text stringlengths 0 2.93k |
|---|
நான் வரம் தான் கேட்டேனா |
பெண் : |
யாருக்கு கவலையில்ல |
ஆண் : அத பத்தி கவலையில்ல |
பெண் : வெண்ணிலா சிறகடிக்க... |
வெளிச்சம்தான் வலை விரிக்க.. |
வெண்பனி முகம் துடைக்க.. |
வாவா ரசித்திருக்க... |
(இசை) |
[குழு] |
லே லே...லலல..லே... |
பெண் : |
அழகு என்றால்....அழகுஎன்றால்... |
அகத்திலே இருப்பது தான் |
ஆண் : |
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்... |
உலகமும் சொல்வதுதான் |
பெண் : |
மழலையின் சத்தம் மழலை முத்தம் |
அத்தனைக்கும் ஆசை படு |
ஆண் : |
ஆசை வந்தால் அவஸ்தை வருமே அறிவுறை மாற்றி விடு |
பெண் : |
கண்ணில் இமை சுமையா |
பூங்காற்றுக்கு இலை சுமையா |
ஆண் : |
அடடா உன் பேச்சு என் காதுக்கு சுமை தானே |
பெண் : |
பாடவா புது பாட்டு |
ஆண் : |
மயங்குறேன் அத கேட்டு |
பெண் : வெண்ணிலா சிறகடிக்க... |
வெளிச்சம்தான் வலை விரிக்க.. |
வெண்பனிமுகம்துடைக்க.. வாவா ரசித்திருக்க... |
ஆண் : |
செடியிலே பூ பறிக்க.. |
வேருக்கு விரல் வலிக்க.. |
வலியைத்தான் இதில் மறைக்க.. |
வசனம் நீ படிக்க... |
(குழு) |
யே அக்கா அக்கா எனக்கா |
நீ அக்கம் பக்கம் பாரக்கா |
யே தாவி போன தத்தக்கா |
தலை போன பித்தக்காஆட்டம் போட்டு பாடு சொக்கா |
உன்னை சரணடைந்தேன் |
நெஞ்சோரமா ஒரு காதல் |
எல்லோரும் சொல்லும் |
உனக்காகதானே |
கீதம் சங்கீதம் நீதானே |
கீதம்...... |
கீதம்...... |
சங்கீதம்... |
சங்கீதம்... |
நீதானே என் காதல் வேதம் |
நீதானே என் காதல்...ஹஹ்ஹாஹ்ஹா |
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம் |
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம் |
பாதம் உந்தன் பாதம் என்னோடு வந்தாலே |
போதும் எப்போதும் |
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம் |
வாசமான முல்லையோ வானவில்லின் பிள்ளையோ |
பூவில் நெய்த சேலையோ நடந்து வந்த சோலையோ |
உன் கண்ணில் நீலங்கள் நான் கண்டு நின்றேன் |
ஆகாயம் ரெண்டாக மண் மீது கண்டேன் |
காணாத கோலங்கள் என்றேன் ஆஆஆஆஆஆஆஆஆஆஆ |
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம் |
பாதம் உந்தன் பாதம் என்னோடு வந்தாலே |
போதும் எப்போதும் |
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம் |
நீளமான கண்களே நீண்டுவந்து தீண்டுதே |
பாவை பாதம் பார்க்கவே கூந்தல் இங்கு நீண்டதே |
உளி வந்து தீண்டாமல் உருவான சிற்பம் |
உன்னை நான் கண்டாலே உண்டாகும் வெப்பம் |
நீதானே ஆனந்தத் தெப்பம் ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ |
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம் (லாலலலாலாலா) |
பாதம் உந்தன் பாதம் என்னோடு வந்தாலே (லாலலலாலாலா) |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.