text stringlengths 0 2.93k |
|---|
தாபங்களே ரூபங்களாய் படுதே தொடுதே |
எனதுயிரே எனதுயிரே |
யாரோ.. யாருக்குள் |
என்ன சத்தம் இந்த |
நலம் நலமறிய ஆவல் |
நலம் நலமறிய ஆவல் உன் நலம் நலமறிய ஆவல் |
நீ இங்கு சுகமே நான் அங்கு சுகமா |
தீண்டவரும் காற்றினையே நீ அனுப்பு இங்கு வேர்க்கிறதே |
வேண்டுமொரு சூரியனே நீ அனுப்பு குளிர் கேட்கிறதே |
கடிதத்தில் முத்தங்கள் அனுப்பிடலாமே |
என் இதழ் உனையன்றி பிறர் தொடலாமா? |
இரவினில் கனவுகள் தினம் தொல்லையே |
உறக்கமும் எனக்கில்லை கனவில்லயே |
கோவிலிலே நான் தொழுதேன் கோலமயில் உனைச் சேர்ந்திடவே |
கோடி முறை நான் தொழுதேன் காலமெல்லாம் நீ வாழ்ந்திடவே |
உன் முகம் நான் பார்க்க கடிதமே தானா |
வார்த்தயில் தெரியாத வடிவமும் நானா |
நிழற்படம் அனுப்பிடு என்னுயிரே |
நிஜமின்றி வேரில்லை என்னிடமே |
ஜூன் போனால் |
முதல் முறை உன்னைப் |
பொட்ட காட்டில் பூவாசம் சிட்டு புள்ள சாவாசம் |
வளையோசை கலகலகல |
இயற்கை என்னும் இளைய |
ஆஹுஹா...... |
ஓஓஹோ...... |
ஆ ஆ ஆ....... |
இயற்கை என்னும் இளைய கன்னி |
ஏங்குகிறாள் துணையை எண்ணி |
இயற்கை என்னும் இளைய கன்னி |
ஏங்குகிறாள் துணையை எண்ணி |
பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட |
பொட்டுவைத்த வண்ண முகம் நீராட |
பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட |
பொட்டுவைத்த வண்ண முகம் நீராட |
தாமரையாள் ஏன் சிரித்தாள் |
தலைவனுக்கே தூது விட்டாள் |
இயற்கை என்னும் இளைய கன்னி |
ஏங்குகிறாள் துணையை எண்ணி |
தலையை விரித்து தென்னை போராடுதோ |
எதனை நினைத்து இளநீராடுதோ |
கன்னி உன்னைக் கண்டதாலோ |
தன்னை எண்ணிக் கொண்டதாலோ |
இலைகள் மரத்துக்கென்ன மேலாடையோ |
இடைகள் மறைத்துக் கட்டும் நூலாடையோ |
கட்fடிக்கொண்ட கள்வன் யாரோ |
கள்வனுக்கும் என்ன பேரோ |
இயற்கை என்னும் இளைய கன்னி |
ஏங்குகிறாள் துணையை எண்ணி |
மலையை தழுவிச் செல்லும் நீரோட்டமே |
கலைகள் பழகச் சொல்லும் தேரோட்டமே |
மஞ்சள் வெய்யில் நேரம்தானே |
மஞ்சள் ஒன்று போடலாமே |
தரையை தடவிச் செல்லும் காற்றோட்டமே |
காலை நனைத்துச் செல்லும் ஆற்றோட்டமே |
இன்னும் கொஞ்சம் நேரம்தானே |
அந்திப் பட்டுப் பேசலாமே |
இயற்கை என்னும் இளைய கன்னி |
ஏங்குகிறாள் துணையை எண்ணி |
தாபங்களே ரூபங்களாய் படுதே தொடுதே |
என்னை தாலாட்டும் |
என்னை பந்தாடப் |
இவன் பேரை சொல்லும் போது- எந்திரன் |
நதியோரம் நாணல் ஒன்று |
நதியோரம்......... |
நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு |
நாட்டியம் ஆடுது மெல்ல - நான் |
அந்த ஆனந்தம் என் சொல்ல |
நதியோரம்......... |
நதியோரம் நீயும் ஒரு நாணல் என்று |
நூலிடை என்னிடம் சொல்ல - நான் |
அந்த ஆனந்தம் என் சொல்ல |
( நதி ) |
வெண்ணிற மேகம் வான் தொட்டிலை விட்டு |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.