text stringlengths 0 2.93k |
|---|
அணைந்த பின்பும் அனலின் மேலிருந்தேன் |
காலைப்பனியாக என்னை வாரிக்கொண்டாய் |
நேரம்கூட எதிரியாகிவிட |
யுகங்களாக வேடம் மாறிவிட |
அணைத்துக் கொண்டாயே |
பின்பு ஏனோ சென்றாய் |
(உயிரின் உயிரே) |
சுவாசமின்றி தவிக்கிறேனே |
உனது மூச்சில் பிழைக்கிறேனே |
இதழ்களை இதழ்களால் நிரப்பிட வா பெண்ணே |
நினைவு எங்கோ நீந்திச்செல்ல |
கனவு வந்து கண்ணைக்கிள்ள |
நிழல் எது நிஜம் எது குழம்பினேன் வா பெண்ணே |
காற்றில் எந்தன் கைகள் ரெண்டும் |
உன்னையன்றி யாரைத் தேடும் |
விலகிப்போகாதே தொலைந்து போவேனே |
நான் நான் நான் |
(உயிரின் உயிரே) |
இரவின் போர்வை என்னை சூழ்ந்து |
மெல்ல மெல்ல மூடும் தாழ்ந்து |
விடியலை தேடினேன் உன்னிடம் வா பெண்ணே |
பாதமெங்கும் சாவின் ரணங்கள் |
நரகமாகும் காதல் கணங்கள் |
ஒருமுறை மடியிலே உறங்குவேன் வா பெண்ணே |
தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் |
தவணைமுறையில் மரணம் நிகழும் |
அருகில் வாராயோ விரல்கள் தாராயோ |
நீ நீ நீ |
(உயிரின் உயிரே) |
(நகரும் நெருப்பாய்) |
எதுவரை போகலாம் என்று நீ சொல்ல வேண்டும் |
வாசமில்லா மலரிது |
நெஞ்சுக்குள் பெய்திடும் |
என்ன சொல்ல, ஏது சொல்ல... |
சுட்டும் விழிச் சுடரே |
சுட்டும் விழிச் சுடரே! சுட்டும் விழிச் சுடரே! |
என் உலகம் உன்னை சுற்றுதே. |
சட்டைப் பையில் உன் படம் தொட்டு தொட்டு உரச, |
என் இதயம் பற்றிக் கொள்ளுதே. |
உன் விழியில் விழுந்தேன், |
விண்வெளியில் பறந்தேன், |
கண் விழித்து சொப்பனம் கண்டேன். |
உன்னாலே, கண் விழித்து சொப்பனம் கண்டேன். |

மெல்லினம் மார்பில் கண்டேன், |
வல்லினம் விழியில் கண்டேன், |
இடையினம் தேடி இல்லை என்றேன். |
தூக்கத்தில் உலறல் கொண்டேன், |
தூரலில் விரும்பி நின்றேன், |
தும்மல் வந்தால் உன் நினைவை கொண்டேன். |
கருப்பு வெள்ளை பூக்கள் உண்டா? |
உன் கண்ணில் நான் கண்டேன். |
உன் கண்கள், வண்டை உண்ணும் பூக்கள் என்பேன். |
உன் கண்கள், வண்டை உண்ணும் பூக்கள் என்பேன். |
சுட்டும் விழிச் சுடரே! சுட்டும் விழிச் சுடரே! |
என் உலகம் உன்னை சுற்றுதே. |
சட்டைப் பையில் உன் படம் தொட்டு தொட்டு உரச, |
என் இதயம் பற்றிக் கொள்ளுதே. |
உன் விழியில் விழுந்தேன், |
விண்வெளியில் பறந்தேன், |
கண் விழித்து சொப்பனம் கண்டேன். |
உன்னாலே, கண் விழித்து சொப்பனம் கண்டேன். |
மரங்கொத்திப் பறவை ஒன்று, |
மனங்கொத்தி போனதின்று, |
உடல் முதல் உயிர் வரை தந்தேன். |
தீ இன்றி திரியும் இன்றி, |
தேகங்கள் எரியும் என்று, |
இன்று தானே நானும் கண்டு கொண்டேன். |
மழை அழகா? வெயில் அழகா? |
கொஞ்சும் போது மழை அழகு. |
கண்ணா நீ கோபப்பட்டால் வெயில் அழகு. |
கண்ணா நீ கோபப்பட்டால் வெயில் அழகு. |
சுட்டும் விழிச் சுடரே! சுட்டும் விழிச் சுடரே! |
என் உலகம் உன்னை சுற்றுதே. |
சட்டைப் பையில் உன் படம் தொட்டு தொட்டு உரச, |
என் இதயம் பற்றிக் கொள்ளுதே. |
உன் விழியில் விழுந்தேன், |
விண்வெளியில் பறந்தேன், |
கண் விழித்து சொப்பனம் கண்டேன். |
உன்னாலே, கண் விழித்து சொப்பனம் கண்டேன். |
கண் விழித்து சொப்பனம் கண்டேன். |
உன்னாலே, கண் விழித்து சொப்பனம் கண்டேன். |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.