text stringlengths 0 2.93k |
|---|
ஓடுவதென்ன மலையை மூடுவதென்ன |
முகில்தானோ.. துகில்தானோ.. |
சந்தனக் காடிருக்கு.. தேன் சிந்துற கூடிருக்கு |
தேன் வேண்டுமா நான் வேண்டுமா |
நீ எனைக் கைகளில் அள்ள.. - நான் |
அந்த ஆனந்தம் என் சொல்ல |
( நதி ) |
தேயிலைத் தோட்டம் நீ தேவதையாட்டம் |
துள்ளுவதென்ன நெஞ்சை அள்ளுவதென்ன |
பனி தூங்கும் பசும்புல்லே |
மின்னுது உன்னாட்டம் நல்ல |
முத்திரைப் பொன்னாட்டம் |
கார்காலத்தில் ஊர்கோலத்தில் |
காதலன் காதலி செல்ல - நான் |
அந்த ஆனந்தம் என் சொல்ல |
( நதி ) |
ராஜாவின் பார்வை ராணியின் |
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் |
கை தேடுதே சொர்க்கம் கண் மூடுதே வெட்கம் |
பொன் மாலை மயக்கம் பொன் மாலை மயக்கம் |
(ராஜாவின்) |
ராணியின் முகமே ரசிப்பதில் சுகமே |
பூரண நிலவோ புன்னகை மலரோ |
அழகினை வடித்தேன் அமுதத்தைக் குடித்தேன் |
அணைக்கத் துடித்தேன் |
(ராஜாவின்) |
ஆசையில் விளைந்த மாதுளன்க்கனியோ |
கனி இதழ் தேடும் காதலன் கிளியோ |
உனக்கெனப் பிறந்தேன் உலகத்தை மறந்தேன் |
உறவினில் மலர்ந்தேன் |
(ராஜாவின்) |
பாவலன் மறந்த பாடலில் ஒன்று |
பாவையின் வடிவில் பார்த்ததும் இன்று |
தலைவனை அழைத்தேன் தனிமையைச் சொன்னேன் |
தழுவிடக் குளிர்ந்தேன் |
(ராஜாவின்) |
பறவையே எங்கு |
ஒரு காதல் தேவதை |
கல்யாண மாலை |
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை |
கண்ணுக்கு மைஅழகு |
கண்ணுக்கு மைஅழகு, கவிதைக்கு பொயழகு |
அவரைக்கு பூ அழகு அவருக்கு நான் அழகு |
(கண்ணுக்கு மைஅழகு) |
மழை நின்ற பின்னாலும் இலை சிந்தும் துளியழகு |
அலை மீண்டும் போனாலும் கரை கொண்ட நுரை அழகு |
இமைகொட்டும் விண்மீன் கள் இரவோடு தான் அழகு |
இளமாறன் கண்ணுக்கு எபோதும் நான் அழகு |
(கண்ணுக்கு மைஅழகு) |
ஆனந்த மஞ்cஅத்தில் அவிழ்ந்தாலும் குழலழகு |
அடையாள முத்தத்தில் அழிந்தாலும் பொட்டழகு |
பெண்ணோடு காதல் வந்தால் பிறைகூட பேரழகு |
என்னோடு நீ இருந்தால் இருள்கூட ஓரழகு |
(கண்ணுக்கு மைஅழகு) |
முகத்தை எப்போதும் |
ரகசிய கனவுகள் |
மின்னல்கள் கூத்தாடும் |
முன்தினம் பார்த்தேனே |
கண்ணன் ஒரு கைக்குழந்தை |
கண்ணன் ஒரு கைக்குழந்தை |
கண்கள் சொல்லும் பூன்க்கவிதை |
கன்னம் சிந்தும் தேனமுதைக் |
கொண்டு வரும் என் மனதை |
கையிரண்டில் நான் எடுத்து |
பாடுகின்றேன் ஆராரோ |
மைவிழியே தாலேலோ |
மாதவனே தாலேலோ |
(கண்ணன்) |
உன் மடியில் நான் உறங்க |
கண்ணிரண்டும்தான் மயங்க |
என்ன தவம் செய்தேனோ |
என்னவென்று சொல்வேனோ |
ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும் |
சொந்தம் இந்த சொந்தம்மம்மா |
வாழ்ந்திருக்கும் நாள் வரைக்கும் |
தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா |
அன்னமிடும் கைகளிலே |
ஆடிவரும் பிள்ளை இது |
உன்னருகில் நான் இருந்தால் |
ஆனந்தத்தின் எல்லை அது |
காயத்ரி மந்திரத்தை |
உச்சரிக்கும் பக்தனம்மா |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.