text stringlengths 0 2.93k |
|---|
கள்ள விழிப் பார்வையிலே காணும் இன்பம் கோடி பெற |
அல்லி மலர் மேனியிலே ஆடை என நான் இருக்க |
கள்ள விழிப் பார்வையிலே காணும் இன்பம் கோடி பெற |
சின்ன இடையில் மலர் இதழ் பட்டாலும் நோகாதோ (2) |
இன்பம் இதுவோ இன்னும் எதுவோ தந்தாலும் ஆகாதோ |
(ஆயிரம்) |
பொய்கை எனும் நீர்மகளும் பூவாடை போர்த்திருந்தாள் |
தென்றல் எனும் காதலனின் கை விலக்க வேர்த்து நின்றாள் |
பொய்கை எனும் நீர்மகளும் பூவாடை போர்த்திருந்தாள் |
தென்றல் எனும் காதலனின் கை விலக்க வேர்த்து நின்றாள் |
என்ன துடிப்போ அவள் நிலை நீ உணர மாட்டாயோ |
அந்த நிலையில் அந்த சுகத்தை நான் உணரக் காட்டாயோ |
(ஆயிரம்) |
பொட்ட காட்டில் பூவாசம் சிட்டு புள்ள சாவாசம் |
வளையோசை கலகலகல |
கண்கள் இரண்டால் |
சின்ன சின்ன ஆசை |
என் வானிலே ஒரே வெண்ணிலா |
என் வானிலே ஒரே வெண்ணிலா |
காதல் மேகங்கள் கவிதைத் தாரகை |
ஊர்வலம்... |
(என் வானிலே) |
நீரோடை போலவே என் பெண்மை |
நீராட வந்ததே என் மென்மை |
சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே |
வார்தைகள் தேவையா...ஆஆஆஆ |
(என் வானிலே) |
நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம் |
நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம் |
இரண்டு நதிகளும் வரும் இரண்டு கரையிலே |
வெள்ளங்கள் ஒன்றல்லவோ |
(என் வானிலே) |
நீயும் நானும் வானும் மண்ணும் |
சஹானா சாரல் |
உனக்காகதானே |
உசுரே போகுதே உசுரே போகுதே ... |
தொடத்தொட மலர்வதென்ன |
தொடத்தொட மலர்வதென்ன பூவே |
தொட்டவனை மறந்ததென்ன? |
பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா |
மழை வர பூமி மறுப்பதென்ன? |
(தொடத்தொட) |
அந்த இள வயதில் ஆற்றங்கரை மணலில் |
காலடித் தடம் பதித்தோம் யார் அழித்தார் |
நந்தவனக் கரையில் நட்டு வைத்த செடியில் |
மொட்டு விட்ட முதல் பூவை யார் பரித்தார் |
காதலன் தீண்டாத பூக்களில் தேனில்லை |
இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை |
தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே |
சுடச்சுட நனைந்ததென்ன |
பார்வைகள் புதிது ஸ்பரிசங்கள் புதிது |
நரம்புகள் பின்னப்பின்ன நடுக்கமென்ன |
(தொடத்தொட) |
பனிதனில் குளித்த பால்முகம் காண |
இருபது வசந்தங்கள் விழி வளர்த்தேன் |
பசித்தவன் அமுதம் பருகிடத் தானே |
பதினேழு வசந்தங்கள் இதழ் வளர்த்தேன் |
இதழ் மூடும் மலராக இதயத்தை மறைக்காதே |
மலர் கொள்ளும் காற்றாக இதயத்தை உலுக்காதே |
(தொடத்தொட) |
தாபங்களே ரூபங்களாய் படுதே தொடுதே |
உன் பார்வையில் |
கண்கள் இரண்டால் |
அழகுக் குட்டிச்செல்லம் |
நிலாக் காய்கிறது |
நிலாக் காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே |
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும் |
தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும் சுகிக்கவில்லையே |
இந்தக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும் |
காற்று வீசும் வெய்யில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையே |
ஆஆஆ...வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லை |
என்றென்றும் வானில் |
(நிலா) |
அதோ போகின்றது கானல் மேகம் மழையை காணவில்லையே |
இதோ கேட்கின்றது குயிலின் சோகம் இசையும் கேட்கவில்லையே |
இந்த பூமியே பூவனம் எந்தன் பூவிதழ் சருகுதே |
இந்த வாழ்கையே சீதனம் அதில் ஜீவனே தேயுதே |
(நிலாக்) |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.