text stringlengths 0 2.93k |
|---|
பச்சை நிறமே! பச்சை நிறமே |
சகியே! சிநேகிதியே! |
காதலில் காதலில் காதலில் நிறமுண்டு! |
சகியே! சிநேகிதியே! |
என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு! |
பச்சை நிறமே! பச்சை நிறமே! |
இச்சை ஊட்டும் பச்சை நிறமே! |
புல்லின் சிரிப்பும் பச்சை நிறமே! |
எனக்கு சம்மதம் தருமே! |
பச்சை நிறமே பச்சை நிறமே! |
இலையின் இளமை பச்சை நிறமே! |
உந்தன் நரம்பும் பச்சை நிறமே! |
எனக்கு சம்மதம் தருமே! |
எனக்கு சம்மதம் தருமே! |
எனக்கு சம்மதம் தருமே! |
கிளையில் காணும் கிளியின் மூக்கு, |
விடலைப் பெண்ணின் வெற்றிலை நாக்கு, |
புத்தம் புதிதாய் ரத்த ரோஜா, |
பூமி தொடாத பிள்ளையின் பாதம், |
எல்லாச் சிவப்பும் உந்தன் கோபம்! |
எல்லாச் சிவப்பும் உந்தன் கோபம்! |
அந்தி வானம் அரைக்கும் மஞ்சள், |
அக்கினிக் கொழுந்தில் பூத்த மஞ்சள், |
தங்கத் தோடு ஜனித்த மஞ்சள், |
கொன்றைப் பூவில் குளித்த மஞ்சள், |
மஞ்சள்! மஞ்சள்! மஞ்சள்! |
மாலை நிலவின் மரகத மஞ்சள், |
எல்லாம் தங்கும் உந்தன் நெஞ்சில்! |
சகியே! சிநேகிதியே! |
காதலில் காதலில் காதலில் நிறமுண்டு! |
சகியே! சிநேகிதியே! |
என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு! |
அலையில்லாத ஆழி வண்ணம், |
முகிலில்லாத வானின் வண்ணம், |
மயிலின் கழுத்தில் வாழும் வண்ணம், |
குவளைப் பூவில் குழைத்த வண்ணம், |
ஊதாப் பூவில் ஊற்றிய வண்ணம், |
எல்லாம் சேர்ந்துன் கண்ணில் மின்னும்! |
எல்லாம் சேர்ந்துன் கண்ணில் மின்னும்! |
இரவின் நிறமே! இரவின் நிறமே, |
கார்காலத்தின் மொத்த நிறமே, |
காக்கைச் சிறகில் காணும் நிறமே, |
பெண்மை எழுதும் கண் மை நிறமே, |
வெயிலில் பாடும் குயிலின் நிறமே, |
எல்லாம் சேர்ந்துன் கூந்தல் நிறமே! |
எல்லாம் சேர்ந்துன் கூந்தல் நிறமே! |
சகியே! சிநேகிதியே! |
காதலில் காதலில் காதலில் நிறமுண்டு! |
சகியே! சிநேகிதியே! |
என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு! |
வெள்ளை நிறமே! வெள்ளை நிறமே! |
மழையில் ஒடியும் தும்பை நிறமே, |
வெள்ளை நிறமே வெள்ளை நிறமே, |
விழியில் பாதி உள்ள நிறமே, |
மழையில் ஒடியும் தும்பை நிறமே, |
உனது மனசின் நிறமே! |
உனது மனசின் நிறமே! |
உனது மனசின் நிறமே! |
உப்புகல்லு தண்ணீருக்கு |
மெல்லினமே மெல்லினமே |
சொக்கவச்சப் பச்சக்கிளி சுத்த உட்டுப் பாத்ததென்ன |
எந்தன் வானமும் |
புது வெள்ளை மழை |
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது |
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது |
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது |
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது |
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது |
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது |
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது |
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது |
நதியே நீயானால் கரை நானே! |
சிறு பறவை நீயானால் உன் வானம் நானே! |
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது |
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது |
பெண் இல்லாத ஊரிலே அடி ஆண் பூக்கேட்பதில்லை |
பெண் இல்லாத ஊரிலே கொடிதான் பூப்பூப்பதில்லை |
உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது |
இது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார் சொன்னது? |
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது |
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது |
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது |
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.