text stringlengths 0 2.93k |
|---|
இப்பவே இப்பவே |
மேற்கே மேற்கே |
என்னை பந்தாடப் |
எதுவரை போகலாம் என்று நீ சொல்ல வேண்டும் |
ராசா ராசா உன்ன |
பெ: ராசா ராசா உன்ன வச்சிருக்கேன் |
நெஞ்சுல ரோசா பூவப் போல |
ஆ: அடி கண்ணே கண்ணே |
உன்ன கண்ணுக்குள்ள வச்சேனே |
கண்ணு மணியப் போல |
பெ: என்ன பொத்தி வக்கும் எங்க பட்டாயத்துல |
ஆச பொத்தி வச்சேன் தினம் ஒன் நெனப்புல |
ஆ: நீயும் இல்லாம நானும் இல்ல |
(ராசா) |
ஆ: ராசாத்தி நீயும் தான் பூக்கோலம் போடத்தான் |
புள்ளிமான் புள்ளியெல்லாம் வாங்கி வருவேன் |
பெ: சாமிய சந்திச்சா என்னாளும் வாழத்தான் |
உன்னோடு சேர்க்கும் வரம் வாங்கி வருவேன் |
ஆ: தோளிலே ஊஞ்சல் கட்டி தோக மயில தாலாட்டுவேன் |
பெ: வீசும் காத்து ஜல்லடையாலே ஜலிக்க பூசி எடுப்பேன் |
உனக்கு மூச்சி கொடுப்பேன் |
(ராசா) |
ஆ: முல்லப்பூ காம்பு தான் உன் கைய குத்தாதா |
ஊருக்குள் காம்பில்லாத பூவும் பூக்காதா |
பெ: செம்மண்ணு புழுதி உன் கண்ணில் விழுமே |
புழுதி காத்தில்லாம பூமி சுத்தாதா |
ஆ: மூக்குத்தி குத்தாதடி எனக்கு வலிக்கும் வேணாமடி |
பெ: உனக்கு வலிச்சா அரை நொடி நானும் |
உசிர கையில் எடுப்பேன் உனக்கு நானும் கொடுப்பேன் |
(ராசா) |
உப்புகல்லு தண்ணீருக்கு |
என் இதயம் இதுவரை துடித்ததில்லை |
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் |
நெஞ்சுக்குள் பெய்திடும் |
உன் சமையல் அறையில் |
ஆ: உன் சமையல் அறையில் நான் உப்பா சர்க்கரையா |
பெ: நீ படிக்கும் அறையில் நான் கண்களா புத்தகமா |
(உன் |
ஆ: நீ விரல்கள் என்றால் நான் நகமா மோதிரமா |
பெ: நீ இதழ்கள் என்றால் நான் முத்தமா புன்னகையா |
ஆ: ஆ.... நீ அழகு என்றால் நான் கவியா ஓவியனா |
(உன் |
பெ: நான் வெட்கம் என்றால் நீ சிவப்பா, கன்னங்களா |
ஆ: ஆ.... நான் தீண்டல் என்றால் நீ விரலா, ஸ்பரிசங்களா |
பெ: ஆ.... நீ குழந்தை என்றால் நான் தொட்டிலா, தாலாட்டா |
ஆ: ஆ.... நீ தூக்கம் என்றால் நான் மடியா, தலையணையா |
பெ: ஆ.... நான் இத்யம் என்றால் நீ உயிரா, துடிதுடிப்பா |
(உன் |
ஆ: நீ கவிதைகள் என்றால் நான் வேரா விதை நிலமா |
பெ: ஆ.... நீ விருந்து என்றால் நான் பசியா, ருசியா |
ஆ: ஆ.... நீ கதி என்றால் நான் சிறையா, தண்டனையா |
பெ: ஆ.... நீ மொழிகள் என்றால் நான் தமிழா, ஓசைகளா |
ஆ: ஆ.... நீ புதுமை என்றால் நான் பாரதியா, பாரதிதாசனா |
நீ தனிமை என்றால் நான் துணையா, தூரத்திலா |
பெ: நீ துணைதான் என்றால் நான் பேசவா, யோசிக்கவா |
ஆ: நீ திரும்பி நின்றால் நான் நிற்கவா, போய் விடவா |
பெ: ஆ.... நீ போகிறாய் என்றால் நான் அழைக்கவா அழுதிடவா |
ஆ: ஆ.... நீ காதல் என்றால் நான் சரியா தவறா |
பெ: உன் வலது கையில் பத்து விரல் |
குழு: பத்து விரல் |
என் இடக்கையில் பத்து விரல் |
குழு: பத்து விரல் |
தூரத்து மேகம் தூரல்கள் சிந்த தீர்த்த மழையில் தீக்குளிப்போம் |
அய்யய்யோ என் |
சிறகுகள் வந்தது |
வசந்த காலங்கள் கசந்து போகுதே |
பொட்ட காட்டில் பூவாசம் சிட்டு புள்ள சாவாசம் |
ஆகாய வெண்ணிலாவே |
ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ |
பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ |
ஆண்: மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட |
பெண்: உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட |
ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ |
பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ |
ஆண்: தேவார சந்தம் கொண்டு தினம் பாடும் தென்றல் பூவாரம் |
சூடிக்கொண்டு தலை வாசல் வந்ததின்று |
பெண்: தென்பாண்டி மன்னன் என்று தினம் மேனி வண்ணம் கண்டு |
மாடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று |
ஆண்: இளநேரம் பாலும் தேனும் இதழோரம் வாங்க வேண்டும் |
பெண்: கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்க வேண்டும் |
ஆண்: கடல் போன்ற ஆசையில் மடல் வாழை மேனி தான் ஆட |
பெண்: நடு சாம வேளையில் நெடு நேரம் நெஞ்சமே கூட |
ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ |
பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ |
ஆண்: மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட |
பெண்: உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட |
ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ |
பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ |
பெண்: தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம் |
ஆதாதி தேசமெங்கும் ஒளி வீசும் கோவில் தீபம் |
ஆண்: வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.