text
stringlengths 0
2.93k
|
|---|
உடலோடு ஒட்டிச் செல்லும் நிழலைப்போல்
|
நான் உன்னோடு பின்னோடு தொடர்ந்திருப்பேன்
|
உன்னால நெஞ்சில் அடி பூகம்பம்
|
பூக்களை திறக்குது காற்று
|
புழுங்கலை திறக்குது காதல்
|
முடங்குது மறங்குது ஊடல்
|
காதல் செய்வோம் ஒருமுறை மலர்வது காதல்
|
இருவரும கலந்தவின் தேடல்
|
முதலது முடிவது காதல்… காதல் செய்வோம்
|
காத்திருந்தாய் அன்பே…
|
நான் பூத்திருந்தேன் அன்பே (காத்திரு)
|
நீ சொல்லிய மெல்லிய என் தலை சொர்க்கத்தை முட்டுதடி
|
நீ சம்மதம் சொல்லிய நொடியிலே
|
ஆண்டுகள் மொத்தம் அழியுதடி…
|
என் ஆவலை வாழவைத்தாய்
|
என் ஆயுள் நாட்களை நீள வைத்தாய்…
|
காதலனே உன்னை துடிக்கவிட்டேன்
|
கண்களை வாங்கிக் கொண்டு
|
உறங்கவிட்டேன் உயிரே
|
உன் அன்பு மெய் என்று உணர்ந்துவிட்டேன்
|
அடி பெண்ணே உன் வழி எல்லாம் நானிருந்தேன்
|
இனி நீ போகின்ற வழியாக நான் இருப்பேன்
|
சம்மதித்தேன் உன்னில் சங்கமித்தேன்
|
செங்குயிலே சிறுவெயிலே
|
சிற்பங்களே ஐ லைவ் யூ
|
ஏ பொற்பதமே அற்புதமே சொர்ப்பணமே
|
குயிலே நீ… ஐ லவ் யூ… (காத்திரு)
|
...
|
·
|
காதல் ஒரு தேவதையின் கனவா?
|
தொல்லை தரும் ராச்சசியின் நினைவா?
|
காதல் நம்மை தூகிச்செல்லும் சிறகா?
|
காலடியில் சருக்கிடும் சருகா?
|
காதல் கண் ரெண்டும் சந்தித்து பேசும் மொழியா?
|
இல்லை காணாத ஊருக்கு போகும் வழியா?
|
காதல் ஓயாமல் வாயாடும் அலை கடலா?
|
இல்லை மௌனத்தில் தண்டிக்கும் சிறை கதவா?
|
காதல் ஒரு தேவதையின் கனவா?
|
தொல்லை தரும் ராச்சசியின் நினைவா?
|
காதல் அனல் தரும் வெயிலா?
|
புனல் தரும் மழையா? பயம் தரும் புயலா?
|
இந்த காதல் வனம் தரும் மகிலா?
|
மறைந்திடும் திகிலா? மாயம் தானா?
|
காதல் மின்னலின் துகளா?
|
மிரட்டும் இருளா? மாயவன் செயலா?
|
இந்த காதல் மலர்களின் திடலா?
|
முட்களின் தொடலா? காயம் தானா?
|
கானல் அலையா? வெறும் காட்சி பிழையா?
|
இல்லை கங்கையிலே பொங்கி வரும் தண்ணீர் இதுவா?
|
தூண்டில் வலையா? நெஞ்சை தாக்கும் கொலையா?
|
இறந்தும் வாழ வைக்கும் மருந்தா? விருந்தா?
|
காதல் ஒரு தேவதையின் கனவா?
|
கொள்ளை தரும் ராச்சசியின் நினைவா?
|
காதல் நம்மை தூகிச்செல்லும் சிறகா?
|
காலடியில் சருக்கிடும் சருகா?
|
காதல் கனவதன் கனவா?
|
தவங்களில் தவமா? வரங்களின் வரமா?
|
இந்த காதல் கடவுளின் இனமா?
|
அசுரனின் குணமா? விடைகள் இல்லை..
|
காதல் பிறவியின் பயனா?
|
துரத்திடும் கடனா? உளரிடும் திறனா?
|
இந்த காதல் இம்சையின் மகனா?
|
ரசித்திடும் முரனா? சொல்வார் இல்லை..
|
பூக்க தடையா? உயிர் வாங்கும் கடையா?
|
இது வெற்றி தோல்வி ரெண்டும் ஒன்றை மோதும் படையா?
|
யாக நிலையா? பொய் பேசும் கலையா?
|
தூறல் நின்ற பின்பும் கோவம் நிலைய?
|
காதல் ஒரு தேவதையின் கனவா?
|
தொல்லை தரும் ராச்சசியின் நினைவா?
|
காதல் நம்மை தூகிச்செல்லும் சிறகா?
|
காலடியில் சருக்கிடும் சருகா?
|
காதல் கண் ரெண்டும் சந்தித்து பேசும் மொழியா?
|
இல்லை காணாத ஊருக்கு போகும் வழியா?
|
காதல் ஓயாமல் வாயாடும் அலை கடலா?
|
இல்லை மௌனத்தில் தண்டிக்கும் சிறை கதவா?
|
காதல் ஒரு தேவதையின் கனவா?
|
தொல்லை தரும் ராச்சசியின் நினைவா?
|
://../?=
|
.
|
-
|
. : '' ...
|
...
|
·
|
கண்கள் நீயே..காற்றும் நீயே
|
தூணும் நீ ..துரும்பும் நீ
|
வண்ணம் நீயே ..வானும் நீயே
|
ஊனும் நீ ..உயிரும் நீ
|
பல நாள் கனவே
|
ஒரு நாள் நினைவே
|
இயக்கங்கள் தீர்த்தாயே
|
எனையே பிழிந்து உன்னை நான் எடுத்தேன்
|
நான் தான் நீ ..வேறில்லை
|
முகம் வெள்ளை தாள்
|
அதில் முத்தத்தால்
|
ஒரு வெண் பாவை நான் செய்தேன் கண்ணே
|
இதழை செல்லி
|
எனும் தீர்த்த தால்
|
அதில் திருத்தங்கள் நீ செய்தாய்
|
கண்கள் நீயே..காற்றும் நீயே
|
தூணும் நீ ..துரும்பும் நீ
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.