஆண் : பேசிடத்தானன்பே மொழி வரவில்லை |
மௌனமாய்த் திரும்ப மனம் வரவில்லை |
பெண்: அடடா அடடா காதல் அழகிய தொல்லை! |
உன்கிட்ட ஒன்ணு சொல்லணும் ஒண்ணோட ஒண்ணாயிருக்கணும்(2) |
ஆண்:ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறைக்கிறேன்(2) |
பெண்:ஊரைச் சுற்றிப்பார்த்தாலும் |
உன்னைச் சுற்றிப்பார்க்கிறேனே அன்பே என்னன்பே |
ஆண்:யாரைப்பற்றிக்கேட்டாலும் |
உன்னைப்பற்றிச் சொல்கிறேனே அன்பே என்னன்பே |
பெண்: உலகமெல்லாம் அழகாக உன்னாலே தெரிகிறதே! |
துடிக்கிற இதயத்தின் ஓசைகள் நீயே |
ஆண்: இது என்ன நான்தானா ஏனிந்த மாற்றம் |
இன்றென்ன திருநாளா நெஞ்சில் கொண்டாட்டம்! |
அடடா அடடா காதல் அழகிய தொல்லை |
பெண்:உன்கிட்ட ஒன்ணு சொல்லணும் |
ஒண்ணோட ஒண்ணாயிருக்கணும்! |
ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறைக்கிறேன்(2) |
பெண்:கண்ணாடிக்குப் பொட்டு வைத்தே |
உன் நினைவை ஒட்டிக்கொண்டேன் காதல் இதுதானா? |
ஆண்: கண்மூடீயும் உன்னைக் கண்டேன் |
கள்ளத்தனம் கற்றுக்கொண்டேன் காதல் இதுதானா? |
பெண்: அக்கம் பக்கம் யாருமில்லை |
அப்போதும் நான் சொல்லவில்லை |
தனிமையில் இருந்தாலும் மனதுக்குள் சொன்னேன் |
ஆண்: நெருக்கமாக நிற்க துணிச்சலும் இல்லை |
விட்டு விலகி நடக்க மனம் வரவில்லை |
அடடா அடடா காதல் அழகிய தொல்லை! |
பெண்:உன்கிட்ட ஒன்ணு சொல்லணும் |
ஒண்ணோட ஒண்ணாயிருக்கணும் |
ஆண்:ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறைக்கிறேன் |
பெண்:ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறைக்கிறேன் |
ஆண்: பேசிடத்தானன்பே மொழி வரவில்லை |
மௌனமாய்த் திரும்ப மனம் வரவில்லை |
பெண்:அடடா அடடா காதல் அழகிய தொல்லை |
உன்கிட்ட ஒன்ணு சொல்லணும் |
ஒண்ணோட ஒண்ணாயிருக்கணும் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.