text stringlengths 0 2.93k |
|---|
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை.. |
கோடையில் ஒரு நாள் மழை வரலாம் |
என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ |
கோடையில் ஒரு நாள் மழை வரலாம் |
என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ |
பாலையில் ஒரு நாள் கொடி வரலாம் |
என் பார்வையில் இனிமேல் சுகம் வருமோ |
நிலவே என்னிடம் நெருங்காதே |
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை |
அமைதியில்லாத நேரத்திலே |
அமைதியில்லாத நேரத்திலே |
அந்த ஆண்டவன் என்னையே படைத்து விட்டான் |
நிம்மதி இழந்து நான் அலைந்தேன் |
இந்த நிலையில் உன்னை ஏன் தூது விட்டான் |
நிலவே என்னிடம் நெருங்காதே |
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை |
மலரே என்னிடம் மயங்காதே |
நீ மயங்கும் வகையில் நான் இல்லை |
நிலவே என்னிடம் நெருங்காதே |
நீ நினைக்கும் இடத்தில் நான்.... இல்லை... |
உன்னை சரணடைந்தேன் |
அழகு குட்டி |
நீ என் தோழியா |
தள்ளிப் போகாதே.. |
வளர்ந்த கலை மறந்து |
வளர்ந்த கலை மறந்து விட்டாள் ஏனடா கண்ணா - அவள் |
வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா |
குடும்பக் கலை போதும் என்று கூறடா கண்ணா - அதில் |
கூட இந்தக் கலைகள் வேறு ஏனடா கண்ணா ? |
காதல் சொன்ன பெண்ணை இன்று காணமே கண்ணா |
கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா - தாலி |
கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா |
காதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா - அந்தக் |
காதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா - அன்று |
கண்ணை மூடிக் கொண்டிருந்தார் ஏனடா கண்ணா |
மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா |
அதை மறுபடியும் எழுதச் சொன்னால் முடியுமா கண்ணா |
தினம் தினம் ஏன் கோபம் கொண்டாள் |
கூறடா கண்ணா - அவள் |
தேவை என்ன ஆசை என்ன |
கேளடா கண்ணா |
நினைப்பதெல்லாம் வெளியில் சொல்ல |
முடியுமா கண்ணா - அதை |
நீ பிறந்த பின்பு கூற இயலுமா கண்ணா |
மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா |
அதை மறுபடியும் எழுதச் சொன்னால் முடியுமா கண்ணா |
இன்று வரை நடந்ததெல்லாம் போகட்டும் கண்ணா - இனி |
என்னிடத்தில் கோபமின்றி வாழச் சொல் கண்ணா |
அவரில்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா - நான் |
அடைக்கலமாய் வந்தவள்தான் கூறடா கண்ணா |
வெண்மேகம் பெண்ணாக |
தாபங்களே ரூபங்களாய் படுதே தொடுதே |
இது வரை இல்லாத உணர்விது.... |
சரியா இது தவறா |
கண்மணியே காதல் என்பது |
கண்மணியே காதல் என்பது கற்பனையோ |
காவியமோ கண் வரைந்த ஓவியமோ |
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் |
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா |
கண்மணியே காதல் என்பது கற்பனையோ |
காவியமோ கண் வரைந்த ஓவியமோ |
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் |
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா |
மேளம் முழங்கிட தோரணம் ஆடிட காலமும் வந்ததம்மா |
நேரமும் வந்ததம்மா |
பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும் எண்ணங்களே |
இந்தப் பாவையின் உள்ளத்திலே |
பூவிதழ் தேன் குலுங்க சிந்தும் புன்னகை நான் மயங்க |
ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் சாய்ந்திருப்பேன் வாழ்ந்திருப்பேன் |
(கண்மணியே) |
பாலும் கசந்தது பஞ்சணை நொந்தது காரணம் நீயறிவாய் |
தேவையை நானறிவேன் |
நாளொரு தேகமும் மோகமும் தாபமும் வாலிபம் தந்த சுகம் |
இளம் வயதினில் வந்த சுகம் |
தோள்களை நீயணைக்க வண்ணத் தாமரை நான் சிரிக்க |
ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் தோரணமாய் ஆடிடுவேன் |
(கண்மணியே) |
வெண்மேகம் பெண்ணாக |
ஒரு காதல் தேவதை |
இப்பவே இப்பவே |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.