text stringlengths 0 2.93k |
|---|
சொல்லத் துடிக்கும் வார்த்தை கிரங்கும், |
தொண்டைக் குழியில் ஊசி இறங்கும், |
இலை வடிவில் இதயம் இருக்கும், |
மலை வடிவில் அதுவும் கனக்கும். |
சிரித்து சிரித்து சிறையிலே, |
சிக்கிக் கொள்ள அடம் பிடிக்கும். |
நிலம், நீர், காற்றிலே மின்சாரங்கள் பிறந்திடும். |
காதல் தரும் மின்சாரமோ பிரபஞ்சத்தைக் கடந்திடும். |
நிஜமாய் நீ என்னைத் தீண்டினால்… |
நிஜமாய் நீ என்னைத் தீண்டினால், |
பனியாய் பனியாய் உறைகிறேன். |
ஓளியாய் நீ என்னைத் தீண்டினால், |
நுரையாய் உன்னுள் கரைகிறேன். |
காதல் வந்தாலே வந்தாலே, |
ஏனோ உலறல்கள் தானோ? |
அதிசயமாய் அவசரமாய் மொழித் தொலைந்தால் பொருளென்னவோ? |
அதிசயமாய் அவசரமாய் மொழித் தொலைந்தால் பொருளென்னவோ? |
வெள்ளித் தரைப் போலவே என் இதயம் இருந்தது. |
மெல்ல வந்த உன் விரல் காதல் என்று எழுதுது. |
ஒரு நாள் காதல் என் வாசலில்… |
ஒரு நாள் காதல் என் வாசலில், |
வரவா? வரவா? கேட்டது. |
மறுநாள் காதல் என் வீட்டுக்குள், |
அடிமை சாசனம் மீட்டுது. |
அதுவோ? அது இதுவோ? இது எதுவோ? |
அதுவே நாம் அறியோமே. |
ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால் பொருளென்னவோ? |
அவசரமாய் அவசரமாய் மொழித் தொலைந்தால் பொருளென்னவோ? |
சொல்லத் துடிக்கும் வார்த்தை கிரங்கும், |
தொண்டைக் குழியில் ஊசி இறங்கும், |
இலை வடிவில் இதயம் இருக்கும், |
மலை வடிவில் அதுவும் கனக்கும். |
சிரித்து சிரித்துசிறையிலே, |
சிக்கிக் கொள்ள அடம் பிடிக்கும் |
யாஞ்சி யாஞ்சி என் நெஞ்சில் |
ஏன் எனக்கு மயக்கம் |
அய்யய்யோ என் |
மேற்கே மேற்கே |
வாசமில்லா மலரிது |
வாசமில்லா மலரிது ஹஹஹஹஹ |
வசந்தத்தைத் தேடுது |
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது |
வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது |
ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும் |
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும் |
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது |
பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா |
உனக்கேன் ஆசை நிலவவள் மேலே |
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை |
உனக்கேன் ஆசை கலைமகள் போலே |
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை |
உனக்கேன் ஆசை கலைமகள் போலே |
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது |
என்ன சுகம் கண்டாய் இன்று வரை தொடர்ந்து |
உனக்கேன் ஆசை ரதியவள் மேலே |
வஞ்சியவள் உன்னை எண்ணவி்ல்லை என்றும் |
உனக்கேன் ஆசை மன்மதன் போலே |
வஞ்சியவள் உன்னை எண்ணவி்ல்லை என்று |
உனக்கேன் ஆசை மன்மதன் போலே |
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது |
மாதங்களில் என்ன பன்னிரெண்டு வரலாம் |
உனக்கேன் ஆசை மேலொன்று கூட்ட |
மாதுதன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே |
உனக்கேன் ஆசை உறவென்றும் நாட |
மாதுதன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே |
உனக்கேன் ஆசை உறவென்றும் நாட |
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது |
வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது |
ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும் |
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும் |
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது |
தாலியே தேவ இல்ல |
சிட்டு குருவி ஒன்று ஸ்நேக பார்வை கொண்டு |
நீயும் நானும் வானும் மண்ணும் |
அது ஒரு காலம் அழகிய காலம் |
நீ ஒரு காதல் சங்கீதம் |
நீ ஒரு காதல் சங்கீதம் வாய் மொழி சொன்னால் தெய்வீகம் |
(நீ ஒரு) |
வானம்பாடி பறவைகள் ரெண்டு ஊர்வலம் எங்கோ போகிறது |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.