text
stringlengths
0
2.93k
காதலின் நெஞ்சம் தான் தாங்கிடுமா...
கல்லரை மீதுதான் பூத்த பூக்கள்....
என்றுதான் வண்ணத்து பூச்சிகள் பார்த்திடுமா
மின்சார கம்பிகள் மீது மைனாக்கள் கூடுகட்டும்.....
நம் காதல் தடைகளை தாங்கும்
வளையாமல் நதிகள் இல்லை
வலிக்காமல் வாழ்க்கை இல்லை
வருங்காலம் காயம் மாற்றும்...
நிலா ஒளியை மட்டும் நம்பி நிலை இல்ல வாழ்வதில்ல
மின்மினியும் ஒளிகொடுக்கும்....
தந்தையையும் தாயையும் தாண்டிவந்தாய்... தோழியே...
இரண்டுமாய் என்றுமே நான் இருப்பேன்
தோழிலே நீயுமாமே சாயும் போது...
எதிர்வரும் துயரங்கள் அனைத்தயும் நான் எதிப்பேன்
வெண்ணீரில் நீ குளிக்க விறகாகி தீ குளிப்பேன்...
உதிரத்தில் உன்னை கலப்பேன்
விழிமூடும் போதும் உன்னை பிரியாமல் நான் இருப்பேன்
கனவுக்குள் காவல் இருப்பேன்...
நான் என்றால் நானே இல்லை நீ தானே நானாய் ஆனேன்...
நீ அழுதால் நான் துடிப்பேன்
உனக்கென இருப்பேன்...உயிரையும் கொடுப்பேன்....
உன்னை நான் பிரிந்தால்
உனக்கு முன் இறப்பேன்
கண்மணியே...கண்மணியே
அழுவதேன்...கண்மணி....
வழித் துனையாய் நானிருக்க(3)
ஒல்லிகுச்சி ஒடம்புகாரி
கண்டேன் கண்டேன்
தங்கமே உன்னத்தான்
கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய்
வெண்ணிலா சிறகடிக்க
பெண் :
வெண்ணிலா சிறகடிக்க...
வெளிச்சம்தான் வலை விரிக்க..
வெண்பனி முகம் துடைக்க
..வா வா ரசித்திருக்க...
(இசை)
வெண்ணிலா சிறகடிக்க...
வெளிச்சம் தான் வலை விரிக்க..
வெண்பனி முகம் துடைக்க..
வாவா ரசித்திருக்க...
ஆண் :
செடியிலே பூ பறிக்க..
வேருக்கு விரல் வலிக்க..
வலியைத்தான் இதில் மறைக்க..
வசனம் நீ படிக்க...
(குழு)
யே அக்கா அக்கா எனக்கா
நீ அக்கம் பக்கம் பாரக்கா
யே தாவி போன தத்தக்கா
தலை போன பித்தக்கா
ஆட்டம் போட்டு பாடு சொக்கா
பெண் : வெண்ணிலா சிறகடிக்க...
வெளிச்சம் தான் வலை விரிக்க..
வெண்பனி முகம் துடைக்க..
வாவா ரசித்திருக்க...
(இசை)
பெண் :
பிள்ளை அழகு பிறையும் அழகு...
உலகில் எல்லாம் அழகு...
ஆண் :
நீயும் அழகு.. நிலவும் அழகு..
நாளைக்கு நான் அழகு..
பெண் :
ஒன்றய் எடுத்தால்...
ஒன்றய் கொடுக்கும்..
தெய்வத்தின் தீர்ப்பு இது
ஆண் :
வாழ்க்கை என்ன மல்லிகை கடையா?
குடுத்து எதை வாங்குவது.......?
பெண் :
வானம் உனக்காக
இந்த வாழ்க்கை உனக்காக
ஆண் :
கடவுள்....நீ தானா