text stringlengths 0 2.93k |
|---|
கொஞ்சம் கொஞ்சம் |
எனக்கும் உன்னைப் பிடிச்சிருக்க |
ஏன் புரியவில்லை |
கொஞ்சம் கொஞ்சம் |
எனக்குள் ஆசை இருக்க |
ஏன் புரியவில்லை |
வெளியிலே மறைத்தேனே |
விருப்பமாய் நினைத்தேனே |
எனக்குள்ளே இருந்தானே |
இது காதல்தானா புரியவில்லை |
ஏ பெண்ணே உன்னை மறைக்காதே மறைக்காதே |
உன்னைத் தொலைக்காதே |
ஏ நெஞ்சே உன்னை அழைக்காதே அழைக்காதே |
உன்னைப் புதைக்காதே |
(கொஞ்சம் கொஞ்சம்) |
இவன் இருளா இல்லை ஒளியா |
எனக்குள் குழப்பம் புரியவில்லை |
இவன் விரலா இல்லை நகமா சின்ன தயக்கம் |
எனக்குள் இவனில்லை இவனுக்குள் நானில்லை |
இது சரியா புரியவில்லை |
காதல் வரவில்லை வந்துவிட வழியில்லை |
வந்துவிட்டதா புரியவில்லை |
(ஏ பெண்ணே) |
எங்கோ இருந்தான் என்னுள் நுழைந்தான் |
எப்படிப் புகுந்தான் புரியவில்லை |
லேசாய் சிரித்தான் லேசாய் முறைத்தான் |
என்ன விடையோ |
வழக்கம்போல் வருகிறான் வம்புகளும் புரிகிறான் |
என்ன நினைப்பான் புரியவில்லை |
நானாய் சொல்லிவிட்டால் நானாய் ஒப்புக்கொண்டால் |
தவறில்லையா புரியவில்லை |
(ஏ பெண்ணே) |
(கொஞ்சம் கொஞ்சம்) |
(ஏ பெண்ணே) |
ஏதேதோ எண்ணங்கள் |
சஹானா சாரல் |
கண்கள் இரண்டால் |
கரிகாலன் காலைப் போல |
சினேகிதனே சினேகிதனே |
நேற்று முன்னிரவில் உன்னி |
நேற்று முன்னிரவில் உன்னித்திலவு மடியில் காற்று நுழைவதேனோ |
உயிர் கலந்து களித்திருந்தேன் |
இன்று விண்ணிலவில் அந்த ஈர நினைவில் கன்று தவிப்பதேனோ |
மனம் கலங்கி புலம்புகிறேன் |
கூந்தல் நெளிவில் எழில் கோலச்சரிவில் (2) |
கர்வம் அழிந்ததடி என் கர்வம் அழிந்ததடி |
ஸ்னேகிதனே ஸ்னேகிதனே ரகசிய ஸ்னேகிதனே |
சின்னச்சின்னதாய் கோரிக்கைகள் |
செவிகொடு ஸ்னேகிதனே |
இதே அழுத்தம் அழுத்தம் |
இதே அணைப்பு அணைப்பு |
வாழ்வின் எல்லைவரை வேண்டும் வேண்டும் |
வாழ்வின் எல்லைவரை வேண்டும் வேண்டுமே |
ஸ்னேகிதனே ஸ்னேகிதனே ரகசிய ஸ்னேகிதனே |
சின்னச்சின்ன அத்துமீறல் புரிவாய் |
என் Cell எல்லாம் பூக்கள் பூக்கச்செய்வாய் |
மலர்களில் மலர்வாய் |
பூப்பரிக்கும் பக்தன்போல மெதுவாய் |
நான் தூங்கும்போது விரல்நகம் களைவாய் |
சத்தமின்றி துயில்வாய் |
ஐவிரல் இடுக்கில் ஆலிவ் எண்ணை பூசி |
சேவைகள் செய்யவேன்டும் |
நீயழும்போது நான் அழ நேர்ந்தால் |
துடைக்கின்ற விரல் வேண்டும் |
ஸ்னேகிதனே ஸ்னேகிதனே ரகசிய ஸ்னேகிதனே |
சின்னச்சின்னதாய் கோரிக்கைகள் |
செவிகொடு ஸ்னேகிதனே |
(நேற்று முன்னிரவில்) |
சொன்னதெல்லாம் பகலிலே புரிவேன் (2) |
நீ சொல்லாததும் இரவிலே புரிவேன் |
காதில் கூந்தல் நுழைப்பேன் |
உந்தன் சட்டை நானும் போட்டு அலைவேன் |
நீ குளிக்கையில் நானும் கொஞ்சம் நனைவேன் |
உப்புமூட்டை சுமப்பேன் |
உன்னையள்ளி எடுத்து உள்ளங்கையில் மடித்து |
கைக்குட்டையில் ஒளித்துக்கொள்வேன் |
வெளிவரும்போது விடுதலை செய்து |
வேண்டும் வரம் வாங்கிக்கொள்வேன் |
(ஸ்னேகிதனே) |
உசுரே போகுதே உசுரே போகுதே ... |
சொக்கவச்சப் பச்சக்கிளி சுத்த உட்டுப் பாத்ததென்ன |
கண்ணை விட்டு கன்னம் பட்டு எங்கோ போனாய் |
காதல் வைத்து |
உயிரின் உயிரே |
உயிரின் உயிரே உயிரின் உயிரே |
நதியின் மடியில் காத்துக்கிடக்கின்றேன் |
ஈர அலைகள் நீரைவாரி |
முகத்தில் இறைத்தும் |
முழுதும் வேர்க்கின்றேன் |
நகரும் நெருப்பாய்க் கொழுந்துவிட்டெரிந்தேன் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.