text stringlengths 0 2.93k |
|---|
பேசுகிறேன் பேசுகிறேன் |
உசுரே போகுதே உசுரே போகுதே ... |
யார் இந்த பெண்தான் என்று |
பொத்திவச்ச மல்லிக |
கண்ணாமூச்சி ஏனடா |
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா |
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா (2) |
அந்த நதியின் கரையை நான் கேட்டேன் அந்தக் காற்றை நிறுத்தியும் கேட்டேன் (2) |
வான் வெளியைக் கேட்டேன் விடையே இல்லை (2) |
இறுதியில் உன்னைக் கண்டேன் இருதயப் பூவில் கண்டேன் (2) |
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா |
என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா (2) |
எனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா |
நெஞ்சின் அலை உறங்காது |
உன் இதழ் கொண்டு வாய் மூட வா என் கண்ணா..ஆ |
உன் இதழ் கொண்டு வாய் மூட வா என் கண்ணா |
உன் இமை கொண்டு விழி மூட வா |
உன் உடல்தான் என் உடையல்லவா |
பாற்கடலில் ஆடிய பின்னும் உன் வண்ணம் மாறவில்லை இன்னும் (2) |
என் நெஞ்சில் கூடியே நிறம் மாறவா |
என்னுயிரில் நீ வந்து சேர்க உதடுகள் ஈரமாய் வாழ்க |
கலந்திட வா |
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா |
வான்மழை விழும்போது மலைகொண்டு காத்தாய் (2) |
கண்மழை விழும்போது எதிலென்னைக் காப்பாய் |
பூவின் கண்ணீரை ரசிப்பாய் |
நான் என்ன பெண்ணில்லையா என் கண்ணா அதை நீ காணக் கண்ணில்லையா |
உன் கணவுகளில் நானில்லையா |
தினம் ஊசலாடுதென் மனசு அட ஊமையல்ல என் கொலுசு |
என் உள் மூச்சிலே உயிர் வீங்குதே |
என்னுயிர் துடிக்காமலே காப்பது உன் தீண்டலே |
உயிர் தர வா |
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா |
ஒரு தேவதை பார்க்கும் |
அடடா அடடா |
என்ன இதுவோ |
சிறகுகள் வந்தது |
குருக்கு சிறுத்தவளே |
குருக்கு சிறுத்தவளே என்னக் குங்குமத்தில் கரச்சவளே |
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கயில் என்னக் கொஞ்சம் பூசு தாயே |
உன் கொலுசுக்கு மணியாக என்னக் கொஞ்சம் மாத்து தாயே |
(குருக்கு) |
ஒரு கண்ணில் நீர் கசிய உதட்டு வழி உசிர் கசிய |
ஒன்னால சில முறை இறக்கவும் சில முறை பிறக்கவும் ஆனதே |
அட ஆத்தோட விழுந்த எல அந்த ஆத்தோட போவது போல் |
நெஞ்சு ஒன்னோடுதான் பின்னோடுதே |
அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே |
(குருக்கு) |
கம்பஞ்சங்கு விழுந்த மாதிரியே கண்ணுக்குள்ள நொழஞ்சு உறுத்தறியே |
கொடியவிட்டு குதிச்ச மல்லிகையே ஒரு மொழி சிரிச்சு பேசறியே |
வாயி மேல வாய வெச்சு வார்த்தைகள உறிஞ்சிபுட்ட |
வெரல வெச்சி அழுத்திய கழுத்துல கொளுத்திய வெப்பம் இன்னும் போகல |
அடி ஒம்போல செவப்பு இல்ல கணுக்கால் கூட கருப்பு இள |
நீ தீண்டும் இடம் தித்திக்குமே இனி பாக்கி ஒடம்பும் செய்ய வேண்டும் பாக்கியமே |
(குருக்கு) |
ஒரு தடவ இழுத்து அணச்சபடி உயிர் மூச்ச நிறுத்து கண்மணியே |
ஒம்முதுக தொலச்சி வெளியேற இன்னும் கொஞ்சம் இருக்கு என்னவனே |
மழையடிக்கும் சிறு பேச்சு வெயிலடிக்கும் ஒரு பார்வ |
ஒடம்பு மண்ணில் புதையற வரையில் உடன் வரக் கூடுமோ |
உசிர் என்னோட இருக்கயில நீ மண்ணோட போவதெங்கே |
அட உன் சேவையில் நானில்லையா கொல்ல வந்த மரணம் கூடக் குழம்புமய்யா |
குருக்கு சிறுத்தவளே என்னக் குங்குமத்தில் கரச்சவளே |
மஞ்ச தேச்சிக் குளிக்கயில் என்னக் கொஞ்சம் பூசு தாயே |
கொலுசுக்கு மணியாக என்ன கொஞ்சம் மாத்து தாயே |
(ஒரு கண்ணில்) |
குருக்கு சிருத்தவளே என்னக் குங்குமத்தில் கரச்சவளே |
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கயில்…ஒன்னக் கொஞ்சம் பூசுவேன்யா |
உன் கொலுசுக்கு மணியாக என்ன கொஞ்சம்…மாத்துவேன்யா |
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை |
உனக்காகதானே |
வெண்மேகம் பெண்ணாக |
பொட்ட காட்டில் பூவாசம் சிட்டு புள்ள சாவாசம் |
ஒளிமயமான எதிர்காலம் |
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது |
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது |
(ஒளிமயமான) |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.