text stringlengths 0 2.93k |
|---|
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது |
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது |
நீ அணைக்கின்ற வேளையில் உயிர்ப் பூ திடுக்கென்று மலரும் |
நீ வெடுக்கென்று ஒடினால் உயிர்ப் பூ சருகாக உலரும் |
இரு கைகள் தீண்டாத பெண்மையை உன் கண்கள் பந்தாடுதோ? |
மலர் மஞ்சம் சேராத பெண்ணிலா என் மார்போடு வந்தாடுதோ? |
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது |
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது |
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது |
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது |
நதியே நீயானால் கரை நானே! |
சிறு பறவை நீயானால் உன் வானம் நானே! |
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது |
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது |
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது |
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது |
நீயும் நானும் வானும் மண்ணும் |
என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது |
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் |
தோழியா என் |
ஒரு தெய்வம் தந்த பூவே |
நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில் |
காதில் தில் தில் தில் தில் |
கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால் |
நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில் |
காதில் தில் தில் தில் தில் |
கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால் |
ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே! |
ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே! |
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே! |
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே! |
வானம் முடியுமிடம் நீதானே! |
காற்றைப் போல நீ வந்தாயே! |
சுவாசமாக நீ நின்றாயே! |
மார்பில் ஊறும் உயிரே! |
ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே! |
நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில் |
காதில் தில் தில் தில் தில் |
கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால் |
எனது சொந்தம் நீ! எனது பகையும் நீ! |
காதல் மலரும் நீ! கருவில் முள்ளும் நீ! |
செல்ல மழையும் நீ! சின்ன இடியும் நீ! |
செல்ல மழையும் நீ! சின்ன இடியும் நீ! |
பிறந்த உடலும் நீ! பிரியும் உயிரும் நீ! |
பிறந்த உடலும் நீ! பிரியும் உயிரும் நீ! |
மரணம் மீண்ட ஜனனம் நீ! |
ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே! |
நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில் |
காதில் தில் தில் தில் தில் |
கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால் |
எனது செல்வம் நீ! எனது வறுமை நீ! |
இழைத்த கவிதை நீ! எழுத்துப் பிழையும் நீ! |
இரவல் வெளிச்சம் நீ! இரவின் கண்ணீர் நீ! |
இரவல் வெளிச்சம் நீ! இரவின் கண்ணீர் நீ! |
எனது வானம் நீ! இழந்த சிறகும் நீ! |
எனது வானம் நீ! இழந்த சிறகும் நீ! |
நான் தூக்கி வளர்த்த துயரம் நீ! |
ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே! |
ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே! |
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே! |
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே! |
வானம் முடியுமிடம் நீதானே! |
காற்றைப் போல் நீ வந்தாயே! |
சுவாசமாய் நீ நின்றாயே! |
மார்பில் ஊறும் உயிரே! |
சொக்கவச்சப் பச்சக்கிளி சுத்த உட்டுப் பாத்ததென்ன |
சாமிகிட்ட சொல்லி புட்டேன் |
உயிர் வாழ்ந்திடும் |
எல்லோரும் சொல்லும் |
ரகசியமாய் ரகசியமாய் |
ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால் பொருளென்னவோ? |
ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால் பொருளென்னவோ? |
சொல்லத் துடிக்கும் வார்த்தை கிரங்கும், |
தொண்டைக் குழியில் ஊசி இறங்கும், |
இலை வடிவில் இதயம் இருக்கும், |
மலை வடிவில் அதுவும் கனக்கும். |
சிரித்து சிரித்துசிறையிலே, |
சிக்கிக் கொள்ள அடம் பிடிக்கும். |
ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால் பொருளென்னவோ? |
அதிசயமாய் அவசரமாய் மொழித் தொலைந்தால் பொருளென்னவோ? |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.