text stringlengths 0 2.93k |
|---|
ஊரோரம் புளியமரம் உலுப்பிவிட்டா சலசலங்கும் (2) |
நாம்பிறந்த மதுரையிலே ஆளுக்காளு நாட்டாமையய் (2) |
கூடுனமே கூடுனமே கூட்டுவண்டிக் காளைபோலே (2) |
மாட்டுனமே மாட்டுனமே நாரப்பய கையுமேலே (2) |
நிறுத்துங்கடி ஏ நிறுத்துங்கடி நிறுத்துங்கறேன்ல |
பாடுங்கடின்னா என்ன நக்கலா |
ஏய் நீ வா நீ இங்கே வா எல்லாம் வரிசையா நில்லு |
நல்லா இடுப்பை வளைச்சு நெளிச்சு ஆடணும் என்ன |
யோவ் இங்க பாருய்யா கண்டபக்கம்லாம் கையவைச்சின்னா |
உனக்கு மரியாதை இல்லை ஆமா |
இங்க பாருய்யா வெக்கத்தை ஏய் அட்றா |
நாடறிஞ்ச அழகிகளா நீங்க எங்க ஜோடி |
உங்களை கட்டிக்கவா வச்சிக்கவா சொல்லிப்புடுங்கடி |
கத்தரிப்பூ ரவுக்கை போட்ட சின்னப்பைங்கிளி (2) |
உன்னை Quarter-க்கு ஊறுகாயா தொட்டுக்கவாடி (2) |
குத்து-ன்னா இப்படித்தான் குத்தனும் |
ஆளில்லாத காட்டுக்குள்ளே பயலே |
ரவுசு பண்ணும் சின்னத்தம்பி |
எனக்கு காலு ரெண்டும் நோகுதடா எனக்கு காலு |
அடி ராவெல்லாம் ஆட்டம் போட்டு |
உனக்கு காலு ரெண்டும் இப்போ நொந்தாலென்ன |
இந்த பருவமுள்ள பையங்கிட்டே |
நீயும் பாசாங்கம் பண்ணாதடி பண்ணாதடி |
பருவமுள்ள பையங்கிட்டே |
நானும் பாசாங்கம் பண்ணவில்லை |
பாசாங்கம் பண்ணுரன்டு நீயும் |
அறிவுகெட்டு பேசாதடா நீ அறிவுகெட்டு பேசாதடா |
அடி மாடிமேலே மாடிவெச்சு மாரளவு ஜன்னல் வெச்சு |
அப்டி போடு சித்தப்பு |
எட்டி எட்டிப் பாத்தாலுமே எரவப்பொண்டாட்டி நீதான்டி |
ஆஹா ஆஹா ஆஹா |
அடி காதறுந்த மூளி உன்னைக் கட்டுவன்டி தாலி (2) |
அட இந்த பாட்டு படிக்காதடா எனக்கு வெக்கம் ஆகுதடா |
ஆமா ஆமா ஆமோய் |
பொசக்கெட்ட பயலே உனக்கு பொண்டாட்டியும் கேக்குதாடா |
நெத்தியிலே ஆமோய் |
நெத்தியிலே பொட்டுவைச்சு நீவரணும் சேலைகட்டி (2) |
மத்தியான வெயிலுக்குள்ளே ஒத்தை வெளியிலே (2) |
நீ மனசுவெறுத்துப் போற காரணம் எனக்குந்தெரியலை (2) |
கோணாங்கிரப்பு வேட்டி குதிங்கால் உயர்த்தி கட்டி (2) |
ஆசைகாட்டி மோசஞ்செய்த ஆம்பளை நீங்க (2) |
உங்களை அறிஞ்சிருந்து நம்புறது எப்படி நாங்க (2) |
அள்ளி மயிருயர்த்தி ஆதாரமா கொண்டையிட்டு (2) |
புள்ளிமானைப் போலத் துள்ளிப் போகும்வழியிலே (2) |
உங்களை புரிஞ்சுகிட்டா மனசு சும்மா இருக்கமுடியலை (2) |
போடா போடா பொடிப்பயலே புத்திகெட்ட மடப்பயலே (2) |
ஈனங்கெட்ட சின்னப்பய என்னென்னமோ பேசுரானாம் |
உனக்கும் எனக்கும் சண்டை இப்போ ஒடையப் போகுது மண்டை (2) |
அடியே குட்டப்புள்ள அன்னக்கிளி கிட்ட வந்து சேதி கேளு (2) |
பொறுப்புடனே நாங்க இருந்தா வெறுப்பு வராது (2) |
எங்களை புரிஞ்சுகிட்டா மனசு சும்மா இருக்கவிடாது (2) |
ஆமோய் |
என்ன நாயனகாரரே சும்மா வேடிக்கை பாத்துக்கிட்டு இருக்கீயளே |
வாயில வெச்சு ஊதவேண்டியதுதானே |
நீங்க ஊதுரியளா நான் ஊதவா |
முதன் முதலில் |
எந்த பெண்ணிலும் |
ஏன் எனக்கு மயக்கம் |
முதல் முறை உன்னைப் |
சிறகுகள் நீளுதே |
சிறகுகள் நீளுதே பறவைகள் போலவே |
விண்வெளி தாண்டியே துள்ளித்துள்ளிப் போகுதே |
புதுவித அனுபவம் நொடியினில் பெருகிடும் |
இருவரின் உயிரையும் அள்ளி அள்ளிப் பருகுதே |
என்னைக் கொஞ்சம் மாற்றி |
என் நெஞ்சில் உன்னை ஊற்றி |
நீ மெல்ல மெல்ல என்னைக் கொல்லாதே |
நேற்றும் இன்றும் வேறா |
இன்று காணும் நானும் நானா |
உன் பேச்சில் என்னை வீழ்த்திச் செல்லாதே |
ஒண்ணே ஒண்ணு சொல்லணும் |
ஒண்ணே ஒண்ணு சொல்லணும் |
உன் முகத்தைப் பார்த்து சொல்லணும் |
தனிமை கொஞ்சம் கிடைக்கக் கூடாதா |
நானும் மாறிப் போனதேன் |
என் நளினம் கூடிப் போனதேன் |
அது தெரிந்தால் நீயே சொல்லக் கூடாதா |
ஓ வாஹா ஓ வாஹா யாரை நான் கேட்பேன் |
நீ சொல்வாயா (2) |
(என்னைக் கொஞ்சம்) |
வருகிற வழிகளில் மலர்களின் கூட்டமுண்டு |
ஒருமுறைகூட நின்று ரசித்ததில்லை |
இன்றுமட்டும் கொஞ்சம் நின்று |
ஒரு பூவைக் கிள்ளிக்கொண்டு |
சிரிப்புடன் செல்வேனென்று நினைத்ததில்லை இல்லை |
நீ கிள்ளும் பூக்களே நான் சூடிக் கொள்ளவே |
என்கின்ற எண்ணம் இன்று வந்தாச்சே |
ஆனாலும் நேரிலே எப்போதும்போலவே |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.