text
stringlengths
0
2.93k
இல்ல காவி வேட்டி கட்டிக்கிட்டு பட்டை அடிக்கவா
கும்பகோணம் ஆறு மயிலு
குளித்தலையோ நாலு மயிலு
ஊருப்பூரா உதபட்டும் நீ இன்னும் திருந்தல
உங்க அப்பன் அம்மா பார்த்து வச்ச பொண்ணும் மதிக்கல
ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்
ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்
மாயவரம் எட்டு மயிலு
மன்னார்குடி பத்து மயிலு
எறைக்காத கேணியில நீரு ஏதடி
என்ன ஏத்துக்கிட்டு இஷ்டம்போல தூருவாறடி
அடியே........
ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்
ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்
...
·
எனை சாய்த்தாளே உயிர் தேய்த்தாளே
இனி வாழ்வேனோ இனிதாக
தடுமாறாமல் தரை மோதாமல்
இனி மீள்வேனோ முழுதாக
இதழ் ஓரத்தில் நகை பூத்தாளே
என் பாவங்கள் தீர்த்தேன்
ஓ… மழை ஈரத்தில் நனையாமல் நான்
வேளியேறத்தான் பார்த்தேன்
நடக்கிற வரை நகர்கிற தரை
அதன் மேல் தவிக்கிறேன்
விழிகளின் கீழே விழுகிற தீவாய்
அதனால் திகைக்கிறேன்
நேற்று போலே வானம்
அட இன்றும் கூட நீலம்
என் நாட்கள் தாண்டிடும்
தள்ளிப் போக என்னும்
கால் பக்கம் வந்த பின்னும்
என் காதலை யார் சொல்லும்
பறவை நான் சிறகு நீ
நான் காற்றை வெல்ல ஆசை கொண்டேன்
பயணம் நான் வழிகள் நீ
நான் எல்லை தாண்டி செல்லக்கண்டேன் (எனை)
மாலை வந்தால் போதும்
ஒரு நூற்றுபத்து வேகம்
சென்கால்கள் பூக்காயம்
காற்று வந்து மோதும்
பொன் கைகள் என்று தோன்றும்
பின் ஏமாற்றம் தீண்டும்
தவிப்பதை மறைக்கிறேன்
ஏன் பொய்யை பூட்டி வைத்துக்கொண்டாய்
கருவிழி விழித்திரு என்
கையில் சாவி ஒன்றை கண்டேன் (எனை)
...
·
பல்லாக்கு தேவதையே பார்வையாலே புள்ளிவச்ச
பாவாட ராட்டினத்த பக்கத்துல சுத்தவச்ச
லவ்வு ஒரு பீலு நான் சொல்லுறேன் நீ கேளு
அட லவ்வே வேணாம் பெண்ணே
அது பப்பி பப்பி சேம்……
கண்டாங்கி சேலையா நான் காலையில கிள்ள வச்சா
கண்ணாடி தாவணியா மாலையில துள்ளவச்ச
லவ்வு ஒரு பீலு நான் சொல்லுறேன் நீ கேளு
அட லவ்வே வேணாம் பெண்ணே
அது பப்பி பப்பி சேம்…
மனசும் ஜிலு ஜிலுக்க வயசும் கிலு கிலுக்க
கொலுசும் ஜல ஜலக்க உளுந்த வேணும்டா
ஏய் குத்து கும்மாங்குத்து
கூட பொண்ணு வந்தா கெத்து
பல்லாக்கு தேவதையே பார்வையாலே தள்ளி வச்சேன்
பாவாட ராட்டினத்த பார்க்காம நான் எட்டி வச்சேன்
என்னத்துக்கு லவ்வு அது வேணாம் வேணாம் மாப்பு
நீ லவ்வ நம்பி போனா தானா வரும் ஆப்பு
கண்டாங்கி சேலையா நான் காரணமா திட்டி வச்சேன்
கண்ணாடி தாவணியா காரியமா ஒத்தி வச்சேன்
என்னத்துக்கு லவ்வு அது வேணாம் வேணாம் மாப்பு
நீ லவ்வ நம்பி போனா தினம் வரும் ஆப்பு
தலையும் கிறுகிறுக்க உடலும் பட படக்க
இதயம் தடதடக்க கலங்க வேணான்டா
ஏன் குத்து டப்பாங்குத்து
நி போய்ட்டுவா வித்து ஏன் குத்து கும்மாங்குத்து
பொண்ணு போவாள் உன்னவித்து
ஊரு சொல்ல மீறி
போலாமா பொய்ய கூறி
ஒன் ஆளு பொண்ணு நம்ம கால வாரி
ஏய் சிங்கப்பல்லுக்காரி
சில்லர சொல்லுக்காரி
வந்தாளே போகும் மானம் கப்பல் ஏறி (பல்லாக்கு)
...
·
ப்பை ப்பை ப்பை… கலாச்சி ப்பை
கருப்பா நீ வாயேண்டா கலாச்சி ப்பை
ப்பை ப்பை ப்பை சொதப்பி ப்பை
பொறுப்பா நீ இருக்காத சொதப்பி வை
வெக்கத்தை வேணான்னு ஓட்டி ப்பை
நெஞ்சோடு நீங்காத ஒட்டி ப்பை
முட்டாய்யி முத்தத்த வாயோட வாய் வச்ச
ப்பை ப்பை ப்பை.. கலாச்சி ப்பை
கருப்பா நீ வாயேண்டா கலாச்சி ப்பை…
செல்லுக்கட மாமா ஏன் செல்ல செல்ல மாமா நீ
சொல்ல சொல்ல காதல் வரும்
மீட் டெல்லிப்பை
ஆசையில்லா ஆணா நீ
சிம்மு இல்லா போனா நீ
சிக்னல் இங்கு புல்லுன்னாலும் ஏன்திங்கி ப்பை