text stringlengths 0 2.93k |
|---|
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா |
(பூங்காற்றிலே) |
இப்பவே இப்பவே |
பட்டு பட்டு பட்டாம்பூச்சி |
அழகுக் குட்டிச்செல்லம் |
சங்கீத ஜாதிமுல்லை |
தூங்காத விழிகள் ரெண்டு |
தூங்காத விழிகள் ரெண்டு |
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று |
செம்பூ மஞ்சம் விரித்தாலும் பன்னீரைத் தெளித்தாலும் |
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது |
தூங்காத விழிகள் ரெண்டு |
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று |
மாமர இலை மேலே ..ஆ...ஆ...ஆ |
மாமர இலை மேலே மார்கழி பனிபோலே |
பூமகள் மடி மீது நான் தூஙவோ |
மாமர இலை மேலே மார்கழி பனிபோலே |
பூமகள் மடி மீது நான் தூஙவோ |
ராத்திரி பகலாக ஒருபோதும் விலகாமல் |
ராஜனை கையேந்தி தாலாட்டவோ |
நாளும் நாளும் ராகம் தாளம் |
சேரும் நேரம் தீரும் பாரம் |
ஆஆ...ஆஆ...ஆ... |
.........தூங்காத விழிகள்.......... |
ஆலிலை சிவப்பாக அங்கமும் நெருப்பாக |
நூலிடை கொதிப்பேறும் நிலை என்னவோ |
ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல் |
காதலில் அரங்கேரும் கதை அல்லவோ |
மாதுளம் கனியாட, மலராட, கொடியாட |
மாருதம் உறவாடும் கலை என்னவோ |
வாலிபம் தடுமாற ஒருபோதை தலைக்கேற |
வார்த்தையில் விளஙாத சுவையல்லவோ |
மேலும் மேலும் மோகம் கூடும் |
தேகம் யாவும் கீதம் பாடும் |
ஆஆ...ஆஆ...ஆ.. |
.......தூங்காத விழிகள்............ |
காதலின் தீபம் ஒன்று |
நீ என் தோழியா |
பொட்ட காட்டில் பூவாசம் சிட்டு புள்ள சாவாசம் |
பட்டு பட்டு பட்டாம்பூச்சி |
ஜனனி ஜனனி ஜகம் நீ |
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ |
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ |
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ |
ஒரு மான் மருவும் சிறு பூந்திரையும் |
சடை வார் குழலும் இடை வாகனமும் |
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே |
நின்ற நாயகியே இட வாகத்திலே |
ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ (2) |
(ஜனனி) |
சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும் |
ஷன் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும் |
அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும் |
தொழும் பூங்கடலே மலை மாமகளே |
அலை மாமகளே கலை மாமகளே (2) |
(ஜனனி) |
ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த |
லிங்க ரூபிணியே மூகம்பிகையே |
பல தோத்திரங்கள் தர்ம சாத்திரங்கள் |
பணிந்தே துவழும் மணி நேத்திரங்கள் |
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ (3) |
(ஜனனி) |
விடிகின்ற பொழுது தெரிந்திடுமா |
விடிகின்ற பொழுது தெரிந்திடுமா.. |
கலடலை கரயை கடந்திடுமா.. |
காதலை உலகம் அறிந்திடுமா.. |
நினைப்பது எல்லாம் நடந்திடுமா.. |
ஆஆஆஆஆஆஆ (ஓஓ விடிகின்ற பொழுது) |
உன்னாலே எனக்குள் உருவான உலகம்.. |
பூகம்பம் இன்றி சிதறுதடா.. |
எங்கயோ இருந்து நீ தீண்டும் நினைவே.. |
எனை இன்னும் வாழ சொல்லுதடா.. |
தொடுகின்ற தூரம் எதிரே நம் காதல்.. |
தொடப்போகும் நேரம் மரணத்தின் வாசல்.. |
காதலும் ஒரு ஆயுதமாய் மாறிடுச்சே.. |
மெல்ல மெல்ல என்னைக் கொல்ல துனிஞ்சிடுச்சே.. |
தீயில் என்னை நிக்க வச்சு சிரிக்கிறதே.. |
தீர்ப்பு என்ன எந்தன் நெஞ்சு கேக்குறதே.. |
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ... |
காட்டுத்தீ போல கண்மூடித்தனமாய் |
என் சோகம் சுடர் விட்டு எரியுதடா... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.