text stringlengths 0 2.93k |
|---|
எங்கேயோ பார்த்த |
அடடா அடடா |
கண்ணை விட்டு கன்னம் பட்டு எங்கோ போனாய் |
நினைத்து நினைத்து |
ஆலங்குயில் கூவும் ரயில் |
என்ன தவம் செய்தனை யசோதா? |
என்ன தவம் செய்தனை யசோதா? |
எங்கும் நிறை பரப்பிரம்மம், அம்மா என்றழைக்க |
என்ன தவம் செய்தனை யசோதா? |
ஆலங்குயில் கூவும் ரயில் ஆரிராரோ ஏலேலேலோ, |
யாவும் இசை ஆகுமடா கண்ணா! |
ஆலங்குயில் கூவும் ரயில் ஆரிராரோ ஏலேலேலோ, |
யாவும் இசை ஆகுமடா கண்ணா! |
ஆலாபனை நான் பாடிட அரங்கேரிடும் காதல் இசை கண்ணா! |
ஆலங்குயில் கூவும் ரயில் ஆரிராரோ ஏலேலேலோ, |
யாவும் இசை ஆகுமடா கண்ணா! |
கண்ணா! கண்ணா! கண்ணா! |
செல்ஃபோன் |
இசைக்குயில் நம்மை அழைத்திடும் போது, |
தொலைவிலும் வாழ்ந்தாலும் தொடுவோம் நாமே. |
சிகரெட் |
விரல்களின் இடையே ஒரு விரல் போல, |
சில நொடி வாழ்கின்ற ஆறாம் விரல். |
ஓகே… அ… ஆ… வெட்கம் |
இது பெண்மை பேசிடும் முதல் ஆசை வார்த்தைதான். |
மீசை |
இது எனக்கு மட்டும் சொந்தமாகும் கூந்தல் குழந்தைதான். |
ஆலாபனை நான் பாடிட அரங்கேரிடும் காதல் இசை கண்ணா! |
திருக்குறள் |
இருவரிக் கவிதை ஒரு பொருள் தருமே, |
இருவரும் இது போல இருந்தால் சுகம். |
நிலா |
இரவினில் குளிக்கும் தேவதை இவளோ, |
வளர்ந்தே தேய்கின்ற வெள்ளை நிழல். |
சரி, கண்ணாடி |
இதில் என்னைப் பார்க்கிறேன், அது உன்னைக் காட்டுதே! |
ம்… காதல் |
கரி நிச ரிக ரிக ரிக ம்ம் ம்ம் ம்ம் |
ம்… |
நம் நான்-கு கண்ணில் தோன்றுகின்ற ஒற்றைக் கனவடா! |
வாவ், பியூட்டிஃபுல்… |
ஆலாபனை நான் பாடிட அரங்கேரிடும் காதல் இசை கண்ணா! |
ஆலங்குயில் கூவும் ரயில் ஆரிராரோ ஏலேலேலோ, |
யாவும் இசை ஆகுமடா கண்ணா! |
என்ன தவம் செய்தனை யசோதா? |
எங்கும் நிறை பரப்பிரம்மம், அம்மா என்றழைக்க |
என்ன தவம் செய்தனை? |
என்ன தவம் செய்தனை? |
என்ன தவம் செய்தனை, யசோதா? |
எனக்குப் பிடித்த பாடல் |
எனக்குப் பிடித்த பாடல் |
அது உனக்கும் பிடிக்குமே |
உன் மனது போகும் வழியை |
எந்தன் மனது அறியுமே |
என்னைப் பிடித்த நிலவு |
அது உன்னைப் பிடிக்குமே |
காதல் நோய்க்கு மருந்து தந்து |
நோயைக் கூட்டுமே |
உதிர்வது... பூக்களா..? |
மனது வளர்த்த சோலையில் |
காதல் பூக்கள் உதிருமா? |
பித்துப் பிடித்ததைப் போல |
அடி பேச்சு குழறுதே |
வண்டு குடைவதைப் போலே |
விழி மனசைக் குடையுதே |
காதலின் திருவிழா |
கண்களில் நடக்குதே |
குழந்தையைப் போலவே |
இதயமும் தொலையுதே |
வானத்தில் பறக்கிறேன் |
மோகத்தில் மிதக்கிறேன் |
காதலால் நானும் ஓர் |
காத்தாடி ஆகிறேன். |
வெள்ளிக் கம்பிகளைப் போல |
ஒரு தூறல் போடுதோ |
விண்ணும் மண்ணும் வந்து சேர |
அது பாலம் போடுதோ |
நீர்த்துளி தீண்டினால் |
நீ தொடும் ஞாபகம் |
நீ தொட்ட இடமெல்லாம் |
வீணையின் தேன் ஸ்வரம் |
ஆயிரம் அருவியாய் |
அன்பிலே அணைக்கிறாய் |
மேகம் போல எனக்குள்ளே |
மோகம் வளர்த்து கலைக்கிறாய் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.