text stringlengths 0 2.93k |
|---|
கரையைக் கடந்து நீ வந்தது எதுக்கு? |
கண்ணுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்கு! |
மனசைத் திறந்து சொல்லடி வெளியே.....! |
என் இதயத்தை, என் இதயத்தை வழியில் |
எங்கேயோ மறந்து தொலைத்து விட்டேன்! |
உன் விழியினில், உன் விழியினில் அதனை, |
இப்போது கண்டு பிடித்து விட்டேன்! |
இதுவரை எனக்கில்லை முகவரிகள்! |
அதை நான் கண்டேன் உன் புன்னகையில்..! |
வாழ்கிறேன் நான் உன் மூச்சிலே.....! |
(முன் பனியா) |
சலங்கை குலுங்க ஓடும் அலையே! |
சங்கதி என்ன சொல்லடி வெளியே! |
கரையில் வந்து நீ துள்ளுவது எதுக்கு? |
நெலவ புடிச்சுக்க நெனைப்பது எதுக்கு? |
ஏலோ ஏலோ! ஏலோ ஏலோ....! |
என் பாதைகள், என் பாதைகள் |
உனது வழி பார்த்து வந்து முடியுதடி! |
என் இரவுகள், என் இரவுகள் |
உனது முகம் பார்த்து விடிய ஏங்குதடி! |
இரவையும் பகலையும் மாற்றிவிட்டாய்! |
எனக்குள் உன்னை நீ ஊற்றி விட்டாய்! |
மூழ்கினேன் நான் உன் கண்ணிலே...! |
(முன் பனியா) |
ஜூன் போனால் |
மேகம் மேகம் |
கண்ணதாசா கண்ணதாசா |
சின்ன சின்ன ஆசை |
நான் தேடும் செவ்வந்திப் |
நான் தேடும் செவ்வந்திப் பூவிது |
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது |
பூவோ இது வாசம் போவோம் இனி காதல் தேசம் (2) |
(நான் தேடும்) |
பறந்து செல்ல வழியில்லையோ பருவக்குயில் தவிக்கிறதே |
சிறகிரண்டும் விரித்துவிட்டேன் இளமை அது தடுக்கிறதே |
பொன் மானே உன் யோகம்தான் |
பெண்தானோ சந்தேகம்தான் |
என் தேவி...அ அ அ |
பெண் மலரோடையில் நான் கலந்தேன் |
பொன் கனி விழுமெனத் தவம்கிடந்தேன் |
பூங்காற்று சூடாச்சு ராஜாவே யார் மூச்சு |
(நான் தேடும்) |
??? |
என் தேவா...அ அ அ |
கண் மலர் மூடிட ஏன் தவித்தேன் |
என் விரல் நகங்களை தினம் இழந்தேன் |
தாலாட்டுப் பாடாமல் தூங்காது என் பிள்ளை |
(நான் தேடும்) |
ஒரு காதல் தேவதை |
உனக்காகதானே |
தங்கமே உன்னத்தான் |
உப்புகல்லு தண்ணீருக்கு |
கண்ணே கலைமானே |
கண்ணே கலைமானே கன்னி மயிலெனக் |
கண்டேன் உனை நானே |
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன் |
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன் |
ராரிராரோ ஓராரிரோ |
ராரிராரோ ஓராரிரோ |
(கண்ணே) |
ஊமை என்றால் ஒரு வகை அமைதி |
ஏழை என்றால் அதில் ஒரு அமைதி |
நீயோ கிளிப்பேடு பண் பாடும் ஆனந்தக் குயில் பேடு |
ஏனோ தெய்வம் சதி செய்தது பேதை போல விதி செய்தது |
(கண்ணே) |
காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன் |
கண்மணி உனை நான் கருத்தினில் நினைத்தேன் |
உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே |
நீ இல்லாமல் எது நிம்மதி நீதானே என் சன்னிதி |
(கண்ணே) |
அழகு குட்டி |
சாமிகிட்ட சொல்லி புட்டேன் |
என்ன இதுவோ |
அன்பே அன்பே |
பூங்காற்று புதிரானது |
பூங்காற்று புதிரானது புதுவாழ்வு சதிராடுது |
இரண்டு உயிரை இணைத்து விளையாடும் உயிரை இணைத்து விளையாடும் |
(பூங்காற்று) |
வருகின்ற காற்றும் சிறுபிள்ளையாகும் (2) |
மரகதக்கிள்ளை மொழிபேசும் |
பூவானில் பொன்மேகமும் உன்போலே விளையாடும் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.