text stringlengths 0 2.93k |
|---|
பெண்ணே நீ இவனை விட்டுப்போகாதே |
கண்ணாடி நான் பார்த்தால் முன்னாடி வந்தானே |
உனக்கிந்த காதல் சுகம் புரியாதே |
ஏமாந்துப் போனேனே ஏமாத்திப் போனாயே |
உன்னாலே உன்னாலே காதல் சுகம் கண்டேனே |
நன்னன் நானானா நன்னன் நானானா |
நானான் நானானா நானன்னா (சொல்) |
... |
. |
· |
... |
· |
உன் கைகள் கோர்த்து உன்னோடு போக |
என் நெஞ்சம் தான் ஏங்குதே |
தினம் உயிர் வாங்குதே |
உன் தோளில் சாய்ந்து கண் மூடி வாழ |
என் உள்ளம் அலைபாயுதே ஐயோ தடுமாறுதே |
உன் கன்னம் மேலே மழை நீரைப் போலே |
முத்தக் கோலம் போட ஆசை அல்லாடுதே |
நீ பேசும் பேச்சு நாள் தோறும் கேட்டு |
எந்தன் ஜென்மம் தீர ஏக்கம் தள்ளாடுதே |
ஒ பெண்ணே பெண்ணே |
என் கண்ணே கண்ணே |
உண்மை சொன்னால் என்ன |
உன்னைத் தந்தால் என்ன |
ஒ பெண்ணே பெண்ணே |
என் கண்ணே கண்ணே |
உண்மை சொன்னால் என்ன |
உன்னைத் தந்தால் என்ன |
ஏழு கடல் தாண்டி உனக்காக வந்தேனே |
உந்தன் அலை வந்து கடல் சேருதே |
வெண்ணிலவுகள் வெட்டி மோதிரங்கள் செய்வேனே |
அது உனைச் சேர ஒலி வீசுதே |
அந்த விண்மீன்கள் தான் உந்தன் கண்மீனிலே |
வந்து குடியேறவே கொஞ்சம் இடம் கேக்குதே |
இன்று உன் கையிலே நான் நூல் பொம்மையே |
ஊஞ்சல் போல் மாறுதே அடி உன் பெண்மையே |
ஒ பெண்ணே பெண்ணே |
என் கண்ணே கண்ணே |
உண்மை சொன்னால் என்ன |
உன்னைத் தந்தால் என்ன |
ஒ பெண்ணே பெண்ணே |
என் கண்ணே கண்ணே |
உண்மை சொன்னால் என்ன |
உன்னைத் தந்தால் என்ன |
உன் கைகள் கோர்த்து உன்னோடு போக |
என் நெஞ்சம் தான் ஏங்குதே |
தினம் உயிர் வாங்குதே |
உன் தோளில் சாய்ந்து கண் மூடி வாழ |
என் உள்ளம் அலைபாயுதே ஐயோ தடுமாறுதே |
உன் கன்னம் மேலே மழை நீரைப் போலே |
முத்தக் கோலம் போட ஆசை அல்லாடுதே |
நீ பேசும் பேச்சு நாள் தோறும் கேட்டு |
எந்தன் ஜென்மம் தீர ஏக்கம் தள்ளாடுதே |
ஒ பெண்ணே பெண்ணே |
என் கண்ணே கண்ணே |
உண்மை சொன்னால் என்ன |
உன்னைத் தந்தால் என்ன |
ஒ பெண்ணே பெண்ணே |
என் கண்ணே கண்ணே |
உண்மை சொன்னால் என்ன |
உன்னைத் தந்தால் என்ன |
... |
· |
அம்மா அம்மா நீ எங்க அம்மா |
ஒன்னவிட்டா எனக்காரு அம்மா |
தேடிப்பாத்தேனே காணோம் ஒன்ன |
கண்ணாமூச்சி ஏன் வா நீ வெளியே |
தாயே உயிர் பிரிந்தாயே |
என்ன தனியே தவிக்க விட்டாயே |
இன்று நீ பாடும் பாட்டுக்கு |
நான் தூங்க வேணும் |
நான் பாடும் பாட்டுக்கு |
தாயே நீ உன் கண்கள் திறந்தாலே போதும் |
அம்மா அம்மா நீ எங்க அம்மா |
ஒன்னவிட்டா எனக்காரு அம்மா |
நான் தூங்கும் முன்னே |
நீ தூங்கி போனாய் |
தாயே என்மேல் உனக்கென்ன கோபம் |
கண்ணான கண்ணே... என் தெய்வ பெண்ணே... |
கண்ணில் தூசி நீ ஊத வேண்டும் |
ஐயோ ஏன் இந்த சாபம் |
எல்லாம் என்றோ நான் செய்த பாவம் |
பகலும் இரவாகி மயமானதே அம்மா |
விளக்குன் துணையின்றி இருளானதே |
உயிரின் ஒரு பாதி பறிபோனதே அம்மா |
தனிமை இலையானதே |
ஓ... அம்மா அம்மா நீ எங்க அம்மா |
ஒன்னவிட்டா எனக்காரு அம்மா |
நான் போன பின்னும் |
நீ வாழ வேண்டும் |
எந்தன் மூச்சு உனக்குள்ளும் உண்டு |
பாலுக்கும் வண்ணம் பூவெல்லாம் வாசம் |
நான் வாழும் உலகில் தெய்வங்கள் உண்டு |
நீயென் பெருமையின் எல்லை |
உந்தன் தந்தை பேர் சொல்லும் பிள்ளை |
ஊரும் பிரிவில்லை தயங்காதே என் கண்ணே |
உலகம் விளையாட உன் கண்முன்னே |
காலம் கரைந்தோடும் உன் வாழ்வில் துணைசேரும் |
மீண்டும் நான் உன் பிள்ளை |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.