text stringlengths 0 2.93k |
|---|
கொலுசுதான் மெளனமாகுமா |
மனசுதான் பேசுமா |
மேகந்தான் நிலவை மூடுமா |
மவுசுதான் கொறயுமா |
நேசப்பட்டு வந்த பாசக்குடிக்கு |
காசிப்பட்டு தந்த ராசாவே |
வாக்கப்பட்டு வந்த வாசமலரே |
வண்ணம் கலையாத ரோசாவே |
தாழம்பூவுல வீசும் காத்துல |
வாசம் தேடி மாமா வா |
முத்து மணி மாலை |
என்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட |
வெட்கத்துல சேலை |
கொஞ்சம் விட்டுவிட்டுப் போராட |
காலிலே போட்ட மிஞ்சிதான் |
காதுல பேசுதே |
கழுத்துல போட்ட தாலிதான் |
காவியம் பாடுதே |
நெத்திச்சுட்டியாடும் உச்சந்தலையில் |
பொட்டுவச்சதாரு நாந்தானே |
அத்திமரப் பூவும் அச்சப்படுமா? |
பக்கத்துணையாரு நீதானே |
ஆசை பேச்சுல பாதி மூச்சுல |
லேசா தேகம் சூடேற |
முத்து மணி மாலை |
என்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட |
வெட்கத்துல சேலை |
கொஞ்சம் விட்டுவிட்டுப் போராட |
உள்ளத்துல நீதானே |
உத்தமரும் நீதானே |
இது நந்தவனப் பூதானே |
புது சந்தனமும் நீதானே |
ஒரு நந்தவனப் பூதானே |
புது சந்தனமும் நீதானே |
அது ஒரு காலம் அழகிய காலம் |
மின்னல்கள் கூத்தாடும் |
வளையோசை கலகலகல |
முதன் முதலில் |
நான் மலரோடு தனியாக |
நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்? |
என் மகாராணி உனை காண ஓடோடி வந்தேன் |
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்? |
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன் |
நீ வருகின்ற வழிமீது யார் உன்னை கண்டார்? |
உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்? |
உன் மனகூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்? |
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்? |
பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத |
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட |
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக |
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற |
சொல்லி தரவா |
என்னை தாலாட்டும் |
காதல் கிரிக்கெட்டு விழிந்திருச்சு |
எனதுயிரே எனதுயிரே |
தோல்வி நிலையென |
தோல்வி நிலையென நினைத்தால் |
மனிதன் வாழ்வை நினைக்கலாமா? |
வாழ்வை சுமையென நினைத்து |
தாயின் கனவை மிதிக்கலாமா? |
உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் |
உணர்வை இழக்கலாமா? |
உணர்வை கொடுத்து உயிரை வளர்த்த |
கனவை மறக்கலாமா? |
விடியலுக்கு இல்லை தூரம் |
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம் |
உன் நெஞ்சம் முழுவதும் வீரம் |
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் |
யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும் |
பாதை மாறலாமா? |
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும் |
கொள்கை சாகலாமா? |
முன் பனியா? முதல் மழையா? |
முன் பனியா? முதல் மழையா? |
என் மனதில் ஏதோ விழுகிறதே..! |
விழுகிறதே! உயிர் நனைகிறதே....! |
புரியாத உறவில் நின்றேன்! |
அறியாத சுகங்கள் கண்டேன்! |
மாற்றம் தந்தவள் நீதானே! |
(முன் பனியா) |
மனசில் எதையோ மறைக்கும் கிளியே! |
மனசைத் திறந்து சொல்லடி வெளியே! |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.