text stringlengths 0 2.93k |
|---|
இசையிருந்தால் மரணமேது |
என் கனவும் நினைவும் இசையே |
இசையிருந்தால் மரணமேது |
என் மனதில் தேன் பாய |
தமிழே நாளும் நீ பாடு |
அமுதே தமிழே அழகிய |
மொழியே எனதுயிரே |
சுகம் சுகம் பல தரும் தமிழ்ப் பா |
தமிழ்ப் பா |
சுவையொடு கவிதைகள் தா |
கவிதைகள் தா |
தமிழே நாளும் நீ பாடு |
அமுதே தமிழே அழகிய |
மொழியே எனதுயிரே |
கேளடி கண்மணி |
பறவையே எங்கு |
யாரோ.. யாருக்குள் |
மேற்கே மேற்கே |
தென்மதுரை வைகை நதி |
தென்மதுரை வைகை நதி |
தினம் பாடும் தமிழ்ப் பாட்டு |
தேய்கின்றது பொன் மாலை நிலா |
தேயாதது நம் ஆசை நிலா |
இது வானம் போலே வாழும் பாசம் |
(தென்) |
நம்மைப் போல நெஞ்சம் கொண்ட |
அண்ணன் தம்பி யாரும் இல்லை |
தன்னைப் போல என்னை எண்ணும் |
நீயும் நானும் ஓர் தாய்ப் பிள்ளை |
தம்பீ உந்தன் உள்ளம்தானே |
அண்ணன் என்றும் வாழும் எல்லை |
ஒன்றாய்க் காணும் வானம் என்றும் |
ரெண்டாய் மாற நியாயம் இல்லை |
கண்ணோடுதான் உன் வண்ணம் |
நெஞ்சோடுதான் உன் எண்ணம் |
முன்னேறு நீ மென்மேலும் |
என் ஆசைகள் கைகூடும் |
இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க |
(தென்) |
நெஞ்சில் என்னை நாளும் வைத்து |
கொஞ்சும் வண்ணத் தோகை ஒன்று |
மஞ்சள் மாலை மேளம் யாவும் |
கண்ணில் காணும் காலம் இன்று |
பூவைச் சூடி பொட்டும் வைக்க |
மாமன் உண்டு மானே மானே |
உள்ளம் தன்னைக் கொள்ளை கொண்ட |
கள்வன் இங்கு நானே நானே |
உன்னோடுதான் என் ஜீவன் |
ஒன்றாக்கினான் நம் தேவன் |
நீதானம்மா என் தாரம் |
மாறாதம்மா என்னாளும் |
இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க |
(தென் |
அய்யய்யோ என் |
நினைத்து நினைத்து |
யாஞ்சி யாஞ்சி என் நெஞ்சில் |
வசந்த காலங்கள் கசந்து போகுதே |
பொய் சொல்ல இந்த |
பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை |
சொன்னால் பொய் பொய்தானே..! |
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை |
சொன்னால் பொய் பொய்தானே..! |
பொய் என்பது இங்கில்லையே.. |
இந்தக் கனவுக்குள் பிழை இல்லையே.. |
பொதுவாக காதல் சொல்லாமல் பூக்கும் |
(பொய் சொல்ல..) |
நட்புக்குள்ளே நம் காதல் சிக்கிக்கொள்ள.. |
யாரிடத்தில் நாம் சென்று நியாயம் சொல்ல.. |
திட்டமிட்டே நாம் செய்த குற்றமல்ல.. |
போராடக் களம் இல்லையே..! |
எங்கே எப்போ நான் தொலைந்தேனோ தெரியாதே!? |
இப்போ அங்கே இனி நான் போக முடியாதே! |
தேவை மட்டும் உன் உறவென்று மனம் சொல்லுதே..! |
(பொய் சொல்ல..) |
உன் பிரிவை நான் என்றும் தாங்கிக் கொள்ள.. |
உண்மையிலே என் நெஞ்சில் தெம்பு இல்லை.. |
இப்படி நான் உன்முன்னே வந்து சொல்ல |
என் உள்ளம் தடுமாறுதே..! |
கண்களினால் நாம் கடிதங்கள் போடாமல் |
காதல் என்று நாம் கவிதைகள் பாடாமல் |
கையொப்பமாய் நம்மை தாங்கும் |
மரம் சொல்லுமே..! |
(பொய் சொல்ல..) |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.