text stringlengths 0 2.93k |
|---|
(பூங்காற்று) |
நதியெங்கு செல்லும் கடல்தன்னைத் தேடி (2) |
பொன்வண்டோடும் மலர் தேடி |
என் வாழ்வில் நீ வந்தது விதியானல் நீ எந்தன் உயிரன்றோ |
(பூங்காற்று) |
விழி மூடி யோசித்தால் |
எங்கேயோ பார்த்த |
தள்ளிப் போகாதே.. |
உன் பார்வையில் |
நானும் உந்தன் உறவை |
நானும் உந்தன் உறவை |
நாடி வந்த பறவை |
தேடி வந்த வேளை |
வேடன் செய்த லீலை |
சிறகுகள் உடைந்ததடி |
குருதியில் நனைந்ததடி |
உயிரே உயிரே |
(நானும் உந்தன் உறவை...... |
இதயக் கதவுகளை திறக்க ஓடி வந்தேன் |
சிறையில் சிக்கிக்கொண்டதேனம்மா |
வலையில் வீழ்ந்த உனை மீட்க ஓடிவந்தேன் |
வழியில் மாட்டிக்கொண்டேன் நானம்மா |
காதல் நெஞ்சங்களை கசக்கி பிழிவதில் |
இனிமை காணுவது விதியம்மா |
அன்பு உள்ளங்களை ரத்த வெள்ளத்தில் |
துவைத்து சிதைப்பது சதியம்மா |
உடல்களை அழித்திட ஊருக்குள் பலருண்டு பாரம்மா |
உள்ளத்தை பிரித்திட பாரினில் எவருண்டு சொல்லம்மா |
(நானும் உந்தன் உறவை...... |
வீணை எரிகிறது விரல்கள் வேகிறது |
நாதம் மீட்டுகிறேன் வாராயோ |
புயலும் வலுக்கிறது கடலும் கொதிக்கிறது |
படகு செலுத்துகிறேன் வாராயோ |
எண்ணை இழந்த பின்னும் எரியத் துடிக்க எண்ணும் |
தீபம் போல் மனம் அலைகிறது |
என்னை இழந்த பின்னும் உன்னைக் காக்க என்று |
இதய அரங்கம் இங்கு அழைக்கிறது |
வாழ்வதில் ஒருமுறை உனக்கென வாழ்வது முழுமை என்பேன் |
சாவதில் ஒருமுறை உனக்கென சாவதே உண்மை என்பேன் |
(நானும் உந்தன் உறவை... |
கல்யாண மாலை |
மெல்லினமே மெல்லினமே |
காதல் வைத்து |
முதன் முதலில் |
இதழில் கதை எழுதும் நேரமிது |
இதழில் கதை எழுதும் நேரமிது |
இன்பங்கள் அழைக்குது ஆஆ |
மனதில் சுகம் மலரும் மாலையிது |
மான்விழி மயங்குது ஆஆ |
இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே (2) |
இருகரம் துடிக்குது தனிமையும் நெருங்கிட இனிமையும் பிறக்குது |
(இதழில்) |
காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக்கண்டு |
ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும் |
நானும் நீயும் சேர்ந்து ரகம் பாடும்போது |
நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும் |
இனிய பருவமுள்ள இளங்குயிலே (2) |
ஏன் இனும் தாமதம் மன்மதக் காவியம் என்னுடன் எழுத |
நானும் எழுதிட இளமையும் துடிக்குது |
நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது |
ஏங்கித் தவிக்கையில் நாணங்கள் எதற்கடி |
ஏக்கம் தணிந்திட ஒரு முறை தழுவடி |
காலம் வரும் வரை பொருத்திருந்தால் |
கன்னி இவள் மலர்க் கரம் தழுவிடுமே |
காலம் என்றைக்குக் கனிந்திடுமோ |
காளை மனம் அதுவரை பொறுத்திடுமோ |
மாலை மலர் மாலை இடும் வேளை தனில் |
தேகம் இது விருந்துகள் படைத்திடும் |
(இதழில்) |
தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல் |
கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே |
பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் அந்த |
மேகம் தனில் ஏது நீ சொல்வாய் கண்ணா |
அழகைச் சுமந்து வரும் அழகரசி (2) |
ஆனந்த பூமுகம் அந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ |
நாளும் நிலவது தேயுது மறையுது |
நங்கை முகமென யாரதைச் சொன்னது |
மங்கை உன் பதில் மனதினைக் கவருது |
மாறன் கணை வந்து மார்பினில் பாயுது |
காமன் கணைகளைத் தடுத்திடவே |
காதல் மயில் துணை என வருகிறது |
மையல் தந்திடும் வார்த்தைகளே |
மோகம் எனும் நெருப்பினைப் பொழிகிறது |
மோகம் நெருப்பாக அதைத் தீர்க்குமொரு |
ஜீவ நதி அருகினில் இருக்குது |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.