text stringlengths 0 2.93k |
|---|
ஆக்சிஜன் தந்தாயே முன்னொரு பொழுதினிலே |
உயிரிலே என் |
இவன் பேரை சொல்லும் போது- எந்திரன் |
பச்சைக்கிளி முத்துச்சரம் பாடல் |
மின்னும் பனிச் சாறு உள் நெஞ்சில் சேர்ந்தாளே |
கண்ணில் உன்னை வைத்து பெண் தைத்துக் கொண்டாளே |
வெண்ணிலா தூவி தன் காதல் சொன்னாளே |
மல்லிகை வாசம் உன் பேச்சில் கண்டாளே |
பொன் மான் இவளா... |
உன் வானவில்லா... |
பொன் மான் இவளா... |
உன் வானவில்லா... |
உனக்குள் நானே உருகும் இரவில் |
உள்ளத்தை நான் சொல்லவா |
மருகும் மனதின் ரகசிய அறையில் |
ஒத்திகை பார்த்திடவா |
சிறுகச் சிறுக உன்னில் என்னை |
தொலைத்த மொழி சொல்லவா |
சொல்லா சொல்லும் என்னை |
வாட்டும் ரணமும் தேனல்லவா |
உனக்குள் நானே உருகும் இரவில் |
உள்ளத்தை நான் சொல்லவா |
ஏனோ நம் பொய் வார்த்தைதான் |
ஏன் அதில் உன் என் மௌனமே தான் |
உதட்டில் சிரிப்பைத் தந்தாய் |
மனதில் கனத்தைத் தந்தாய் |
ஒரு முறை உன்னை எனக்கென்று சுவாசிக்கவா |
மறுமுறை உன்னை புதிதாக சாசிக்கவா |
(உனக்குள் நானே) |
ஓஓஓஓ... |
தீப்போல் தேன்போல் சலனமேதான் |
மதி என் நிம்மதி சிதையவேதான் |
நிழலை விட்டுச்சென்றாயே |
நினைவை வெட்டிச்சென்றாயே |
இனி ஒரு பிறவி உன்னோடு வாழ்ந்திடவா |
அதுவரை என்னை காற்றோடு சேர்த்திடவா |
(உனக்குள் நானே) |
(சிறுகச் சிறுக) |
இவன் பேரை சொல்லும் போது- எந்திரன் |
அழகு குட்டி |
அழகுக் குட்டிச்செல்லம் |
கேளடி கண்மணி |
கருகரு விழிகளால் |
கருகரு விழிகளால் |
ஒரு கண்மை என்னைக் கடத்துதே |
ததும்பிடத் ததும்பிட |
சிறு அமுதம் என்னைக் குடிக்குதே |
இரவினில் உறங்கையில் |
என் தூக்கம் என்னை எழுப்புதே |
எழுந்திட நினைக்கையில் |
ஒரு மின்னல் வந்து சாய்க்க |
நீ ஒரு மல்லிச்சரமே |
நீ இலைசிந்தும் மரமே |
என் புது வெள்ளிக்குடமே |
உன்னைத்தேடும் கண்கள் |
ஏன் நீ தங்கச்சிலையா |
வெண் நுரை பொங்கும் மலையா |
மன் மதன் பின்னும் வலையா |
உன்னைத்தேடும் கண்கள் |
புதுப்புது வரிகளால் என் கவிதைத்தாளும் நிறையுதே |
கனவுகள் கனவுகள் வந்து கண்கள் தாண்டி வழியுதே |
மறந்திட மறந்திட என் மனமும் கொஞ்சம் முயலுதே |
மறுபடி மறுபடி உன் முகமே என்னை சூழ |
தாமரையிலை நீர் நீதானா |
தனியொரு அன்றில் நீதானா |
புயல்தரும் தென்றல் நீதானா |
புதையல் நீதானா |
(நீ ஒரு மல்லிச்சரமே) |
ஒரு நாள் ஒரு நாள் என்றே தினமும் போகும் |
மறுநாள் வருமா என்றே இரவில் இதயம் சாகும் |
பேசும்போதே இன்னும் ஏதோ தேடும் |
கையின் ரேகைபோலே கள்ளத்தனம் ஓடும் |
நீரே இல்லா பாலையிலே |
நின்று பெய்யும் மழை மழை |
உள்ளுக்குள்ளே உச்சுக்கொட்டி |
தொடர்ந்திடும் பிழை பிழை |
(கருகரு விழிகளால்) |
தாமரையிலை நீர் நீதானா |
தனியொரு அன்றில் நீதானா |
புயல்தரும் தென்றல் நீதானா |
புதையல் நீதானா |
தாமரையிலை நீர் நீதானா (ஒரு மல்லிச்சரமே) |
தனியொரு அன்றில் நீதானா (இலைசிந்தும் மரமே) |
புயல்தரும் தென்றல் நீதானா (புது வெள்ளிக்குடமே) |
புதையல் நீதானா (மதன் பின்னும் வலையா) |
ஒரு மல்லிச்சரமே |
பருத்திவீரன் பாடல் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.