text stringlengths 0 2.93k |
|---|
(நிலவு தூங்கும் நேரம்... ) |
கீதை போலக் காதல் மிகப் புனிதமானது |
கோதை நெஞ்சில் ஆடும் இந்தச் சிலுவை போன்றது |
வாழ்விலும் தாழ்விலும் விலகிடாத நேசம் |
வாலிபம் தென்றலாய் என்றும் இங்கு வீசும் |
ஏன் மயக்கம் ஏன் தயக்கம் |
கண்ணே வா இங்கே |
(நிலவு தூங்கும் நேரம்... ) |
உன் பார்வையில் |
அடடா அடடா |
முகத்தை எப்போதும் |
தள்ளிப் போகாதே.. |
ஓ நெஞ்சே நீதான் |
ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள் |
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள் |
ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள் |
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள் |
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை |
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை |
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை |
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை |
ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள் |
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள் |
தென்னங்கிளி தான் நீ சொல்லும் மொழி தேன் |
சங்கீதம் பொங்காதோ உன் சின்னச் சிரிப்பில் |
செந்தூரம் சிந்தாதோ உன் கன்னச் சிவப்பில் |
என் ஆசை மங்கை எந்நாளும் கங்கை |
கண்ணீரில் தாலாட்டினாள் |
என் ஆசை மங்கை எந்நாளும் கங்கை |
கண்ணீரில் தாலாட்டினாள் |
ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள் |
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள் |
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை |
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை |
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை |
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை |
ஓ நெஞ்சே |
ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள் |
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள் |
உள்ளக் கதவை நீ மெல்லத் திறந்தால் |
உள்ளக் கதவை நீ மெல்லத் திறந்தால் |
அந்நாளே பொன்னாளாய் என் ஜென்மம் விடியும் |
எந்நாளும் பன்னீரில் என் நெஞ்சம் நனையும் |
கொத்தான முல்லை பித்தான என்னை |
எப்போதும் முத்தாடுவாள் |
கொத்தான முல்லை பித்தான என்னை |
எப்போதும் முத்தாடுவாள் |
ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள் |
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள் |
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை |
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை |
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை |
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை |
ஓ நெஞ்சே |
ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள் |
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள் |
கேளடி கண்மணி |
அலுங்குறேன் குலுங்குறேன் ... |
வசந்த காலங்கள் கசந்து போகுதே |
ஜூன் போனால் |
மின்னலைப் பிடித்து |
ஆ: மின்னலைப் பிடித்து மின்னலைப் பிடித்து |
மேகத்தில் குழைத்து பெண்ணொன்று படைத்து |
வீதியில் விட்டு விட்டார் இப்படி இங்கொரு |
பெண்மையை படைக்க தன்னிடம் கற்பனை தீர்ந்து |
என்னைத்தான் பிரம்மனும் மூர்ச்சையுற்றான் |
அவளின் ஆசைக்குள் நுழைந்த காற்று |
உயிரை தடவி திரும்பும் போது |
மோட்சம் அடைந்து ராகங்கள் ஆகின்றதே |
ஒஹோ... மழையின் துளிகள் அவளை நனைத்து |
மார்பு கடந்து இறங்கும் போது |
முக்தி அடைந்து முத்துக்கள் ஆகின்றதே |
(மின்ன) |
ஆ: நிலவின் ஒளியை பிடித்து பிடித்து பாலில் நனைத்து |
பாலில் நனைத்து கன்னங்கள் செய்து விட்டாய் உலக |
மலர்கள் பறித்து பறித்து இரண்டு பந்துகள் அமைத்து |
அமைத்து பெண்ணை சமைத்து விட்டார் அழகு என்பது |
ஆண்பாலா பெண்பாலா என்பதில் எனக்கு சந்தேகம் தீர்ந்த்து |
அழகு என்பது நிச்சயம் பெண் பாலடா |
ஏஹே... கவிதை என்பது மொழியின் வடிவம் என்றொரு கருத்தும் |
இன்று உடைந்தது கவிதை என்பது கன்னி வடிவமடா |
(மின்ன) |
ஆ: மின் மினி பிடித்து மின் மினி பிடித்து கண்களில் பறித்து |
கண்களில் பறித்து கண்மணி கண் பறித்தாள் தங்கத்தை |
எடுத்து அம்மியில் அரைத்து மஞ்சளாய் நினைத்து கன்னத்தில் |
குழைத்து ஜீவனை ஏன் எடுத்தாள் காவித்துறவிக்கும் ஆசை |
வளர்த்தவள் ஆணுக்கும் பொண்ணுக்கும் ஆண்மை கொடுப்பவள் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.