text stringlengths 0 2.93k |
|---|
டச்ச டச்ச ஸ்கீரினாட்டம் முன்ன வந்து நின்னாட |
என்ன வந்து நீ நோண்டு ப்பை ப்பை |
பச்சை பச்சயாக ஏன் |
இச்சையெல்லாம் சொன்னேன் |
அச்சமெல்லாம் நீ போக்கு ப்பை |
ப்பை… ப்பை… ப்பை (ப்பை) |
பஞ்சாயத்து கூட்டி ப்பை எட்டுபட்டி கேட்டு ப்பை |
நியாயமெது தருமமெது நீ பார்த்து வை |
நாட்டத்த நான் சொல்லி ப்பை |
குத்தமென்ன தள்ளி ப்பை |
நாட்டாமையும் தீர்ப்ப கொஞ்சம் |
நீ மாத்து ப்பை |
திக்கு திக்கு பேச்சால கொக்கி கொக்கி போட்டேன் |
என்ன என்ன நீ தூக்கி ப்பை |
நௌ;ளிவட்ட கண்ணால அள்ளி மொட்டு மேலே |
கட்டி கட்டி நீ தாக்கு ப்பை ப்பை (ப்பை) |
... |
· |
கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு |
கண்டாலே கிறுக்கேத்தும் கஞ்சா வச்ச கண்ணு |
அந்த கண்ணுக்கு அஞ்சு லட்சம் தாரேன்டி |
அந்த நெஞ்சுக்கு சொத்து எழுதி தாரேன்டி |
முத்தம் தரியா… |
கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு |
கண்டாலே கிறுக்கேத்தும் கஞ்ச வச்ச கண்ணு |
இந்த கண்ணுக்கு அஞ்சு லட்சம் போதாது |
இந்த நெஞ்சுக்கு சொத்து எழுதி தீராது தள்ளி நில்லைய்யா |
அடி உன் வீடு தள்ளாக்குளம் |
என் வீட தெப்பக்குளம் நீரோடு நீரு சேரட்டுமே |
அழகர் மலை கோயில் யாணை வந்து |
அல்வாவ திண்பது போல் |
ஏன் ஆச உன்ன தின்னட்டுமே |
ஒத்தைக்கு ஒத்த அடிக்கும் அழகு |
ஒத்தப் பக்கம் ஒதுங்கும் பொழுது |
புத்திக்குள்ள அடிக்குதே நெத்திக்குள்ள துடிக்குதே |
வெள்ள முழி வெளிய தெரிய |
கள்ளமுழி முழிக்கும் பொழுது |
என் உசுரு முடங்குது |
ஈரக்குல நடுங்குது |
சின்ன சின்ன பொய்யும் பேசுற |
ஜில்லுன்னு தான் சூடும் ஏத்துற |
நீ பார்த்தாக்க தென்னமட்ட |
பாஞ்சாக்க தேகம் கட்ட |
பாசாங்கு வேணா சுந்தரனே |
நீ தேயாத நாட்டுக்கட்ட |
தெரியாம மாட்டிக்கிட்ட |
ஏன் ராசி என்றும் மன்மதனே (கண்டாங்கி) |
கண்ணுக்குள்ள இறங்கி இறங்கி |
நெஞ்சுக்குள்ள உறங்கி உறங்கி |
என் உசுர வலிக்கிற என்ன செய்ய நெனக்கிற |
அம்புவிட்டு ஆள அடிக்கிற |
தும்பு விட்டு வால புடிக்கிற |
ஆ தாலி இல்லாத சம்சாரமே |
தடை இல்லா மின்சாரமே |
வெளக்கேத்த வாடி வெண்ணிலவே |
எந்தன் மார்போட சந்தனமே |
மாராப்பு வைபோகமே |
முத்தாட வாய்யா உன்னிடமே (கண்டாங்கி) |
... |
· |
நன்னா நன்னா நன்னா நானனன்னா நன்னா |
நன்னா நன்னா நன்னா குழு சுந்தரியே |
நன்னா நன்னா நன்னா நானனன்னா நன்னா |
நன்னா நன்னா நன்னா குழு சுந்தரியே |
யம் மும் தரே தரரும் தரே தரரும் தரே |
யம் மும் தரே தரரும் தரே தரரும் தரே |
சொல்ப்பேச்சுக் கேட்காத சுந்தரியே |
நீயும்தான் நிற்க்காமத் துள்ளுறியே |
நீயாகப் பொய்ப்பேசப் போகுறியே |
மின்சாரம் மேலே போய் மோதுறியே |
ஏமாந்துப் போவாதே ஏமாத்திப்போவாதே |
அழகான ஆபத்தில் மாட்டிக்கொள்ள போகாதே |
கண்மூடி ஏங்காதே கீழ்ப்பக்கம் போகாதே |
கேட்டுக்கோ அவன்தானே தில்லாலங்கடி |
அவன் நல்லப்பையன் தானா |
இல்லக்கெட்டப்பையன் தானா |
தெரியலையேப் புரியலையே மெல்ல ஏதோ ஆனேன் |
அவன் பேச்சில் சொக்கிப்போனேன் |
இருக்கண்ணில் சிக்கிப்போனேன் |
பிடிச்சிருக்கா பிடிக்கலையா யாரைக்கேட்கப்போவேன் (சொல்) |
அடிப்பெண்ணே கொஞ்ச நாளாய் கொஞ்ச நாளாய் |
கோபம் என்ன |
நடந்தால் உன் கால்கள் மிதக்குதா நெறுப்பாக |
எந்தன் காதல் அறியுதா |
இது என்னக்காதலாலே கூடுவிட்டுப் பாய்கிறாயே |
விழியோடு என் உருவம் தெரியுதா |
புதிதாக ஒரு உலகம் விரியுதா |
பயம் பயம் அதை அறியாமல் செல்வான் அவன் |
ஜெயம் ஜெயம் என்று தினம் தினம் என்பானவன் |
அழகான கள்ளனோ அன்பான வில்லனோ |
அதனாலே காதல் ஏக்கம் கொண்டாயோ |
எப்போதும் இல்லாது சந்தோஷம் தந்தானே |
அய்யய்யோ ஆதிமூலம் தந்தாயோ |
ஏமாந்துப்போகாதே ஏமாத்திப்போகாதே |
கண்மூடிக் கண்டேனே சடுகுடு ஆடாதே (சொல்) |
அங்கும் இங்கும் எங்கேப்பார்க்கும் போதும் |
அவன் பூ தான் |
நெஞ்சை அள்ளித்தூக்கிக்கொண்டுப்போகும் |
அவன் ஞாபகம் காத்தாடிப் போலத்தான் |
கண் முன்னேப்பறப்பானே |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.