text stringlengths 0 2.93k |
|---|
பெண்கள் பெண்கள் இல்லை |
நீ என்னை பார்த்தா அந்நேரமே |
என் காதல் மீண்டும் முன்னருமே |
என் முன்னால் வந்து நீ கேளடி |
என் காதல் கனா நீயடி |
மலயாள பூவுக்கு |
மாறாப்பு |
நான் கேட்டா ஏன் இந்த |
வீராப்பு |
அச்சாணி கண்ணாலே |
மச்சானா சாய்க்காத |
உன்னை போல் செவ்வாழை |
உள்ளத்தில் காயக்காதே |
நீ ஆ காட்டி கிட்ட வந்தா |
முத சோறு தான் |
ஊட்டி விடுவன் |
மூணு வேளைக்கு பேபி |
துள்ளி ஓடும் மீனு |
தூண்டில் போடுவேனே |
புள்ளி வெச்ச மானே |
கோலம் போடுவேனே |
கூடக்குள்ள நான்தான் |
கொக்கரக்கோ நீ தான் |
ஊசி வெடி நான் தான் |
ஊதுவது நீ தான் |
பண்ணாதே நீ என்னை மக்கரு |
பக்கத்துலே வந்து உக்காரு |
ஒரு பூவில் பல வாசம் |
உலகத்தில் இருக்காதே |
இருந்தாலும் அவை யாவும் |
உன்னை போல மனக்காதே |
ஹேய் மியா மியா மீசைக்கார |
புடி பால தான் |
ஊட்டி விடவா |
பூனை குட்டிக்கு பேபி |
ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு |
செல்லக்குட்டியே |
என் காதல் துட்ட |
சேத்து வெச்ச கல்லா பெட்டியே |
தொட்டு பாக்க கிட்ட வந்த |
மிட்டா மிரசே |
உன் வெரலு பட்ட |
வெடிக்கும் இந்த வெள்ளப்பட்டாசே |
சேர்த்தாக்கா சுனாமி |
சேர்த்தாக்கா |
துள்ளி ஓடும் மீனு |
தூண்டில் போடுவேனே |
புள்ளி வெச்ச மானே |
கோலம் போடுவேனே |
கூடக்குள்ள நான்தான் |
கொக்கரக்கோ நீ தான் |
ஊசி வெடி நான் தான் |
ஊதுவது நீ தான் |
... |
· |
உனக்காக வருவேன் உயிர் கூட தருவேன் |
நீ ஒரு பார்வை பார்த்திடு போதும் |
உனக்கு எதையும் நான் செய்வேன் |
ஞாபகம் முழுதும் நீ வந்து நிறைய |
உனது நிழல் என இருப்பேன் |
நீ யாரை இருந்தாலும் |
உனை ஏற்றுக் கொள்கிறேன் |
என்னை பிரிந்தால் அந்த நொடியே |
நான் இறந்து போகிறேன் |
உனக்காக வருவேன் உயிர் கூட தருவேன் |
யார் என்ன சொன்னாலும் |
என்னை இன்று கொன்னாலும் |
நான் உந்தன் பாதி புரிந்து கொண்டேன் |
யார் கூட வந்தாலும் என்னோடு நின்றாலும் |
உன் பேரை சொன்னாலே திரும்பி நின்றேன் |
இந்தக் காதல் உனக்காக என்றும் தீராது |
உயிர் போகும் என்றாலும் அது போதாது |
உனக்காக வருவேன் உயிர் கூட தருவேன் |
நீ ஒரு பார்வை பார்த்திடு போதும் |
உனக்கு எதையும் நான் செய்வேன் |
ஞாபகம் முழுதும் நீ வந்து நிறைய |
உனது நிழல் என இருப்பேன் |
நீ யாரை இருந்தாலும் |
உனை ஏற்றுக் கொள்கிறேன் |
என்னை பிரிந்தால் அந்த நொடியே |
நான் இறந்து போகிறேன் |
... |
· |
ஹே முன்னாள் காதலி என் முன்னாள் காதலி |
உன் காதல் இன்றியும் நான் வாழ்வேன் பாரடி |
ஹே முன்னாள் காதலி என் முன்னாள் காதலி |
எவனோடோ போகிறாய் போய் நீயும் வாழடி |
வலி இருந்தும் சோகம் இல்லை |
உன் மேல் துளி கோபம் இல்லை |
கண்ணே நீ இல்லாமல் என் எதிர்காலம் தூரம் இல்லை |
முன்னாள் காதலி முன்னாள் காதலி |
உன் பொய்கள் தந்த தித்திப்பில் மயங்கிக் கிடந்தேன் |
முன்னாள் காதலி முன்னாள் காதலி |
உண்மை கசக்கும் வேளையில் மயக்கம் தெளிந்தேன் |
ஹே முன்னாள் காதலி .... |
தன்னந்தனிமையில் ஒரு காதலை வளர்த்தவன் |
யாரும் அறியும் முன் அதை உயிருடன் புதைக்கிறேன் |
என்னுள் நுழைந்திடும் போது அதிர்வின்றியே நுழைந்தாயடி |
வெளிக்கிளம்பிடும் போதோ தொடர் பூகம்பம் விளைத்தாயடி |
யாரோடு வாழ்ந்தாலும் நீ இன்பம் காணுவாய் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.