text stringlengths 0 2.93k |
|---|
அம்மா அம்மா நீ எங்க அம்மா |
ஒன்னவிட்டா எனக்காரு அம்மா |
எங்க போனாலும் நானும் வருவேன் |
கண்ணாடி பாரு நானும் தெரிவேன் |
தாயே உயிர் பிரிந்தாயே |
கண்ணே நீயும் என் உயிர் தானே |
இன்று நீ பாடும் பாட்டுக்கு |
நான் தூங்க வேணும் |
நான் பாடும் தாலாட்டு |
நீ தூங்க காதோரம் என்றென்றும் கேக்கும். |
தாபங்களே ரூபங்களாய் |
படுதே தொடுதே அழகினை சுடுதே |
தாயாகவே தாலாட்டுதே |
விழி வழி மொழி வழியினில் |
கதையாய் வருதே |
தாபங்களே ரூபங்களாய் |
படுதே தொடுதே அழகினை சுடுதே |
தாயாகவே தாலாட்டுதே |
விழி வழி மொழி வழியினில் |
கதையாய் வருதே |
காலம் இரவின் புறவியாகாதோ |
அதே கானா அதே வினா |
வானம் நழுவி தழுவியாடாத |
அதே நிலா அருகினில் வருதே |
தாபங்களே ரூபங்களாய் |
படுதே தொடுதே அழகினை சுடுதே |
தாயாகவே தாலாட்டுதே |
விழி வழி மொழி வழியினில் |
கதையாய் வருதே |
நான் நனைந்திடும் தீயா |
பெய்யும் நிலா நீயா |
நான் அணைந்திடுவேனா |
ஆலாபனைதானா |
காதல் கனாக்கள் தானா |
தீரா உலா நானா போதாதா |
யாரோ.. யாருக்குள் |
ஏதேதோ எண்ணங்கள் |
விழிகளில் விழிகளில் |
காதல் வைத்து |
எதுவரை போகலாம் என்று நீ சொல்ல வேண்டும் |
பாடல் : எதுவரை போகலாம் |
படம் : என்னை நோக்கி பாயும் தோட்டா |
வரிகள் : தாமரை |
இசை : தர்புகா சிவா |
பாடியவர் : சித் ஸ்ரீராம், ஷாஷா திரிபாதி |
+++++++++88888888888888+++++++++++ |
எதுவரை போகலாம் ? |
என்று நீ |
சொல்ல வேண்டும் |
என்றுதான் |
விடாமல் கேட்கிறேன்… |
தேன் முத்தங்கள் |
மட்டுமே |
போதும் என்று சொல்வதால்… |
தொடாமல் போகிறேன்… |
யார்யாரோ கனாக்களில்…நாளும் |
நீ சென்று உலாவுகின்றவள் ! |
நீ காணும் |
கனாக்களில் வரும் |
ஓர் ஆண் என்றால் |
நான்தான் எந்நாளிலும்..! |
பூங்காற்றே நீ வீசாதே..! |
ஓ..ஓ..ஓ.. |
பூங்காற்றே நீ வீசாதே… |
நான் தான் இங்கே விசிறி..! |
என் வீட்டில்… |
நீ நிற்கின்றாய்..! |
அதை நம்பாமல் என்னைக் கிள்ளிக் கொண்டேன் ! |
தோட்டத்தில்… |
நீ நிற்கின்றாய்..! |
உன்னை பூவென்று எண்ணி |
கொய்யச் சென்றேன்..! |
புகழ்ப் பூமாலைகள், தேன்சோலைகள்… |
நான் கண்டேன்…ஏன் உன் பின் வந்தேன்..? |
பெரும் காசோலைகள், பொன் ஆலைகள்… |
வேண்டாமே |
நீ வேண்டும் என்றேன்… |
உயிரே..! |
நேற்றோடு… |
என் வேகங்கள் |
சிறு தீயாக மாறி தூங்கக் கண்டேன் ! |
காற்றோடு… |
என் கோபங்கள் |
ஒரு தூசாக மாறி போகக் கண்டேன் ! |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.