text stringlengths 0 2.93k |
|---|
(பனி விழும்) |
இனிவரும் முனிவரும் தடுமாறும் கனிமரம் |
(பனி விழும்) |
சேலை மூடும் இளஞ்சோலை, மாலை சூடும் மலர்மாலை |
(சேலை) |
இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளி விடும் |
இளமையின் கனவுகள் விழியோரம் துளிர் விடும் |
கைகள் இடைகளில் நெளிகையில் இடைவெளி குறைகையில் |
எரியும் விளக்கும் சிரித்து கண்கள் மூடும் |
(பனி விழும்...........) |
காமன் கோயில் சிறைவாசம் காலை எழுந்தால் பரிகாசம் |
(காமன்) |
தழுவிடும் பொழுதிலே இடம் மாறும் இதயமே |
வியர்வையின் மழையிலே பயிராகும் பருவமே |
ஆடும் இலைகளில் வழிகிற நிலவொளி இருவிழி |
மழையில் நனைந்து மகிழும் வானம்பாடி.. |
(பனி விழும்.........) |
மாலை என் வேதனை |
ஆ: மாலை என் வேதனை கூட்டுதடி காதல் |
தன் வேலையை காட்டுதடி |
எனை வாட்டும் வேலை ஏனடி |
நீ சொல்வாய் கண்மணி |
முகம் காட்டு எந்தன் பெளர்ணமி |
என் காதல் வீணை நீ |
வேதனை சொல்லிடும் ராகத்திலே |
வேகுதே என் மனம் மோகத்திலே |
(மாலை |
காதலில் தோற்றவர் கதை உண்டு இங்கே ஆயிரம் |
வேண்டாத பேச்சுக்கள் ஏண்டா அம்பி |
காதலும் பொய்யும் இல்லை உண்மை கதை மண்ணில் ஆயிரம் |
உன் காதல் சஸ்பென்ஸ் ஏண்டா அம்பி |
காதல் செஞ்சா பாவம் அந்த ஆதாம் காலத்தில் |
எதுக்கு வீணா சோகம் கதையை முடிடா நேரத்தில் |
பூங்கிளி கைவரும் நாள் வருமா |
பூமியில் சொர்க்கமும் தோன்றிடுமா |
(மாலை |
காற்று விடும் கேள்விக்கு மலர் சொல்லும் பதில் என்னவோ |
வாசங்கள் பேசாத பதிலா தம்பி மேகம் விடும் கேள்விக்கு |
வெண்ணிலவின் பதில் என்னவோ |
கடல் ஆடும் அலை கூட பதில் தான் தம்பி |
அவளின் மெளனம் பார்த்து பதைபதைக்கும் என் மனம் |
பெ: வேண்டாத எண்ணம் வரும் காதல் திருமணம் |
ஆ: மோகமுள் நெஞ்சிலே பாய்கிறதே |
என் மனம் அவள் மடி சாய்கிறதே |
(மாலை |
மானின் இரு கண்கள் |
ஆ: மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே |
தேனின் சுவை கன்னம் கொண்ட தேனே தேனே |
பெ: உள்ளதெல்லாம் அள்ளித் தரவா வா வா |
வஞ்சியென்றும் வள்ளளல்லவா? காதல் |
மல்லிகை வண்டாட்டந்தான் |
போடு நீ கொண்டாட்டந்தான் |
(மானின் |
முக்குளித்து முத்தெடுத்து சொக்கத் தங்க நூலெடுத்து |
வக்கணையாய் நான் தொடுத்து |
வண்ணமொழிப் பெண்ணுக்கென காத்திருக்க |
பெ: மொய் குழலில் பூ முடித்து |
மங்கலமாய்ப் பொட்டு வைத்து பெய்யணைக்க கையணைக்க |
மன்னவனின் நல்வரவைப் பாத்திருக்க |
ஆ: இன்னும் ஒரு ஏக்கம் என்ன என்னைத் தொடக்கூடாதோ? |
பெ: உன்னைத் தொடத்தேனும் பாலும் வெள்ளம் என ஓடாதோ? |
ஆ: முன்னழகும் பின்னழகும் ஆட |
இளமையொரு முத்திரையை |
வைப்பதற்கு வாட மயக்கும் |
(மானின் |
பெ: ஊசி இலைக்காடிருக்க உச்சி மலை மேடிருக்க |
பச்சைக்கிளி கூடிருக்க பக்கம் வர வெக்கமென்ன மாமா |
ஆ: புல் வெளியில் மெத்தை இட்டு |
மெத்தையிலே உன்னை இட்டு சத்தமிட்டு முத்தமிட |
உத்தரவு இட்டு விடு நீ எனக்கு |
பெ: அந்தி பகல் மோகம் வந்து அங்குமிங்கும் போராட |
ஆ: எந்தப்புரம் காணும் போதும் அந்தப்புரம் போலாக |
பெ: செங்கரும்புச் சாறெடுக்கத்தானே |
உனக்கு ஒரு சம்மதத்தைத் தந்துவிட்டேன் நானே |
யார் இந்த பெண்தான் என்று |
கேளடி கண்மணி |
உன்னை காதலி என்று |
தோழியா என் |
வசீகரா என் நெஞ்சினிக்க |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.